இந்த வீடியோ அருமை ஆனால் எல்லாரும் சொல்றது போல தா நீங்களும் aarambikkureenka Subscribe panrathum videos skip panrathum ovvorutharoda விருப்பம் நீங்க content la focus pannunka🥰
கார்க்டைல் ஆப்ரிக்கன் இரண்டிற்கும் சேர்த்து தான் இந்த வீடியோவில் சொல்லி இருக்கிறேன் அதில் சொன்ன மாதிரி ஏதாவது பிரச்சனை இருந்தால் சரி செய்யுங்கள் ஆண் பெண் சரியாக உள்ளதா என்று டி என் ஏ டெஸ்ட் எடுத்து பாருங்கள்
நல்ல தொலிவாகவும் விலக்கமாகவும் புரியும்படி சொல்லிருக்கிங்க நன்றி சார்
அருமைசார்
இது அல்லவா விளக்கம். ரொம்ப நன்றி ஐயா
அருமையான தகவல் 👌
அருமை
Tanks anna very useful
லவ் பேர்ட்ஸ் குருவி வெப்ப காலத்தில் குஞ்சு பொரிப்பதற்கு தாமதமாக முட்டையிட்டு 22 நாள் ஆகுது குஞ்சு என்ன பொறுக்கவில்லை கொஞ்சம் சொல்லுங்அண்ணான்
Maximum comments ku response pannunka automatic a views and subscribes increase aakum
Comments ku response pannum pothu nanka impress aairuvom
Super
Anna matting aaguthu ana egg lay pannamatikudhu
தலைவரே எப்படியோ உங்கள் முகத்தை வீடியோவில் காட்டிட்டிங்க ரொம்ப நன்றி உங்களை பார்க்க ரொம்ப நாள் ஆசை பார்த்தாச்சு
Good one!
Thalaiva super
Age epdi kandu pudikurathu
Athukula vaaipu ila bro neenga yaarda bird vaaguringalo avangal da ketu therijikitta tha undu
Super anna..ennudaya farmla cockatiel nalla egg vaikiranga but chicks feeding than sariyave pana maatranga ..neraya eranthu poiruthu anna
உங்களோட பிரச்சனைக்கு அடுத்த அடுத்த வீடியோவில் பதில் கிடைக்கும்
@@realfeathers. ok anna..kandipa wait panren
Super anna
My Cocktail Laid only one egg Why
Thank you bro
Super bro
Anna what's up laa msg panna neega innum pakalaa
இந்த வீடியோ அருமை
ஆனால் எல்லாரும் சொல்றது போல தா நீங்களும் aarambikkureenka
Subscribe panrathum videos skip panrathum ovvorutharoda விருப்பம்
நீங்க content la focus pannunka🥰
Unga
Amaaaa broo
Adappadukkuthalla
Bro cocktail scale iruka 😊
EN LITTA 4 LOVE BIRDS IRUKKU BRO BUT CAGE SIZE 30FT
நான் வாய்ஸ் மெசேஜ் வாட்ஸ் அப்ல பண்ணி மாசத்துக்கு மேல ஆகுது ஏன் நீங்கள் இன்னும் பார்க்கவில்லை விளக்கம்
தலைவரே நான் பன்ற வாட்ஸ்அப் மெசேஜ் ஒரு ரெஸ்பான்ஸ் கிடையாது தலைவரே கொஞ்சம் கொஞ்சம் பார்த்துட்டு அப்புறமா நம்பர் கொடுங்க நன்றி
🙏🙏🙏🙏
Place. Reply
Bro my cocktail 2 weeks saa matting aguthu nest box fix 2weeks agu panni ta Ana box ulla poga mattu thuu reason sollu gaa
என்னுடைய வாட்ஸ் அப் நம்பருக்கு வாய்ஸ் மெசேஜ் பண்ணவும் கண்டிப்பாக பதில் அளிக்கிறேன்
Hai
அண்ணா உங்கள் போன் நம்பர் தாங்கள்
தலைவரே என் காக்டெயில் முட்டையிடல ஆப்ரிக்கன் பறவை. அதற்கு டிப்ஸ் சொல்லுங்க ஒரு வருஷமா உங்க பாலோவ்
கார்க்டைல் ஆப்ரிக்கன் இரண்டிற்கும் சேர்த்து தான் இந்த வீடியோவில் சொல்லி இருக்கிறேன் அதில் சொன்ன மாதிரி ஏதாவது பிரச்சனை இருந்தால் சரி செய்யுங்கள் ஆண் பெண் சரியாக உள்ளதா என்று டி என் ஏ டெஸ்ட் எடுத்து பாருங்கள்
அண்ணா நான் ஆப்பிரிக்கான் லவ் பர்ட் வாங்கி 7mon ஆகுது இன்னும் முட்டை வைக்கல
லவ் பேட்ஸ் க்கு கம்பு வைக்கலாமா
Ella birds ku kandipa vaikanu bro
Anna what's app reply pannunga
👍
Sir. Im not able to contact you in your whatsapp no.
Vera number iruntha solluga anna
What's app number adukala anna
Bro WhatsApp number solluga bro
Ungaludaiya what's up number please
Thank you bro