ABVP மாணவர்களின் நீட் போராட்டம் சந்தேகத்துக்குரியது! | Arasiyal Pettai | Rss | Modi | Bjp

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • ABVP மாணவர்களின் நீட் போராட்டம் சந்தேகத்துக்குரியது! | Rss | Modi | Bjp | Kalaignar News
    #modi #bjp #rss #arasiyalpettai #kalaignarnews
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​ #KalaignarTvNews
    Facebook : / kalaignarnewsofficial
    Twitter : / kalaignarnews
    RUclips : / kalaignartvnews​​
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.co....
    #KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews #MKStalin​​ #TamilNews​​​
    Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | DMK​​ | Congress​ | streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
    For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
    கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q

Комментарии • 37

  • @kizhavan
    @kizhavan 2 месяца назад +1

    செந்தில் மற்றும் சுமையா இருவரும் சரிநிகராக அமர்ந்துகொண்டு உரையாடுவது அருமை வாழ்த்துகள் .

  • @msanandar6303
    @msanandar6303 2 месяца назад

    துணை நடிகர்கள்

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 3 месяца назад +3

    ஆர் எஸ் எஸ் அமைப்பின் தீடீர் அக்கறை தேச பக்தி சந்தேகத்திற்கு உரியது ,இத்த்னை நாட்களாக மௌனமாக இருந்தவர்கள் இப்போது பேச ஆரம்பித்து உள்ளார்கள் என்றால் அதன் பின்னால் மிகப் பெரிய சதி ,சூழ்ச்சி இருக்கக் கூடும்.

  • @mohancm4301
    @mohancm4301 3 месяца назад +3

    அரசியல் பேட்டை மீண்டும் வந்தார்கள் வென்றார்கள்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад

    பல நாடுகளின் நாடு
    பல நாட்டவர்கள் வாழும் Cities
    பல தேசங்களின் தேசம்
    பல்வேறு தேசிய இனங்கள்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад

    1940'S பணத்தோட்டம் (அண்ணா)
    "மாற்றாந்தாய்" "பாரபட்சம்"
    பற்றி பேசி இருப்பார்
    This is Before indipendence

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад

    🇮🇳INDIAN ARMY IS UNION ARMY🇮🇳
    வேறு வேறு பல பல கலாச்சார பண்பாட்டு மொழிஇன நாடுகளை கொண்ட விரர்களை கொண்ட ராணுவம் தான் இந்திய ராணுவம்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад

    "மாற்றாந்தாய்" "பாரபட்சம்"
    பற்றி பேசியவர்கள்
    தந்தை பெரியார்
    பேரறிஞர் அண்ணா
    முத்தமிழறிஞர் கலைஞர்
    தளபதி மு.க.ஸ்டாலின்
    கொள்கை சூரியன் உதயநீதி ஸ்டாலின்
    Etc.......Etc.........Etc........Etc.......

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад

    ஓரு நாடு 🌏🌏🌏🌏🌏🌏🌏🌏
    ஓரே ஒரு ஓத்த நாடு என்றால்
    அங்கே சமவளர்ச்சி சாத்தியம்

  • @user-fs7dn2kx5i
    @user-fs7dn2kx5i 3 месяца назад

    ஆர்.எஸ் எஸ் நாடகத்தை நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லையா

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад

    நாம் NORTH INDIAவுக்கு கட்டிய தொகை என்பது நாம ( TN ) பிரிட்டிஷ்'க்கு கட்டிய தொகையை விட பல்லாயிரம் மடங்கு அதிகம்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад

    Indian Unionல்ல Highest Tax Paid
    நாடு தமிழ்நாடு
    TOP TAX PAYING STATE
    ஆனால் இங்கே இருப்பது
    நிதி பகிர்வு இல்லை
    இங்கே இருப்பது
    நிதி அபகரிப்பு

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад

    கூட்டாச்சி இல்லா கூட்டாச்சி
    ஓற்றுமை இல்லா ஓற்றுமை
    நிதிபகிர்வு இல்லா நிதிபகிர்வு
    அடிமைதனம் இல்லா அடிமைதனம்
    வளர்ச்சி இல்லா வளர்ச்சி

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад

    "மோடி"❌ மானம்கேட்டவனே❌

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад

    இன்னும் இரண்டாயிரம்
    வருஷம் ஆனாலும்
    INDIAN UNIONல்ல
    ஓற்றை உணவு
    ஓற்றை உடை
    ஓற்றை மொழி
    ஓற்றை இனம்
    ஓற்றை கலாச்சாரம்
    ஓற்றை பண்பாடு
    ஒற்றை CLIMATE
    ஓற்றை தன்மை
    ஓற்றை Landscape
    ஓற்றை வளர்ச்சி
    என்பது INDIAN UNIONல்ல
    சாத்தியம் இல்லை.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад

    முப்பது மணிப்பூர்
    முப்பது பாலஸ்தீனம்
    முப்பது சோமாலியா
    எற்படுத்தி விட கூடிய
    கொடிய கட்சி
    எற்ப்பட்டால் கூட
    கவலைப்படாத கட்சி

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад

    வடக்கன்ஷ்'களுக்கு நாம் கட்டிய கப்பம் கொஞ்ச நஞ்சமல்ல

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад

    பள்ளத்தாக்கை மணல் கொண்டு
    நிரப்ப முடியாது ? ? ? ! ! !
    நாடுகளை சமநிலை
    படுத்த முடியாது

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад

    வடஇந்திய ஏகாதிபத்தியம்
    கொடியதிலும் கொடியது 🐺

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад

    தமிழ்நாடு ஓரு நாட்டோட செல்வம்
    பாதிக்கு மேல் TAXஆக(60%)
    வடஇந்தியாகாரனுக்கு இந்திகாரனுக்கு கொடுத்தால் அந்த நாடு எப்படி ? முன்னேறும் எப்படி ? உருப்படும்

  • @Smartdhani
    @Smartdhani 3 месяца назад

    பேய்க்கும் பேய்க்கும் சண்டை.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад

    அடுத்த 50 வருஷத்திற்கும் உத்திரப்பிரதேஷ்க்கு எவ்வளவு கொடுத்தாலும் More And More or பணத்தோட்டத்தையே கொடுத்தாதாலும் உத்திரபிரதேஷ் முன்னேறாது இந்திய துனை கண்டத்தில் பார்ப்பனியத்தின் உச்சம் உத்திரபிரதேஷ் அமெரிக்காவால் கூட உத்திரபிரதேஷ்ஷை முன்னேற்ற முடியாது
    உத்திரபிரதேஷ்
    மக்கள்தொகை 25 கோடி
    உலகில் வேறு எங்குமே இவ்வளவு சிறிய நிலபகுதியில் இவ்வளவு அதிகமான ஐனதொகை இல்லை

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 3 месяца назад

    Politics 🌹 play dirty game modi ji amidsha Nirmala sittaraman 🌹 house arrest until investigation not continue 3rd terms 🌹🇲🇾🌹 nice view 🌹 keep it up 🌹🙏🌹👍🌹💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎

  • @user-pb3vj1ul6w
    @user-pb3vj1ul6w 2 месяца назад

    ரத்தம் குடிக்கும் ஓநாயும் ஓநாயின் குட்டிகளும்,

  • @dhamodharanr4531
    @dhamodharanr4531 3 месяца назад

    10000000 - jj= அடிமைகள்