ரவுடிசத்தை விட்டுட்டு மக்களை காப்பாத்த வந்துட்டேன் : Auto Raja Interview | Home Of Hope

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024

Комментарии • 38

  • @ranjithkumar2402
    @ranjithkumar2402 2 года назад +11

    அப்பா அம்மா விடம் பாசம் கிடைக்காமல் இருந்த இவர் தான் இன்று பல நபர்களுக்கு தந்தையாய், தாயாய் இருந்து பாசத்தை தருகிறார்....
    இவர் பேசும்போது அவரின் மனவதனை தெரிகிறது....
    இவரின் சேவை தொடற என் மனதார வாழ்த்துக்கள்.....
    மனிதநேயட்டிற்கு மறு உருவம் இவர்....

  • @ancientman2026
    @ancientman2026 2 года назад +11

    உனை போல் அனைவரும் மாறினாலே.. தமிழ்நாட்டில் மனிதநேயம் உயரும்‌ வாழ்த்துகள்..✨💙🎉🎉

  • @rasuaraj528
    @rasuaraj528 2 года назад +1

    ஆட்டோ ராஜா..! நீங்கள் ராஜா இல்லை....!! நீங்கள் அனுபவப்பட்டு உணர்ந்து, செயல்பட்டுக் கொண்டிருக்கும், உங்களின் இந்த உயர்ந்த புனிதமான, புண்ணிய சேவையே சொல்கிறது...
    உங்களுக்குள் இருப்பதே... இறைவனே தான் என்று...
    இந்த சேவை மூலம் நீங்கள் தெய்வமாகவே ஆக்கிவிட்டீர்கள் என்று...
    உங்களுக்கு என்றும் இறைவன் அருள் நிறையட்டும்...!!
    உங்கள் சேவை மேலும், மேலும் பெருக சிறப்புடன் அமைய இறைவன் துணை நிற்பாராக...!!

  • @maheswari3259
    @maheswari3259 2 года назад +2

    உண்மையான இறைவனின் ஊழியன் நீங்கள் தான் சார்.

  • @gopalakrishnanviswanathan8755
    @gopalakrishnanviswanathan8755 2 года назад +8

    எல்லாரும் ஒரு கட்டத்துல மாறித்தா ஆகணும். மாத்திடும்.
    அதான் வாழ்க்கை...!

  • @muthiahgopinath773
    @muthiahgopinath773 2 года назад +8

    2:21 start the show

  • @KUMARKUMAR-wu2fz
    @KUMARKUMAR-wu2fz 2 года назад

    நீங்க செய்வது ஒரு உன்னதமான சேவை ஐயா 🙏🏿 அந்த ஆண்டவனின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும் ❤️

  • @velulucky4427
    @velulucky4427 5 месяцев назад

    Grate sir salute 🙏

  • @ffcoupleyt1518
    @ffcoupleyt1518 2 года назад +2

    Thirunthi valalana yara irundhalum savu dhan 🔥 Nalla manushan ya nee 😌❤️

  • @kalaistar3277
    @kalaistar3277 2 года назад

    Super nga iiya.... 🙏🙏 God bless u......💖
    நல்ல விஷயங்களை கொண்டு சேர்க்கிற இந்த ஊடகத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
    வாழ்த்துக்கள். 🙏

  • @arunkumar-wx1xw
    @arunkumar-wx1xw 2 года назад +1

    One of a kind. Respect sir.

  • @babithas4124
    @babithas4124 2 года назад

    So great neengathan unmaiyana Deva manidhan neengathan sir

  • @leelaleelasolomon298
    @leelaleelasolomon298 Год назад

    Fist love your familey

  • @Rathyan2012
    @Rathyan2012 2 года назад

    ஆண்டவன் உங்களுக்கு அதிக ஆயுளை அளிக்கட்டும். கண் எதிரில் வாழும் வள்ளல் தாங்கள். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @kgreekeshvarmanvarman
    @kgreekeshvarmanvarman 2 года назад

    Great brother, May God bless you always.

  • @varathanrajan1744
    @varathanrajan1744 2 года назад

    Auto Raja Sir super sir.....

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan1315 2 года назад

    Jesus will be with you and bless you and fulfill your needs.

  • @theakpr6013
    @theakpr6013 2 года назад +1

    Actually you are a true representative of jesus...
    And you earned my big respect...
    💖✨️💫

  • @ramakrishnangopalakrishnan4518
    @ramakrishnangopalakrishnan4518 2 года назад

    ஒவ்வொருவர் வாழ்க்கையும் ஒருசிலர்ருக்கு பாடமே

  • @babithas4124
    @babithas4124 2 года назад +1

    Bangalore address solluga sir

  • @Tuntun83659
    @Tuntun83659 2 года назад

    Superb anna......Neega thavarana pathiyil pona nalla than unga appa amma hate pannirukaga......Ana unga mela pasam illama iruka mataga Anna...kavalapadega.... Jesus loves you very much.....

  • @jackmicroway4023
    @jackmicroway4023 2 года назад

    Really. U. are. Good. Man. Others doubt

  • @rameshnaidu2717
    @rameshnaidu2717 2 года назад

    ஆட்டோ ராஜா சிர் 👌👍

  • @blessingboyprasath
    @blessingboyprasath 2 года назад

    வேற லெவல் நீங்க

  • @sureshsupparamani1409
    @sureshsupparamani1409 2 года назад +1

    1:59 Enakku oru naal nimmathiya dhunganum pola asa 1 Night mulusa

  • @abubackersa
    @abubackersa 2 года назад

    🖤

  • @Prabakaranprabu5855
    @Prabakaranprabu5855 2 года назад +1

    Anna super a nna prabhakaran pillai nan

  • @indumathi9348
    @indumathi9348 2 года назад +1

    Pasam evlo mathuthu pasakara rowdy anna

  • @leelaleelasolomon298
    @leelaleelasolomon298 Год назад

    Please don't say about your mother not given kess respect your mother

  • @balajijoseph6106
    @balajijoseph6106 2 года назад

    2 comments

  • @SriRam-jv2bv
    @SriRam-jv2bv 2 года назад

    Adei veetula saaman thiruduna kadupaagama konjuvagala, avangala korai solatha, nee pana velai apadi

  • @sureshkrishna2208
    @sureshkrishna2208 2 года назад

    14th comment

  • @தனிமையின்_ரசிகன்

    3 comment

  • @arunasharma795
    @arunasharma795 2 года назад

    Jail la romba sexual harassment adhigam enbathu nijam thaan.

  • @ancientman2026
    @ancientman2026 2 года назад

    1 comment ❤️

    • @kannan4688
      @kannan4688 2 года назад

      என்னடா உங்க கமெண்ட்

    • @boopathichithamparamg
      @boopathichithamparamg 2 года назад

      @@kannan4688 1 comment அதாங்க comment 😅