நெல்பயிர் நோய்களை போக்கும் சாணக்கரைசல் வியப்பூட்டும் தகவல்
HTML-код
- Опубликовано: 28 ноя 2024
- இயற்கை வேளாண்மையில் வளர்ச்சி ஊக்கியாக தயிர் கரைசல் மற்றும் நோய்களை குணப்படுத்தும் சாணக்கரைசல் போன்ற புதிய உத்திகள் குறித்து சொல்கிறார் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூர் இயற்கை விவசாயி ராஜேஷ் இவரின் கைபேசி எண் 8778158531
பசுமை சாரல் யூடியூப் சேனல் வீடியோக்களை பாருங்கள் இந்த சானலுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்
#பசுமைசாரல்#பாரம்பரியநெல்#தங்கசம்பா#பூங்கார்#கருங்குருவை#மாப்பிள்ளைசம்பா#இலுப்பைபூசம்பா#
• இயற்கை நிலக்கடலை சாகு...
• இயற்கை வேளாண்மையில் பூ...
• பெண்களும் கையாளும் நெல...
• சிக்கன செலவில் கதிரடிக...
• பஞ்சகவ்யம் தயாரிப்பும்...
• பொங்கல் கரும்பில் ஒரு ...
• இயற்கை வேளாண்மையில் ஆட...
• இயற்கை வேளாண்மையின் மூ...
• நெல் ஜெயராமன் அவர்களுக...
• தஞ்சாவூர் எலிக்கிட்டி
• இயற்கை வேளாண்மை மூலம் ...
• பாரம்பரிய நெல் பயிரிடு...
• பஞ்சகவ்யம் விபூதி தயார...
• இயற்கை வேளாண்மையில் பு...
அருமை பசுமை ஐயா ! தாங்களின் நேர்த்தியான கேள்விகளும் அதற்கான இளம் இயற்கை புயல் விவசாயி அவர்களின் பதில்களும் திரு.சாலமன் பாப்பையா அவர்களின் பட்டிமன்ற நிகழ்ச்சியை கண்டு களித்த ஆத்ம உணர்வை தருகிறது ஐயா ! தாங்களின் வீடியோ அனைத்திலுமே இயற்கை விவசாயம், பாரம்பரிய நெல் ரகம், இயற்கை இடுபொருள்கள் என்ற அளவிலேயே உள்ளது. ஓர் சந்தேகம் ஐயா ! ஹைபிரிட் வகை நெல் ரகங்கள் பயிர் செய்யும் போது ரசாயன உரங்கள் பூச்சிக்கொல்லி தவிர்த்து இயற்கை இடுபொருள்கள் பயன் படுத்தி வெற்றி கண்ட விவசாய விஞ்ஞானிகள் டெல்டா மாவட்டத்தில் தாங்களுக்கு தெரிந்த வகையில் இருக்கிறார்களா ? அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்களது அனுபவங்கள், சில தவிர்க்க முடியாத காரணங்களால், என்னைப்போன்ற,இன்னமும் இயற்கை முறைக்கு மாற முடியாத விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து ஐயா! பசுமை ஐயா அவர்கள் ஆவண செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி!
தாங்களின் கருத்துக்களை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் உங்களைப் போன்ற நண்பர்களின் கருத்துகள் தான் எங்களை உற்சாகப்படுத்துகிறது நன்றி!
நீங்கள் குறிப்பிட்டது போல பதிவு அடுத்து வரும் நாட்களில் பதிவிட முயற்சி எடுக்கிறேன் !
நீங்கள் விரைவில் இயற்கை விவசாயத்திற்கு ஒரு சிறிய அளவில் செய்து பாருங்கள் நிச்சயம் வெற்றி பெறலாம் !
நன்றி நன்றி வாழ்க வளமுடன் தம்பி 🙏
அருமை....மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா 🎉🎉😍👍
சிறப்பு
Super. இளம் விவசாயின் அனுபவப்பகிர்வு சிறப்பாக இருக்கிறது.மேலும் தயிர் கரைசல் மற்றும் சாணக் கரைசல் ஒரு ஏக்கருக்கான அளவுகள் பற்றி கூறினால் இன்னும் பயனுள்ளதாக சிறப்பாக இருக்கும். நன்றி
ஆலோசனைக்கு நன்றி !
ஐயா வணக்கம் நாங்கள் 2ஏக்கருக்கு 1இளநீர் 2தயிர் 5அல்லது10 சூடோமோனஸ் எடுத்துக்கொண்டோம்
மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தம்பி
நல்ல பயனுள்ள தகவல் சிறப்பு 👍
நன்றி !
இயற்கை விவசாயம் வளர்க
🌾👍
Supper
Super bro
சிறப்பு !🙏🌾👍
Nanba training tharuveengalaaa... nerlavanthaaa..
நம்பர் தாருங்கள்
வீடியோவில் அவரின் போன் உள்ளது.
MEESAL ( POST) 623712 MUTHU KULHAIDUHR, T.lk. RAM NAD.D.T