Margazhi Prasadam Day -8

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии •

  • @jaykrish3566
    @jaykrish3566 3 часа назад +3

    தீபா மாமியின் எதார்த்தமான பேச்சு , அவரின் மலரும் நினைவுகள் மற்றும் மணக்கும் காஞ்சிபுரம் இட்லி, உங்கள் கோலம் எல்லாமே அருமை

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg Час назад +1

    👌மிகவும் அருமை செய்முறை விளக்கம் 👌அருமை 👌

  • @bhagyalakshmi9583
    @bhagyalakshmi9583 5 часов назад +10

    இன்று மிகவும் அருமையாக இருந்தது காஞ்சிபுரம் இட்லி நைவேத்தியம் செய்து காண்பித்தது. அளவுகள் மிகவும் சரியான முறையில் சொன்னது மிகவும் அருமை நன்றி. நான் இதுவரை செய்தது இல்லை. இப்போது இந்த முறையில் முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன். நன்றி 🙏

  • @shanthisuryaprakash723
    @shanthisuryaprakash723 Час назад +1

    Enga oor kannchipuram idli sema sister❤❤❤❤

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 39 минут назад +1

    Evvallh neram urunum Chithea ji.Same qut.Pl.reply ji

  • @Latha-h3t
    @Latha-h3t 2 часа назад +1

    அம்மா அருமையான பிரசாதம் 🌷👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🌹

  • @UmaVasudevan-x4x
    @UmaVasudevan-x4x Час назад +1

    Super mami neenga pesinathu athinyum unmai mami

  • @subasrisankar3193
    @subasrisankar3193 2 часа назад +1

    நானும் க்ராமத்துல பிறந்து இன்னொரு க்ராமத்துல வளர்ந்து படிச்சு வந்தோம் சித்ரா...அந்த மாமி சொல் மாதிரி நிறைய விளையாடி இந்த மார்கழில கோவில்ல போய் திருப்பாவை 30ம் பாடிட்டு வருவோம்...நோ மிக்ஸி...நோ க்ரைண்டர் till my marriage ...ஆட்டுக்கல் அம்மி யூஸ் பண்ணுவோம்...friends எல்லாம் நல்ல ஜாலியா அரட்டை..ரொம்ப இனிமையான நாட்கள் & நினைவுகள் ...இப்பவும் பாட்டியானாக் கூட இந்த வாட்ஸ்அப் நல்ல கனெக்ட் பண்ணி இப்பவும் old friends. கூட. contact ல இருக்கோம்...

  • @vibhukalagopalakrishnan6745
    @vibhukalagopalakrishnan6745 2 часа назад +2

    Super chitra thu.❤❤❤

  • @anitaramesh7321
    @anitaramesh7321 2 часа назад +1

    Very nice kanchipuram idki

  • @umavenkateswari4891
    @umavenkateswari4891 4 часа назад +2

    பனியோடு மழைக்காலம் அருமையான பிரசாதம் மிளகிட்ட காஞ்சிபுரம் இட்லி.‌பதிவிற்கு நன்றி சித்ராம்மா🎉🎉❤ வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🌹💐

    • @Veldurai-kt2gd
      @Veldurai-kt2gd 4 часа назад +1

      சிறப்பு விருந்தினர் வந்து எவ்ளோ ஆர்வமா ஆத்மார்த்தமா செஞ்சிக் காட்டி ண்ட்ருக்காள்! அவாளுக்கு ஒரு வரவேற்பு குடுக்காம Credits பூரான்ம் இவாளுக்கே குடுக்கு ரேளே!...

    • @umavenkateswari4891
      @umavenkateswari4891 3 часа назад +2

      @Veldurai-kt2gd
      சிறப்பாக செய்து காட்டிய அம்மையாருக்கும் நமஸ்காரங்கள் நன்றிகள் அம்மா 🙏♥️🥰

  • @sudhasriram7014
    @sudhasriram7014 4 часа назад +1

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் அருமை அருமை காஞ்சிபுரம் இட்லி

  • @jamesmelitaemili435
    @jamesmelitaemili435 4 часа назад +1

    So different kolam ❤
    Nice kanjepuram idly ❤

  • @parimalasubbarayan418
    @parimalasubbarayan418 4 часа назад +2

    My favourite recipe Chitra Superb 👌👌👍👍👍👍👍

  • @radharavi487
    @radharavi487 3 часа назад +2

    Kancheepuram Idli is a divine and traditional offering, perfect as a prasadam during the sacred Margazhi month.🎉❤

  • @vijayaseshan4058
    @vijayaseshan4058 4 часа назад +1

    Hallo chithuma eppavum pola super arusuvai idu thani suvai andal blessings kannamma ellorukkum

  • @seethalakshmi87
    @seethalakshmi87 57 минут назад

    Sooooper prasadham.Thank u verymuch for Sharing this video. Special Thanks to Deepa maaami🎉🎉😀😀😃👌👌👌🙏🙏🙏

  • @narayanand.r7473
    @narayanand.r7473 4 часа назад +3

    Kanchi idli prasadam super

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 Час назад +1

    Very divine

  • @TheVanitha08
    @TheVanitha08 31 минуту назад

    தீபா மாமி சொன்னதுபோல‌ நாம் வாழ்ந்த காலங்கள் எல்லாம் பொற்காலங்கள் மார்கழி மாத பஜனைக்கு காலங்கார்த்தால எழுந்து பஜனைல பாட்டெல்லாம் எல்லாரோடையும் சேர்ந்துபாடி அந்த கோவில் பிரசாதத்தை வாங்கி சாப்பிடும்போது ப்பா என்ன ஒரு ருசி மணம் மனசுல சந்தோஷம் தீபா மாமி சொல்லும்போது அந்தக்கால மலரும் நினைவுகள் மனசில் தோணியது சொன்னாப்பல இப்ப உள்ள குழந்தைகள் நிறைய விஷயங்களை மிஸ் பண்றாங்கப்பா

  • @lakshmisriram3031
    @lakshmisriram3031 5 часов назад +2

    Today prasadam kancheepuram idli recipe super Mam.🎉🎉

  • @malathir981
    @malathir981 2 часа назад +1

    Today recipe kanchipuram idli super 👌 very nice chitra ma ❤

  • @shalinirajagopal6932
    @shalinirajagopal6932 2 часа назад

    Mam,where did u got thalipu karandi, it looks so handy

  • @shobanasankar3407
    @shobanasankar3407 Час назад +1

    Theriyuda ungalukku mami chitra maadiriye kekkaraanga

  • @subasrisankar3193
    @subasrisankar3193 2 часа назад +1

    காலேஜ் lifeம் நன்னா என்ஜாய் பண்ணி னோம்...

  • @kalaiselvikalaiselvan3495
    @kalaiselvikalaiselvan3495 4 часа назад +1

    Kanchipuram Red Idly super Healthy Thank you mam and Mami

  • @meenakshis6226
    @meenakshis6226 Час назад +1

    Super

  • @numamaheswari
    @numamaheswari 2 часа назад

    Mam unga saree super super..apavarnam saree?

  • @rajamlakshmy2605
    @rajamlakshmy2605 4 часа назад +1

    Super kanjeepuram idli prasadam

  • @usharamanathan5526
    @usharamanathan5526 5 часов назад +1

    Super mami . Conversation super

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 4 часа назад +2

    Very nice well done 👏

  • @hamsahari3980
    @hamsahari3980 4 часа назад +2

    Wonderful Chitra mam 👌👍🫶🫰❤️😍

  • @ushasrialladi3699
    @ushasrialladi3699 4 часа назад +1

    Clearga chonnalu

  • @saisivakumar7757
    @saisivakumar7757 5 часов назад +1

    🙏vanakkam 🙏Kolam Super

  • @ManjulaS-v8u
    @ManjulaS-v8u 2 часа назад

    Prasadam pulungal arasi lla saiya Lama mam... Manju from Vijayawada tell me please

  • @Durgaesh
    @Durgaesh 4 часа назад +1

    Very nice! Well done!

  • @bhuvanahari1956
    @bhuvanahari1956 4 часа назад +2

    What is urutjthu ulundu

  • @One_Stop_Studio
    @One_Stop_Studio 4 часа назад +2

    Hi madam, did not understand uruthu uzhundhu. Is it half split urad dal?

  • @bhuvaneswariappavu3199
    @bhuvaneswariappavu3199 4 часа назад +1

    வணக்கம் மேடம். எல்லா பொருட்களையும் ஒன்றாக ஊறவைக்க வேண்டுமா? என்பதை கூறவும் . மேடம்

  • @VANISHREEVVani-u5h
    @VANISHREEVVani-u5h 3 часа назад +1

    Very nice super 👌 👍

  • @vasanthagangadhar743
    @vasanthagangadhar743 5 часов назад +1

    Vry nice chitra

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 3 часа назад +1

    Super👌👌 yummy

  • @mohanavenkat3924
    @mohanavenkat3924 5 часов назад +2

    Looks good

  • @akilasundaresan9656
    @akilasundaresan9656 5 часов назад +1

    Super super ❤😊👌👌

  • @hemamahesh8895
    @hemamahesh8895 4 часа назад +1

    Nice recipe mam

  • @vathsalasampath6434
    @vathsalasampath6434 3 часа назад +1

    I am also from Kalyana Puram near Tiruvaiyaru Kovil புளியோதரை,பொங்கல், கதம்பம், எல்லாமே உயர்ந்தவைதான்

  • @geethaloganathan7312
    @geethaloganathan7312 4 часа назад +1

    Super mam

  • @SeethalakshmiK-zt1mb
    @SeethalakshmiK-zt1mb 4 часа назад +1

    ❤❤❤❤❤

  • @SUGANTHAS-os3nk
    @SUGANTHAS-os3nk 5 часов назад +2

    உங்க Saree Super Madam இது என்ன Saree?

  • @kamalamechineni1119
    @kamalamechineni1119 5 часов назад +1

    Devine

  • @Veldurai-kt2gd
    @Veldurai-kt2gd 5 часов назад +1

  • @ammaiammai3249
    @ammaiammai3249 5 часов назад +1

    💐👌👌👌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌💐

  • @geethaananth9572
    @geethaananth9572 4 часа назад +1

    Very nice kolam mam, where ,u get gpc perungayam?in CBE,we, don't get,pls ,share number

  • @Veldurai-kt2gd
    @Veldurai-kt2gd 5 часов назад +1

    கொடளி ! நன்னா ஞாபகம் வெச்சிக்ங் கோ! சும்மா ஓலப்பாயி கோரம்பாயி கறிக்கட பாயின்னு சொல்லிண்ட்ருக்காம கேமராமேனாட்டம் எதையும் சின்சியரா observe பண்ணக் கத்துக்ங்கோ! ஒரு வேள அவர் பேராட்டம் இருக்கர் துன்னால அவர் அத ஞாபகம் வெச்சிண்ட்ருக் காரோ என்னவோ!... எதுவா இருந்தாலும் நல்ல விஷயம்!

  • @kangarajkangaraj-ge7vo
    @kangarajkangaraj-ge7vo 4 часа назад +1

    Gas stove purusha madam

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 5 часов назад +1

    ❤✨

  • @viswanathangeetha2513
    @viswanathangeetha2513 2 часа назад +1

    Super mam.