தெய்வீக சித்தத்தின் சக்தியை உணர்ந்துக் கொண்டு அமைதியாக இருங்கள் - ரமண மகரிஷியின் அறிவுரைகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024

Комментарии • 56

  • @jashajihanaa2888
    @jashajihanaa2888 4 года назад +16

    நான் முஸ்லிம் ஆனால் நீங்கள் பேசுவதை கேக்கும் போது மனம் அமைதி அடைகிறது எல்லா உயிர்களையும்நேசிக்கின்றேன்

    • @selvama4936
      @selvama4936 2 года назад

      எல்லாமே இறைவனே நடத்துகிறான் முழு சரணாகதி தத்துவம்தான் இசுலாம் . மார்க்கம்தான் வேற நோக்கம் ஒன்றுதான் .

    • @saisreeni
      @saisreeni 9 месяцев назад

      இறைவன் ஒருவரே. தன்னை அறிந்தால் இறைவனை உணர்ந்து அவருடனே இணைந்து விடலாம். அதற்கு ரமணரின் சுய விசாரணை மிக எளிதாக வழி வகுக்கிறது. மனமற்ற நிலையில் இறைவனை அடையலாம்.
      என்றும் எப்போதும் ஏக இறைவனை நினைவில் கொள்வோம்.

  • @kesavankesav6177
    @kesavankesav6177 4 года назад +6

    கோடி நமஸ்காரம் தாயே உங்கள் பணி உயர்ந்த சக்தியின் பணி

  • @kannan2682
    @kannan2682 Месяц назад

    ஓம் ஸ்ரீ ரமண மகரிஷியின் திருவடிகளே சரணம் சரணம்🙏🙏🙏🙏

  • @eshwarsasthika1803
    @eshwarsasthika1803 4 года назад +12

    நன்றி தாயே 🙏.
    நீ இல்லை என்றால் எனக்கேது இந்த பாக்கியம்.
    பெய்த மழையை சேமித்து தரும் ஞான ஏரி நீ.
    🙏🙏🙏

  • @rajans.j.3652
    @rajans.j.3652 3 года назад +5

    மனித குலத்திற்கு செய்யும் மிகப்பெரிய சேவை இது.
    ரமண பகவானை கேட்பவர்கள் உள்ளத்தில் இருத்தி வைத்து விடுகிறீர்கள்.

  • @ThillavilgamKeelakarai
    @ThillavilgamKeelakarai 4 месяца назад

    ஓம் ஸ்ரீ ரமண மகஷியே சரணம் 🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏💐👏

  • @saikarthik6566
    @saikarthik6566 8 месяцев назад

    ஓம் ஸ்ரீ மகா குருவடிகள் சரணம் சரணம் 🙏

  • @Thirumayilrosankappal
    @Thirumayilrosankappal 4 месяца назад

    🎉🎉🎉வாழ்க வளமுடன் amma🎉🎉🎉

  • @viswanathbalasubramanian5562
    @viswanathbalasubramanian5562 4 года назад +2

    Simple words, basic facts to understand and practice. MY doubts are getting cleared. I adore your service

  • @perumalr9756
    @perumalr9756 5 месяцев назад

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @eswarir4527
    @eswarir4527 5 лет назад +3

    Om sai guruvea sharanam

  • @satheeshc3907
    @satheeshc3907 3 года назад

    நன்றி🙏💕 அம்மா 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @ahilesh228
    @ahilesh228 3 месяца назад

    🙏🙏🙏

  • @karhikeyanmuthusamy8807
    @karhikeyanmuthusamy8807 4 года назад +1

    நன்றி அம்மா

  • @ahilesh228
    @ahilesh228 4 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ahilesh228
    @ahilesh228 11 месяцев назад

    🙏🙏🙏💖

  • @sugutamilan201
    @sugutamilan201 Год назад

    Nandri

  • @GowrishankarSvatantra
    @GowrishankarSvatantra 4 года назад +1

    Thank you for your effort in making these videos....these videos helps me in abiding in self...it works like nidhidhyasana....it gives the feeling like maharishi is sitting in his couch and speaking to us....let u be blessed.... Thank you

  • @revathi.s1648
    @revathi.s1648 5 лет назад +2

    Very nice to hear. Thanks madam.

  • @vinodhr5739
    @vinodhr5739 Год назад

    Thank You as always

  • @atlastoolssuppliers2612
    @atlastoolssuppliers2612 4 года назад

    நன்றி
    திருச்சிற்றம்பலம்

  • @Chummairu123
    @Chummairu123 Год назад

    Iraiye Saranam ❤

  • @srivirao
    @srivirao 4 года назад

    Vasundhara amma. Excellent video

  • @sathickwizard3033
    @sathickwizard3033 5 лет назад

    Nandri👼

  • @ilayaraja2244
    @ilayaraja2244 5 лет назад +1

    சூப்பர் நன்றி மேடம் 🙏🙏

  • @yellamyiraivanseiyal6568
    @yellamyiraivanseiyal6568 3 года назад

    Nandri akka

  • @lohanmuthu6341
    @lohanmuthu6341 5 лет назад

    நன்றி...

  • @MrAntonyAmbrose
    @MrAntonyAmbrose 5 лет назад +2

    Bagavan

  • @ahilesh228
    @ahilesh228 7 месяцев назад

    💙💚💛🧡💜🖤🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaivani-fo9hb
    @kalaivani-fo9hb 5 лет назад

    Mikka nanri..

  • @eshwarsasthika1803
    @eshwarsasthika1803 4 года назад

    🙏🙇🏼‍♀️🤲

  • @sudhajjayaraman1101
    @sudhajjayaraman1101 4 года назад

    very good.

  • @vidhyanagarajan3303
    @vidhyanagarajan3303 4 года назад +4

    You are enlightening many souls. Is there a book in Tamil?

    • @RamanaMaharshiGuidanceTamil
      @RamanaMaharshiGuidanceTamil  4 года назад +2

      Thank you. There is no Tamil book, except "Naan Yaar". What I have offered in my other Tamil Videos, I have myself translated them from English to Tamil. ~ Vasundhara

    • @Chummairu123
      @Chummairu123 Год назад

      Please go Ramanashramam in Thiruvannamalai ❤

  • @kasiasi7044
    @kasiasi7044 2 года назад

    ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

  • @jashajihanaa2888
    @jashajihanaa2888 4 года назад

    Super

  • @anandhavelmurugan7506
    @anandhavelmurugan7506 4 года назад +2

    இது போன்ற உரையாடல்களில் அவர் பேசிய வாக்கியங்கள் எவ்வித வார்த்தை மாற்றமோ ,புரிதலுக்காக கூடுதலாக சேர்க்காமலோ இருக்கிறதா.?
    பதிலளிக்கவும்

    • @RamanaMaharshiGuidanceTamil
      @RamanaMaharshiGuidanceTamil  4 года назад +5

      ரமணரின் "நான் யார்?", அவரது திருக் கவிதைகள், இவற்றைத் தவிர மற்ற அவரது அறிவுரைகள், உரையாடல்கள் எல்லாம் நான் மிகவும் கவனத்துடன் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்து வழங்கியுள்ளேன். ஆங்கிலத்தில் எப்படி உள்ளதோ அப்படியே தான் தமிழாக்கம் உள்ளது. ~ வசுந்தரா

    • @anandhavelmurugan7506
      @anandhavelmurugan7506 4 года назад +2

      Ramana Maharshi Guidance Tamil தங்கள் செயல் வரவேற்கத்தக்கது., வாழ்த்துக்கள் 🎊🙏

    • @ahilesh228
      @ahilesh228 Год назад

      ​@@RamanaMaharshiGuidanceTamil🙏

  • @gokulkumar5452
    @gokulkumar5452 5 лет назад

    Is there any tamil book version of this audio

    • @gokulkumar5452
      @gokulkumar5452 5 лет назад

      @@RamanaMaharshiGuidanceTamilThank You so much for this. Till now i thought that ramana maharishi itself spoke these words in tamil.

    • @gokulkumar5452
      @gokulkumar5452 5 лет назад

      @@RamanaMaharshiGuidanceTamil i wonder ...did maharishi explain in tamil or english...

    • @RamanaMaharshiGuidanceTamil
      @RamanaMaharshiGuidanceTamil  5 лет назад +3

      There is no Tamil book for this audio. I have translated the contents from English. Almost all the audio parts of all the Videos here have been translated by me into Tamil, and offered to you all. ~Vasundhara

    • @RamanaMaharshiGuidanceTamil
      @RamanaMaharshiGuidanceTamil  5 лет назад +3

      Ramana Maharshi knew English besides many other languages, but mostly spoke in Tamil. His Tamil Teachings and conversations were translated into English as he spoke, by Sincere Devotees who lived with the Maharshi. I translated the English versions into Tamil and I am offering them in these Videos here, as a service to humanity. ~ Vasundhara

  • @ahilesh228
    @ahilesh228 6 месяцев назад

    🙏🙏🙏

  • @gajendrand5626
    @gajendrand5626 5 лет назад

    Super

  • @ahilesh228
    @ahilesh228 8 месяцев назад

    🙏

  • @vsrinivash2483
    @vsrinivash2483 2 года назад

    🙏🙏

  • @meeraramani3749
    @meeraramani3749 5 лет назад

    🙏🙏🙏🙏🙏

  • @rangaswamy9870
    @rangaswamy9870 5 лет назад

    Super