Varaha Roopam | Bharatanatyam | SSPN

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • Pethanatshinatyalaya Instagram ID :
    pethanatshi_natyalaya
    Editing : BS photography
    Contact : 7904346639
    BS photography Instagram ID : @bsphotography001
    சிவகாசியில் இயங்கிவரும் புகழ்பெற்ற பரதநாட்டியப் பள்ளியான ஸ்ரீ சக்தி பெத்தனாட்சி நாட்டியாலயா ஆண்டு தோறும் 60க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறது. இந்த தெய்வீக கலை வடிவத்தின் நேர்த்தியான வடிவமானது. இந்த நடன வகுப்பில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சேவை நோக்கத்துடன் பரப்பப்படுகிறது. தெய்வத்துவம் பெற்ற இந்த கலை வடிவத்தை பேணுவதே இந்த நடன பள்ளியின் குறிக்கோள் ஆகும். இப்பள்ளி 2000ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 22 ஆண்டுகளாக இயங்கி வருகின்றது. பல மாணவர்கள் அரங்கேற்றம் மற்றும் தரத் தேர்வுகளை முடித்துள்ளனர். இங்கு குழந்தைகள் முதல் திருமணமான பெண்கள் வரை இப்புனித கலையை பயில்கின்றனர். இந்த தெய்வீக நடனத்தை உலகம் முழுவதும் பரப்புவதே இந்த நடனப்பள்ளியின் முக்கிய குறிக்கோள்.
    * Bharatanatyam was derived by merging two Sanskrit word 'Natyam' means dance and 'Bharata' which combines 'Bha' (bhava/emotions/ Facialexpressions), 'Ra' (raga/melody), and 'Ta' (tala/rhythm).
    * The art form Bharatanatyam means a dance that expresses Bhava, Raga, and Tala.
    * Among all dance forms bharathanatyam is orginated from our own mother land Tamilnadu.
    The word "arangetram" means "ascending the stage." It is a solo dance debut by the trained shisyas.
    Arangetram is important to pass this fine to the next generation by becoming master.
    From the age of 7 one can do arangetram with Guru Guidance and blessings.
    Editing : BS photography
    Capture Your Memorable moments Will be Provided For a Reasonable Price.
    Wedding photography
    Baby photoshoot
    Function photoshoot (any function)
    Photo lamination
    #bharatanatyam #dance #song

Комментарии •