Комментарии •

  • @parameshwaraceshwara8564
    @parameshwaraceshwara8564 4 месяца назад +9

    இந்த கதையை பிரதிலிபியில் நான் ஏற்கனவே வாசித்திருக்கிறேன்.. வரிக்கு வரி விறுவிறுப்பு... எதிர்ப்பார்க்காத திருப்பாங்கள்..இறுதியில் கடவுளுலையே கணேதிரே கொண்டுவந்திருப்பார்... அருமையாக இருக்கும்.. இப்போது உங்க குரலில் இந்த கதையை கேட்கும்போத்து இன்னும் அருமை வாழ்த்துக்கள் சகோதரி...

    • @jaistorybox1234
      @jaistorybox1234 4 месяца назад +2

      மிகவும் நன்றி

  • @banuj3431
    @banuj3431 2 месяца назад +1

    இந்த கதை சூப்பர் உங்கள் குரலில்

    • @jaistorybox1234
      @jaistorybox1234 2 месяца назад +1

      மிகவும் நன்றி

  • @Agniputhra
    @Agniputhra 3 месяца назад +2

    Super sister please keep it up ❤❤😂

  • @cvishwanathviswa1977
    @cvishwanathviswa1977 4 месяца назад +4

    கடவுளே.. இப்படியா பாதி கதையில் நிறுத்துவது... முழுக்கதையும் ஒரே மூச்சாக போடக்கூடாதா...சீக்கிரமாக அடுத்த பாகத்தை போடுங்கள் சிஸ்டர்...ஆவல் தாங்கவில்லை..wow superb story ❤❤👌

    • @jaistorybox1234
      @jaistorybox1234 4 месяца назад +3

      நீளமான வீடியோவாக போடமுடிவதில்லை. அப்லோடு பண்ணுவதற்கு சிரமமாக உள்ளது. மன்னிக்கவும்

  • @vijaysurya1651
    @vijaysurya1651 4 месяца назад +3

    எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளரின் கதையை கேட்பதே தனி சுகம்... அருமை அருமை...

  • @trishaa0150
    @trishaa0150 4 месяца назад +3

    சரவணன் சூர்யா அவர்கள் எழுதிய "ஓம் " கதையை ஆடியோ நாவலாக கேக்கவேண்டுமென்ற எனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிவிட்டீர்கள்... நன்றி.. நன்றி.. நன்றி...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @jaistorybox1234
      @jaistorybox1234 4 месяца назад

      சரவணன் சார் இப்பொழுது தான் அனுமதி அளித்தார்கள்

  • @nanavalli6557
    @nanavalli6557 4 месяца назад +2

    Super story waiting

  • @rajarth8390
    @rajarth8390 4 месяца назад +3

    Super story sister and good job sister 👏 👍 😊😊😊

  • @geethapadmanabhan4854
    @geethapadmanabhan4854 3 месяца назад +1

    super 👌

  • @anandhi9686
    @anandhi9686 4 месяца назад +2

    Super author saravanan surya

  • @pandisethu5455
    @pandisethu5455 4 месяца назад +2

    Super story sister

  • @GreenSilentvalley
    @GreenSilentvalley 3 месяца назад +2

    Mam ippo saravanan surya nalla irukkara konja naal munnadi udambu sarilla nu sonneenga

    • @jaistorybox1234
      @jaistorybox1234 3 месяца назад +2

      தற்பொழுது பரவாயில்லை சகோதிரி. ஆனால் சரியான அங்கிகாரம் கிடைக்கவில்லை என்பதால் மிகவும் வருத்தத்தில் இருக்கின்றார்

    • @GreenSilentvalley
      @GreenSilentvalley 3 месяца назад +1

      @@jaistorybox1234 நிஜமாக இவருடைய கதைகள் பிரமாதமாக உள்ளது படமாக எடுத்தால் சூப்பராக ஓடும்.

    • @jaistorybox1234
      @jaistorybox1234 3 месяца назад +2

      Thank you sister… யாராவது அவருடைய கதைகளை வாங்கினால் அவருக்கு உதவியாக இருக்கும்

  • @solachithiyagarajan5006
    @solachithiyagarajan5006 3 месяца назад +1

    ஒரு கதையை இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட பாகங்களாகப் பிரித்துத் தருவது என்றால், "பாகம் 1" "பாகம் 2" என, கதைத் தலைப்புடன் கட்டாயமாகக் குறிப்பிடுங்கள்! நேயர்களுக்கேற்படும் சில பல இம்சைகள், அவர்(எங்)களுக்கு ஏற்படாது.

    • @jaistorybox1234
      @jaistorybox1234 3 месяца назад

      Description la mention பண்ணியிருக்கேன் சகோதிரி.

    • @solachithiyagarajan5006
      @solachithiyagarajan5006 3 месяца назад +1

      @@jaistorybox1234 title attractiveஆக அல்லது கதாசிரியர் பிடித்தமானவராக இருந்தால், description பார்காமல், கதையைத் கேட்க ஆரம்பிப்பதுதான் எளிய நேயரின் பழக்கம். பாகங்களின் ( பல பாகங்கள் இருந்தால்) எண் தலைப்புடன் இருப்பதுதான் வசதி & சரி.

    • @jaistorybox1234
      @jaistorybox1234 3 месяца назад +2

      சரி இனிமேல் பாகம் 1, பாகம் - 2 என்று குறிப்பிடுகிறேன் சகோ