10/02/2025 | Dinamalar kurukku ezhuthu potti | Dinamalar crossword answers | தினமலர் குறுக்கெழுத்து
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- 10/02/2025 | தினமலர் குறுக்கெழுத்து புதிர் விடைகள் இன்று | dinamalar crossword answers today | dinamalar kurukku ezhuthu potti in tamil today
இடமிருந்து வலம்
2. முடிந்தது - எதிர்ச்சொல்.
5. கத்தரி, வெண்டை, பூசணி போன்றவை ----.
7. கோவிட் காலகட்டம் நமக்கு வலி ----- ஒன்றாக இருந்தது.
9. சம்பல் கொள்ளைக்காரி என்று அறியப் பட்டு பின்னர் எம்.பி., ஆனவர்.
11. அனைத்து.
12. அறிவு.
13. தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தை.
15. கசட----ஆகியவை வல்லின எழுத்துகள்.
17. இந்தக் கனியில் முத்துகள் இருக்கும்!
19. ஆவணி, புரட்டாசியை உள்ளடக்கிய பருவம்.
20. ஆகாயம்.
22. அதிர்ஷ்டம் --- வரட்டும். நம் முயற்சிகளை கைவிட வேண்டாம்.
23. கோரிக்கைக்குள் வேதம்.
மேலிருந்து கீழ்
1. ராஜஸ்தானின் தலைநகரம்.
2. கடிகாரத்திலும் இருக்கும்; ரோஜாவிலும் இருக்கும்.
3. 'ஐயோ ஆயிரம் பொன்னாச்சே சொக்கா' என்று பதறியவர்.
4. மெதுவான வேகம்.
6. மூன்று முடிச்சு பட கதாநாயகி.
8. ----- விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை.
10. சாமர்த்தியமாக.
14. ----- ஜாதகம் என்றால், பெண் பூப்படைந்த நேரத்தில் கணிக்கப்படும் ஜாதகம்.
16. பிறருக்கும் ---- அளித்து உண்ண வேண்டும்.
17. சிவந்த உதடுகள் கொண்ட கிழமை!
18. வீட்டில் பீரோ அல்லது இதற்குள் துணிகளை வைப்போம்.
21. இளம் வயதினருக்கு முகத்தில் தோன்றக்கூடியது.
#sahothayam #dinamalar #crossword