Bigg Boss 5 Day 69 Troll | அவங்க LOVE பண்ணா உங்களுக்கு என்ன? | Vijay Tv | 11 December 2021

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2021
  • Promotions or Business Inquiries : reachfof@gmail.com
    Follow me on Instagram - / rakeshj3
    Follow us on Instagram - / rakeshnjeni
    Follow us on Facebook - / rakeshjenifb
    #BiggBossTamil #BiggBossTamil5 #BB #BiggBoss4 #Promo #BiggBossSeason5 #BB5 #BiggBoss #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #RedefiningEntertainment #BiggBoss #BiggBossTamil #KH #Kamal #KamalHaasan #UniversalHero #Eviction #Nomination #BiggBossTamilPromo
    #BiggBossTamil Season 5 #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #VijayTelevision

Комментарии • 970

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 2 года назад +1049

    பாவனி ய அபினய் லவ் பண்ணல😁😁
    பிக்பாஸ் தான் அபினய்ய லவ் பண்றாரு😆😆😆😆😆😆மிச்சர் மாமா சேவ்ட்

    • @Princessmedia3352
      @Princessmedia3352 2 года назад +30

      கலக்கல் ப்ரோ நீங்க சொன்னது சூப்பர் அப்ப அந்த நரியங்கா நிலை🤔🤔🤔🤔🤔

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel 2 года назад +22

      @@Princessmedia3352 அவளதான் வின்னராக்கும் விஜய் டிவி நீங்க வேணா பாருங்க 😆😆😆😆

    • @Princessmedia3352
      @Princessmedia3352 2 года назад +17

      கலக்கல் ப்ரோ உண்மைதான் நரியங்கா அல்லது அபிநய் இந்த இரண்டில் ஒன்றுதான் கட்டாயமாக டைட்டில் வின்னர் ஆகப்போகுது🤮🤮🤮😱🤮🤮

    • @satheesh79ful
      @satheesh79ful 2 года назад +4

      @@kalakkalchannelkalakkalchannel Vaipu ila Raja, apo Raju, Ciby elam ena mutta pasangala? Avanungalum intha Attu kutathiku thalaivan thaan, Ena na solurathu? Priyanka top 5 la vara vaipu iruku. But jeika chance kami thaan.

    • @ranjanimanivel6436
      @ranjanimanivel6436 2 года назад +3

      @@Princessmedia3352 cibi,Raju ok

  • @gopalmani6759
    @gopalmani6759 2 года назад +226

    யாரெல்லாம் ராஜுக்கு பேச வாய்ப்பு வழங்க படவில்லை ன்னு நினைக்கிறீங்க

    • @Kumbakonam_atrocity
      @Kumbakonam_atrocity 2 года назад +3

      Avan enna solla poran porukki

    • @gopalmani6759
      @gopalmani6759 2 года назад +8

      ராஜு சொன்னது தப்புதான். ஆனா ஒரு வார்த்தையிலே அபினய் ஆமா இல்லைனு பதில் சொல்லியிருந்தா அந்த பேச்சு அப்பவே முடிஞ்சிருக்குமே. பாவனிக்கு வந்த கோபம் ஏன் அபினய்க்கு வரலே. அதுவுமில்லாம ஒரு துண்டு சீட்டில அபினய் எழுதிக் கொடுத்ததபாவனி எல்லார் முன்னாடியும் காட்டியிருக்காங்க. அப்புறம் என்ன personal வேண்டி கிடக்கு

    • @user-bc1ml3dh6m
      @user-bc1ml3dh6m 2 года назад +5

      @@Kumbakonam_atrocity yaaru porikki olunga pesunga

    • @user-bc1ml3dh6m
      @user-bc1ml3dh6m 2 года назад +2

      Aama pesave vidala

    • @nandy8947
      @nandy8947 2 года назад +1

      Avarukku pesa vaippu kuduthadhala dha mathavanga feelings ah purinjikama....kevalama nadandhukittaru...very bad

  • @agnesjeema7383
    @agnesjeema7383 2 года назад +1153

    Bigboss சீசன் 3 மறைக்கபட்ட உண்மைகள் எப்போ வரும் we are waiting.....

  • @charu9789
    @charu9789 2 года назад +34

    ராஜு எப்போ உண்மையானா மனிதன் அவர் எதோ ஒன்றை பார்திருக்கிறார் அதனால் தான் அவருக்கு bavni மீது விருப்பம் இல்லை.ஆனால் அதை சொல்ல விடவில்லை 🤔

  • @klki1293
    @klki1293 2 года назад +9

    நேற்று கமல் சார் அபிநய் மற்றும் பாவனியின் விவாதத்தை உரையாடிய விதம் தவறு.. அவர் ஒரு BB host மாறி பேசவில்லை இனி தமிழ்நாட்டில் வரப்போகும் by-election பேசுவது போலவே மேலும் முழு அரசியல்வாதியாகவே ஒரு தலையாக பேசினார் அதில் சில முக்கிய குறிப்புகள்:
    1) இந்த விஷயத்த பத்தி முடக்க வந்துள்ளேன் என்று சொன்னவர் பிரச்சினையை சரியான முறையில் தீர்ப்பு வழங்கவில்லை..
    2) ராஜுவிடம் அவர் விவாதம் செய்ய முற்படவில்லை அதற்கு பதிலாக சண்டை செய்யவே விரும்பினார்
    3) பதில் சொல்லுங்க ராஜு என்று சொல்லிவிட்டு அபிநய்,பாவனி, மற்றும் இமானிடம் பேசி ராஜு விடம் இருந்து பதில் பெறுவதை கமல் தடுத்தார்.
    4) அடுத்தவர் bedroom-ஐ எட்டி பார்ப்பது தவறு என்று கமல் சொன்னார் அப்படி என்றால் biggboss நிகழ்ச்சிக்கூட இரவு 10மணிக்கு மக்கள் தூங்க போகும் நேரத்தில் தான் டிவியில் ஒளிபரப்பாகும் மேலும் கூற வேண்டும் என்றால் bb show நடத்துவதே தவறு..
    5) ராஜுவை பார்த்து சொன்னீர்கள் நாளை உங்கள் மகன் வளர்ந்து உங்களை பார்த்து கேட்டால் என்ன செய்வீர்கள் என்று...
    முதலில் இதை சொல்ல கமலுக்கு தகுதி இல்லை ஏன் என்றால் அதை சொல்ல கமல் தகுதியானவரா என்று கேட்கிறேன் .
    முதலில் பிரியங்கா கிட்ட கேள்வி கேளுங்க கூட இருக்கும் பெண் நண்பரைப் பற்றி மற்ற நண்பர்களுடன் அவதூறாக கிண்டல் செய்வது எவ்வாறு நியாயம்..(அபிஷேகிடம் பாவனியை நம்ம பேசுவது வெளியே இருக்கும் மக்கள் எப்படி பேசுகின்றனர் என்று கேள்வி கேட்டால்).
    1)பிரியங்கா சென்று நிரூப்பிடம் பாவனி மற்றும் அபிநய் இழிவாக பேசியது,
    2) அபிஷேக் அன்று பாவனியிடம் சென்று அபிநய் உன்னுடன் பழகுவதுச் சரியில்லை என்று சொல்வது,
    3) பாவனி அன்று மதுமிதாவிடம் அபிநய் குறித்துப் தவறாக பேசியது,
    4) அபிநய் அன்று அமீர் மற்றும் பாவனியின் உறவைப் பற்றி தவறாக breaking newsல் சொன்னது குறித்து பேசுங்கள்
    இத்தகைய விவகாரம் பாவனி என்னும் விதவை பெண்ணைச் சுற்றி நிகழ்ந்தவை அப்போதெல்லாம் கோப்பாடதப் பாவனி truth or dare taskன் போது ராஜு அன்று அபிநயயிடம் மட்டுமே கேள்விக் கேட்டார் அப்போது அபிநய் பதில் உறைக்காமல் இருந்தது அபிநயின் தவறு இருப்பினும் ராஜு அந்த கேள்விக்கு மன்னிப்பு கேட்டும் அவர்கள் அதை வைத்து ராஜூவை இரண்டு வாரங்களாக nominate செய்தனர்,
    எனக்கு ஒரு சந்தேகம் பாவனி தன்னை பற்றி தவறாக பின்னால் பேசிய பிரியங்கா,அபிநய், அபிஷேக்,நிரூப் இவர்களுடன் நல்ல படியாக பழகுவதும்,
    ராஜு அவரின் நண்பர் இல்லையென்ற போதும் நேராக அபிநய்யிடம் கேள்வி கேட்டதற்கு பாவனி ஏன் கோப பட வேண்டும்..
    இது மட்டுமல்லாமல் பிரியங்கா விடம் ராஜு தன்னை பற்றி மட்டுமே கேள்விக் கேட்டார் ஆனால் பிரியங்கா அப்படியே பாவனி மற்றும் அபிநய் பிரச்சினையை எடுத்துவிட்டு வந்தார் ஆனால் பாவனி மற்றும் அபிநய் இவர்கள் இருவரும் ராஜூ விடம் கேட்டது தவறு அவர்கள் பிரியங்கா என்ற நரி குணம் கொண்டவரிடம் தான் கேள்விகள் கேட்டு இருக்க வேண்டுமே தவிர ராஜுவிடம் அல்ல என்பதே சரியான பதில்..

  • @manikbalu
    @manikbalu 2 года назад +89

    Kamal sir சொன்னமாதிரி, அபினை பாவனி பத்தி உங்களுக்கு என்ன? கேட்டாரு.. அப்போ போன வாரம் audience வச்சி அக்‌ஷரா வருண் பத்தி எதுக்கு கேள்வி கேட்க வச்சாக்க??

  • @vinokrish2057
    @vinokrish2057 2 года назад +17

    நேற்று கமல் சார் கேட்ட பிறகு பதில் சொல்லும் அபிநய் இந்த பதிலை ராஜு கேட்கும்பொழுது பேசியிருந்தால் இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம்... இந்தப் பிரச்சினைக்கு ராஜு அப்பவே மன்னிப்பு கேட்டு விட்டார்... இந்த ஒரு விஷயத்தை பிடிச்சிக்கிட்டு பிரியங்கா ஊதி ஊதி இவ்வளவு பெருசாகிட்டாங்க இன்னுமும் ராஜு பிரியங்காவை நம்பினால் அவரை விட முட்டாள் வேறு யாரும் இல்லை...

  • @ramyarammy
    @ramyarammy 2 года назад +151

    Kamal sir to Annachi:Yaaru yaara love Pannah Ungalukku Enna,
    I didn't Expect this Answer From Kamal Sir...💯💯

    • @somaseetha
      @somaseetha 2 года назад +5

      Why then what did you Expect from Him

    • @ramyarammy
      @ramyarammy 2 года назад +18

      @@somaseetha I think avaru avanga alredy married so ippdy lam pesadhinganu sollaveh illa .. ippo love Pannalum Ungalukku enna nuh innum avangala Encourage pandra mathri irundhuchu

    • @peaces4013
      @peaces4013 2 года назад +2

      Yes what he said is right.
      Why everyone involved in others personal issues??

    • @peaces4013
      @peaces4013 2 года назад +3

      @@ramyarammy
      Kamal sir never said right but no one have the right to stop anyone personal issues.
      What kamal say is correct

    • @ragulkumarrar448
      @ragulkumarrar448 2 года назад +1

      It's a good q from Kamal sir 😀

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 года назад +222

    கமல் சாரின் நடுநிலை இல்லாத தீர்ப்பு எங்களுக்கு பிடிக்கவில்லை ப்ரோ😱😱😱 ராஜு ப்ரோ வ பேச விடாமல் செய்தது ஏனோ.....🤔🤔🤔🤔

    • @sketchraja8362
      @sketchraja8362 2 года назад +8

      Yes bro எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு🤔 கமல் தாத்தா😡😡

    • @vijayakumar7339
      @vijayakumar7339 2 года назад +6

      Ama bro.... Avanga love pannuna ungaluku enna appadinu kekuraru... Apparama... Abinay ku family iruku athla yosikama en love panuranga nu pesuringa nu kekuraru... Love pannuna thappu illanu sollurara illa thappu nu sollurara....

    • @SuryaPrakash-yt5mg
      @SuryaPrakash-yt5mg 2 года назад +7

      Raju va pathi sonna biased nu solriga ethuve priyanka ku sonna correct aa solriga.. 😖😖😖

    • @ranjanimanivel6436
      @ranjanimanivel6436 2 года назад +6

      Kamal sir history patha therium yy avaru abinai ku support pandranu ....
      Pin kurippu(na gowdhami pathi solla la)

    • @akram3408
      @akram3408 2 года назад

      @@ranjanimanivel6436 🤣

  • @rajeekruthika
    @rajeekruthika 2 года назад +237

    Actually Rakesh's Actually is very good Actually. 😄

    • @ranjimanuel
      @ranjimanuel 2 года назад +8

      Actually I too love it actually

  • @janaranjan7188
    @janaranjan7188 2 года назад +163

    Last varaikum Raju va ena matter nu sola ve vida matrangale 🥱🥱

  • @nazeersungold1313
    @nazeersungold1313 2 года назад +191

    காதல் பரிசு அதிகம் வாங்கிய கமல் காதல் மன்னன் பேரனை சும்மா அப்படியே விட்டு விடுவாரா அய்யோ யாருடை பர்ஷனிலும் தலையிடலப்பா

    • @thiyagarajanj2617
      @thiyagarajanj2617 2 года назад +5

      பஞ்சாயத்து தலைவரே
      காதல் இளவரசனா
      இருக்கும்போது
      தீர்ப்பு காதலுருக்கு சாதகமாத்தான் இருக்கும்

    • @Priya-uz2jn
      @Priya-uz2jn 2 года назад

      momo l

  • @santhikumarakuru7228
    @santhikumarakuru7228 2 года назад +7

    படுக்கை அறையை எட்டி பார்க்க கூடாது என்ற கூற்றில் கமலுக்கே சரியான புரிதல் இல்லை என்று தோன்றுகிறது நல்ல கணவன் மனைவி படுக்கை அறையில் யாரும் எட்டிப்பார்க்க நினைப்பதே இல்லை அந்த படுக்கை அறையில் தவறான விஷயங்கள் ஏதோ ஒன்று இருக்கும் என்று தோன்றும் பட்சத்தில் மட்டுமே அது பேசும் விஷயமாக மாறுகிறது இது தெரியாமல் கமல் தப்பான ஒரு விஷயத்தை முடுக்கி தப்பான ஒரு பாதையை இளைஞர்களுக்கு நேற்று வழி காட்டி இருக்கிறார் இது இவரிடம் இருந்து வந்தது பெரிய ஆச்சரியப்படும் விஷயம் இல்லை தனிமனித ஒழுக்கம் என்ன என்பது கமலுக்கு அவரது மகளுக்கு என்று யாருக்குமே தெரியாத ஒரு விஷயம்

  • @lakshmimalar988
    @lakshmimalar988 2 года назад +61

    Raju 🔥🔥

  • @gopikrishna8663
    @gopikrishna8663 2 года назад +54

    Raju masss🔥🔥🔥

  • @ajithpower452
    @ajithpower452 2 года назад +126

    அண்ணாச்சி eviction Unfair... 😏😏

  • @ramyavenkatesan6678
    @ramyavenkatesan6678 2 года назад +115

    Raju ah pesave vidala...

  • @chandramoulidharan2954
    @chandramoulidharan2954 2 года назад +160

    Unfair EVICTION...

  • @divyavenkat4339
    @divyavenkat4339 2 года назад +41

    Priyanka panna tat was a cute cute thing but Raju kaeta periya vishayam... 1st need to eliminate tis priyanka then only it will b good

  • @nikk5510
    @nikk5510 2 года назад +29

    Akshara and Tamarai wearing Same Necklace, 2:12 Friday show and 3:14 Saturday show.

  • @ananthamoorthi3523
    @ananthamoorthi3523 2 года назад +107

    Unfair Eviction

  • @subramanianbala3329
    @subramanianbala3329 2 года назад +71

    Indha episode pathu enaku onnu dhan thonuchu.. yaaru use panaangalo illayo Kamal dhan Pavni issue ah use panikitaaru😂😂

  • @shobashoba7641
    @shobashoba7641 2 года назад +24

    கமலஹாசனும் அப்படித்தானே நிறைய பேர லவ் பண்ணி இருக்காரு தானே ராஜ் சொன்னது பிழை என்று சொன்னால் தாம் செய்ததும் குற்றம் ஆகும் தானே அதுதான் கமல்ஹாசன் பாவணி சப்போட்டா பேசினார் ராஜீவ பேசவே விடவில்லை ராஜு அடுத்தவங்க பெட்ரூமை எட்டிப் பார்த்ததில்லை பிக் பாஸ் ஹவுஸ் அவுஸ்ல நடக்குறதுதான் சொன்னார் அவர் மேல் எதுவும் தப்பில்லை கமல்ஹாசனுக்கு சரின்னு பட்டது மட்டும்தான் பேசுவார் அடுத்தவங்களை பேசவும் விடமாட்டார் வளரவும் விடமாட்டார்

  • @ramajeyamg9652
    @ramajeyamg9652 2 года назад +85

    Bigg boss ha love பண்ற மாதிரி நமக்கு காட்டுவாங்க ஆனா நாம்ப மட்டும் அடுத்தவங்க badroom a எட்டி பார்க்ககூடாது. இது என்ன நியாயம்

    • @anilarebera6140
      @anilarebera6140 2 года назад +9

      Bedrooma la camera va vachitu ivungaluku ithelam pesurathuku thaguthiye ila. Biggboss fulla ve படுக்கயறை than kaatuvanga.

  • @Mageshputhiamputhur
    @Mageshputhiamputhur 2 года назад +29

    "actually" vera level bro😂

  • @suppiahkalimuthu9545
    @suppiahkalimuthu9545 2 года назад +93

    கமல் காதல் இளவரசன் அப்படின்னா அவரோட தீர்ப்பு எப்படி இருக்கும் இப்படித்தான் இருக்கும்

    • @lakshmimalar988
      @lakshmimalar988 2 года назад +3

      Correct

    • @John-dq4pm
      @John-dq4pm 2 года назад +2

      Kamal life and family very bad contision so love pannu enna vendunalum pannu kamaluku therinja judgement . Itha pesa thakuthiya illa

  • @SaranyaSugumar2006
    @SaranyaSugumar2006 2 года назад +44

    Kamal sir பேசுனதே ஒன்னும் புரியல.... இதுல imitate பண்ணுறேன்-னு rakesh வேற🙄🙄

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 2 года назад +103

    ராஜூ ஒரு விஷயத்தை சொல்ல வந்தாரு அது என்னவாக இருக்கும் னு யாருக்கும் மண்டை குடயுதா😂😂😂😂😂😂😂ஆனா எனக்கு தெரியும் 😆😆😆😆😆

    • @iamnithaly99
      @iamnithaly99 2 года назад +7

      But kamal tata .. nvr let him to talk n explain 😠

    • @satheesh79ful
      @satheesh79ful 2 года назад +9

      Athaan Aandavar chance kuduthu solitanae, athuku thaan thirumbayum double roast vaangunanae Raju. Yenda Thirumba thirumba Raju ku build-up kudukureenga? Thuru pudicha thuppaki ku ethuku da thota? 😂😅

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel 2 года назад +15

      @@satheesh79ful அடேய் இங்கே ராஜூக்கு பில்டப் குடுக்கல... நீ போய் ஓரமா கதறு😂😂😂😂

    • @satheesh79ful
      @satheesh79ful 2 года назад +1

      @@kalakkalchannelkalakkalchannel Ena bossuh ipudi soliteenga? Sila peru mogaraiya paatha theriyum sila peru subscribers ah paathale theriyum 🤭😅 atha vachu thaan soluraen...neenga smiley symbol podum pothu unga manasu aiyo aiyo nu adichikirathu theriyuthu boss uh !!! Kavala padatheenga neenga ela video layum Raju ku vakkalathu vaangureenga nu na solamataen 🙂

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel 2 года назад +3

      @@satheesh79ful அய்யோ போங்க பாஸ் சும்மா காமெடி பண்ணிக்கிட்டு 😆😆😆😆

  • @sowmiyavalli3198
    @sowmiyavalli3198 2 года назад +63

    Raju has some valid reason for this but he is avoiding to speak that in public so pavni and abinay is taking over advantage. kamal sir also doing favor for abhinay. 😎🔥Raju u keep strong u won the hearts of people ♥

    • @skamalsraj
      @skamalsraj 2 года назад +1

      Hopefully today's episode Pavni/Abhinay vandavalam thandavalam erum

  • @lotuskannan4842
    @lotuskannan4842 2 года назад +146

    Raju அபிணை கிட்ட கேட்டது தவரு
    கிடையாது.
    அன்னாசி amiri கிட்ட சொன்னதும் தவறு கிடையாது

    • @Kumbakonam_atrocity
      @Kumbakonam_atrocity 2 года назад +3

      No wrong than rendu perum correct illa

    • @tamilselvi-tj1tr
      @tamilselvi-tj1tr 2 года назад +6

      @@Kumbakonam_atrocity appo prinyanka niroop kita pesinthu thapi illa directa ketka koodathu

    • @advocatedivyaballb
      @advocatedivyaballb 2 года назад +1

      Annachi kettadhu thappu Adhu Avanga viruppam Ean Annachi Akshara Varun pathi kekkala Annachi Andha Bathroom scene aprm dress change panna sonnadhu aprm ella task laium Varun best solluradhu idhellam ean Annachi sollala

  • @barathkannan4375
    @barathkannan4375 2 года назад +59

    ராஜூ மேல் கருத்து திணிக்கப்பட்டது ஆனால் ராஜுவை கடைசிவரை அவர் கருத்தை சொல்ல வாய்ப்பு இல்லை கமல் பாரபட்சம் பார்க்கிறாரா🤬🤬🤬🤬😡😡😡😡

  • @shrutis4014
    @shrutis4014 2 года назад +328

    Raju: I will take அண்ணாச்சி to finals💔...
    But actually அவருக்கே தெரியாம pavni ya கூட்டிட்டு போறார் 😇😅

  • @vigneshbaburhitler
    @vigneshbaburhitler 2 года назад +53

    Raju saw and asked Abinay and Pavni. Aari Asked shivani and Bala. TN saw and asked Kamal and Gowthami. No further discussion.

  • @prathiushaprathi142
    @prathiushaprathi142 2 года назад +115

    Ending... Vera... Level... Anna🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @jayapriyae5421
    @jayapriyae5421 2 года назад +22

    Akshara potruntha jewel next day thamarai potrukanga 😂😂😂🤣🤣🤣🤣

  • @balachandran4365
    @balachandran4365 2 года назад +64

    பாவனி வாய்ஸ்ல பேசு தல....ஒரு எபிசோடு முழுக்க....

  • @renukadevi2208
    @renukadevi2208 2 года назад +103

    Abhinay ah love pandradhu kamal, that's why abhinay saved all weeks

  • @raghuraman9156
    @raghuraman9156 2 года назад +176

    பார்ராஆஆ பயபுள்ள சீக்கிரமே வீடியோ போட்ருச்சி😂😂😂😂😂😂😂😂

  • @gopikrishna8663
    @gopikrishna8663 2 года назад +27

    Kadaisi varikum rajuva pesave vidalla

  • @ambikannan136
    @ambikannan136 2 года назад +12

    இனம் இனத்தை சார்ந்த து கமலின் பேச்சு

  • @bangtanworld7819
    @bangtanworld7819 2 года назад +33

    Bavni solura actualy a vida rakes bro solura actualyla eatho onu irukiya🤣🤣🤣🤩🤩

  • @subhikshasubbaiyan8318
    @subhikshasubbaiyan8318 2 года назад +25

    Akashara vum thamaraiyum ora necklace potu irukanga😂😂

  • @iswarya4516
    @iswarya4516 2 года назад +15

    நேத்து இந்த நரியங்காவும் பாவனியும் எப்படி கை தட்டுச்சுங்க. இன்னைக்கு இருக்கு இதுங்களுக்கு. ராஜு பாவம்

  • @divya7861
    @divya7861 2 года назад +60

    priyanka kuda pavni pathi previous episodes la pesi irka nu terinja udane pavni reaction was 🤷 - ena elam pesna neee 😂

    • @advocatedivyaballb
      @advocatedivyaballb 2 года назад +1

      Avanga Abhinay kitta personal ah thana kettanga Abhinay othukkittanga

    • @divya7861
      @divya7861 2 года назад +1

      @@advocatedivyaballb That pavni doesn't knows right!

  • @arockiainfanttony3893
    @arockiainfanttony3893 2 года назад +48

    Raju va pesava Vidala romba bad da feel panna

  • @nallathai_pagirvom2024
    @nallathai_pagirvom2024 2 года назад +5

    உங்க மிமிக்ரி சூப்பர் ராகேஷ் அண்ணா. BB4 ல நீங்க பண்ணுன ரமேஷ் வாய்ஸ் மறக்கவே முடியாது அண்ணா. 👌👌

  • @liyathalapathy9429
    @liyathalapathy9429 2 года назад +9

    Raju ve pesave vidale kamal sir raji is super naa ennaikkum raju support thaan

  • @sakthi135
    @sakthi135 2 года назад +16

    Bigg Boss Eviction flow va pakkurapo, Top 5 Finalists will be:
    Abhinay Vaddi (Title Winner)
    Pavani Reddy (1st Runner up)
    Priyanka Deshpande (2nd Runner up)
    Akshara Reddy
    Niroop Nandakumar

    • @sridharsasirekha
      @sridharsasirekha 2 года назад +4

      Maybe irukalam🙂...who knows🤷‍♂️?
      Ethirpaararathai ethirpaarungal😂😂😂

    • @advocatedivyaballb
      @advocatedivyaballb 2 года назад +2

      🙅🏻‍♀️🙅🏻‍♀️🙅🏻‍♀️🙅🏻‍♀️no no Raju Or Priyanka then Pavni or Thamarai or ciby Then Yarachum

    • @skamalsraj
      @skamalsraj 2 года назад +1

      Vaippu illa Raja vaippu illa 😂

    • @sTaR-wf6xp
      @sTaR-wf6xp 2 года назад

      Pavni abinay enna pannagga awga tp 5la wara ... Ohhh lv panni sutthikittu irukkagale adukka... Ok ok😜 appo idu oru game show a🤔🤣🤣🤣🤣

  • @Toxicgaming44477
    @Toxicgaming44477 2 года назад +7

    Bedroom la camara vachi 24/7 watch panradu bigg boss team dhan. Included kamal sir. Amir Pavaniku love song pottu abhinaye close up la katturanga. Aana makkal other people bedroomma paaka koodaadu. What a comedy

  • @jeyaraja8474
    @jeyaraja8474 2 года назад +78

    Kamal sir Amir pavni visayathula annachi kitta kekkavum annachi samaluchathu comety 🤣🤣🤣🤣🤣🤣thanga mutiyala annachi nalla சமாளிப்பு

  • @balachandransai3923
    @balachandransai3923 2 года назад +59

    Thamarai mattum than manashula ullatha velpadaiya unmaiya sonnaga... thamarai eppovumay 🔥

    • @mathichakravarthy922
      @mathichakravarthy922 2 года назад +1

      Thamarai sema drama queen நடிப்பதே தெரியாது

  • @kishorethalapathy7827
    @kishorethalapathy7827 2 года назад +56

    𝑁𝑖𝑦𝑎𝑦𝑎𝑚𝑎 𝑝𝑎𝑡ℎ𝑎 𝑎𝑏𝑖𝑛𝑎𝑦 𝑡ℎ𝑎𝑎𝑛 𝑒𝑣𝑖𝑐𝑡 𝑎𝑔𝑎𝑛𝑢𝑚

  • @sudhasuresh6880
    @sudhasuresh6880 2 года назад +39

    Omg Rakesh you are ultimate! 😂😂😂

  • @deepakchandran9065
    @deepakchandran9065 2 года назад +6

    Abhinay & Pavani issue is not personal because Abhinay having wife...kamal view in this issue is very cheap...

  • @mahalakshmijeyaraj5915
    @mahalakshmijeyaraj5915 2 года назад +30

    Why Kamal didn't ask ciby.. he is the one who brings this this week

  • @bhavesbhaved5548
    @bhavesbhaved5548 2 года назад +66

    அபிநய்வீபிக்பாஸ்உள்ளவரும்பேதுகமல்சாரைமாமாஎன்றுகூறியதுஞாபகம்வருத

  • @sha1041
    @sha1041 2 года назад +90

    For abinay when Priyanka ask the question it's ok...but when another guy asks the question it's not ok. All because one is Ur fren another is not. Whole world operating on partiality😂

    • @really5117
      @really5117 2 года назад

      Because another friend did not ask it personally

    • @sha1041
      @sha1041 2 года назад +2

      @@really5117 This is a personal question both asked in front of camera which means public. Whether u ask a person in front of others or not it's still public.

    • @really5117
      @really5117 2 года назад

      @@sha1041 asking them in person is about clearing a thing.. asking them in front of all is trying to establish something... There is definitely difference in house audience would take it inside..

    • @nivedhaezhilarasan5215
      @nivedhaezhilarasan5215 2 года назад

      @@really5117 Yeah it can be published as nothing too. But abinay's silence has made it worse.

  • @superrifa123
    @superrifa123 2 года назад +4

    Raju kept telling something about LETTER LETTER nu and everytime he was stopped by Abhinay and Pavni. But in yesterday's episode Pavni ah avala safe pannika avalay letter la erundha matter ah olarita...Raju perfect example of Nirai kodam thazhumbadhu 🔥🔥🔥

  • @kiruthika2063
    @kiruthika2063 2 года назад +37

    1:51 I can't stop laughing 🤣🤣🤣

  • @vijayakumar7339
    @vijayakumar7339 2 года назад +15

    Kamal sir: nan intha visayathai mudithu vaikavillai...intraiku madum Mudakki vaikiren...nalai v2kul love patri pesunhal...mudinthal love patri pesi avarkalai commit seithu vidungal...Appoluthan TRP kidaikum🧐🧐

  • @iswarya4516
    @iswarya4516 2 года назад +49

    Innaiku episode la pavni kum abinay kum semmaya iruku kamal sir kita. Raju🔥🔥🔥🔥

  • @jathurshan2726
    @jathurshan2726 2 года назад +42

    Every day ethir paathitu irukkathu unga video ku thaan anna 🥰🤩🤩

  • @madhanofficial5200
    @madhanofficial5200 2 года назад +10

    # justice for annachi and # go out abinay

  • @fayizreem6616
    @fayizreem6616 2 года назад +16

    andha scene la Raju pesa pesa vandaaru aanaa aandavaru pesave vidala aprm than pesunaaru raaju

  • @gopalmani6759
    @gopalmani6759 2 года назад +117

    பிரியங்கா வே காசிப் பேசிருக்காங்கன்னு ஆண்டவர் சுட்டிகாட்டும்போது😂😂😂

    • @gomathim5360
      @gomathim5360 2 года назад +11

      மனசுல இருந்த பரமே போச்சி 😂😂😂😂

    • @nivedhaezhilarasan5215
      @nivedhaezhilarasan5215 2 года назад

      🤣🤣🤣 adhuvum kekum bodhu edhuvume theriyadha madhiri varun akshara pathi pessitu irundhanga

  • @g.r.tushit4661
    @g.r.tushit4661 2 года назад +90

    Starting the Day with laughter..... Loved it bro.... Thank you making our day positive 😂😘❤️😂

  • @mahaboobkhan7439
    @mahaboobkhan7439 2 года назад +75

    ராஜுவின் வாள் -- A ஜோக்கை எங்களுக்கும் புரிய வச்சி, அது பிரியங்காவுக்கும் புரிந்ததையும் சொன்னது சிறப்பு,.. you are very naughty Rakesh. 😀😃

  • @vishnusp9710
    @vishnusp9710 2 года назад +46

    Abhinay ye sonna kamal sir ku valikum eanna eannu theriyathu.... Annachi evict 😡😡

  • @nithyaramesh3908
    @nithyaramesh3908 2 года назад +22

    பாவ்னி எதற்கு அழுது ஆர்பாட்டம் செய்து பிறகு அனைவரிடம் மன்னிப்பு கேட்டாள்

    • @agasak1561
      @agasak1561 2 года назад +2

      drama queen avanga sympathileya winner ayiruvangapola

    • @simplesamaiyal
      @simplesamaiyal 2 года назад

      எல்லாம் பிக்பாஸ்சின் விளையாட்டு

    • @sketchraja8362
      @sketchraja8362 2 года назад +1

      மன்னிப்பு கேட்டதற்கு காரணம் அடுத்தநாள் வீட்ல இருக்கிற யாரும் சோத்துல விஷம் வெச்சுடுவாங்க அப்படின்னு பயந்து எல்லாத்துக்கும் மன்னிப்பு கேட்டுச்சு அப்படின்னு நினைக்கிறேன்😂🤣😂

  • @lovelytamilan8390
    @lovelytamilan8390 2 года назад +3

    Nethu episode la last 8.33 la irundhu paarunga ... aandavar sollirupparu .. Raju idha start pannalanguradha sollama sollirupparu ...olunga paarung puriyum... so .openaa indha visayatha sonnadhu than Raju..but indha mattera adhuku munnadi start panni vittadhu vera yaaro ..adha than aardvar sollirupparu... adhu enna na.... "aandavar : raju idha neenga than start panningala .... " Raju : aama sir ..... " aandavar : idha neenga start pannalanu nenaikiran .... but neenga othu kittadhuku oru perndhanma venum .... ..... .... apdinu sollirupparu .... .nethu paavani ku support pandra maadhiri pannitu .. innaiku than yaru start panna ..yaru thoondi vittanu solluvaru ...with kurunpadam... ... ...🤨🤨😌😌😌 poi neethu episodela last 8.33 la paarunga puriyum.... RAKESH bro neengale idha kavanikalanu nenaikiran ...

  • @krishsrini914
    @krishsrini914 2 года назад +3

    செம ப்ரோ உங்களுடைய வாய்ஸ் சூப்பர் பேசும் ஸ்டைல் பாவனி பற்றி சொல்லும்போது ரொம்ப அருமையா இருக்கு உங்களுடைய வாய்ஸ்

  • @sivaranjani3588
    @sivaranjani3588 2 года назад +400

    Raju va neethu parka romba kastama irunthuchi 😭😭😭😭😭😭

    • @godzilla6258
      @godzilla6258 2 года назад +12

      S🙁

    • @rajiaim2359
      @rajiaim2359 2 года назад +13

      Yes ..🥲🥲

    • @tripleonegirls8456
      @tripleonegirls8456 2 года назад +21

      Yes bro raju romba pavam

    • @SharmiJoseph06
      @SharmiJoseph06 2 года назад +26

      Why can’t Raju boldly talk in front of Mr.Kamal??
      If Priyanka can open her loud speaker mouth, Raju also should speak without getting scared

    • @nafeelrocky1344
      @nafeelrocky1344 2 года назад +8

      Yes bro

  • @bharathinaveen8192
    @bharathinaveen8192 2 года назад +49

    Kamal sir is unfair.... mixture abinay thaan eviction aganum but annachi 🙄

  • @rrrrr466
    @rrrrr466 2 года назад +14

    Friday akshara um Saturday thamarai um ore maari necklace pootu irukkaaanga??
    Ennathaan task sanda ....idellaam irunthaalum... Inthamaari vishayathula union ahh irukka aga..happy for that...🙂☺️

    • @SharmiJoseph06
      @SharmiJoseph06 2 года назад +8

      Aiyoo pawam Thamai is poor lady So Akshara has given her juwallarys to Thamarai ❤️

  • @esakkidurai1383
    @esakkidurai1383 2 года назад +27

    Unfair eviction Annachi

  • @SPT416
    @SPT416 2 года назад +52

    Losliya kavin pathi KH pesave illa... Sathiyama pesave illa😎🤗

  • @amlll332
    @amlll332 2 года назад +7

    Antha end la kamal sir voice sema 🔥🔥🔥🔥❤️ broo

  • @samayalumsangeethamum-SHF
    @samayalumsangeethamum-SHF 2 года назад +24

    Raju tried to convey something, but he was not allowed to do so. Don't know why he was not allowed.

  • @duntin3243
    @duntin3243 2 года назад +2

    I wish to raju as bb5 title winner

  • @muruganr1360
    @muruganr1360 2 года назад

    Super super video next video iam really waiting Rakesh & Jeni love you so much 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @nchand9358
    @nchand9358 2 года назад +40

    Akshara can be in sleeping star ashwin's story discussions/ selections team

  • @gomathijinju2080
    @gomathijinju2080 2 года назад +58

    Unga mimicry laan vera level rakesh bro unglauku ethana babies rakesh bro😜😜

  • @sabariveni181
    @sabariveni181 2 года назад +45

    Andha saring sir nu nenga soldradhu semaya iruku 🤣🤣🤣🤣🤣

  • @sarathisk1276
    @sarathisk1276 2 года назад +55

    யாரெல்லாம் yourube la intha video va பாத்திங்க 😁😁😁

  • @nithiyapoulina1370
    @nithiyapoulina1370 2 года назад +23

    Emman in secret room

    • @skamalsraj
      @skamalsraj 2 года назад

      Nalla twist ah iruke. . .

  • @tintinban
    @tintinban 2 года назад +11

    Paavani has nothing to provide content to the show, she can't sing, act, joke, cook, win any sport tasks... total waste. Love affair and gossip is the only thing she could do to survive. She used Abhinay. Then she used Amir, knowing Abhinay is going to be eliminated soon. Pavani and Priyanka keep bringing this up to target Raju whose only silly mistake was to ask the question in "Truth or Dare" game.

  • @nismabanu9435
    @nismabanu9435 2 года назад +7

    Priyanka kitta andavar pavni love issueah priyanka discuss pannadha patti ketaru avanga varun akashara vachi escape ahirlamnh pata topic divert panna but kaml sir vidla

  • @kuttybalan9935
    @kuttybalan9935 2 года назад +58

    Nethu Kamal sir abineyku fulla support pannunathu enaku pidikala athu sari enatha irunthalum marumagana vitu thara mudiuma pavam pa Raju nethu episoad very worst 😠😠🤬🤬😡😡

    • @ramyajayachandran
      @ramyajayachandran 2 года назад +1

      Raju ve pesave vidala kamal sir

    • @user-bc1ml3dh6m
      @user-bc1ml3dh6m 2 года назад

      @@ramyajayachandran aama anna pesa vantharu pesa vidave ella

  • @nigilan6646
    @nigilan6646 2 года назад +13

    It was so wrong of kamal sir to ask "avanga love panna ungalukku yenne , pannalena ungalukku yenne" . Raju doesn't give a shit about abinay and pavni , he just asked that question for task's sake . If he wanted to know , he would have asked it personally with abinay or pavni . And why the hell will housemates expect privacy if audience are watching the show . If abinay's wife asks the question that raju asked , can he tell its his privacy? Do they think people are fools

  • @aravind9476
    @aravind9476 2 года назад +83

    Your way of speech is so good and fun 😂🤣🤣

  • @suryapriyam9576
    @suryapriyam9576 2 года назад +1

    Rakesh nee actually nu sollum pothu it's cute and fun nee avala Veda alaga soldriga

  • @dpropeddapalli8829
    @dpropeddapalli8829 2 года назад +2

    I love all your reviews. Super

  • @suganyaselvam1917
    @suganyaselvam1917 2 года назад +8

    Raju bro pasa vaippu kudukka va illa.raju enna thappu pannaru.kamal vappu tharala.

  • @user-wh3cr5vv7x
    @user-wh3cr5vv7x 2 года назад +3

    நாட்டுக்கோழி குழம்பு & பொறித்த மீன்.. வாங்க சகோ சாப்பிடலாம்....

  • @sheelajeeva1551
    @sheelajeeva1551 2 года назад

    Nalla video podringa pa

  • @SvGMathi
    @SvGMathi 2 года назад +2

    அது பர்சனல்னா BGM போட்டு ஏன் காட்டுறாங்க

  • @shiyamira5690
    @shiyamira5690 2 года назад +5

    High light of video; enga amma seruppa dhukitu odi varathu kulla.....😂😂😂😂😂😂😂

  • @thingslikethat8191
    @thingslikethat8191 2 года назад +17

    Big boss show nadathirathu ku Love Island show nadathitu polam kita thata apdi than maritu varuthu. Already Vijay TV is known for being a great mama ipo atha romba authentica vey pandranga super.

    • @sridharsasirekha
      @sridharsasirekha 2 года назад

      😂😂😂

    • @really5117
      @really5117 2 года назад

      Like previous seasons nothing bad is happening in this season.. atleast not being shown in TV.. then I don't understand why this comment now..

  • @saralakumariv2651
    @saralakumariv2651 2 года назад +1

    Vera level thambi,

  • @vasanthis6490
    @vasanthis6490 2 года назад +1

    Superb review bro.