Anaathi Snegathaal- K.S.Wilson

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • Jesus loves you

Комментарии • 193

  • @bobbybensier6341
    @bobbybensier6341 2 года назад +50

    அநாதி சிநேகத்தால்
    என்னை நேசித்தீரையா
    உம் காருண்யத்தினால்
    என்னை இழுத்துக் கொண்டீரே
    உங்க அன்பு பெரியது
    உங்க இரக்கம் பெரியது
    உங்க கிருபை பெரியது
    உங்க தயவு பெரியது
    அனாதையாக அலைந்த
    என்னை தேடி வந்தீரே
    அன்பு காட்டி அரவணைத்து
    காத்துக் கொண்டீரே
    நிலையில்லா உலகத்தில்
    அலைந்தேனையா
    நிகரில்லாத இயேசுவே
    அணைத்துக் கொண்டீரே
    தாயின் கருவில் தோன்றும் முன்னே
    தெரிந்து கொண்டீரே
    தாயைப் போல ஆற்றித்
    தேற்றி நடத்தி வந்தீரே
    நடத்தி வந்த பாதைகளை
    நினைக்கும் போதெல்லாம்
    கண்ணீரோடு நன்றி சொல்லி
    துதிக்கின்றேனையா
    கர்த்தர் செய்ய நினைத்தது
    தடைபடவில்லை
    சகலத்தையும் நன்மையாக
    செய்து முடித்தீரே

  • @sahayaarockiaraja9107
    @sahayaarockiaraja9107 3 года назад +44

    அருமையான பாடலைப் பாடி தேவனை ஆராதித்த ஊழியர் இன்று (04.05.2021)மகிமைக்குள் பிரவேசித்தார்.... அன்னாரின் பாடல்கள் அனைத்தும் இயேசுவின் இரண்டாம் வருகை வரை பாடப்படும்....தேவ நாமம் மகிமைப்படட்டும்❤️🙏

    • @selvakumar8818
      @selvakumar8818 3 года назад +2

      Amen🙏

    • @godwinsam9443
      @godwinsam9443 9 месяцев назад +1

      ✝️

    • @musiclove4887
      @musiclove4887 5 месяцев назад +2

      Why did he pass away...corona ?? So sad to hear

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 4 месяца назад +3

      அல்லேலூயா ஸ்தோத்தரிக்கிறேன் பிரதர் உங்களின் பாடல்கள் மூலம் இரட்சிக்கப்பட்ட ஆத்தூமாக்களுக்காக‌ அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் இயேசப்பா ✝️🙏

    • @SuloRajasekar1967
      @SuloRajasekar1967 3 месяца назад +1

      Did he pass away? So sad. Really i didn't know.

  • @amudhaa4998
    @amudhaa4998 4 года назад +42

    அநாதி சிநேகத்தால்
    என்னை நேசித்தீரையா
    உம் காருண்யத்தினால்
    என்னை இழுத்துக் கொண்டீரே(2)
    உங்க அன்பு பெரியது
    உங்க இரக்கம் பெரியது
    உங்க கிருபை பெரியது
    உங்க தயவு பெரியது(2)
    அனாதையாக அலைந்த
    என்னை தேடி வந்தீரே
    அன்பு காட்டி அரவணைத்து
    காத்துக் கொண்டீரே- உங்க அன்பு
    தாயின் கருவில் தோன்றும் முன்னே
    தெரிந்து கொண்டீரே
    தாயைப் போல ஆற்றித்
    தேற்றி நடத்தி வந்தீரே- உங்க அன்பு
    நடத்தி வந்த பாதைகளை
    நினைக்கும் போதெல்லாம்
    கண்ணீரோடு நன்றி சொல்லி
    துதிக்கின்றேனையா-
    உங்க அன்பு
    கர்த்தர் செய்ய நினைத்தது
    தடைபடவில்லை
    சகலத்தையும் நன்மையாக
    செய்து முடித்தீரே -உங்க அன்பு

  • @jenifer6393
    @jenifer6393 4 года назад +136

    Hearing this is my childhood special ❤️.....now too 🤩

  • @New_day_dairy08
    @New_day_dairy08 4 года назад +28

    நடத்தி வந்த பாதைகளை
    நினைக்கும் போதெல்லாம்
    கண்ணீரோடு நன்றி சொல்லி
    துதிக்கின்றேனையா 🥺🥺 thank you Jesus

  • @kilithavarajah5503
    @kilithavarajah5503 28 дней назад

    Yes
    Jesu ellatha aitthuma Anathaithan
    Glory to God
    Jesus Christ loves everyone

  • @rajamanoharanthiagarajaned5201
    @rajamanoharanthiagarajaned5201 5 лет назад +39

    உண்மையாகவே..அவர்..நம்மை பெயர்சொல்லி அழைத்து நம்மை ஆராய்ந்து அறிந்திருக்கிறார்.

  • @New_day_dairy08
    @New_day_dairy08 4 года назад +13

    உங்க அன்பு பெரியது
    உங்க இரக்கம் பெரியது
    உங்க கிருபை பெரியது
    உங்க தயவு பெரியது amen🙇‍♀️♥️

  • @sugunagracec6999
    @sugunagracec6999 Год назад +4

    Very Beautiful &nice song சுவிசேஷம் இந்த உலகெங்குமுள்ள பரவவேண்டும் இது நம் ஒவ்வொருவர் மே லும் விழுந்த கட்டாயம் இயேசுவே ஸ்தோத்திரம்🙏🏻🙏🏻😀🙏🏻

  • @kadhirraji6119
    @kadhirraji6119 4 года назад +13

    சகலத்தையும் நன்மைக்காக செய்கிறவர் கர்த்தர்

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 4 месяца назад +3

    என்ன ஒரு அருமையான பாடல் அய்யா உங்க பாடல்களுக்காய் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன் உங்க பாடல் என்னைப் போன்ற விடாய்த்த ஆத்தூமாக்களுக்கு மிகப் பெரிய ஆறுதல் * நீங்கள் மகிமையில் * நாங்கள் உங்களை மகிமையில் பார்ப்போம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் இயேசப்பா ✝️🙏😢😢❤🌹💐

  • @ramachandranramachandran2479
    @ramachandranramachandran2479 3 года назад +5

    முத்தான பாட்டு. ஆண்டுகள் கடந்தாலும் அவர் தயவு கடந்து போகாமல் காக்கின்றது. நன்றி.

  • @LoskeshJani
    @LoskeshJani 3 месяца назад

    Amen Amen 🙏🙏🙏 அமென்

  • @BanuPriya-qu2zi
    @BanuPriya-qu2zi Год назад +1

    Praise the lord 🏵️ Jesus
    Amen 🌺
    Hallelujah 🌼
    Bless me Jesus 🌸
    Thankyou Jesus 🙏

  • @anitaanita2089
    @anitaanita2089 5 лет назад +30

    ஆமென் மிக அருமையான பாடல் எனக்கு ரொம்பபிடித்த பாடல் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.

  • @creatorsgospelmedia1247
    @creatorsgospelmedia1247 12 дней назад

    Song -0️⃣1️⃣
    1. அநாதி சிநேகத்தால்
    என்னை நேசித்தீரைய்யா
    காருண்யத்தினால்
    என்னை இழுத்துக் கொண்டீரே-2
    உங்க அன்பு பெரியது
    உங்க இரக்கம் பெரியது
    உங்க கிருபை பெரியது
    உங்க தயவு பெரியது-2
    1. அநாதி சிநேகத்தால்
    என்னை நேசித்தீரைய்யா
    காருண்யத்தினால்
    என்னை இழுத்துக் கொண்டீரே-1
    2. அனாதையாய் அலைந்த
    என்னை தேடி வந்தீரே
    அன்பு காட்டி அரவணைத்து
    காத்துக் கொண்டீரே - 2
    உங்க அன்பு பெரியது
    உங்க இரக்கம் பெரியது
    உங்க கிருபை பெரியது
    உங்க தயவு பெரியது-2
    1. அநாதி சிநேகத்தால்
    என்னை நேசித்தீரைய்யா
    காருண்யத்தினால்
    என்னை இழுத்துக் கொண்டீரே-1
    3. நிலையில்லாதா உலகத்தில்
    அலைந்தேனய்யா
    நிகரில்லாத இயேசுவே
    அனைத்துக் கொண்டீரே - 2 உங்க அன்பு -2
    1. அநாதி சிநேகத்தால்
    என்னை நேசித்தீரைய்யா
    காருண்யத்தினால்
    என்னை இழுத்துக் கொண்டீரே-1
    4. தாயின் கருவில் தோன்றுமுன்னே
    தெரிந்துக் கொண்டீரே
    தாயைப் போல ஆற்றி தேற்றி
    அரவணைத்தீரே - 2உங்க அன்பு 2
    5. நடத்தி வந்த பாதைகளை
    நினைக்கும் போதெல்லாம்
    கண்ணீரோடு நன்றி சொல்லி
    துதிக்கிறேனைய்யா - உங்க
    6. கர்த்தர் செய்ய நினைத்தது
    தடைபடவில்லை
    சகலத்தையும் நன்மையாக
    செய்து முடித்தீரே - உங்க

  • @MeenaS-nb4eg
    @MeenaS-nb4eg Год назад

    ஆமென் ஆமென் அப்பா ❤️❤️❤️🙏🙏🙏

  • @pastorparimalam6197
    @pastorparimalam6197 Месяц назад

    SUPER SONG, NICE VOICE.* PRAISE GOD.* MISSIONARY FROM MAHARASHTRA

  • @johnbritto7815
    @johnbritto7815 5 лет назад +10

    Nadandhu Vandha paadhaigalai ninaikumodhellaam kanneerodu Nanri solli thudhikirenayyaa😢

  • @Jack-of7go
    @Jack-of7go 3 года назад +24

    We miss u pastor.😭😭😭😭😭 RIP. Entered the glory today.😭😭😭

    • @mithrajansi
      @mithrajansi Год назад

      Apdiya ivunga ipo ilaya🥲

    • @musiclove4887
      @musiclove4887 5 месяцев назад

      Pls pls why did he pass away...pls tell

  • @CatherineKirubaMonicaA
    @CatherineKirubaMonicaA 5 лет назад +15

    Amen...his song is being my favourite song..since my childhood❤

  • @sinchithavetrivel2038
    @sinchithavetrivel2038 5 лет назад +20

    Praise the Lord.. My all time favorite song.. Glory to God.. I have tears whenever I hear the lines NADATHI VANTHA PAATHAIGALAI NINAIKUM BOTHELLAM KANNERODU NANDI SOLLI THUTHIKUREN AYYA

  • @evangelineevangeline8485
    @evangelineevangeline8485 5 лет назад +10

    anbukati ennai allithu kondiraaaa Jesus thank you🤗🤗🤗🤗🤗🤗🙌🙌🙌🙌🙌🙌🙌amen tqs to Jesus & super animation songs very superbbbb😋😋😋😋😋😋🙂🙂🙂🙂🙏🙏🙏🙏

  • @goodnewschurchrstephen5181
    @goodnewschurchrstephen5181 3 года назад +7

    அநாதி சிநேகத்தால்
    என்னை நேசித்தீரையா
    காருண்யத்தினால்
    என்னை இழுத்துக் கொண்டீரே
    உங்க அன்பு பெரியது
    உங்க இரக்கம் பெரியது
    உங்க கிருபை பெரியது
    உங்க தயவு பெரியது
    அனாதையாய் அலைந்த
    என்னை தேடி வந்தீரே
    அன்பு காட்டி அரவணைத்து
    காத்துக் கொண்டீரே
    தாயின் கருவில் தோன்றும் முன்னே
    தெரிந்து கொண்டீரே
    தாயைப் போல ஆற்றித்
    தேற்றி அரவனைத்தீரே
    நடத்தி வந்த பாதைகளை
    நினைக்கும் போதெல்லாம்
    கண்ணீரோடு நன்றி சொல்லி
    துதிக்கிறேனையா
    கர்த்தர் செய்ய நினைத்தது
    தடைபடவில்லை
    சகலத்தையும் நன்மைக்காக
    செய்து முடித்தீரே

  • @samsamu6315
    @samsamu6315 5 лет назад +13

    True and heart touching lyrics.
    Who still hear sep 2019.

    • @Aksh_bro
      @Aksh_bro 3 года назад +1

      Ha. November 2021

  • @daniel-lu8jg
    @daniel-lu8jg 3 года назад +6

    I love this song too....Because this song is my child hood special. Thank you dad. I miss you too pastor😭

  • @arul716
    @arul716 6 лет назад +8

    what a nice song Jesus loves me

  • @srivinosisthan9840
    @srivinosisthan9840 День назад

    Mesmaraising❤❤❤❤

  • @kowsalyakowsalya8092
    @kowsalyakowsalya8092 5 лет назад +7

    Intha anathaiya snagitheerea.....😢😢love u appaa....

  • @padmasugunaraj4787
    @padmasugunaraj4787 Год назад

    I like this song very much. Thankyou Jesus 🙏🙏🙏 Amen

  • @jerushagloryangelin6484
    @jerushagloryangelin6484 6 месяцев назад

    Jesus love you so much. Thank you for making all things new. I trust you Father 🙏

  • @kaminishankar8301
    @kaminishankar8301 3 года назад +5

    Many have sung this song. Many lovely instruments. Lovely mesmerizing voices. Only when I hear this man's humble voice and simple instrument I get tears.

  • @thejavathytheju2089
    @thejavathytheju2089 10 месяцев назад

    Amen Jesus is the only God He is the salvation

  • @melivenbentio...mysonvideo1711
    @melivenbentio...mysonvideo1711 2 года назад +2

    Fav song all lines are very beautiful when I hear tears come s automatically thank you Jesus ❤️👏👏

  • @New_day_dairy08
    @New_day_dairy08 4 года назад +1

    Anbu Katti emathura ivulagathila unmaiyana anbu Katti anaitha endevan enappa yesappa♥️♥️ thank you Jesus love you so much appa🥰🥰🥰🙋🙇‍♀️

  • @paulrajsiva3094
    @paulrajsiva3094 3 года назад +1

    வில்சன் மூலம் ஆண்டவருடைய நாமம்
    மகிமைபட என்னுடைய வாழ்த்துக்கள்

  • @joshuapeter1547
    @joshuapeter1547 4 года назад +2

    Unka Anbu periyathu Jesus Appa .

  • @Kameshvaran-ki4xq
    @Kameshvaran-ki4xq Год назад

    அநாதி சிநேகத்தால்
    anaathi sinaekaththaal
    என்னை நேசித்தீரையா
    ennai naesiththeeraiyaa
    உம் காருண்யத்தினால்
    um kaarunnyaththinaal
    என்னை இழுத்துக் கொண்டீரே
    ennai iluththuk konnteerae
    உங்க அன்பு பெரியது
    unga anpu periyathu
    உங்க இரக்கம் பெரியது
    unga irakkam periyathu
    உங்க கிருபை பெரியது
    unga kirupai periyathu
    உங்க தயவு பெரியது
    unga thayavu periyathu
    அனாதையாக அலைந்த
    anaathaiyaaka alaintha
    என்னை தேடி வந்தீரே
    ennai thaeti vantheerae
    அன்பு காட்டி அரவணைத்து
    anpu kaatti aravannaiththu
    காத்துக் கொண்டீரே
    kaaththuk konnteerae
    நிலையில்லா உலகத்தில்
    nilaiyillaa ulakaththil
    அலைந்தேனையா
    alainthaenaiyaa
    நிகரில்லாத இயேசுவே
    nikarillaatha Yesuvae
    அணைத்துக் கொண்டீரே
    annaiththuk konnteerae
    தாயின் கருவில் தோன்றும் முன்னே
    thaayin karuvil thontum munnae
    தெரிந்து கொண்டீரே
    therinthu konnteerae
    தாயைப் போல ஆற்றித்
    thaayaip pola aattith
    தேற்றி நடத்தி வந்தீரே
    thaetti nadaththi vantheerae
    நடத்தி வந்த பாதைகளை
    nadaththi vantha paathaikalai
    நினைக்கும் போதெல்லாம்
    ninaikkum pothellaam
    கண்ணீரோடு நன்றி சொல்லி
    kannnneerodu nanti solli
    துதிக்கின்றேனையா
    thuthikkintenaiyaa
    கர்த்தர் செய்ய நினைத்தது
    karththar seyya ninaiththathu
    தடைபடவில்லை
    thataipadavillai
    சகலத்தையும் நன்மையாக
    sakalaththaiyum nanmaiyaaka
    செய்து முடித்தீரே
    seythu mutiththeerae

  • @jayapalauthur4087
    @jayapalauthur4087 5 лет назад +6

    Unga anbu periyadhu jesus love u jesus

  • @dhivyafrancisdhivyafrancis3369
    @dhivyafrancisdhivyafrancis3369 4 года назад +5

    Yes daddy. nothing one cannot replace your uncontional love .

  • @catherinenirmalanirmala2014
    @catherinenirmalanirmala2014 Год назад +1

    Praise the lord. Naanum. Trichy thaan 😂
    My favourite album..hallelujah

  • @sharass4051
    @sharass4051 5 лет назад +11

    I love you Jesus

  • @nayanaraja6530
    @nayanaraja6530 5 лет назад +8

    Amen
    amen
    Amen

  • @princyemiljosephine9182
    @princyemiljosephine9182 6 лет назад +12

    Grace of God Almighty and SAVIOUR JESUS CHRIST

  • @tssheelanelson9480
    @tssheelanelson9480 11 месяцев назад

    Thanku Jesus Thanku Jesus Thanku Jesus
    Praise the Lord
    Glory to God

  • @srivelavan0505
    @srivelavan0505 8 месяцев назад

    Andavar nallavar praise the lord

  • @kevinplato8351
    @kevinplato8351 2 года назад

    Pastor entry in the beginning in the video was super...

  • @manjulaamma6592
    @manjulaamma6592 2 года назад

    Amen 🌲 Amen 🌲 🙏 LOVELY divine song 🎵 God gifted voice ❤ 🙏 🙌 Hallelujah

  • @chemxpert9869
    @chemxpert9869 5 лет назад +10

    Praise the Lord 🙏🙏🙏

  • @johnmuthu232
    @johnmuthu232 3 года назад +10

    RIP pastor we miss u a lot...

  • @msgp8532
    @msgp8532 5 лет назад +8

    My favourite song 😘😘😘😘amen

  • @estherdavid7774
    @estherdavid7774 Год назад

    Amen thankyou Jesus Amen 🙏🙏🙏🙏🙏

  • @lovableheart28
    @lovableheart28 5 лет назад +9

    Praise the lord...........

  • @daniel-lu8jg
    @daniel-lu8jg 3 года назад +3

    I love this song too. Because this is my child hood special.God bless you Pastor

  • @motchajeevaaaronmariyajeev5593

    Super song brother

  • @KuwaitKuwait-hw2po
    @KuwaitKuwait-hw2po 3 месяца назад +1

    ❤❤amen🤲🤲🙏🙏🙏❤❤

  • @kalaid2520
    @kalaid2520 Год назад

    Amen Praise the Lord🙌🙏🤗

  • @sandhiyam3591
    @sandhiyam3591 5 лет назад +11

    I love u jesus 🙇🙇

  • @jmkmedia7612
    @jmkmedia7612 6 лет назад +9

    Super song bro

  • @pushparaniragunathan7865
    @pushparaniragunathan7865 4 года назад +3

    Praise the Lord
    I love you Jesus.
    Super song. Amen.

  • @kprince2163
    @kprince2163 2 года назад

    From my age 4 I'm hearing this now I'm 15

  • @AbinAlex
    @AbinAlex 3 года назад +2

    Hearing this blessed song again. Really sad to hear that Pr K S Wilson went to be with the Lord today😭

  • @philipabhisha5164
    @philipabhisha5164 4 года назад +2

    ஆமென்

  • @jabamalaijabamalai8044
    @jabamalaijabamalai8044 5 лет назад +10

    What a great song

  • @andrewnallayanw2357
    @andrewnallayanw2357 Год назад

    Awesome song which should move everyone...soulfully sung ...thank you iyyah ..❤

  • @motchajeevaaaronmariyajeev5593

    Nadanthivantha pathaikellam ninaikumpothalan kannirodu nanri solli thuthikinaya

  • @gladyssheril2271
    @gladyssheril2271 2 года назад +1

    Thank you Jesus 💝

  • @epsieditz2331
    @epsieditz2331 Год назад

    Undha anbu periyadhu❤

  • @thalmapinky9234
    @thalmapinky9234 4 года назад +5

    Glory to Jesus

  • @kilithavarajah5503
    @kilithavarajah5503 28 дней назад

    Yes AMEN 🙏

  • @rannieagnessheela1253
    @rannieagnessheela1253 4 года назад +2

    Amen meaning ful words god bless you uncle : merely I grew up by all these wonderful songs since my childhood and till know I remember all the lines of this song's : god bless you uncle

  • @jagannathan7478
    @jagannathan7478 3 года назад +1

    I love you Jesus 💙💙💙💙 💙💙💙💙💙💙💙💙💙💙

  • @mathaelectronicsanjai964
    @mathaelectronicsanjai964 6 месяцев назад

    Amen 🙏🙏🙏🙏🙏

  • @immanuelministrytamilnadu5479
    @immanuelministrytamilnadu5479 5 лет назад +6

    Super

  • @monishathangaraj8491
    @monishathangaraj8491 3 года назад +1

    I have CD of this song very nice song each and every song is fabulous

  • @samdaniel8201
    @samdaniel8201 Год назад

    anaathi sinaekaththaal
    ennai naesiththeeraiyaa
    um kaarunnyaththinaal
    ennai iluththuk konnteerae
    unga anpu periyathu
    unga irakkam periyathu
    unga kirupai periyathu
    unga thayavu periyathu
    anaathaiyaaka alaintha
    ennai thaeti vantheerae
    anpu kaatti aravannaiththu
    kaaththuk konnteerae
    nilaiyillaa ulakaththil
    alainthaenaiyaa
    nikarillaatha Yesuvae
    annaiththuk konnteerae
    thaayin karuvil thontum munnae
    therinthu konnteerae
    thaayaip pola aattith
    thaetti nadaththi vantheerae
    nadaththi vantha paathaikalai
    ninaikkum pothellaam
    kannnneerodu nanti solli
    thuthikkintenaiyaa
    karththar seyya ninaiththathu
    thataipadavillai
    sakalaththaiyum nanmaiyaaka
    seythu mutiththeerae

  • @shobanajohn7246
    @shobanajohn7246 3 года назад +2

    For his everlasting and unconditional love on this valentine's day❣

  • @ubah5177
    @ubah5177 3 года назад

    அருமையான பாடல் miss u paster

  • @ketcymosesketcy981
    @ketcymosesketcy981 4 года назад +2

    10 years ha munadi Blessing tv la parthathu

  • @shrily.s4127
    @shrily.s4127 4 года назад +1

    Amen and amen hallelujah thank you Lord jesus

  • @bhoopalan997
    @bhoopalan997 5 лет назад +1

    Arumaiyana paadal

  • @sukumarkumar4068
    @sukumarkumar4068 4 года назад +3

    Praise the Lord

  • @ebinesar689
    @ebinesar689 3 года назад

    Ennai thainein Karuvil therithukottar yesu appa

  • @trywayinternational5046
    @trywayinternational5046 5 лет назад +5

    SUPER SONG

  • @a.lawrence9422
    @a.lawrence9422 4 года назад +2

    Amen Appa

  • @aruldasssarc8028
    @aruldasssarc8028 4 года назад +2

    Thank you Jesus. Amen

  • @gracegrace6889
    @gracegrace6889 4 года назад +3

    Amen

  • @rajeshkanna1627
    @rajeshkanna1627 4 года назад +1

    Praise the Lord... Amen daddy

  • @gracyselvam2115
    @gracyselvam2115 4 года назад +1

    ஆமென் 😭😭

  • @sharass4051
    @sharass4051 5 лет назад +11

    I love you Jesus 🙂

  • @francissamuel974
    @francissamuel974 3 года назад

    Miss you my Beloved Uncle 💔 Suddenly in my said to hear this song 🎵😢💔 Unngela Pola nallavnga eallam innum irrundhu irrukanum , but Heavenly Father's wants to ur worship to Heaven 😇 Neenge Heaven la Santhoshma irrupinge ❤
    Rest In Peace Uncle 💔🖤🙏🏼

  • @selvarani9930
    @selvarani9930 3 года назад

    Praise the lord God is good

  • @BaskaranSinnathampy
    @BaskaranSinnathampy 20 дней назад

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🎉🎉

  • @santhikv8491
    @santhikv8491 3 года назад

    Glory to God. We miss you pastor for your meaningful songs.

  • @childofgodc.o.g1339
    @childofgodc.o.g1339 3 года назад

    Yes, Yes, Yes Lord Jesus Christ Amen 😭😭😭😭😭😭😭🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @judyjeyapaul848
    @judyjeyapaul848 3 года назад

    One of my favourite song...... miss you Pastor

  • @josephantonyraj202
    @josephantonyraj202 4 года назад +2

    Super song

  • @davidabishek379
    @davidabishek379 3 года назад +1

    I like and love this song So much🙏👌

  • @sruthimohan7247
    @sruthimohan7247 3 года назад

    God is Love ❤️Lots of Love From Kerala🔥

  • @joycemargaret6369
    @joycemargaret6369 3 года назад

    Awesome song n lyric. Thank you for your unconventional love