அசோலாவும் மக்காணியும் தான் தீவனம் / ஆசிரியர் to நாட்டுக்கோழி பண்ணை ?? FARM TEMPORVARY CLOSED

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 190

  • @kingslyphd7871
    @kingslyphd7871 7 месяцев назад +13

    ஐயா வணக்கம்.நீங்கள் சொல்லும் தகவல்கள் 100/ உண்மை.நானும் 2000கோழிகள் பக்கம் வளர்க்கிறேன்.

    • @suganthijac9175
      @suganthijac9175 6 месяцев назад +3

      You are great sir or mam

    • @oopartha
      @oopartha 23 дня назад

      வியாபாரம் எப்படி செய்கிறீர்கள்

  • @SUREHRAM
    @SUREHRAM 2 года назад +48

    சிவக்குமார் சார் பேச்சு அனைத்தும் உண்மை . மற்றும் நகைச்சுவை.

    • @dhanakdnocomments792
      @dhanakdnocomments792 2 года назад +2

      😍

    • @arbazirj7883
      @arbazirj7883 Год назад +1

      ஸார் மக்கா னி என்ன விலை.? அய்யா எனக்கு விவரங் கள் சொல் ல வும் நன்றி

  • @rainbow7x11
    @rainbow7x11 2 года назад +14

    விவசாயியின் பதில்கள் அருமை. நகைச்சுவையாக உள்ளது

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад +4

    கோழி வளர்ப்பில் லாபம் பார்க்க நினைப்போர்க்கு நல்ல ஒரு தெளிவான விளக்கம். நல்ல ஒரு கைடு என்று கூட சொல்லலாம். அதையும் அய்யா கொங்கு தமிழில் காமெடி கலந்து சொன்னது சூப்பர்.

  • @raja-skywalk2885
    @raja-skywalk2885 Год назад +2

    அருமை நண்பரே, விவசாயம் கற்றுதான் வளர வேண்டும்... அது தொழில் அல்ல... உணவியல் கலை.

  • @munikannu8500
    @munikannu8500 Год назад +1

    ஐயா அருமை யான பதிவு உங்கள் அருமையான தமிழ் பண்டைய நாகரிகங்கள் கூறியமைக்கு நன்றி

  • @funforever2648
    @funforever2648 2 года назад +6

    மிகவும் பயனுள்ள தகவல்கள். உளமார்ந்த நன்றி.

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 2 года назад +3

    ஊட்டி குளிர் எப்படி நல்லா உற்சாகம் பெற்று இந்த பதிவு என்று சொல்லி வந்தனம் இனியன் உன் பண்பாட்டுக்கு நான் தலை வணங்கி நிற்கிறேன் நினைவு கூறும் அறம். அன்புடன் சுப்ரமணி பெருந்துறை ஈரோடு மாவட்டம்

  • @hyderali8853
    @hyderali8853 2 года назад +9

    ஆசிரியரின் நகைச்சுவை
    நக்கல் பேச்சு அருமை.

  • @mdhusainhusain9558
    @mdhusainhusain9558 2 года назад +3

    இவர் பேசிய விசயம் அனைத்து ம் உண்மை
    மிகவும் அர்ப்புதமான பதிவு
    கோழி சேவல் வளர்ப்பாளர்கள் கு மட்டுமே புரியும்
    நானும் நிறைய விசயங்களை அறிந்து கொன்டேன்
    மழை காலத்தில் விலை குறைவது ஏதோ கோழி வளர்க்க முடியததால் சீக்கு வருவதால் னு நினைத்தேன் ஆனால் இப்போது உண்மை புரிந்தது

  • @kan.1971.
    @kan.1971. 2 года назад +8

    மண்மணம் மாறாத யதார்த்தமான பாமரனுக்கும் புரியும் வகையில் கோழி வளர்ப்பு பற்றிய அருமையான தகவல்கள் வாழ்த்துக்கள்.

  • @sabarimsd47
    @sabarimsd47 2 года назад +36

    Koli விளை பற்றிய உண்மை நிலவரத்தை கூறியதற்கு நன்றி சகோ 👌

    • @aruldhas8026
      @aruldhas8026 2 года назад

      Bro entha ooru la bro oru kilo 600 varuthu

    • @karthit7230
      @karthit7230 2 года назад

      @@aruldhas8026 Broyalar koli rs 280 per kg

    • @aruldhas8026
      @aruldhas8026 2 года назад

      Entha oorula bro

    • @aruldhas8026
      @aruldhas8026 2 года назад

      Kanyakumari la vanka bro nadan kozhi 250 than cross bread um 250 than

    • @manickamsevan4275
      @manickamsevan4275 Год назад

      @@aruldhas8026 hi Annasi

  • @lakshmilucky3735
    @lakshmilucky3735 2 года назад +4

    அருமை அருமை உங்கள் விளக்கம் தம்பி விரைவில் வருகிறேன் நான் திருப்பூர் ங்க

  • @சுடலைமுத்து-த1ங

    அருமையான தகவல்

  • @starlogesh8466
    @starlogesh8466 2 года назад +13

    அருமையான விளக்கம் ஆசிரியரே 🙏

  • @prakashr2572
    @prakashr2572 2 года назад +4

    Super bro koli sales current nilavaram ethan.true market .....Ellarum pannai leval kku varanum.

  • @Saji-rj5od
    @Saji-rj5od 2 года назад +3

    🙏Anna super valdhukkal 👍👍👍👌👌👌👌

  • @jaddu1618
    @jaddu1618 2 года назад +9

    வாழ்த்துக்கள் சகோ🤩

  • @jayakumart7505
    @jayakumart7505 2 года назад +3

    இது அருமை பதிவு சூப்பர் புரே

  • @saravananthingalur6682
    @saravananthingalur6682 10 месяцев назад +2

    நன்றி

  • @kaarunyapoultryfarm4543
    @kaarunyapoultryfarm4543 2 года назад +1

    உங்கள் பதிவுகள் உண்மை தான்

  • @tamilamudhantamilamudhan5154
    @tamilamudhantamilamudhan5154 2 года назад +1

    Kongu madalathi patri pesiyamiku nandri

  • @atmpoultryfarm848
    @atmpoultryfarm848 2 года назад +6

    நோய் மேலாண்மை பத்தி சொல்லுங்க அண்ணா

  • @YuvanCMR_NTK
    @YuvanCMR_NTK 2 года назад +14

    வாழ்த்துக்கள் விரைவில் உங்களிடம் கோழி வாங்க வருகின்றோம் 👍👍

  • @mohammedaaris.j9741
    @mohammedaaris.j9741 2 года назад +3

    கோழியின் தகவல்களை பற்றி கூறியதற்கு நன்றி 👍🏻🙏🏻

  • @nilgiriwildlife6301
    @nilgiriwildlife6301 2 года назад +4

    14:40 100% True words

  • @sun.sasi.k8801
    @sun.sasi.k8801 2 года назад +5

    சகோ உங்கள் தொலைபேசி இலக்கம் போடுங்கள்

  • @DossVenkat
    @DossVenkat 3 дня назад +1

    Good info. Sir,
    Is it possible to transport to chennai?

  • @petsvivasayam6033
    @petsvivasayam6033 2 года назад +2

    Hii விவசாய உலகம் Anna your video is always super bro 👍

  • @venkatesanarunachalam8889
    @venkatesanarunachalam8889 Год назад +1

    His slang is beautiful

  • @nandhakumar801
    @nandhakumar801 4 месяца назад

    நன் அரபிக்க போகிறேன் ஐயா நன்றி

  • @crazytokillctk1468
    @crazytokillctk1468 2 года назад +2

    Vanakkam🙏🏻🙏🏻🙏🏻

  • @hafezrahman3621
    @hafezrahman3621 2 года назад +3

    Nice
    very useful bro

  • @nellaimurugan369
    @nellaimurugan369 2 года назад +3

    8:21 100% True 👌👍🏻

  • @Hariharan-wr5sg
    @Hariharan-wr5sg 2 года назад +1

    செவல். வேண்டும் அண்ணா

  • @abdulraheemjameel5879
    @abdulraheemjameel5879 2 года назад +2

    Napatan eppomaramvalantuttu 👍👍👍👍👍👍🇱🇰

  • @GODGAMING-sj6jl
    @GODGAMING-sj6jl 2 года назад +1

    சூப்பர் 🔥🔥💯

  • @sun.sasi.k8801
    @sun.sasi.k8801 2 года назад +4

    இலங்கை யில் இருந்து கிளிநொச்சி சசி

  • @balachandarm7882
    @balachandarm7882 2 года назад +4

    புரோ கோழி குஞ்சுகள் விற்பனைக்கு கிடைங்கும்மா எவ்வளவு ரேட் புரோ வரும்

  • @AjithKumar-wl7vh
    @AjithKumar-wl7vh 2 года назад +2

    Sago petai koligal sales ku irukka bro sevalum irukka iruntha solunga sago vera district lam delivery pandringala

  • @karthikeyans163
    @karthikeyans163 2 года назад

    super sari👌👌👌

  • @aknattukozhifarm3793
    @aknattukozhifarm3793 2 года назад +3

    Weekly 30kg kozhi venum 400rs la kidaikkuma

  • @uthayakumarkandasamy3591
    @uthayakumarkandasamy3591 2 года назад +1

    அருமை நண்பா

  • @SweetsFoodms
    @SweetsFoodms 2 года назад +1

    அருமையான விளக்கம் சகோ

  • @durairaj1287
    @durairaj1287 2 года назад

    Very nice vedeo👌👌👌👍👍

  • @vvrvenkatramanvenkat8954
    @vvrvenkatramanvenkat8954 2 года назад

    VAZITHUKKL

  • @rainamuthu2607
    @rainamuthu2607 2 года назад +1

    Sir seval iruka

  • @chinnasamyn4696
    @chinnasamyn4696 2 года назад +3

    1kg size rate evalu sir

  • @pappugaming344
    @pappugaming344 2 года назад +2

    Tq for your video anna 💖

  • @gokulkanthm594
    @gokulkanthm594 2 года назад

    Sago en 3 kooli oru kunchi kuda perikka vilai karanam enna sago sollunga sago pls

  • @Karthikeyanvivsayi
    @Karthikeyanvivsayi Год назад

    கோழியாய் பூனை பகல் time புடிக்குது என்ன செய்வது?

  • @rajasekaranpharma9667
    @rajasekaranpharma9667 2 года назад

    Good answer brother

  • @logalogesh6026
    @logalogesh6026 2 года назад

    Nanum antha oruku pakathulatha

  • @ITS_ME_TEDDYBOY
    @ITS_ME_TEDDYBOY Год назад

    Siva Kumar sir vera level sir

    • @ITS_ME_TEDDYBOY
      @ITS_ME_TEDDYBOY Год назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @praveenmech1627
    @praveenmech1627 2 года назад +2

    கோயம்புத்தூர் குசும்பு

  • @rjs9226
    @rjs9226 2 года назад +2

    மதுரையில் மாடு கொடுக்கிற வழக்கம் இருக்குதுங்க

  • @Niranjansakkrapani
    @Niranjansakkrapani 2 года назад

    Anna peruvadai kozhi eppadi kandupidikkanum

  • @deva.r.k4844
    @deva.r.k4844 2 года назад +1

    அன்னா எனக்கு 3 பெருவெடைக்கோழி நாட்டுக்கோழி வேண்டும் கிடைக்குமா

  • @guru2724
    @guru2724 2 года назад +1

    சகோ தொடர்ச்சியாக வீடியோ போடுங்கோ சகோ

  • @jeevagannagarajan0304
    @jeevagannagarajan0304 10 месяцев назад

    Farm ஓபன் pannitengla sir

  • @petsparadise6959
    @petsparadise6959 2 года назад

    இது எங்கள் ஊர்

  • @PrincecjPrince
    @PrincecjPrince Месяц назад

    Ivar number kidaikkuma

  • @KarthikDonKarthikDon
    @KarthikDonKarthikDon 2 года назад

    Enga sago romba naala ala kanum.......😆🤗

  • @ragulragu5825
    @ragulragu5825 2 года назад

    Super video Anna😘

  • @sreeramn2791
    @sreeramn2791 Год назад

    3 month chicks Kerala palakkad district ku delivery eruka

  • @alawdeen2407
    @alawdeen2407 2 года назад +5

    சகோதரர் மயிலாடுதுறை திருவாரூர் இந்த சைடு எல்லாம் கிலோ 250 ரூபாய் 300 ரூபாய்க்கு மேல தாண்டுவதில்லை அது பெருவெடை இருந்தாலும் சரி சிறுவடை இருந்தாலும் சரி ...

    • @skpsivafarm3169
      @skpsivafarm3169 2 года назад +1

      திருப்பூர் ., கோவை மாவட்டத்தில் அனைத்து பொருட்களும் சற்று விலை அதிகம்

    • @backyardchickenss
      @backyardchickenss 2 года назад +1

      பாய், மிகவும் கம்மியாக இருக்கிறதே ! இந்த சீசன் rate a ?

    • @alawdeen2407
      @alawdeen2407 2 года назад +2

      இது சீசன் ரேட் எல்லாம் கிடையாது நிரந்தர ரேட் ஒரு கோழி 350 400 அவ்வளவுதான்

    • @alawdeen2407
      @alawdeen2407 2 года назад +1

      சிறுவடை ஒரிஜினல் கடைகளில் கிடைக்காது கிராமத்தில் வீடுகளில் மட்டும் தான் கிடைக்கும் அது 350 400 மட்டும்தான் விலை கடையில் கிடைப்பது அசில் கிராஸ் மட்டும்தான் கிலோ 250

  • @MonneyAA
    @MonneyAA 2 года назад

    போன் சுவிச் ஆப் வேற no கிடைக்குமா

  • @jaffnathavakaran3902
    @jaffnathavakaran3902 2 года назад +1

    Super anna ❤️

  • @azhagiulagam4081
    @azhagiulagam4081 2 года назад

    Sago sandai kozhi muttai venum sago

  • @dhanasekar4202
    @dhanasekar4202 6 месяцев назад

    💯💯💯true

  • @lalithhome2408
    @lalithhome2408 Год назад

    உங்கள் மாணவண் skp

  • @keerthivasan5401
    @keerthivasan5401 2 года назад +2

    Super bro 🥳

  • @gauravsalodkar6720
    @gauravsalodkar6720 2 года назад

    Nice from sar

  • @dharanidharani9402
    @dharanidharani9402 2 года назад +1

    சகோ எங்கு கோழி இரண்டு மாசம்மா முட்டை இடுது அடை படுக்க மாட்டேங்குது என்ன பண்ணலாம்

    • @skpsivafarm3169
      @skpsivafarm3169 2 года назад +3

      அந்த கோழி கலப்பு இனம் . தூய கோழி இனம் அல்ல

    • @dharanidharani9402
      @dharanidharani9402 2 года назад +1

      அ அடிச்சு சாப்பிட்டாச்சு Bro tq for reply

    • @petlover1147
      @petlover1147 9 месяцев назад

      உண்மை சகோ, அது கலப்பின கோழி

  • @educationplus8869
    @educationplus8869 4 месяца назад

    Supper bro

  • @LokeshrLoke-hm4qj
    @LokeshrLoke-hm4qj 2 года назад

    Super 😉👌👌 bro

  • @sugumaran786
    @sugumaran786 2 года назад

    Good msg

  • @k.m.s.vgoatsforming3942
    @k.m.s.vgoatsforming3942 2 года назад

    Sago Koli vanthu sevalai koththu sago koncham solluga sago

  • @kathirkathir3725
    @kathirkathir3725 2 года назад +2

    Good explain sir thank you

  • @ARUMAIDAFF
    @ARUMAIDAFF 2 года назад +1

    Superb bro

  • @raja85224
    @raja85224 2 года назад

    Super

  • @chithrafabricskunnathur1065
    @chithrafabricskunnathur1065 2 года назад

    Super 👌

  • @sivabalan8065
    @sivabalan8065 2 года назад

    good info

  • @prabakaranrajani8325
    @prabakaranrajani8325 2 года назад

    Thanks

  • @snpradheeshsnp5018
    @snpradheeshsnp5018 2 года назад

    Sir delivery ieruka 5 to 10

  • @KarthiKeyan-ww3hh
    @KarthiKeyan-ww3hh 2 года назад +5

    என்னுடைய கோழி 15அடி சாதாரணமாக தாண்டும் சகோ. தூய சிறுவடை சகோ.

    • @backyardchickenss
      @backyardchickenss 2 года назад

      Siruvidai than mass

    • @skpsivafarm3169
      @skpsivafarm3169 2 года назад +1

      என்னுடைய தாண்டும் கோழி சிறுவெடை கோழி தான்

  • @nambinambi5244
    @nambinambi5244 7 месяцев назад

    சார் ஒரு மாசம் குஞ்சு என்ன விலை

  • @harisankarp4649
    @harisankarp4649 2 года назад +1

    ❤️❤️❤️❤️

  • @vivasayamstatus3827
    @vivasayamstatus3827 2 года назад +1

    Cow farm pathi podanga bro

  • @svsgokul1342
    @svsgokul1342 2 года назад

    Iam need peru vedai

  • @mariappanaruchamy8012
    @mariappanaruchamy8012 2 года назад

    🙏

  • @SUREHRAM
    @SUREHRAM 2 года назад

    இனியன் any special good news for your life?

  • @stamizharasan
    @stamizharasan 2 года назад

    1 kg rate? ???

  • @bikelover9213
    @bikelover9213 2 года назад

    Bro put weeks ones video please

  • @crazytokillctk1468
    @crazytokillctk1468 2 года назад +4

    Hai bro

  • @KUMARKUMAR-ye2fk
    @KUMARKUMAR-ye2fk 2 года назад +1

    போன் நம்பர் அண்ணா.

  • @DrDKR_Farms
    @DrDKR_Farms 2 года назад +1

    Super anna
    Ungala epdi contact panrathu Anna?

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 2 года назад +1

    👍👌👌👍👌

  • @TTF_vasan_r15
    @TTF_vasan_r15 2 года назад

    Super bro

  • @prabunkl6754
    @prabunkl6754 8 месяцев назад +1

    Coimbatore kusumbu 😅😅😅