@@UnscriptedwithLKதங்கள் வீடியோக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் சகோதரர் 🎉🎉நான் ஒரு மாற்றுத்திறனாளி எனக்கு பயணம் செய்வது மிகவும் பிடிக்கும் 🎉நான் என்றும் தொடர்ந்து தங்களுக்கு ஆதரவளிப்பேன் சகோதரர் 🎉🎉❤❤
தம்பி உங்க வீடியோ நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன் ❤❤❤ வாழ்த்துக்கள் ( நாமக்கல் சுற்றியுள்ள அணைத்து ஊரும் பார்த்தாச்சு... ஒரு ரூட் மட்டும் போகல ( நாமக்கல் to காட்டுபுத்தூர் ) ஒரு வீடியோ போடுங்க தம்பி 👍👍 சேப்டி டிரைவ்
அருமை 🎉 நன்றி சகோதரர் 🎉
ரொம்ப நன்றி ப்ரோ❤
நீங்களாச்சும் ஆதரவு தரீங்களே🥺🙏
@@UnscriptedwithLKதங்கள் வீடியோக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் சகோதரர் 🎉🎉நான் ஒரு மாற்றுத்திறனாளி எனக்கு பயணம் செய்வது மிகவும் பிடிக்கும் 🎉நான் என்றும் தொடர்ந்து தங்களுக்கு ஆதரவளிப்பேன் சகோதரர் 🎉🎉❤❤
@@Arumugaiyappan 🥺🥺🙏🙏
சூப்பர் ❤
நன்றி அண்ணா❤
LVin Kanna Transports
Bro, Rapido Pannunga Broo
Inga irukkirathu 4 streets than ithula enga irundhu rapido panna🤭
தம்பி உங்க வீடியோ நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன் ❤❤❤ வாழ்த்துக்கள் ( நாமக்கல் சுற்றியுள்ள அணைத்து ஊரும் பார்த்தாச்சு... ஒரு ரூட் மட்டும் போகல ( நாமக்கல் to காட்டுபுத்தூர் ) ஒரு வீடியோ போடுங்க தம்பி 👍👍 சேப்டி டிரைவ்
ஆமாம் அண்ணா, அடுத்து திருச்சி சாலை வழி தான்❤