நமஸ்காரம் சார் அப்படியே இல்லை@@gopal920 இப்படி உயரிய அந்த சந்தியாவந்தனத்தில் வரும் ப்ராசன கர்மாவை நாம் விட்டுவிடக் கூடாது என்பதே இந்த வீடியோவை போட்டு உள்ளதின் அர்த்தம். நிறைய பேர் சந்தியாவந்தனத்தில் மந்திரங்கள் அதிகமாக இருப்பதால் அதை செய்வதில்லை. செய்யாமல் இருப்பதற்கு ஏதோ இது போன்ற மந்திரங்களை ஆவது தெரிந்து கொண்ட பிறகு அதாவது அவர்கள் தொடர்ந்து செய்வார்கள் என்ற நம்பிக்கையில் இது போடப்பட்டுள்ளது
நீங்கள் கூறியது உண்மை நன்றே ரிக் யஜுர் சாம அதர்வணம் என்று சந்தியாவந்தனம் தனித்தனியாக உள்ளது ஒவ்வொரு வேதத்திலும் வேறாக உள்ளது இதையெல்லாம் பற்றி பேசுவோம்
@@sounderrajan7224நிச்சயம் சார். இந்த வீடியோவில் சொல்லப்பட்டுள்ளது க்ருஷ்ண யஜுர் வேதம் மற்றும் சுக்ல யஜுர் வேதத்திற்கு உண்டான பொதுவான ப்ராசன மந்திரமாகும். ரிக் வேதத்திற்கு வேறு ப்ராசன மந்திரம் உள்ளது.
Namaskaram sir thanks for highlighting this. I applied the sacred ash during the morning and I recorded this video during the evening , I forgot to notice while recording, (vibhuthi was there but it is lightly there which is not visible in video). I noted this point and will follow from the next video. Namaskaram sir.
V Good..
Thanks 🙏 for your compliment sir, Namaskaram.
Super mama. Good msg.
@@sathyag8872 🙏 thanks for feedback, Namaskaram 🙏
அருமை நன்றி 🙏.
நமஸ்காரம் ஸார், உங்கள் பாராட்டுக்குரிய கருத்திற்கு மிக மிக்க மிக்க மிக்க நன்றி நமஸ்காரம் நமஸ்காரம் நமஸ்காரம்
Super
Thanks for the compliment ji
சுருக்கு வழியில் வெறும் மந்திரம் மட்டும் கண்ட இடங்களில் சொல்வதால் எப்படி பாபம் போகும். தயவுசெய்து இப்படி குறுக்குவழி உபதேசம் வேண்டாமே.
நமஸ்காரம் சார் அப்படியே இல்லை@@gopal920
இப்படி உயரிய அந்த சந்தியாவந்தனத்தில் வரும் ப்ராசன கர்மாவை நாம் விட்டுவிடக் கூடாது என்பதே இந்த வீடியோவை போட்டு உள்ளதின் அர்த்தம்.
நிறைய பேர் சந்தியாவந்தனத்தில் மந்திரங்கள் அதிகமாக இருப்பதால் அதை செய்வதில்லை.
செய்யாமல் இருப்பதற்கு ஏதோ இது போன்ற மந்திரங்களை ஆவது தெரிந்து கொண்ட பிறகு அதாவது அவர்கள் தொடர்ந்து செய்வார்கள் என்ற நம்பிக்கையில் இது போடப்பட்டுள்ளது
நீங்கள் கூறியது உண்மை நன்றே ரிக் யஜுர் சாம அதர்வணம் என்று சந்தியாவந்தனம் தனித்தனியாக உள்ளது ஒவ்வொரு வேதத்திலும் வேறாக உள்ளது இதையெல்லாம் பற்றி பேசுவோம்
@@sounderrajan7224நிச்சயம் சார்.
இந்த வீடியோவில் சொல்லப்பட்டுள்ளது க்ருஷ்ண யஜுர் வேதம் மற்றும் சுக்ல யஜுர் வேதத்திற்கு உண்டான பொதுவான ப்ராசன மந்திரமாகும்.
ரிக் வேதத்திற்கு வேறு ப்ராசன மந்திரம் உள்ளது.
Where is veebhooth in your Netri
Namaskaram sir thanks for highlighting this.
I applied the sacred ash during the morning and I recorded this video during the evening , I forgot to notice while recording, (vibhuthi was there but it is lightly there which is not visible in video).
I noted this point and will follow from the next video.
Namaskaram sir.