Karupputhan Enakku Pidicha Colouru || கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு || மாளவிகா சூப்பர் ஹிட் பாடல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • HD Version -- • கருப்பு தான் எனக்கு பு...
    Karupputhan Enakku pidicha colouru ||கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு || மாளவிகா சூப்பர் ஹிட் பாடல் || Anuradha Sriram || Music by Deva || படம் வெற்றிக்கொடிகட்டு

Комментарии • 10 тыс.

  • @TodayTrendingNews1
    @TodayTrendingNews1 2 года назад +5317

    என் மகனை கருப்பாக இருப்பதாக சொல்லி பள்ளியில் சிலர் கிண்டல் செய்தார்கள் என்று வந்து அழுதான்.. மனசு கஷ்டமாயிருந்துச்சு எவ்வளவு சொல்லியும் கேட்கல.. இந்தப் பாட்டை போட்டு காட்டிய போது அவன் முகத்தில் மகிழ்ச்சியும் புன்னகையும்... தன்னம்பிக்கை பிறந்து விட்டது... இந்த அற்புதமான பாடலை படைத்த படைப்பாளிகளுக்கு மிகவும் நன்றிகள்...🙏🙏🙏🙏💐💐💐💐💐🔥🔥🔥🔥

  • @madhansaravanabava3485
    @madhansaravanabava3485 4 года назад +7946

    🖤🖤ஏன்டா கருப்பா பொறந்தோம்னு கவலைப்பட்டுட்டு இருந்தவர்களுக்கு அந்த கருப்பையே கெத்தா மாத்துன முதல் பாட்டு 🖤🖤

  • @t.muthupandi9730
    @t.muthupandi9730 3 года назад +6125

    நிறத்தில் கூட ரசனை வைத்தவன் தமிழனே..! அதுவும் கருப்பில்😍
    கருப்பு பிடித்தவர்கள் உள்ளீரோ...!

    • @sabinasabina4014
      @sabinasabina4014 3 года назад +47

      Kandipa I love black

    • @vanitharaman1247
      @vanitharaman1247 3 года назад +16

      Yaaa yas bro nanum blaketha

    • @imranpuath1126
      @imranpuath1126 3 года назад +10

      Yr illennu sonnadhu.i love black

    • @revathilakshmi98
      @revathilakshmi98 3 года назад +6

      Enakum pitikum

    • @MuthuKumar-dt3fg
      @MuthuKumar-dt3fg 3 года назад +2

      Kodeesh 🔪 you di pannupuriya a saptudala a few minutes to marriage 🙏 today 🙏 today thiruvila start this rental company

  • @king_make_sanjay8361
    @king_make_sanjay8361 5 месяцев назад +326

    2024 ல யாரெல்லாம் இந்த பாட்டு கேக்குறீங்க 😇😇

  • @leninvijay9006
    @leninvijay9006 2 года назад +2503

    தாய் வயிற்றில் நாம் இருந்த கருவரையும் கருப்புத்தான்.!💫 என்ன வரிகள்.!💞

  • @latha4063
    @latha4063 3 года назад +4794

    🌴🌿வேர்வை சிந்தி உழைக்கும் எங்க விவசாயி கருப்புதான் 🙏
    மக்கள் பஞ்சம் தீர்க்கும் அந்த மழை மேகம் கருப்புதான்🌧🌧

  • @elangoelango1444
    @elangoelango1444 5 лет назад +1674

    வேர்வை சிந்தி உழைக்கும் எங்க விவசாயி 🌴🌴கருப்பு தான். மக்கள் பஞ்சம் தீர்க்கும் அந்த மழை ⛈️⛈️மேகம் கருப்பு தான் 👌👌

  • @ananthbala3105
    @ananthbala3105 Год назад +215

    முரளி அவர்கள் இந்த உலகினை விட்டு சென்றாலும் கருப்பு நிறத்தில் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்🖤🖤🖤🖤

    • @user-hn4bd8wq5r
      @user-hn4bd8wq5r Год назад +2

      Vaanga boomerrr

    • @user-nu4gd2rg7u
      @user-nu4gd2rg7u 4 месяца назад

      😂

    • @sarapeach2912
      @sarapeach2912 2 месяца назад +1

      Tamilnadu poora karuppu manushanga-thaan. Why Murali only?😅

    • @Dillibabu-z5x
      @Dillibabu-z5x 29 дней назад

      ​@@sarapeach2912😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @tgvaigai1160
    @tgvaigai1160 3 года назад +628

    இசைக்கு மிகவும் பொருத்தமான நடனம்.
    Simply awesome choreography 👏💐

  • @ambupushparajan4139
    @ambupushparajan4139 4 года назад +141

    Anuradha mam what a voice 😍😍😍
    എന്നാ ഒരു പാട്ടാണെന്നെ..... 😍

  • @ManiKandan-cg3cy
    @ManiKandan-cg3cy 3 года назад +6541

    நானும் ஒரு கருப்பு தான். கருப்பு யாரெல்லம் ரசிக்கிற்களோ அவர்கள் ஒரு லைக் போடுங்க

    • @MTECHTAMIZHA
      @MTECHTAMIZHA 3 года назад +21

      my

    • @rathinavelrathinavel4668
      @rathinavelrathinavel4668 3 года назад +30

      என்னுடைய நண்பர்களும் புகார் அதனால் இந்த பாடல் எத்தனைமுறை கேட்டாலும் சலிப்பு ஏற்படுவதில்லை

    • @rathinavelrathinavel4668
      @rathinavelrathinavel4668 3 года назад +15

      கலரில்என்னபாகுபாடுநல்லமனதைமட்டுமேநிரையபெண்கள்விரும்புகிறார்கள்கம்பீரமாகவாழபழகுகள்

    • @thaladakarthi8389
      @thaladakarthi8389 3 года назад +2

      @@rathinavelrathinavel4668 .

    • @indraniindrani2704
      @indraniindrani2704 2 года назад +3

      ✌️

  • @SL-tamil
    @SL-tamil 8 месяцев назад +37

    நான் கருப்பாக பிறந்து விட்டதை எண்ணி இனிமேல் எனக்கு கவலை இல்லை "தமிழனின் அடையாளம் கருப்பு" ❤️💪

  • @dheishan3861
    @dheishan3861 3 года назад +308

    பூமியில முதல் முதலா
    பொறந்த மனுஷன் கருப்புதான்.
    Should be proud Black.
    Written by Pa. Vijay

    • @karthikvirat5924
      @karthikvirat5924 Год назад +1

      No bro. Vairamuthu, Kalaikumar written by Karupputhan enaku pudicha coloru

    • @tamilkavi5473
      @tamilkavi5473 Год назад +2

      ​@@karthikvirat5924 பா.விஜய் எழுதிய பாடல் தான் பெயர் வேற யாருக்கோ போனது பேட்டியில் அவரே சொல்லி இருக்கிறார்

  • @asannasa2446
    @asannasa2446 3 года назад +915

    വരികൾ ഉണ്ടാക്കിയ പുള്ളിക്ക് ഇരിക്കട്ടെ ഒരു കുതിരപ്പവൻ

    • @vishnulalification
      @vishnulalification 3 года назад +6

      Athe😘

    • @ajayk7504
      @ajayk7504 3 года назад +2

      ஆமாம்

    • @trdiezz7416
      @trdiezz7416 3 года назад +2

      Alla pinne💓

    • @Devil-fg9lh
      @Devil-fg9lh 3 года назад +1

      Set

    • @humblemedia2333
      @humblemedia2333 3 года назад +12

      ആദ്യ വരികൾ മാത്രം എഴുതിയത് സംഗീത സംവിധായകൻ ദേവയാണ്...
      ബാക്കി പാ വിജയ്

  • @aasainarasimma8499
    @aasainarasimma8499 3 года назад +543

    அனுராதாஸ்ரீராம் வாய்ஸ் வேரலெவல் காலமெல்லாம் கருப்பு வாழ்க ❤😍👌

  • @ravanagaming4871
    @ravanagaming4871 2 года назад +46

    🙏இது வெறும் பாடல் அல்ல 🙏🙏கருப்பு நிறத்தின் உண்மை உணர்த்தும் ஒன்று❤️

  • @tripanto
    @tripanto 2 года назад +901

    Being a Malayalee, I can say this Tamil songs are better than anything in terms of meaning, context, and the Feel..... Love you Tamil Nanbaaas..... 😍

  • @syleshvideos4771
    @syleshvideos4771 4 года назад +652

    നമ്മുടെ ആലപ്പുഴയുടെ സൌന്ദര്യം 😍സൂപ്പർ പാട്ട്. അനുരാധ സൗണ്ട് സൂപ്പർ

  • @nilachandran1720
    @nilachandran1720 2 года назад +583

    *தமிழர்களின் உண்மையான நிறமே கருப்புதான், அதைதான் இந்த பாடலில் அழகாக வர்ணித்திருக்கிறார்கள்.*

    • @sck5381
      @sck5381 Год назад +1

      சூப்பர் சங்ஸ்

    • @gowrishankarmano2202
      @gowrishankarmano2202 Год назад

      மீனா ஸ்ரீதேவி எல்லாமே அரபிகாரிகள்

    • @skarthik6924
      @skarthik6924 Год назад

      @Shobia K hehe

    • @rathnamananth3167
      @rathnamananth3167 8 месяцев назад

      ​@@gowrishankarmano2202❤9¹

  • @karthikvirat5924
    @karthikvirat5924 2 года назад +2562

    முரளியை பிடித்தவங்க லைக் பண்ணுங்க.... ♥
    Rip 😞

    • @arunrajeearunrajee6039
      @arunrajeearunrajee6039 Год назад +1

      Lova 🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤💚💚🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤

    • @NaveenKumar-cl8pd
      @NaveenKumar-cl8pd Год назад +11

      Miss him very much

    • @sowmiyam9411
      @sowmiyam9411 Год назад +4

      Super

    • @geethab794
      @geethab794 Год назад +12

      அவர பிடிக்கலைன்னு சொல்ல யாருக்கும் தைாியமில்லைங்க

    • @gayusathishgayusathish3826
      @gayusathishgayusathish3826 Год назад +3

      Nichayama.. Karuppu perazhagan

  • @punyaravi1991
    @punyaravi1991 5 лет назад +909

    അനുരാധ ശ്രീറാമിന്റെ ശബ്ദം മാത്രമല്ല നായികയുടെ ചില expressionsഉം ഈ പാട്ടിന് വല്ലാത്തൊരു ജീവൻ കൊടുക്കുന്നുണ്ട് 😉😍

  • @vladimirputin3845
    @vladimirputin3845 3 года назад +99

    அற்புதமான இசை தேனிசை தென்றல் தேவா 😍😍😍

  • @solamanjose6625
    @solamanjose6625 4 года назад +115

    കാലം കുറേക്കഴിഞ്ഞിട്ടും ഇപ്പൊഴും പുതുമ മാറാത്ത പാട്ട്.... അനുരാധ മാം നന്നായിട്ട് പാടി...

  • @velmurugannatarajan7822
    @velmurugannatarajan7822 2 года назад +58

    நான் கூட 90'S கிட்ஸ்.
    நானும் கருப்புதான்.
    அதுதான் எனக்கு பெருமை.

  • @midhunvtvazhitharayil1946
    @midhunvtvazhitharayil1946 3 года назад +194

    പിന്നല്ല 💪🔥കറുപ്പ് 🖤
    പിന്നെ നമ്മുടെ ആലപ്പുഴ 😍♥️

  • @m.aathavan6955
    @m.aathavan6955 4 года назад +237

    🤩தாய் வயற்றி நம் இருந்த கருவறையும் கருப்புத,🤩

  • @samuthirapandi3727
    @samuthirapandi3727 4 года назад +351

    Best situation +
    Best music +
    Best singer +
    Best choreography = Super hit 90's song

  • @balajiveerasamy7972
    @balajiveerasamy7972 8 месяцев назад +23

    தமிழ்நாட்டில் கருப்பாக பிறந்ததற்கு மிகவும் பெருமையடைகிறேன்...🔥🔥🖤☝🏻😇

  • @deenshamdf1624
    @deenshamdf1624 2 года назад +211

    அனுராதா அம்மாவின் அற்புதமான குரலில்
    தேனிசை தென்றலின் இனிமையான இசைவார்ப்பில் காலத்தால் அழியாத அழகான பாடல்
    Anu mam always great 👌👌👌

  • @sainaveen8862
    @sainaveen8862 4 года назад +1083

    Anu mam voice yaruku pudikum like pannuga 💕🤗🥰

  • @saranraj5312
    @saranraj5312 3 года назад +4241

    2021-ல யாரெல்லாம் இந்த பாட்டை தேடி விரும்பி கேக்குரிங்க..? 😃

  • @dailyreelswithfriends7877
    @dailyreelswithfriends7877 Год назад +20

    இந்தப் பாடலை எழுதிய கருப்பு வைரம் எத்தனை காலம் ஆனாலும் அந்தக் கருப்பு வைரத்திற்கு மிகப்பெரிய பாராட்டுக்கள் குவிந்து கொண்டே இருக்கும் எங்களைப் போல கருப்பாக இருப்பவர்களை மிகவும் அழகாக பாராட்டப்பட்டது இந்த பாடல் மிகவும் நன்றி கருப்பு வைரமே

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 2 года назад +87

    ஆத்தாடி ஆத்தா... என்ன பாட்டு.. என்ன வரிகள், என்ன குரல், என்ன இசை.. 😘😘😘😘😘..... அனுராதா அம்மா 😘💞💞💞💞...... தேவா சார்.. 😄😘😘.... ஆமா கருப்புதான் அழகு 😄...

    • @RN-yz8bn
      @RN-yz8bn 2 года назад +1

      என்ன சொல்லுரிங்க

    • @fivnmkg
      @fivnmkg 7 месяцев назад +2

      ❤❤❤❤❤❤❤❤❤

  • @subinsubhash9519
    @subinsubhash9519 4 года назад +396

    ആലപ്പുഴ,അതിരപ്പള്ളി..🖤
    എന്താണെന്ന് അറിയില്ല, കേരളത്തെപ്പറ്റി കാണിക്കാൻ ഇതിനും മികച്ച സീനറി മറ്റൊന്നും ഇല്ല..🖤🖤🖤

    • @prabhakark3105
      @prabhakark3105 3 года назад +1

      ಇದು

    • @prabhakark3105
      @prabhakark3105 3 года назад

      ಇದು ನಮ್ಮ ನೇಚಿನಹಡು

    • @vfc601
      @vfc601 Год назад +1

      Anuradha song 👌👌

  • @movieshub1281
    @movieshub1281 4 года назад +470

    Heroine ന്റെ expressions😍😍
    അനുരാധ mam nte voice😊😊
    Heavy lyrics😘😘
    What a song ❤️

  • @venkatsrk.3001
    @venkatsrk.3001 Год назад +53

    4:38
    Thalaivaaaa 😍🔥🔥........
    Nethu Deva Sir Concert la Paakanume....... Aiyoooo 😍🔥.........

  • @sunisuni8249
    @sunisuni8249 3 года назад +401

    2021കേൾക്കുന്ന മലയാളീസ് ലൈകീട്ടു പോയോ ❤❤❤🌹

  • @sruthyratish8464
    @sruthyratish8464 3 года назад +618

    കേറി വാടാ മക്കളേ.....like അടിക്കടാ. മലയാളീസ്

  • @febifabyz_1729
    @febifabyz_1729 5 лет назад +51

    Kadavul മുരളി.... 😘😘😘😘😘🔥🔥🔥🔥🔥🔥 ❤ from kerala

  • @FitForLife787
    @FitForLife787 Год назад +79

    நம்ம ஊரு சூப்பர் ஸ்டார்..... ரஜினிகாந்த் கருப்புதான்..... அழகு கருப்பு தான்.....
    Still I remember this Padaiyyappa stills kaaga intha song podura apo house owner teacher house la paapan.... Love u thalaivaaaa 😍❤️

  • @sathish1king
    @sathish1king 2 года назад +52

    வேர்வை சிந்தி உழைக்கும் எங்க விவசாயி கருப்புதான்.. 👏👏

  • @anuradhasrirammadamfansclu7253
    @anuradhasrirammadamfansclu7253 3 года назад +611

    ഏറ്റവും പ്രഗത്ഭനും വൈവിധ്യമാർന്ന ഗായകനുമായ അനുരാധ ശ്രീറാം മാഡമിനോട് നിങ്ങൾ കാണിക്കുന്ന സ്നേഹത്തിനും പ്രോത്സാഹനത്തിനും മലയാളി ആരാധകർക്ക് നന്ദി🙏🙏🙏🙏

  • @SukrithSuku
    @SukrithSuku 5 лет назад +100

    addictd ആയി പോയി ഇ song ഇപ്പൊൾ 😍😍😍

  • @LogeshwaranM
    @LogeshwaranM 2 года назад +137

    When i was at highest inferiority complex for being dark skinned, This song came as an angel in my life to shatter that complex, Thanks to Deva sir and the lyricist and of course Anu man! ❤️🙏🏻

    • @zurzakne-etra7069
      @zurzakne-etra7069 Год назад +3

      bro, tamil women probably have it worse... at leat tamil men get representation in movies... tamil women have literally no one that's dark skinned, except maybe sriya reddy, who hardly acts anymore, and isn't even that dark

  • @syamprasadp9408
    @syamprasadp9408 4 года назад +74

    എത്ര കേട്ടാലും മതിവരാത്ത പാട്ട്

  • @Vinothkumar-ir9ri
    @Vinothkumar-ir9ri 4 года назад +183

    தேனிசைத்தென்றல் தேவாவின் இன்னிசை என்றுமே சிறப்பு. கருப்பு நிறத்தை மேன்மையாக வர்ணித்து பாடலை இயற்றிய பா.விஜய் மற்றும் பாடிய அனுராதா அவர்களுக்கு நன்றி.

    • @anuradhasrirammadamfansclu7253
      @anuradhasrirammadamfansclu7253 3 года назад +2

      🙏🙏

    • @manikandann2969
      @manikandann2969 2 года назад +5

      இந்த பாடலின் வரிகளை எழுதியது கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்...

    • @Vinothkumar-ir9ri
      @Vinothkumar-ir9ri 2 года назад

      @@manikandann2969 இல்லை நண்பா

    • @manikandann2969
      @manikandann2969 2 года назад

      @@Vinothkumar-ir9ri சரிதான் மன்னிக்கவும் தவறாக பதிவிட்டுவிட்டேன்....

    • @Vinothkumar-ir9ri
      @Vinothkumar-ir9ri 2 года назад +1

      @@manikandann2969 பரவாயில்லை நண்பரே

  • @RamkumarRamkumar-ku1rq
    @RamkumarRamkumar-ku1rq 3 года назад +34

    90ஸ் கிட்ஸ் Favorite பாடல் நானும் கருப்பு தான் இந்த பாட்டு கேட்டால் எனக்கு அப்படி ஒரு புரிப்பாக இருக்கும்😍😍😍

  • @NoOne00015
    @NoOne00015 Год назад +31

    Thalaivar reference totally goosebump moment 🔥🔥🔥

  • @selvamanikannan3799
    @selvamanikannan3799 4 года назад +60

    தேவா இசைக்கு என்றும் நான் அடிமை

  • @jeyakarthijs9115
    @jeyakarthijs9115 3 года назад +440

    4:38 - "Namooru Superstaru Rajinikanth Karuppu Thaan". Used to run near the TV to watch this moment of this song in childhood. Now, Listening in 2021. Whatta song. Superb singing. Superb lyrics. Superb music. Tamil cinema rocks

  • @karthikeyann6327
    @karthikeyann6327 5 лет назад +143

    வேர்வை சிந்தி உழைக்கும் எங்க விவசாயி கருப்புதான்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nimee19
    @nimee19 Год назад +13

    கருப்போட அழகயும் பெருமையையும் இதவிட அழகா சொல்ல முடியாது! Thanks for this amazing lyrics!
    "வெண்ணிலவ உலகம் பார்க்க வச்ச இரவு கருப்பு தான்!"

  • @nikhithaprasad7816
    @nikhithaprasad7816 4 года назад +50

    മലയാളി ഡാ... എല്ലാടത്തും കാണും ❤️😘😁

  • @dhinakaran3885
    @dhinakaran3885 4 года назад +55

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை

  • @dcompanyexplore3157
    @dcompanyexplore3157 3 года назад +349

    2021, ഒന്നും കൂടി കാണാൻ വന്നവർ ആരും ഇല്ലേ?

  • @ak_creations_8627
    @ak_creations_8627 Год назад +283

    💥 2023 ல இந்த பாட்ட தேடி விரும்பி கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க friends 🔥🔥

    • @g.ranganayaki6671
      @g.ranganayaki6671 Год назад +4

      ஆமாம் நண்பா உண்மையில் நான் இந்த பாடலை தேடி விரும்பி டைப் செய்தே கேட்கிறேன் 🖤🖤

    • @manimegalaims8022
      @manimegalaims8022 Год назад +4

      என்னகு intha padal ipo epovume romba பிடிக்கும்

    • @saranyasaranya8114
      @saranyasaranya8114 Год назад +4

      I am 🙋

  • @aiswaryamohandas6474
    @aiswaryamohandas6474 5 лет назад +523

    Anuradha mam..luv ur voice vry mch..
    ❤ frm Kerala

  • @rajugowdat5374
    @rajugowdat5374 3 года назад +538

    2021 லும் பாக்குரவங்க ஒரு like தட்டுங்க

    • @riyazahmed295
      @riyazahmed295 2 года назад +1

      இந்தப் பாடல் திரைப்படத்தில் கேட்டு ரசித்ததோடு சூப்பர் சிங்கரில் மானஸி பாடல் கேட்டு ரசித்தது அதிகம்

  • @Balaji-vb8jh
    @Balaji-vb8jh 5 месяцев назад +86

    2024 lulla yarrullam itha song pakkurrigga

  • @saranraj5312
    @saranraj5312 4 года назад +2857

    2020 -ல யாரெல்லாம் இந்த song கேக்குரிங்க???😃

  • @dhinadhina6458
    @dhinadhina6458 5 лет назад +824

    2019 la intha song kettutu irukavanka yaravathu iruntha like hit

  • @santhanaramanr6838
    @santhanaramanr6838 3 года назад +552

    கண்ணுக்குள் இருக்கும் கருவிழி கருப்புதான்....😍black lucky person mattum like podunga

    • @sandhiyas672
      @sandhiyas672 3 года назад +10

      என்ன ஆசப்பட்டு கொஞ்சம் போது குத்துர மீச கரும்பு தான்

  • @JishnukpJishnu-fi7xs
    @JishnukpJishnu-fi7xs 5 месяцев назад +5

    This song dedicate by Kerala kalamandalam satyabhama

  • @Adharsh_rejithkumar
    @Adharsh_rejithkumar 5 лет назад +236

    *കറുത്ത പെണ്ണേ.. നിന്നെ കാണാഞ്ഞിട്ടൊരു നാളുണ്ടേ....😍😘😘*

  • @aatheef_ithrees
    @aatheef_ithrees 4 года назад +3712

    கணக்கெடுப்பு 💥 Hits Like .
    2021 ல பாக்குறவங்க லைக் பண்ணுங்க புள்ளீங்களா 🤓 90s and 2k

  • @rufainanishadnpsuperjodi1047
    @rufainanishadnpsuperjodi1047 4 года назад +538

    എനിക്കി നല്ല ഇഷ്ട ഇ സോങ് എത്ര കേട്ടാലും മതിയാവില്ല കാണാനും കേൾക്കാനും നല്ല രസം ആണ് സൂപ്പർ 2020കേൾക്കുന്നവർ like അടിക്കാൻ മറക്കല്ലേ

    • @mohithmeena987
      @mohithmeena987 4 года назад +2

      ரொம்ப நன்றி

    • @ancyanish1145
      @ancyanish1145 4 года назад +1

      Njan

    • @anukm131
      @anukm131 4 года назад +2

      Ethra kandittum mathiyavunnillaaa. awesome song

    • @anukrishna6642
      @anukrishna6642 3 года назад +1

      Njan

    • @abhiramisp9968
      @abhiramisp9968 3 года назад +1

      എനിക്കും ഇഷ്ടം ആണ് ഈ song

  • @SowsigaMurugan
    @SowsigaMurugan 29 дней назад +5

    Black puduchavanga like pannuga please

  • @kingmaker8995
    @kingmaker8995 4 года назад +304

    Black is Tamilnadu color and I love Black...🖤🖤🖤 And Mass...😎🔥🤩💥

  • @harigovindv.g7315
    @harigovindv.g7315 5 лет назад +151

    From Kerala. Love this song ❤❤❤ I don't know how many times I am watched this song. Great tamil ❤❤😍😍

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 лет назад +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @sureshrio2755
    @sureshrio2755 5 лет назад +340

    Anuradha Sriram fan's 😊
    What a voice 🎵

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 лет назад

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @diyappan5413
      @diyappan5413 5 лет назад +1

      Hi

    • @thiyaathiyaa6875
      @thiyaathiyaa6875 5 лет назад +1

      suresh Rio 's

    • @arivalagankgs284
      @arivalagankgs284 5 лет назад +1

      suresh Rio

    • @kmk.mahesdev7597
      @kmk.mahesdev7597 5 лет назад

      KO

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Год назад +22

    கருப்பென்றும் சிகப்பென்றும் வேற்றுமையாய் கருதாமல் யாவரும் ஒற்றுமையாய்...அருமையான பாடல் பூமியில் பிறந்த ஆதி மனுஷசனும் கருப்புதான்

  • @nethrasbabu7673
    @nethrasbabu7673 5 лет назад +1865

    black is not the colour it is the beauty of colour..

  • @srinivasang2013
    @srinivasang2013 4 года назад +2744

    Most of girls ku black tha pidikum apdi yarkulam black pidikum😊😊🌚🌚🌚🌚🌚♣️♠️

    • @hafsaayeshu9184
      @hafsaayeshu9184 3 года назад +33

      I dont like black

    • @srinivasang2013
      @srinivasang2013 3 года назад +25

      @@hafsaayeshu9184
      Oh

    • @hafsaayeshu9184
      @hafsaayeshu9184 3 года назад +11

      @@srinivasang2013 😁😁😁

    • @mkmurthy1
      @mkmurthy1 3 года назад +4

      @@hafsaayeshu9184 can Know the reason!!??

    • @hafsaayeshu9184
      @hafsaayeshu9184 3 года назад +17

      @@mkmurthy1 favorite color enakku color green...... green ah thavira vera entha color um pudikkathu... sis

  • @Riskywhiskey.
    @Riskywhiskey. 4 года назад +294

    ഞാൻ കറുത്ത കൊണ്ടാണോ എന്ന് അറിയില്ല ഈ പാട്ട് ഒത്തിരി ഇഷ്ട്ടം ആണ്

    • @hibaganiyaganiya306
      @hibaganiyaganiya306 3 года назад +10

      ഞാൻ നിറമുള്ള താ പക്ഷേ എനിക്ക് കറുപ്പ് ഇഷ്ടമാണ്

    • @Riskywhiskey.
      @Riskywhiskey. 3 года назад +8

      @@hibaganiyaganiya306 ഇതൊക്കെ ചുമ്മാ എല്ലാവരും പറയുന്ന ആണ് ,ഒരു കാര്യോം ഇല്ല 😁

    • @rajavelt8237
      @rajavelt8237 3 года назад

      Gifjhfh🍄🥜🥯🥯🍔🍟🍉🍈🍋🍌🍌🥑🥔🍇

  • @ramesha7088
    @ramesha7088 2 года назад +14

    எங்க வீட்டுக்காரர் பேரும் கருப்பு தான் அப்ப இருந்து இப்ப வரையும் ரொம்ப புடிக்கும்

  • @aravinthrjm1855
    @aravinthrjm1855 3 года назад +148

    தமிழ் கடவுள் .... முருகன் கருப்பு... 🙏
    கருப்பு தமிழரின் நிறம்... ❤️🔥💪

    • @rolex-igl8637
      @rolex-igl8637 3 года назад +6

      காலண்டர்ல வெள்ளையா இருக்காரே...🤔

    • @sanjaym9479
      @sanjaym9479 2 года назад

      @@aravinthrjm1855 pipoppp ghu

    • @vnntamil
      @vnntamil 2 года назад +1

      ஏன்டா கொண்டா மவன ஆப்ரிக்கா காரந்தான் உண்மையான கருப்பின மக்கள்.அப்ப அவங்க தமிழன் சொல்லுவியா.எப்ப பாத்தாலும் பாகுபாடு வேறுபாடு காட்டறது. முட்டாளே திருந்து

    • @priyakalamanoharan6387
      @priyakalamanoharan6387 2 года назад +1

      Alluloya mattum than tamilan endru sollurangale

  • @hasmathhasmath8319
    @hasmathhasmath8319 3 года назад +56

    Pookadaiyil thedinen poovillilla karupputhaan andru muthal enaku thaan pookalin meethu veruppu thaan fav line 😍😍😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤♥🖤♥🖤♥🖤♥🖤♥🖤♥🖤♥🖤♥🖤♥🖤♥🖤

  • @Village007survivorck
    @Village007survivorck 4 года назад +1831

    தமிழ் கருப்பு .க்கு oru like poduga...

    • @rajamani3315
      @rajamani3315 4 года назад +8

      Karuppana Nehru

    • @ajithaji1783
      @ajithaji1783 4 года назад +3

      Karuppu tha

    • @AshokAshok-mj2xc
      @AshokAshok-mj2xc 4 года назад +4

      Karupputha best colour

    • @premjpk6138
      @premjpk6138 4 года назад +1

      @நாகரா‌ஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் semma question nanbaaa😁

    • @kavithas724
      @kavithas724 4 года назад +2

      I like black

  • @kavinpeter06
    @kavinpeter06 Год назад +14

    Yesterday Deva concert la Thalaivar name keta udanay apdi satham varum ,atha pathutu ipo vibe vanthu irukom

  • @chandansvlog7231
    @chandansvlog7231 4 года назад +161

    എനിക്കും കറുപ്പാണ് ഇഷ്ട്ടം.. ഏറ്റവും കൂടുതൽ ഉള്ള ഷർട്ടും ബനിയനും കറുപ്പാണ്..
    എന്റെ വാച്ച് tommy hilfiger ബ്ലാക്ക് ചെയിൻ വാച്ച് ആണ്.. ❤️

    • @Zinuippu
      @Zinuippu 4 года назад +4

      Chandan's Bloging ബ്രോ same pinch. കൂടുതൽ ഉള്ള ചുരിദാർ skirts ടോപ് ഒക്കെ കറുപ്പ്. watch strap ബ്ലാക്ക് 🖤🖤

    • @chandansvlog7231
      @chandansvlog7231 4 года назад +1

      @@Zinuippu ❤️🖤

    • @baranibalabala1147
      @baranibalabala1147 4 года назад

      Nice song

  • @selvisivakumar9541
    @selvisivakumar9541 3 года назад +59

    கருப்பு நிறம் தமிழனின் பெருமை அந்த பெருமையே இப்பாடலின் வரிகளில் தெரிந்து கொள்லலாம்🖤🖤🖤🖤🖤❤️❤️

    • @RN-yz8bn
      @RN-yz8bn 2 года назад

      ஆம் மேடம்

  • @kavinkavish7877
    @kavinkavish7877 4 года назад +215

    Corona Quarantine time la paaka vantheenga
    பாவாடை கட்டி கட்டி பதிஞ்ச இடம் கருப்பு தான்
    முத்தம் கேட்டு காத்திருக்கும் மத்த இடம் உனக்குதான்
    அடடே அருமை 💖💖💖

  • @gtremperor3417
    @gtremperor3417 Год назад +11

    சின்ன வயசு ல கருப்பா இருக்கோமே ஒரு புள்ள கூட பேசமாட்டிங்குதே மாட்டேங்குது னு நெறய நாள் எங்கிருப்பேன் ... அந்த நேரம் எல்லாமே எனக்கு தன்னம்பிக்கை கொடுத்து நான் தா இந்த உலகத்திலேயே அழகு னு நினைக்க வெக்கும் இந்த பாடல் 😀😍🤗 இப்போ கேட்டாலும் அந்த சின்ன வயசு தான் நியாபகம் வருது ...நன்றிகள் பல

  • @ABINSIBY90
    @ABINSIBY90 4 года назад +59

    ഈ പാട്ടിൽ എന്തോ ഒന്നുണ്ട്.. നല്ല ഫീൽ
    This song has something in it.. Great feeling...

  • @AnSaRi-343
    @AnSaRi-343 3 года назад +213

    மண்ணுக்குள்ள இருக்குறப்போ வைரம் கூட கருப்பு தான் .....😍🤗😎😘🖤🖤🖤🖤🖤

    • @maharani6399
      @maharani6399 3 года назад +1

      Super song

    • @mathanpandi5332
      @mathanpandi5332 3 года назад

      👌👌👌👌👌👌👌🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @AnSaRi-343
      @AnSaRi-343 3 года назад

      @@ramanumseethaiyum
      Y pa..🙁

    • @AnSaRi-343
      @AnSaRi-343 3 года назад

      @@ramanumseethaiyum
      நா நேசிப்பேன் 🤗

    • @AnSaRi-343
      @AnSaRi-343 3 года назад +1

      @@ramanumseethaiyum
      😉☺️

  • @RoNI0450
    @RoNI0450 5 лет назад +803

    ഇന്ന് തിയതി 18/9/2019, ഇതിനു ശേഷം കണ്ട എത്ര മലയാളികൾ ഉണ്ട് ഇതിൽ, ഒരു കാര്യം ഉറപ്പാണ്, ഈ പാട്ടു കണ്ടവർ ആദ്യമല്ല ഈ പാട്ടു കാണുന്നത്, ഇത് അത്രക്ക് ഇഷ്ടം ഉള്ളതുകൊണ്ട് പിന്നെയും പിന്നെയും കാണുന്നവർ ആണ്, ശരിയല്ലേ....

  • @thaaikelaviii8134
    @thaaikelaviii8134 Год назад +59

    Anyone after Deva concert ❤️🔥🔥
    #Thalaivar 🤘🤘

    • @ganand8706
      @ganand8706 Год назад +1

      Me

    • @lakshmiramesh7642
      @lakshmiramesh7642 Год назад +1

      Me!

    • @ashokshem5476
      @ashokshem5476 Год назад +1

      bro andha concert full video irundha link thangale plz from sri lanka 🇱🇰

    • @siva_99
      @siva_99 8 месяцев назад

      ​@@ashokshem5476bs value app

    • @prolaysantra27
      @prolaysantra27 3 месяца назад

      Nope after "What if Batman was from Chennai" By Put Chutney

  • @humblemedia2333
    @humblemedia2333 3 года назад +224

    "ഉരറിയ പെത്തുക്കണം
    പുള്ള പത്തും കറുപ്പ് താൻ "
    ലോകം മുഴുവൻ അറിയുന്ന പത്ത് കറുത്ത കുഞ്ഞുങ്ങളെ പ്രസവിക്കണം എന്ന കാമുകിയുടെ ആഗ്രഹം പോലെ ഇത്രയും വിപ്ലവകരമായ വരികൾ ഈ fair and Lovely യുഗത്തിൽ വേറെ ഉണ്ടോ?

    • @abipreethi.mabipreethi.m358
      @abipreethi.mabipreethi.m358 3 года назад

      vhbdnnenddy,mgdjcgfxnnfxnfznfzmfzmfzmfzmgxmfzkycfnzmgcnfzgcmm,hckydkymydmzg,hdfmz,hdmgx,hcmgz,hfch,,hf,hfmgd,cmh

    • @Zinuippu
      @Zinuippu 3 года назад +3

      സത്യം

    • @user-dj2iu3sf7p
      @user-dj2iu3sf7p 3 года назад +3

      Underrated comment🤩

    • @poojars5594
      @poojars5594 3 года назад +8

      @@Wonderxzz The woman wanted to give birth to ten children of black skin who'll be world renowned. It's a revolutionary line in this fair nd lovely era.

    • @aestheticsbyanjali1931
      @aestheticsbyanjali1931 2 года назад +2

      Aiwa🙌

  • @askupusku5217
    @askupusku5217 5 лет назад +340

    Anybody watching 20l8 December 😍😍🔥🔥 90kids ku mattum tha purium intha feel 🤩🤩

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 лет назад

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @rajasekaran573
      @rajasekaran573 5 лет назад

      Yes ..😍😍

    • @psrinivasulu9855
      @psrinivasulu9855 5 лет назад

      Nanum palate30.12.2018

    • @psrinivasulu9855
      @psrinivasulu9855 5 лет назад

      Pakare

    • @rajeshraw764
      @rajeshraw764 5 лет назад +5

      ASKU pusku 2 kids kum pdekum

  • @malai09
    @malai09 3 года назад +73

    யாரு எல்லாம் என்னை மாதிரி கருப்பு நிறமா.இருப்பீங்க...
    தட்டுங்க 👍👍👍

  • @rkssvideos1959
    @rkssvideos1959 2 года назад +5

    அனுராதா குரல் அருமை கருப்பு நிறத்தை பெருமையாக சொன்ன பாடல்

  • @shamsudheenk3217
    @shamsudheenk3217 4 года назад +59

    " പവാട കെട്ടി കെട്ടി പതിഞ്ഞ തടം കറുപ്പ് താ ... മുത്തം കേട്ട് കാത്തിരിക്കും അന്ത ഇടം ഉന്നക്ക് താൻ ".... ഹൊ.... ഒന്നും പറയാനില്ല സൂപ്പർ

    • @devaraj4878
      @devaraj4878 4 года назад +1

      😲😲😲😲

    • @jojomj7240
      @jojomj7240 2 года назад

      എല്ലാ വരികളും സൂപ്പർ തന്നെ.... ആദ്യമായി ഈ പാട്ട് കേട്ടപ്പോൾ വരികളുടെ അർത്ഥം മനസിലായില്ല.... കറുപ്പിനെ ഇത്രേം ഭംഗിയായി വർണിച്ച പാട്ട് വേറേ ഇല്ല....

  • @KaviHari3028
    @KaviHari3028 2 года назад +835

    2022 ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க friends 😍🤗😍

  • @djdivak1993
    @djdivak1993 3 года назад +70

    ஆகாய கங்கை நீர்வீ்ச்சி, அருமையான பாடல். கவலை மறக்க இப்படி பல தமிழ் பாடல்களை தந்த என் தமிழுக்கு என்றும் என் இதயம் கனிந்த வணக்கம் 👏🙌👍

  • @vijaykichatiktok8312
    @vijaykichatiktok8312 Год назад +9

    Namuoru super star karupatha algu karuputha ❤

  • @soundharsmart9632
    @soundharsmart9632 5 лет назад +493

    Who like Anuradha voice😍? Hit here..... What a unique voice love her voice 💗💗

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 лет назад +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @sujathamanohar6957
      @sujathamanohar6957 5 лет назад +6

      Anuradha mem voice is very nice 😍 is a different kind of voice 😍 one of my fav singer

    • @johnsonson9260
      @johnsonson9260 5 лет назад +1

      Hai frands

    • @sujathamanohar6957
      @sujathamanohar6957 5 лет назад

      @@johnsonson9260 Hy

    • @sujathamanohar6957
      @sujathamanohar6957 5 лет назад

      @@johnsonson9260 hlo

  • @srehri3380
    @srehri3380 3 года назад +63

    4:40 ഇത് കേൾക്കാൻ വന്ന ഞാൻ 🔥
    Thalaiva 🔥❤❤❤❤

  • @kripavs7615
    @kripavs7615 4 года назад +37

    Patt poli alle ella divasavum oru thavana engilum njan ethu kelkkum . Appo oru vallatha feelanu😍i love this song ❣️

  • @NaveenKumar-ld2tw
    @NaveenKumar-ld2tw Год назад +15

    Thalaivar vibe 🔥🔥🔥🔥... Nammooru Superstar-uuu ❤️

  • @MuthuKumar-so5mn
    @MuthuKumar-so5mn 4 года назад +3280

    கருப்பு கலர் புடிச்ச பொண்ணுங்க மட்டும் லைக் பன்னுங்க தமிழ்நாட்டுல இருக்காங்கலானு பாப்போம்