கோடீஸ்வர யோகம் சிம்மம்! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 65

  • @govindaraj166
    @govindaraj166 11 месяцев назад

    சிம்ம லக்கினம் புதன்திசை நன்றாக இருந்தது. சார் நன்றி வணக்கம்.

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 11 месяцев назад

    அருமையான வாய்பாடுஐயா
    👌👌.

  • @meenatchi333
    @meenatchi333 11 месяцев назад +2

    அய்யா வணக்கம் அடுத்த திசைசனிநிச்சபங்கம்ஏலில்ராகுசதயம்குருசுவாதிவக்கிரம்ராகுதிசைநடக்குமாசனிதிசைநடக்குமாசனிபரணிசாரம்சுக்கிரன்பரணி

  • @nareshe8150
    @nareshe8150 11 месяцев назад

    Deivamey simma lagnam budhan 5 la rajini kanth jadhagam... suma Vera level ah kodigalai koduthathu.

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 11 месяцев назад

    மிகசரி...9ல்செவ்வாய் இடம்விட்டு இடம் வளர்ந்தேன் செவ்வாய்திசையில் ...❤
    சிம்மலக்னம் உத்திராடம்நட்சத்திரம்....யாரும் இதுவரை பதிவிட்டதாய் தெரியல....(தந்தை மகன்வீட்டில்😂)ன்ற தலைப்பில்.பதிவிடுங்க சார்

  • @karthikchandrashekar1274
    @karthikchandrashekar1274 11 месяцев назад +3

    why is there financial trouble during dasha of planets in 5th or 9th house? Kindly put a video explaining this

  • @SingaiVlog
    @SingaiVlog 11 месяцев назад +2

    Super Sir very nice 👍

  • @thirisigas9312
    @thirisigas9312 11 месяцев назад

    நல்ல பதிவு

  • @manigiri7728
    @manigiri7728 11 месяцев назад +1

    Thank for your videos sir very useful us

  • @EswaranEswaran-o9x
    @EswaranEswaran-o9x 11 месяцев назад +2

    நான் எதிர்பார்ததே கேது திசை அதை ஏனுங்க ஐயா சொல்லவில்லை

  • @ankannaankanna467
    @ankannaankanna467 10 месяцев назад +1

    ஐயா வணக்கம் 🙏 சிம்ம லக்னம் 9ல் செவ்வாய் ஆட்சி 12ல்சனி . பத்தாம் பார்வையில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தசை எப்படி இருக்கும் சிரிது சொல்லுங்க ஐயா 🙏

  • @moovendransanguchellam6863
    @moovendransanguchellam6863 10 месяцев назад +1

    ஐயா சிம்ம லக்கினம் புதன் மிதுனத்தில் கூடவே லக்கின அதிபதி சூரியன் புதன் திசை ஜாதகருக்கு 66 வயதில் வருகிறது புதன் திசை பலன் எப்படி ஐயா.நன்றி

  • @shanmugavadiveluvelu3755
    @shanmugavadiveluvelu3755 11 месяцев назад +3

    சிம்ம ராசியாக இருந்தால் புதன் திசை 70-80 வயதிற்கு பிறகுதானே வரும் ஐயா

  • @senthilkanthappan6720
    @senthilkanthappan6720 11 месяцев назад +3

    வணக்கம் சார்.! புதன் 6 ல் இருந்தால் என்ன பலன்?

  • @U1Rocksofficial
    @U1Rocksofficial 11 месяцев назад +1

    😊first comment 😊

  • @EswaranEswaran-o9x
    @EswaranEswaran-o9x 11 месяцев назад +4

    பேராசை அதிகமாக இருக்கிறது ஐயா குறிப்பாக இந்த இரண்டு வருடம்

    • @rt.aathikesavanart6244
      @rt.aathikesavanart6244 10 месяцев назад

      சார் சிம்மலக்னம் இரண்டாம் இடத்தில் குரு புதன் தற்போது புதன் தசை நடக்கிறது தனம் தறுமா மாரகம்செய்யுமா தயவுகூர்ந்து பதில் ஐயா

  • @GaneshKumar-sr4yy
    @GaneshKumar-sr4yy 11 месяцев назад +1

    ஐயா வணக்கம் 5 9க்கு அதிபதி உடன் இணைந்த கிரகங்களின் தசை ஏன் பொருளாதார பிரச்சனையை ஏற்படுத்துகிறது என்பதை கூறவும்

  • @mohanadassubramaniam2466
    @mohanadassubramaniam2466 Месяц назад

    சிம்ம இலக்கணம், 3-ல் சுக்கிரன் , இராகு, சூரியன் . சுக்கர திசை எப்படி இருக்கும்….

  • @bodhans8364
    @bodhans8364 10 месяцев назад

    சிம்மலக்கனம்ஐந்தில்புதன் சூரியன் ஏழில் குரு கேது எட்டில் சனி பதினொன்றில் பௌர்னமி சந்திரன் புதன் கேதுநட்சத்திரம் எப்படி இருக்கும் சார்

  • @santhakumar9005
    @santhakumar9005 11 месяцев назад +2

    எட்டில் புதன் வீடு கொடுத்த குரு ஐந்தில் சந்திரன் 11-ல் சந்திர கேந்திரத்தில் புதன்

  • @saravanansutha9419
    @saravanansutha9419 11 месяцев назад +1

    வணக்கம் சார் சிம்மலக்னம் 5ல்செவ்வாய் மூலநட்சத்தி ரம் வீடு கொடுத்த குரு உச்ச வக்ரம் எவ்வாறு இருக்கும் சந்திரதிசையில் படாதபாடு பட்டுவிட்டேன் கெட்டவன் கெட்டிடில் கிட்டவில்லை ராஜயோகம் 8ல் சந்திரன் புதன் சாரம் வக்ரம் வீடு கொடுத்த குரு உச்ச வக்ரம் செவ்வாய் திசை எவ்வாறு இருக்கும் 10.12.1978 12.05a.m madurai

  • @kabilana8959
    @kabilana8959 11 месяцев назад

    Simma laknam 2il puthan 11il sevvai 12il chandran achi sir eppadi irukum sir solunga

  • @prasathsri3858
    @prasathsri3858 11 месяцев назад +1

    Sir, Simha lagna mercury in 11 house. But mars saram... mars in 8th house.

  • @lohitakathirvel5652
    @lohitakathirvel5652 11 месяцев назад

    Sir vanakkam, simma lagnam suriyan puthan 5il ullathu nalla irrukkuma sir? dob16.12.2002 time 10.55pm cbe 🙏

  • @acu.mdhevaraajhan8519
    @acu.mdhevaraajhan8519 11 месяцев назад

    Super 😊

  • @bhuvaneshwariharish5991
    @bhuvaneshwariharish5991 11 месяцев назад

    Can you explain about mother in law issues and horoscopes ?

  • @princen4902
    @princen4902 11 месяцев назад +1

    சிம்ம லக்னம் 10 சூரியன்(கார்த்திகை 2, புதன் வக்ரம் கார்த்திகை 4)பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ் please ரிப்ளை

  • @malarr.avlogs8580
    @malarr.avlogs8580 11 месяцев назад +1

    Mithunam sir please

  • @anithanavya632
    @anithanavya632 10 месяцев назад

    அய்யா வணக்கம் சிம்ம லக்னம் பூதன் வக்கிரம் ராகு ஓட செந்து சுக்கிரன் சூரியன் சேந்து இருக்கன்ஹ தனுசு ராசியில் பலன் சொல்லுங்க அய்யா

  • @visalakshiguru6850
    @visalakshiguru6850 11 месяцев назад

    என் கணவர் சிம்ம லக்கினம். புதன் திசை அவருக்கு யோகமாக இருந்தது.

  • @anithanavya632
    @anithanavya632 10 месяцев назад

    அய்யா செவ்வாய் கடகத்துல நீச்சம் ஆயிடு பரிவர்த்தன் பெத்து இருந்தாள் இது எப்புடி பழன் எடுக்கணும் பதிலில் சொல்வும்

  • @muruganganesh2527
    @muruganganesh2527 11 месяцев назад +1

    வணக்கம்.. சார் சந்திரன் 12இல் ஆட்சி ஆனால் யோகத்தை செய்யும் சொல்றிங்க அப்புறம் ,12.மறைய கூடாது என்று சொல்றிங்க சார் ..சிம்ம லக்னம் ஐயா..

  • @velumurganmurgan6557
    @velumurganmurgan6557 3 месяца назад

    Sir I'm also Leo in 1house conjunction puthan & sukiran 2 house sun because reiterate once puthan dasa entry my assets and all property is pledged and they had shar market bad impact in puthan dasa check my horoscope 23/09/1990 time 5 30 am I share my experience for future reference for astro sir

  • @rt.aathikesavanart6244
    @rt.aathikesavanart6244 10 месяцев назад

    சார் சிம்மலக்னம் இரண்டாம் இடத்தில் குரு புதன் தற்போது புதன் தசை நடக்கிறது தனம் தறுமா மாரகம்செய்யுமா தயவுகூர்ந்து பதில் ஐயா

  • @a.r.neelakandan2602
    @a.r.neelakandan2602 11 месяцев назад

    Sir... What will happen if any graha gets suya saaram... How can we calculate the graha's dasa period? Specifically if lagnaadipati, bhagyaadipati gets suya saaram what will happen??

  • @kalaiyarasica2623
    @kalaiyarasica2623 11 месяцев назад

    ஐயா, சிம்மம் லக்கினம் 8 இல் புதன் நீச்சம் (நீச்சம்பங்கம் ஆக உள்ளதா? )புதன் திசை எப்படி இருக்கும்.13.03.1992 5.12pm Erode

  • @dhatchayanim
    @dhatchayanim 11 месяцев назад

    Sir, for consultation i made pmt on 9th dec, still appointment not given

  • @deviharith2516
    @deviharith2516 11 месяцев назад

    Varam varkothamam vilakunga sir

  • @deviharith2516
    @deviharith2516 11 месяцев назад

    Sir varkam varkothamam 2 mere onnudhana sir pls r

  • @ramanasongs2840
    @ramanasongs2840 Месяц назад

    2,11அதிபதி5ல் இருக்கு புதன் எப்படி பைனான்ஸ் வீக்காகும்

  • @manoharan3421
    @manoharan3421 7 месяцев назад

    சிம்ம லக்னம் சூரிய திசை நடப்பு நான் வாழ்க்கையில் பார்க்கதாத கடன்சுமை

  • @Ragavan689
    @Ragavan689 11 месяцев назад

    3ல் சூரியன் புதன் செவ்வாய் 5ல் சனி சுக்கிரன் 6ல் சந்திரன் ராகு 11ல் குரு திசை எப்படி இருக்கும்

  • @Gaiety_888
    @Gaiety_888 11 месяцев назад

    Sir, in this video you didn’t explain that, why The Mars given different results while sitting in 4th and 9th..both are his own house..
    May be evil planets given good results in quadrant and benefic planets in Triangles? If possible ..

  • @Kamaladevi-fi8mw
    @Kamaladevi-fi8mw 10 месяцев назад

    வணக்கம எனது கணவருக்கு பல் புதன் நீச்சம் .புதன் கிசை ஆரம்பத்தில் தாயை இழந்தார் திருமணம் குழந்தை மற்றும் வீடு ஆகியவை அமைந்தது மற்றும் குடிப்பழகமுமல் வந்தது. எப்படி சிம்மலக்கனம் 19-4-73

  • @SingaiVlog
    @SingaiVlog 11 месяцев назад +1

  • @Godwill-tm4xh
    @Godwill-tm4xh 11 месяцев назад

    Sir hahah why kadagam late?

  • @learnjapanesewithvimala2467
    @learnjapanesewithvimala2467 11 месяцев назад

    Sir please let me know how to contact you for consultation. I have sent an email to you, waiting for your reply

  • @mathiyalagan1504
    @mathiyalagan1504 11 месяцев назад

    வணக்கம் ஐயா 🙏 மதியழகன் சிம்மம் லக்கனம் 9ல் செவ்வாய் ஆட்சி 100% உண்மை தான் ஐயா செவ்வாய் திசையில் நிரந்தர வேலை இல்லை போருளதாரம் இல்லை ஆனால் இது வரை கடன் இல்லை திசை முடிவு 20/7/2024 ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @TAMILARUVI-ms9oe
    @TAMILARUVI-ms9oe 11 месяцев назад

    வணக்கம் சார் பரிவர்த்தனை மூலம் ஆட்சி பெற்றாலும் கடன் தான சார் செவ்வாய் துலம், சனி சுகிரன் மேசம், செவ்வாய் சுகிரன் பரிவர்த்தனை மேசம் சனி இருக்காரு இந்த பரிவர்த்தனை யோகமா இருக்குமா சார்

    • @TAMILARUVI-ms9oe
      @TAMILARUVI-ms9oe 11 месяцев назад

      செவ்வாய் வகிரம் சார் இந்த பரிவர்த்தனைல

  • @rahjmegarahj3304
    @rahjmegarahj3304 11 месяцев назад +1

    No sound

  • @MKZola-t2v
    @MKZola-t2v 11 месяцев назад

    🙏❤️🙏

  • @nstram8662
    @nstram8662 11 месяцев назад +1

    Hi sir, I'm Ram, interest in video editor position for your RUclips channel. You can increase your consistency,i understand the importance of storytelling in video.If you are interested in discussing this opportunity further, please do not hesitate. (due to community guidelines i can't able to tell more)

  • @visalakshiguru6850
    @visalakshiguru6850 11 месяцев назад

    கேது desai வச்சு செஞ்சுருச்சு.

  • @sssankersanker7540
    @sssankersanker7540 11 месяцев назад

    ஐயா வணக்கம் என்னுடைய பிறந்த இடம் ஸ்ரீலங்கா நான் சிங்கப்பூரில் பணிபுரிகிறேன் எனது ஜாதகத்தில் சனி மகா திசை நடக்கின்றது இப்பொழுது கோச்சார சனி கும்பத்தில் உள்ளார் தயவுகூர்ந்து என்னுடைய ஜாதகத்தில் நன்றாக இருக்கின்றதா என்று தெரியப்படுத்தவும் நன்றி ஐயா என்னுடைய பிறந்த நேரம் 05 05 1974 330Am குழம்பு ஸ்ரீலங்கா🙏🙏🙏

  • @LoganathanK-cz9cc
    @LoganathanK-cz9cc 8 месяцев назад

    Sir mobil no please

  • @rahjmegarahj3304
    @rahjmegarahj3304 11 месяцев назад

    No

  • @santhakumar9005
    @santhakumar9005 11 месяцев назад

    No அடியோ

  • @rahjmegarahj3304
    @rahjmegarahj3304 11 месяцев назад

    No aound

  • @sssankersanker7540
    @sssankersanker7540 11 месяцев назад

    ஐயா வணக்கம் என்னுடைய பிறந்த இடம் ஸ்ரீலங்கா நான் சிங்கப்பூரில் பணிபுரிகிறேன் எனது ஜாதகத்தில் சனி மகா திசை நடக்கின்றது இப்பொழுது கோச்சார சனி கும்பத்தில் உள்ளார் தயவுகூர்ந்து என்னுடைய ஜாதகத்தில் நன்றாக இருக்கின்றதா என்று தெரியப்படுத்தவும் நன்றி ஐயா என்னுடைய பிறந்த நேரம் 05 05 1974 330Am குழம்பு ஸ்ரீலங்கா🙏🙏🙏

  • @santhakumar9005
    @santhakumar9005 11 месяцев назад

    No அடியோ

  • @sssankersanker7540
    @sssankersanker7540 11 месяцев назад +3

    ஐயா வணக்கம் என்னுடைய பிறந்த இடம் ஸ்ரீலங்கா நான் சிங்கப்பூரில் பணிபுரிகிறேன் எனது ஜாதகத்தில் சனி மகா திசை நடக்கின்றது இப்பொழுது கோச்சார சனி கும்பத்தில் உள்ளார் தயவுகூர்ந்து என்னுடைய ஜாதகத்தில் நன்றாக இருக்கின்றதா என்று தெரியப்படுத்தவும் நன்றி ஐயா என்னுடைய பிறந்த நேரம் 05 05 1974 330Am குழம்பு ஸ்ரீலங்கா🙏🙏🙏

  • @santhakumar9005
    @santhakumar9005 11 месяцев назад

    No அடியோ