கபசுர குடிநீர் கசாயம் 3நாள் குடித்தேன், (ஒரு ஸ்பூன் கசாயம் துள் + அரை சோம்பு தண்ணீர் = குறைவான வெப்பநிலை யில் கொதிக்க வைத்து = 3ல் ஒரு பாகமாக வற்றிய பிறகு வடிகட்டி) காலை மற்றும் இரவு நேரங்களில் உணவிற்கு பின்பு எடுத்து கொண்டேன். சளி மற்றும் தொடர்ச்சியான காலை வேளை குளிர் தும்மல் தீர்ந்தது
@@Shadow_God03 உங்களுக்கு இருப்பது அலர்ஜி, இதுக்கெல்லாம் இப்பெல்லாம் நல்ல குணமளிக்கும் மருந்துகள் வந்துவிட்டது மருத்துவரை அணுகவும், குறிப்பு தினமும் தலை குளிப்பதை avoid செய்யணும், ac முகத்தில் பட கூடாது, அதிகாலையில் எழுந்து உடனே முகம் கசுவகூடாது
என் முப்பாட்டன் தமிழன் வைத்தியம் எங்களுக்கு போதும் குறுமிளகு வால்மிளகு அதிமதுரம் திப்பிலி சுக்கு அப்போலோ மருத்துவமனை தேவையில்லை இது ஏழைக்கும் பணக்காரனுக்கும் சாத்தியமானது
நாங்க தினமும் இன்ஜி டீ குடிப்போம்
கபசுர குடிநீர் கசாயம் 3நாள் குடித்தேன், (ஒரு ஸ்பூன் கசாயம் துள் + அரை சோம்பு தண்ணீர் = குறைவான வெப்பநிலை யில் கொதிக்க வைத்து = 3ல் ஒரு பாகமாக வற்றிய பிறகு வடிகட்டி) காலை மற்றும் இரவு நேரங்களில் உணவிற்கு பின்பு எடுத்து கொண்டேன். சளி மற்றும் தொடர்ச்சியான காலை வேளை குளிர் தும்மல் தீர்ந்தது
சளித் தொல்லைக்கு வழி சொல்லுறேனு நோய் எதிர்ப்பு சக்திக்கு வழி சொல்லுறீங்களேடா
நீங்களுமாடா இப்படி ஆரம்பிச்சுடீங்க வியூஸ் மோகம் ச்சை
Quarter கோழி சூப் சளி காலி
Regular work nee protect from 😢😢😢😢
Nothing new. It's like some youtube nonsense. Waste of time.
#DrPal
எளிய மக்களுக்கு இது சாத்தியமா ????
சிக்கன் சூப். கிரேவி.
கூட. சளி. யை. குறைக்கும் 😮
Apa Theivamey ithoda poradamudiyama irukan pa yarachum nalla Tips sollunga ya please I hate My Body 😢
காரமா ஒரு பிரியாணி சாப்பிடுங்க
@ enga Joke panringa Serious ah ethachum tips iruntha sollunga Enaku Winter Ac Cold Water ithu ethuvum Othuka matainguthu
Dolo 650 🛌
Milagu 50g omam50g venthayam 50g than thani ya dry ya varuthutu grind panni mix panni vachitu oru spoon edthu honey mix panni saptringa eppa thummala vanthalum enth
Mixing saptingnna controle a erukum
Totala eradicate pannaunna paappaya leaf wduthu nalla clean panni mixi narmbu kaambula m eduthutu mix la potu grind panni vadikatti kudicirunga kasakkum but bear pannikanum
@@Shadow_God03 உங்களுக்கு இருப்பது அலர்ஜி, இதுக்கெல்லாம் இப்பெல்லாம் நல்ல குணமளிக்கும் மருந்துகள் வந்துவிட்டது மருத்துவரை அணுகவும், குறிப்பு தினமும் தலை குளிப்பதை avoid செய்யணும், ac முகத்தில் பட கூடாது, அதிகாலையில் எழுந்து உடனே முகம் கசுவகூடாது
என் முப்பாட்டன் தமிழன் வைத்தியம் எங்களுக்கு போதும் குறுமிளகு வால்மிளகு அதிமதுரம் திப்பிலி சுக்கு அப்போலோ மருத்துவமனை தேவையில்லை இது ஏழைக்கும் பணக்காரனுக்கும் சாத்தியமானது
எம்மா பெருசு
உங்க வீட்ல ரொம்ப சிறுசா இருக்கா,பாவாடை பசங்களுக்கு இதே புத்தி