"மேஷம் - வாழ்க்கையில் நடக்கப்போகும் திடீர் அதிசயம்!" 2024 புத்தாண்டு பலன்கள்
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- 2024 புத்தாண்டு பலன்கள் குறித்து பிரபல ஜோதிடர்கள் பேட்டி
#astrology #newyear2024 #behindwoodso2
------------------------------------------------------------------------
Sree Kumaran Thangamaligai,
Corporate Office|Thekkalur.
Lan: 04296-277158 | Mob: +91-9500 44 2888
www.sktm.in/
------------------------------------------------------------------------
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/c...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
வாழ்கை வெறுப்பு மட்டும்,
வாழ்க்கையை வேண்டாம் என்றும் என்னும் அளவுக்கு ஆகி விட்டது
Enakume dhan
மேஷ ராசியில் பிறந்து நான் தான் அவஸ்த்தை படுறேன் nu பார்த்தா என்ன மாதிரியே தான் எல்லாரும் இருக்காங்க apo யாருக்கு தான் nga nallathu nadakkum
😮
நரக வாழ்க்கை - மேஷம்
போதும்டா இந்த பிறவி
Definitely true
@@rajiraji5680 மேஷம்னா பலி ஆடு. மேஷம் பலியானா குடும்பம் நல்லா இருக்கும்.. மேஷம் சந்தோசமா இருந்தா மறுநாளே நிம்மதி இழக்கும் நிலை ஏற்ப்படும்...
Mesam Aswini
🙉👇🔑😈
உங்கள் அனைவருக்கும் நன்றி ஐயா. நல்லதே நடக்குமென்று வேண்டிக் கொள்கிறேன்
நீங்க சொல்வது நூறு வீதம் உண்மை ஐயா நன்றி 🙏🙏🙏🙏
நிறைய மன வருத்தங்கள்
இனியாவது நல்லவைநடக்கட்டும் அருமை நன்றி
Thanks. Iya
Naan mesham Raasi,60 years,no stomach problem till now.
எதிர் பார்ப்பது மட்டும் தான்... நடப்பது தான் ஒன்றும் இல்லை... உழைப்பும் கை கொடுக்க வில்லை
மேஷம் ராசிக்கு விபரித ராஜயோகம்னு சொல்லி சொல்லி கேட்டு கேட்டு பலகி போச்சு சார் விபரித பிரச்சினை தான் வருது அய்யா 😔😔
பழகி
Yellarum serndhu oru nambikaiye kuduthu erukinge thank you sir
அனைத்து குறுக்களுகும் வணக்கம்.நீங்கள் சொல்லவதை எல்லாம் கேட்கும் போது அருமையாக இருக்கின்றது சந்தோசம். ஆனால் ஒன்னும் நடக்க மாட்டெங்குது எவ்ளோ முயற்சி செய்தாலும் பலன் இல்லை என்ன செய்வது இது தான் என் விதி போல என்று நினைத்து போக வேண்டிதான்.
நம்மை நாம் நம்புவோம். நம் மனது சொல்லும் நல்ல வழியில் பயணிப்போம். யாரையும் எந்த கிரகத்தையும் பார்த்து கேட்டு பயணிக்க வேண்டாம் கிரகங்கள் நம் கர்மா அடிப்படையில் பலன்களை தருபவை. நல்ல கர்மாக்களை செய்து நல்ல எண்ணத்துடன் வாழ்ந்து நாம் நம் முலமாக நல்லதை நாமே தேர்ந்தெடுத்து க்கொள்வோம். கஷ்டங்களை சரிசமமாக பார்த்து பழகி கொள்ளலாம்.
@@coimbatoreveena.s9712 எல்லாம் அவர் அவர் விதி.
Yes.... ரொம்ப கஷ்டம் ..கடந்த சில ஆண்டுகளாக
நான் பட்ட கஷ்டங்களை வேரு எரும்படலை
2 வதா பேசுனாரே...மனுசயா நீ....2023 ல எனக்கு நடந்தது
1)வேலையை இழந்தேன்
2)கல்யாணம் நடந்தது
3)வெளிநாடு வேலை வாய்ப்பு இழந்தேன்
4) வழக்கு வாங்கி சிறை சென்றேன்
5) சொந்த முதலீட்டில் தொழில் தொடங்கி அது இப்பவோ அப்பொவோனு இழுத்துட்டு கெடக்கு!!!
Nalladhe nadakumnu namburen❤❤❤🎉🎉🎉🎉
அடியின் மேஷ ராசி நான் படும் பாடு எனக்கு மட்டும் தெரியும்
😂😂
Nanum mesam dhan 2023 la onnum nadakalaye... ❤
Pkalam 2024 epdi irukunu😅❤
100...... உண்மை 1st சொன்னது....முதல் நபர் ஜோதிடர்.
It's really sir kadan illma iruthall pothum ningal solvathu elllam nadakirathu sir. 🎉
நன்றி 🙏
Pona varusam sonathey nadakala ipoo matum nadakava pothu 😂 irutha bommiku illa na samiku...😢
Naan intha rasi...Karthiki..natchatthiram...put..ellorum ennai...eamaathuraanga...athu..yennu..therila
நன்றி சார்
எனக்கு பொறுத்தம்...
மெதுவாக
இருள் விலகிறது என்ற நிலைமை.
மற்றவர்கள் லக்ன அமைப்பை காண்க. கடவுள் வழி நல்லதே நடக்கும்.
மேஷம் ராசி யா நான் கண்டமான துத மிச்சம்
Nanum idha tha soila vandhan.......
@@lalithamani468 ம்ம்
😢😢
Same bro😭😭😭😭
Yy😢😢🎉😂🎉😮😅😅
போன வருடம் இதைத்தான் சொன்னிங்க ஒரு மயிரும் நல்லது நடக்கல 🤬🤬🤬🤬🤬🤬🤬
😂
Intha varusham kandippa nadakum bro. 4 years munnadi ye enaku sonnanga 2024 super ah irukum nu.. athu varaikum ni kandipa kasta paduva nu sonanga.. nallathu nadakutho illiyo ithellam correct ah nadakum.. 😂
Nambuvom vera vali
Please if you don’t like don’t listen and hear when ever you comment please maintain decency sorry for advise🙏
😂It's just giving confidence. Self confidence is must
😅
அருமை sir, வேற லெவல், ஷெல்லி
Ithuellam nadakuma nu therila.. bt kekka santhoshama iruku sir 😂
Mesham Ashwin,Rombha Nadhri Ayyah Maregelei Ayya 🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️
School and college pasangalukku ethachi sollunga
Tunpatthilum oru inba magilchi nantri ayyakkala
Super a soniga
100% correct
Ivanuga solrathulam nambi nasama ponavaga tha athigam 😊
😢😢😢 roompa kasdatha pakuran sir😔😔😔 kadan prichana thanga mudiyalla intha year madrangalla akuma😢😢😢🙏🙏🙏🙏🙏
Excellent
Nan kuda mesham ashwini.. enaku mattum than kastam nu ninachen. Comment la paartha elaarum ithey nilamai la than irukinga pola😂😂
Super think bro
Overall yalarum sendu common na irukura yala topic kayum cover pani solirkenge. Which astrologer to believe?
Enaku nallathu venam...seekarama saavu vantha podhum... mudiyala saami
Unmai solutuka sir nantri
1 . 5..super
உருட்டு உருட்டு நல்லா உருட்டு அதுலதான் ஸ்பெஷலிஸ்ட் நீ🙏
Vaazhkaiyin orathirke sendru vitten ungal pridiction aarudhalaaga ulladhu😎🤠😎🙏🙏🙏
2:45 Fact tuu😅😢.... 💯
What about students
2022ல்இதைத்தான் சொன்னிங்க ஒன்னும் ஆகலை
நீங்க சொல்றது நடக்குமா ஏமாற்றம் மிஞ்சும்
நான் ரொம்ப கஷ்ட படுகிறேன் ரொம்ப மன உளைச்சல் இருக்கு வாழ்கை வெறுப்பாக இருக்கு
ஜான் ஏறினால் முழம் சறுக்கு து அய்யா பரணி நட்சத்திரம் 😢இந்த வருடம் 😮
ஒருத்தன் குரு 2லனு சொல்லுறான் ஒருத்தன் 11னு சொல்லுற...!
3 du neenga sonnathu polatha nadanthuchi innu nanakira aga motham ealorum onnutha sollirukinga pakalam
1st sonnavaru than sariyana pathil enakku
Unmai unmai
Kidicha job offer letter vanthum poiruchhu nallathu nadukalaa
வயது 40 அஸ்வினிக்கு சொல்லுங்குக.
Meesham ivuru soldrathu ethume enaku porunthula crt ave solla nanu meshamtha first sonavaru yellame negative
உனக்கு மட்டும் மேஷ ராசி இல்ல சொன்னது அப்படியே உனக்கு மேட்ச் ஆக
Astrology what predicted in 2023 not appreciatable only hard work will change the life
Only character of mesam is correct
Will see, Inshallah 😍
allah epo idhela paka sonaru
ஆங்கில புத்தாண்டுக்கும் ராசி பலனுக்கும் என்ன சம்பந்தம்.?
Varusathukku orukka manndaya kaluvarainga
😂😂😂
நீங்க சொல்றதுக்கு நல்லாத்தான் இருக்கு ஆனா ஒன்மே நடக்கல
ரொம்ப மன கஷ்டமா
Enakum epo varaikum oru nalathum nadakalaye sir
Nan romba romba veruthu poyiten vazhgaila sutha poi evanga sollardhu
🙏🙏🙏
அட போங்கடா வாருசம் ஆரம்பிச்சா இதத்தா சொல்ரிங்க
Any wey thanks keykkaradhu nailla tha irukku
Romba kasta paatuten
Unmaii
Waste life for mesam😂
Rhisabam
நீங்க சொன்னது மட்டும் நடக்குல
Yareum Kashdem patothi pakkathinga sallikku ulakkathinga
Sir
ethuvumei nadekela ithuvaraikum
Na sagatha oru koratha
Nabikai illai ungal jothidathil so ufroud reply 31 12 2023
Nan kuda sethurven
Corona Coming
எனக்கு வாழவே பிடிக்கல ஐயா
Nah meesam than. Nimathiyan thukam illa
அடியே மேஷ ராசி
25 வாய்சில்இத்தான்சென்ன40 வாய்யுஸ்உங்கலுக்குவேலைஇல்லயா
Romba veruthutan entha vaakaiya...😢😢
Na mesham dhan but medicine lam na edukave matan stomach pain lam enaku vanthathey ila ellam poi
ini varum😅😂😂🤣
Unmai than vazkaiyee veruthu pochiii
🙌🙏
Why people still beleive him.He tapped table that he will stop astro predictions if rajni not coming to politics.
Not true
26-12-2023. Bike accident sir so sad 😂
bike accident thaan micham😂
வாயில ஏதாவது சொல்லிட வைக்கதீங்க .... கடவுளை நம்பி நல்லது செய்தால் எல்லாம் சுபம்... இவ்னுகளை நம்பினால் பயித்தியம் ஆகிவிடும்
💯
Nan mesam dan.. abroad la irukken ithu vara medicine nan carry pannathe lla epavum, 😂😂 unga vai na unga istathuku uruttuvingala....
Sir vijaykanth sir ku 😢parikaram sullu ga
மொதல்ல உங்கள ஒளிச்சி கட்டணும் டா
Yes
Yes
I hate medicines and never carries with me
Pona varusam sonnadhe nakalayam indha varusam ahh nadakava poguthu pongaya nengalum unga josiyamum
அனைத்தும் உண்மை அல்ல...... பெய் என்ன வாழ்க்கை டா மயிரு வாழ்க்கை..
போங்கடா நீங்களும் உங்க ஜாதகமும்
😊