@@shanthiduraiswamy6085சிங்கப்பூர் தமிழ்நிகழ்ச்சிகள் ஆங்கில கலப்பு இல்லாமல் இருக்கும் ஆனால் சாதரண சிங்கப்பூர்தமிழ்மக்கள் ஆங்கிலம் மலாய் கலந்தே தமிழ் பேசுகின்றனர்
சிவன், அன்னபூரணி அவர்களின் திருத்தலமான காசியில் கால் பட்டாலே புண்ணியம். சந்துரு அவர்களே, புண்ணியம் தேட ஆரம்பித்து விட்டீர். Your recommendation of JOLLY HOLIDAYS is taken in all earnestness. Thanks.
சந்ரு காசி எங்களுக்கு....... காண்பித்து மிகவும் நன்றி.......உங்களுடைய அனைத்து வீடியோக்களையும் பார்க்கிறேன். மிக அழகாக அருமையாக எதார்த்த சூழ்நிலை கொண்டு இருக்கிறது உங்கள் வ்ளாக்..... மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
இந்தப் பிறவியில் ஒருமுறையேனும் காசி க்ஷேத்திரத்துக்கு வந்து, காசிவிஸ்வநாதரையும் விசாலாட்சியையும் தரிசித்து வந்தால், இந்தப் பிறவியில் செய்த பாவங்கள் தொலையும் என்றும் மோட்சம் நிச்சயம் என்றும் விவரிக்கிறது காசியம்பதி ஸ்தல புராணம்!🙏
@@KrishNan-yd8kf நீங்க வேணும்னா காலம் முழுக்க அடிமைகளாக இருந்து அன்னியனுக்குத் தொண்டாற்றி அவன் உடலோடு கரைந்து கழிவாக வெளியேறுங்கள். யாம் இந்த மண்ணின் மைந்தர்களாவோம்! எங்கள் கம்பீரம் முன் உங்கள் வியாக்கியானம் செல்லுபடியாகாது!
To die in Kashi gives moksha, To think of Arunachala itself gives moksha, Hold Arunachala from your heart, this will ignite the flame of liberation Himalayan mountain is the abode of Shiva, Annamalai mountain is itself shiva himself Shivarathiri shiva bestows liberation to all seekers
@@KrishNan-yd8kf பையில் காசையோ அப்பத்தையோ வைத்துக்கொள்ளாதே. இரண்டு அங்கிகளைக் கூட வைத்துக்கொள்ள வேண்டாம் என்று பைபிளில் கூறியுள்ளதை கடைபிடிப்பவர் யாரையாவது காட்டுங்கள். ஆனால் ஊருக்கு உபதேசம் செய்வார்கள்.
உலகின் மிக பழமையான புனித நகரம்வணக்கம் சகோ.... அருமையான காணொளி புனித நகரம். காசி எங்களுக்கு....... காண்பித்து மிகவும் நன்றி..சிவன், அன்னபூரணி அவர்களின் திருத்தலமான காசியில் கால் பட்டாலே புண்ணியம். சந்துரு அவர்களே, புண்ணியம் தேட ஆரம்பித்து விட்டீர். Your recommendation of JOLLY HOLIDAYS is taken in all earnestness. Thanksஇந்தப் பிறவியில் ஒருமுறையேனும் காசி க்ஷேத்திரத்துக்கு வந்து, காசிவிஸ்வநாதரையும் விசாலாட்சியையும் தரிசித்து வந்தால், இந்தப் பிறவியில் செய்த பாவங்கள் தொலையுசகோதரரரே வெளிநாடுகளுக்கும் சென்று Vlog செய்ய இயலுமா? குறிப்பாக தற்போது அமீரகத்தில் கட்டப்பட்ட கோயில் இது போன்ற இடங்களில்ம் என்றும் மோட்சம் நிச்சயம் என்றும் விவரிக்கிறது காசியம்பதி ஸ்தல புராணம்!🙏ஓம் நமசிவாயஉங்களுடைய அனைத்து வீடியோக்களையும் பார்க்கிறேன். மிக அழகாக அருமையாக எதார்த்த சூழ்நிலை கொண்டு இருக்கிறது உங்கள் வ்ளாக்..... மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்உங்கள் கூட வருபவருக்கு இந்தி தெரியவில்லையே . இந்தி தெரிந்த ஒருவரை அழைத்து சென்றிருக்கலாம்
The minute I read your comment, checked your name.. Yes I was correct..The place is about 10000 years old and very... What do you expect... It is now changing@@abdulfatheir7432
@@abdulfatheir7432myb he comparing last time n ths time..its improving..somemore its India...Tks ages to change a single thing...cnt gt done in overnight...by the way its abt Kaashi..we hv rights..n u cn focus on mecca bro...dont need to pay focus on Kaashi
உங்களுடைய அனைத்து வீடியோக்களையும் பார்க்கிறேன். மிக அழகாக அருமையாக எதார்த்த சூழ்நிலை கொண்டு இருக்கிறது உங்கள் வ்ளாக்..... மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐
இங்கு மட்டும் அல்ல சந்ரூ. கோயில் தளங்களுக்கு செல்வதானால் கண்டிப்பாக ருத்ராட்சம் அணிவது நல்லது. படிகமாலை முத்துமாலை இவைகளையும் அணியலாம். இறைவனை தரிசிக்க செல்கையில் அதற்குறிய மரியாதையை நாம் கொடுக்க வேண்டும். அதுவே இறைவன் அருளை பெற்றதற்கு சமம். அறியாதவர்கள் அறிந்து கொள்வதற்காக தான் இதனை கூறுகிறேன். அடுத்த யாத்திரை எங்கே சந்ரூ. காசியை பார்த்தது மனதுக்கு நிம்மதியாக உள்ளது.
Munnadi yachu kavalama erunthalun atleast survive pannura Mari erukum. Ippo fulla sanghi than rape case than gun and crime tha and education is not proper 😂
Thank you for showing Kashi in its new clean image. Thanks to PM Modiji and his Kashi Vishwanath Corridor project 2019 and all people involved in the project.
எல்லையில்லா புகழும் இறைவனுக்கே ,,,நரேந்திர மோடி இறைவனின் இறைவனின் குழந்தைகளின் ஒரு சேவகன் ,,பாரத அன்னையின் புகழை பார்போற்றவைக்கும் ஒரு எளியவன் நமது மோடி 🙏🏻🪷🛕💒🕍🕌🇮🇳
வணக்கம் சகோதரர் அவர்களே காசி (வாரணாசி), பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சொந்த தொகுதி,காசி 2014க்கு பிறகு தான் பின் தான் மிக அழகாக மாறி வருகிறது,, எல்லா புகழும் பிரதமர் மோடி,உபி முதல்வர் யோகி ஆதித்தித்யநாத் மற்றும் உள்கட்டமைப்புக் காக சிரத்தை எடுத்து பணியாற்றிய பணியாற்றிய பொறியாளர்கள், தொழிலாளர்களை தான் சாரும். நீங்கள் அடுத்து அயோத்யா செல்ல வேண்டும்...
When we seeing the video you have chit chat with the selling girl by time I have been seeing your kind heart showering towards the girl is really humanitarian base Anyway thank you very much for shown the beautiful video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தான் இவ்வளவு மாற்றம் 15 வருடங்கள் முன்பு இருந்த காசி பார்ப்பதற்கு மிகவும் அருவெறுப்பாக இருக்கும் இப்போது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது
நன்றி. உங்களது காசி காணொளி அற்புதம். உங்களது இலங்கை மற்றும் அணைத்து காணொளிகளும் இந்தியா தமிழ்நாட்டிலிருந்து கண்டு வருகிறேன், அனைத்தும் அருமை. வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் பல்லாண்டு எம்பெருமான் திருவருளால். உங்களது இந்த பயணங்கள் இதே தொடர எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
காசி விசுவநாதர் கண்டிப்பாக அருள் புரிவார். நான் சென்ற ஆண்டு தனியாக சென்று வந்தேன். பெண் பித்தனாக இருந்த நான் அதிலிருந்து மனம் திருந்தி மனைவி பிள்ளைகளுடன் நல்வாழ்க்கை வாழ்கிறேன் இப்பொழுது.
That local girl is a Bhojpuri girl. Most of the pilgrims are Telugus, Tamils and Bengalis, locals can converse in all languages. Initially she thought you are a Telugu - Kaadhu, Kaadhu (No, No) and after that she started in Tamil. ----------- That food court is "Uduppi" - South Indian Karanataka chain of hotels. ------ There are 4 gates. Gate no 4 is the Gate from Main Road. Gate no 1 lead to a lane along the Ganges passing through various Ghats. Behind Viswanatha Shrine, you may find Karthik Swami Shrine (for Tamils). Gate no 1 leads to Vishalakshi (Tamils) temple and Varahi (Telugu- open from 7 to 9am only) temple. For Tamils, Kedar Ghat (maintained by Kumarasamy Madam) and Harish Chandra Ghat (to perform rituals) are important. Behind Viswanatha Shrine, you may find Karthik Swami Shrine.
மிக்க நன்றி சந்துரு காசிவிஸ்வநாதர் ஆலயத்தை காட்டி உணர்வுபூர்வமாக மக்களுக்கு சொன்ன விதம் அற்புதமாக இருந்தது உங்கள் சேவைதொடரவும் உங்கள் குடும்பம் பல்லாண்டுகாலம் சீரும் சிறப்போடும் வாழ காசி விஸ்வநாதர் அருள் புரிவாராக வாழ்க வளமுடன்
காசியில் குறைந்தது பத்து பெரும் கோவில்கள் பத்து காட் அதாவது குளிக்கவேண்டிய இடங்கள் கங்கையில் உள்ளது கங்கா ஆரத்தி என நிறைய இருக்கு முக்கியமா முன்னோர்கள் நினைத்து வழிபாடு செய்ய வேண்டும் அதை முடித்து விட்டு தான் விஸ்வநாதரை தரிசனம் செய்வாங்க
அன்பு நண்பருக்கு வாழ்த்துக்கள். சந்தோசம். எனக்கு தமிழ் பேச தெரிந்த அங்கு வசிக்கும் நபரின் போன் நம்பர் வேண்டும். நான் மே 2025 ல் முதல் வாரத்தில் பயணம் செய்ய உள்ளேன். திரிவேனி சங்கம்ம், காசி , கயாவில் முன்னோர்களுக்கு பிண்ட தானம் செய்ய முடிவு செய்யுள்ளோம். அதனால் தமிழ் பேசும் புரோகிதர் நம்பர் வேண்டும். உதவும் 🙏
Regular kashi tour contains :- Vishwanath temple, Annapoorni next to vishwanath temple, kasi vishalakshi temple, kala bairava temple, Ganga river boating tour viewing ganga ghats and ganga Aarathi, then Ganga Kuliyal, Gowdi madha temple.
😀Your simple narrative style of expressing👀your observations is quite beckoning,💐heartening! Where is my daughter, Smt. Menaka Chandru? My love & affection to both of you and children grand!👏🥰
ஆமாம் நீங்கள் தனிய வந்துள்ளீர்களா எங்கே உங்கள் மனைவி காணவில்லையே நல்ல படம் எடுத்து கொண்டு உள்ளீர்கள் நம் நாட்டின் UPI சேவை எப்படி உள்ளது பணம் தேவை இல்லை கை பேசி கொண்டு இந்திய முழுவதும் செல்லலாம் மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள்
Without Modi Ji the kashi temple would not be well maintained and the development of the corridor has made the local economy grow and also create cleanliness in the temple..
excellent video you've posted bro... this is what everyone wants to know about latest Kaasi (Vaaranaasi) Viswanath temple... இந்தப் பிறவியில் ஒருமுறையேனும் காசி க்ஷேத்திரத்துக்கு வந்து, காசிவிஸ்வநாதரையும் விசாலாட்சியையும் தரிசித்து வந்தால், இந்தப் பிறவியில் செய்த பாவங்கள் தொலையும் என்றும் மோட்சம் நிச்சயம் என்றும் விவரிக்கிறது காசியம்பதி ஸ்தல புராணம்! எங்கள் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் தொகுதி. ஓம் நமசிவாய... this is becoz of our beloved Prime Minister Narendra Modi who took much efforts in making this area / famous divine place for hindu people who want to visit once in their life time, as very beautiful after 2014. In fact, this is the lok sabha constituency of our PM Modi since 2014, 2019 and 2024. There're so many specials in this Kaasi about which, I hope, you will post one more video bro.. thanks and congrats....!!! (and I watched many of your comedy videos in the you tube) 😂😂🤣
Mr.i used to watch all your travel and comedy videos I enjoyed today morning I saw kashi traveling superb nobody covered like you have showed food court's and Q complex.
2024வருடத்திய வாராணாசி என்கிற பனாரஸ் என்கிற காசி.காண்பித்த ஈழ சந்துரு அவர்கட்கு நன்றி
நீங்கள் பேசும் தமிழ் தெளிவாக உள்ளது. இப்படி ஒரு தமிழை தமிழ் நாட்டில் யாரும் பேசுவதில்லை.உங்கள் தமிழுக்கு நான் தலை வணங்குகிறேன்
வணங்கு வணங்கு
இலங்கை,Singapore தமிழ் இன்னும் சுத்தமாக உள்ளது.
தமிழ் நாட்டில் கலப்பு மிக அதிகமாக உள்ளது
@@shanthiduraiswamy6085சிங்கப்பூர் தமிழ்நிகழ்ச்சிகள் ஆங்கில கலப்பு இல்லாமல் இருக்கும் ஆனால் சாதரண சிங்கப்பூர்தமிழ்மக்கள் ஆங்கிலம் மலாய் கலந்தே தமிழ் பேசுகின்றனர்
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉maheswaran Singapore 🇸🇬
Punishable nagaram kasi omnamashivaya
நான் 2004 இல் பார்த்த காசி இல்லை இது..... அற்புதம் 🎉🎉🎉
உலகின் மிக பழமையான புனித நகரம்
Easily dates back to 10,000 years of history
வணக்கம் சகோ.... அருமையான காணொளி புனித நகரம். காசி எங்களுக்கு....... காண்பித்து மிகவும் நன்றி.......
கங்கை நதியோரம் இராமன் நடந்தான் அன்று . இன்று சந்துருவும் நடக்கிறான் நன்று.
சிவன், அன்னபூரணி அவர்களின் திருத்தலமான காசியில் கால் பட்டாலே புண்ணியம். சந்துரு அவர்களே, புண்ணியம் தேட ஆரம்பித்து விட்டீர். Your recommendation of JOLLY HOLIDAYS is taken in all earnestness. Thanks.
🙏👍👍🙏🙏🙏
சந்ரு காசி எங்களுக்கு....... காண்பித்து மிகவும் நன்றி.......உங்களுடைய அனைத்து வீடியோக்களையும் பார்க்கிறேன். மிக அழகாக அருமையாக எதார்த்த சூழ்நிலை கொண்டு இருக்கிறது உங்கள் வ்ளாக்.....
மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
காசி எங்களுக்கு....... காண்பித்து மிகவும் நன்றி.......
இந்தப் பிறவியில் ஒருமுறையேனும் காசி க்ஷேத்திரத்துக்கு வந்து, காசிவிஸ்வநாதரையும் விசாலாட்சியையும் தரிசித்து வந்தால், இந்தப் பிறவியில் செய்த பாவங்கள் தொலையும் என்றும் மோட்சம் நிச்சயம் என்றும் விவரிக்கிறது காசியம்பதி ஸ்தல புராணம்!🙏
💯 unmy super 👌
😂😂😂
@@KrishNan-yd8kf நீங்க வேணும்னா காலம் முழுக்க அடிமைகளாக இருந்து அன்னியனுக்குத் தொண்டாற்றி அவன் உடலோடு கரைந்து கழிவாக வெளியேறுங்கள். யாம் இந்த மண்ணின் மைந்தர்களாவோம்! எங்கள் கம்பீரம் முன் உங்கள் வியாக்கியானம் செல்லுபடியாகாது!
To die in Kashi gives moksha, To think of Arunachala itself gives moksha,
Hold Arunachala from your heart, this will ignite the flame of liberation
Himalayan mountain is the abode of Shiva,
Annamalai mountain is itself shiva himself
Shivarathiri shiva bestows liberation to all seekers
@@KrishNan-yd8kf பையில் காசையோ அப்பத்தையோ வைத்துக்கொள்ளாதே. இரண்டு அங்கிகளைக் கூட வைத்துக்கொள்ள வேண்டாம் என்று பைபிளில் கூறியுள்ளதை கடைபிடிப்பவர் யாரையாவது காட்டுங்கள். ஆனால் ஊருக்கு உபதேசம் செய்வார்கள்.
உலகின் மிக பழமையான புனித நகரம்வணக்கம் சகோ.... அருமையான காணொளி புனித நகரம். காசி எங்களுக்கு....... காண்பித்து மிகவும் நன்றி..சிவன், அன்னபூரணி அவர்களின் திருத்தலமான காசியில் கால் பட்டாலே புண்ணியம். சந்துரு அவர்களே, புண்ணியம் தேட ஆரம்பித்து விட்டீர். Your recommendation of JOLLY HOLIDAYS is taken in all earnestness. Thanksஇந்தப் பிறவியில் ஒருமுறையேனும் காசி க்ஷேத்திரத்துக்கு வந்து, காசிவிஸ்வநாதரையும் விசாலாட்சியையும் தரிசித்து வந்தால், இந்தப் பிறவியில் செய்த பாவங்கள் தொலையுசகோதரரரே வெளிநாடுகளுக்கும் சென்று Vlog செய்ய இயலுமா? குறிப்பாக தற்போது அமீரகத்தில் கட்டப்பட்ட கோயில் இது போன்ற இடங்களில்ம் என்றும் மோட்சம் நிச்சயம் என்றும் விவரிக்கிறது காசியம்பதி ஸ்தல புராணம்!🙏ஓம் நமசிவாயஉங்களுடைய அனைத்து வீடியோக்களையும் பார்க்கிறேன். மிக அழகாக அருமையாக எதார்த்த சூழ்நிலை கொண்டு இருக்கிறது உங்கள் வ்ளாக்.....
மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்உங்கள் கூட வருபவருக்கு இந்தி தெரியவில்லையே . இந்தி தெரிந்த ஒருவரை அழைத்து சென்றிருக்கலாம்
It's totally different, Kasi is very clean now 👌 👌 ❤❤❤
What green tribunal says about cleanity about River Ganga. You go and read about first'
@@abdulfatheir7432🤣ok ok
The minute I read your comment, checked your name.. Yes I was correct..The place is about 10000 years old and very... What do you expect... It is now changing@@abdulfatheir7432
@@abdulfatheir7432myb he comparing last time n ths time..its improving..somemore its India...Tks ages to change a single thing...cnt gt done in overnight...by the way its abt Kaashi..we hv rights..n u cn focus on mecca bro...dont need to pay focus on Kaashi
Its hundred percent true Kasi is very clean now and divine and I visited Kasi twice during 2020 & 2022 … All credit goes to Modi ji and Yogi ji 👍👍
16:49 that's development bcz of modhi ji ...his constitution, he developed kaashi next level ❤❤
@@eaglevision1785 Yes only for Dravid lovda gangs
ரொம்ப சந்தோசம் நண்பா, எனது நீண்ட நாள் ஆசையும்கூட் அங்கே போகனும் என்று, நேரில் பார்த்த சந்தோசம் வாழ்த்துகள் நண்பா.
உங்களுடைய அனைத்து வீடியோக்களையும் பார்க்கிறேன். மிக அழகாக அருமையாக எதார்த்த சூழ்நிலை கொண்டு இருக்கிறது உங்கள் வ்ளாக்.....
மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐
இங்கு மட்டும் அல்ல சந்ரூ. கோயில் தளங்களுக்கு செல்வதானால் கண்டிப்பாக ருத்ராட்சம் அணிவது நல்லது. படிகமாலை முத்துமாலை இவைகளையும் அணியலாம். இறைவனை தரிசிக்க செல்கையில் அதற்குறிய
மரியாதையை நாம் கொடுக்க வேண்டும்.
அதுவே இறைவன் அருளை பெற்றதற்கு சமம். அறியாதவர்கள்
அறிந்து கொள்வதற்காக தான் இதனை கூறுகிறேன். அடுத்த யாத்திரை எங்கே சந்ரூ.
காசியை பார்த்தது மனதுக்கு நிம்மதியாக உள்ளது.
but are they original first of all?? i think mostly are fake....😢😢😢
அசைவம் உண்ணுபவர்கள் ருத்திராட்சை அணியகூடாது சிவ சிவ சிவாய நம திருச்சிற்றம்பலம்
Entire uttar pradesh changing ,,Before modi and after modi in dimensional look ...,with respect to yogi it is law and order !!!
Money from south India is getting looted and taken to UP , no wonder it would change … there is unlimited sucking of money from south India 😅
ohhmm...
Munnadi yachu kavalama erunthalun atleast survive pannura Mari erukum.
Ippo fulla sanghi than rape case than gun and crime tha and education is not proper 😂
@@TalkForIslam-bj4ud nee muslim appidithan pesuva,ange irrupavargal bjp ku votu podugirargal
@@TalkForIslam-bj4udu talking TN bro...😂😂😂😂
Thank you for showing Kashi in its new clean image.
Thanks to PM Modiji and his Kashi Vishwanath Corridor project 2019 and all people involved in the project.
காசி சென்று வந்து விட்டீர்கள் அடுத்து ரமேஷ் வரம் சென்று ஒரு பதிவு போடுங்கள் பாவங்கள் போகட்டும்
சந்ரு உன்மை காசி புன்னியபுமி புணிதபுமி சணதனபுமி
போன வாரம் சென்று வந்தேன் நன்றி அண்ணா நான் சென்று வந்த இடங்களை காட்டுவதற்கு
இந்த புண்ணிய பூமி எந்நாட்டில் உள்ளது என்பதே எனது பிறவிபலன் .. காசிவிஸ்வநாதர் அருள் அணைவருக்கும் கிடைக்கட்டும் ...
எங்களுக்கு காசியையும் கங்கையையும் காட்டியதற்கு நன்றி.
நீங்கள் குறிப்பிட்டது போல் மிகவும் பிரமாண்டமான ஆலயம். அருமையாக உள்ளது நன்றி.
சகோதரரரே வெளிநாடுகளுக்கும் சென்று Vlog செய்ய இயலுமா? குறிப்பாக தற்போது அமீரகத்தில் கட்டப்பட்ட கோயில் இது போன்ற இடங்களில்? ❤
if u sponsor a flight ticket to Abu Dhabi 😂😂😂
never been India especially Kaashi..but this year definitely wl go .... Ayodhya...Kaashi...n Kedarnath..🎉🎉🎉
எல்லா புகழும் மோடிக்கே ❤
எல்லையில்லா புகழும் இறைவனுக்கே ,,,நரேந்திர மோடி இறைவனின் இறைவனின் குழந்தைகளின் ஒரு சேவகன் ,,பாரத அன்னையின் புகழை பார்போற்றவைக்கும் ஒரு எளியவன் நமது மோடி 🙏🏻🪷🛕💒🕍🕌🇮🇳
😂😂😂😂😂
கண்கொள்ளா காட்சி அருமை அருமை
காசி நினைத்தாலே முக்தி ...வாழ்த்துக்கள்🎉🎉🎉
திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி. காசியில் இறந்தால்தான் முக்தி.
மீண்டும் பார்த்து போல் உணர்வு ஆகிவிட்டது இந்த இடங்களை பார்க்கும் போது பழைய ஞாபகங்கள் வந்து விட்டது
கோவில். அருமை. சிவா. சிவா. காசு. இல்லாதவர்களுக்கு. பார்க்க. வைத்த. நண்றி.
சந்த்ரு ப்ரோ இனி அஸ்ஸாம் போங்க. அங்க பிரம்மபுத்திரா நதி பற்றி வீடியோ போடுங்க. அந்த நதிக்கு நடுவுல மஜூலி தீவு இருக்கு.
இறுதியில் காசிக்கான நிலையாமை மனநிலை உங்கள் குரலிலும்! பயணத்தின் நோக்கமே அதுதான்.இறைவன் மிகப்பெரியவன்.
காசி விஸ்வநாதர் திருக்கோயில் கங்கை வரை ஆசை. நல்ல பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
Yogi வந்தப்புறம் உத்தர்பிரதேஷ் வேற லெவல் ஆகிடுச்சு
Yes brother I am from uttar Pradesh ❤❤❤
Yogi buldozer baba🔥
எப்படி
சொல்லவும்
வாழ்த்துக்கள் சந்துரு.
ஓம் நம சிவாய
mr.Chandru I am very very happy to inform that you are releasing wonderful videos which are more useful to all
Thanks.
எங்கள் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் தொகுதி. ஓம் நமசிவாய.
avanoda thoguthiya🥵
@@truemind1எங்க தேசத் தந்தைய மரியாதையுடன் பேசு 🤛
உங்கள் வீடியோ அனைத்தும் அருமை சகோ 👍
காசியை விட 999 மடங்கு சக்தி உள்ள ஸ்தலம் ஶ்ரீவாஞ்சியம்
அது எங்கே இருக்கிறது
சொல்லுங்க
வணக்கம் சகோதரர் அவர்களே காசி (வாரணாசி), பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சொந்த தொகுதி,காசி 2014க்கு பிறகு தான் பின் தான் மிக அழகாக மாறி வருகிறது,, எல்லா புகழும் பிரதமர் மோடி,உபி முதல்வர் யோகி ஆதித்தித்யநாத் மற்றும் உள்கட்டமைப்புக் காக சிரத்தை எடுத்து பணியாற்றிய பணியாற்றிய பொறியாளர்கள்,
தொழிலாளர்களை தான் சாரும்.
நீங்கள் அடுத்து அயோத்யா செல்ல வேண்டும்...
மோடி ஜி
Wow !! I could not recognise. I use to visit kasi during 1999 to 2001. So much jammed narrow dirty roads, those days. Now its looks fantastic.
When we seeing the video you have chit chat with the selling girl by time I have been seeing your kind heart showering towards the girl is really humanitarian base Anyway thank you very much for shown the beautiful video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya
சிறந்த பதிவு... இந்தியாவுல இருக்கற தமிழ் மக்கள்கூட காசியை பற்றி இப்படி ஒரு பதிவை தமிழ்ல பார்க்க முடியாது
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தான் இவ்வளவு மாற்றம் 15 வருடங்கள் முன்பு இருந்த காசி பார்ப்பதற்கு மிகவும் அருவெறுப்பாக இருக்கும் இப்போது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது
நன்றி. உங்களது காசி காணொளி அற்புதம். உங்களது இலங்கை மற்றும் அணைத்து காணொளிகளும் இந்தியா தமிழ்நாட்டிலிருந்து கண்டு வருகிறேன், அனைத்தும் அருமை. வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் பல்லாண்டு எம்பெருமான் திருவருளால். உங்களது இந்த பயணங்கள் இதே தொடர எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
You should witness the Ganga Harathi .. a spellbinding performance
இலங்கையில் இருந்து வந்தால் சீனா நினைவு தான் வரும்.
நேபாளி யை பார்த்தாலும் சீனார் போல தான் இருப்பர்
நேபாளம் முழுமையான இந்து நாடு
நவீன இந்தியாவின் பிதாமகர் மோடி வென்ற பாராளுமன்றத் தொகுதி இது... முன்னேற்றம் இருப்பதில் ஆச்சரியம் என்ன.
Is not yr PM Mr.Modi from Gujerat?
ஆமாம் வாயில் வடை நல்ல சுடுவாரு
@@padmanabanarumugam2407அபின் கஞ்சா கட்சிக்காரர் நீங்கள். உங்கள் குடும்ப பிள்ளைகள் பத்திரம்.
பிதாமகர் இல்லடா புண்ணாக்கு விக்ரம் மாதிரியான பிதாமகன்.
@@ShahulHameed-nq7id அபின் கஞ்சா கடத்தும் கூட்டம் நீங்கள். உங்கள் வருமானத்துக்கு இந்துக்களின் வாழ்க்கையை ஏண்டா கெடுக்கிராய்? மங்கு!
அண்ணா அப்படியே இந்த அகோரிகளை பத்தியும் ஒரு வீடியோ போடுங்க....
எப்படியாவது ஒரு முறை வாழ்க்கையில் காசி சென்று விஸ்வநாதரை தரிசிக்க வேண்டும் அதற்கு அவர் அனுக்கிரகம் செய்ய வேண்டும்
காசி விசுவநாதர் கண்டிப்பாக அருள் புரிவார். நான் சென்ற ஆண்டு தனியாக சென்று வந்தேன். பெண் பித்தனாக இருந்த நான் அதிலிருந்து மனம் திருந்தி மனைவி பிள்ளைகளுடன் நல்வாழ்க்கை வாழ்கிறேன் இப்பொழுது.
அமர்நாத் & கேந்த்ரநாத் சென்று காணொளி போடுங்கள் 🙏
That local girl is a Bhojpuri girl. Most of the pilgrims are Telugus, Tamils and Bengalis, locals can converse in all languages.
Initially she thought you are a Telugu - Kaadhu, Kaadhu (No, No) and after that she started in Tamil.
-----------
That food court is "Uduppi" - South Indian Karanataka chain of hotels.
------
There are 4 gates. Gate no 4 is the Gate from Main Road. Gate no 1 lead to a lane along the Ganges passing through various Ghats. Behind Viswanatha Shrine, you may find Karthik Swami Shrine (for Tamils). Gate no 1 leads to Vishalakshi (Tamils) temple and Varahi (Telugu- open from 7 to 9am only) temple.
For Tamils, Kedar Ghat (maintained by Kumarasamy Madam) and Harish Chandra Ghat (to perform rituals) are important.
Behind Viswanatha Shrine, you may find Karthik Swami Shrine.
அண்ணா அங்கு என்ன மொழி பேசுவாங்க அழகான பதிவுகள் அண்ணா நன்றி
ஹிந்தி மராத்தி பேசுவாங்க. அதிகமாக எல்லா மொழிபேசுபவர்களும் இருக்காங்க. ஆனால் கைடு இல்லாமல் போனால் ரொம்ப கஸ்ரம்.
@@ahilar50tamil atkal ilaiyea?
எல்லா பண்டிதர்களுக்கும் மேக்சிமம் தமிழ் தெரியும். பித்தளை பாத்திரம் வாங்க போற இடத்துலயும் தமிழ் பேசுவாங்க . மீதி இடத்துல ஹிந்தி
❤❤ திரு நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி சார் மோடிஜி வாழ்க திரு அண்ணாமலை அவர்கள் வாழ்க..
கோவிலுக்குள் வீடியோ எடுக்க வேண்டாம். அது நமது கலாச்சாரம். எனவே தயவுசெய்து, 🙏
1000 buildings மேல் இடிக்கப்பட்டு குறுகலான வீதிகள் எல்லாம் அகலம் ஆக்கபட்டன
Kashi is the constituency of Hindu hridaya samrat Sri Narendra Damodardas Modi ❤
இங்கு தமிழர்கள் வாழும் பகுதி உள்ளது
மிக்க நன்றி சந்துரு காசிவிஸ்வநாதர் ஆலயத்தை காட்டி உணர்வுபூர்வமாக மக்களுக்கு சொன்ன விதம் அற்புதமாக இருந்தது உங்கள் சேவைதொடரவும் உங்கள் குடும்பம் பல்லாண்டுகாலம் சீரும் சிறப்போடும் வாழ காசி விஸ்வநாதர் அருள் புரிவாராக வாழ்க வளமுடன்
So much improvement omg,
Sir அருமை. 1000 மேல் buildings காசி கோயில் remodel செய்யப்பட்டுள்ளது புனிதமான இடம்
ஓம் நமசிவாய
நல்லா இருக்கு🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
15:10 the white structure that you see at the right is the Gyanvapi mosque. This was built after demolition of a part of Kasi Viswanath temple
Don't worry next 5 year this structure became Hindu temple
Modi avargal unmaiyil thiramaiyanavar , Annamalai next CM and PM , expecting more from him
Anna congress and co irruntha varaikkum naadu nasama poittu irrunthu ippo i proud indian
2017 il காசி சென்று வந்தேன்.
மிக அதிகமான மாற்றம்.
அப்போது கோவிலுக்கு செல்லும் வழி மிகவும் குறுகலாக இருக்கும்
#ஜெய்மோடி_சர்க்கார் ❤❤❤🎉🎉
It has been developed very well by Modi ji😮😊
காசியில் குறைந்தது பத்து பெரும் கோவில்கள் பத்து காட் அதாவது குளிக்கவேண்டிய இடங்கள் கங்கையில் உள்ளது கங்கா ஆரத்தி என நிறைய இருக்கு முக்கியமா முன்னோர்கள் நினைத்து வழிபாடு செய்ய வேண்டும் அதை முடித்து விட்டு தான் விஸ்வநாதரை தரிசனம் செய்வாங்க
வாழ்த்துக்கள்
அன்பு நண்பருக்கு வாழ்த்துக்கள். சந்தோசம். எனக்கு தமிழ் பேச தெரிந்த அங்கு வசிக்கும் நபரின் போன் நம்பர் வேண்டும். நான் மே 2025 ல் முதல் வாரத்தில் பயணம் செய்ய உள்ளேன். திரிவேனி சங்கம்ம், காசி , கயாவில் முன்னோர்களுக்கு பிண்ட தானம் செய்ய முடிவு செய்யுள்ளோம். அதனால் தமிழ் பேசும் புரோகிதர் நம்பர் வேண்டும். உதவும் 🙏
Regular kashi tour contains :- Vishwanath temple, Annapoorni next to vishwanath temple, kasi vishalakshi temple, kala bairava temple, Ganga river boating tour viewing ganga ghats and ganga Aarathi, then Ganga Kuliyal, Gowdi madha temple.
Sri Lanka, pakistan , Afghanistan Bangladesh, Nepal, butane. All country's are one of the India's part.jaihind
When did that happen. Even South India isn't part of India. Pakistan, Afghanistan Bangladesh, Nepal and North India are actual part of India.
உங்க கூட நாங்களும் பயணித்த உணர்வு, மிகவும் நன்றி 🎉❤
மேனகா மேடம் எங்கே???
😀Your simple narrative style of expressing👀your observations is quite beckoning,💐heartening! Where is my daughter, Smt. Menaka Chandru? My love & affection to both of you and children grand!👏🥰
Super Chandru,Thanks for this vlog❤❤❤❤❤❤
Nankalum kasikku ponamathiri kaadi irukireenkal
அன்பே சிவம்
Super congratulations 🎉🎉🎉
Naan 2008la kiriyakaka pooi irunthen,ippo rompa mari irukku ,want to visit again 👍👍👍good job brother
Sabesan Canada 🇨🇦
Happy to see such a clean Kasi through your eyes, Chandru. May God Bless you.
Neenga pesuradhey thani Alagu Chandru 🎉🎉🎉🎉🎉🎉
மிகவும் சிறப்பான காணொளி
ஆமாம் நீங்கள் தனிய வந்துள்ளீர்களா எங்கே உங்கள் மனைவி காணவில்லையே நல்ல படம் எடுத்து கொண்டு உள்ளீர்கள் நம் நாட்டின் UPI சேவை எப்படி உள்ளது பணம் தேவை இல்லை கை பேசி கொண்டு இந்திய முழுவதும் செல்லலாம் மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள்
Nice, It was a good feeling of watching this video.
Thanks for uploading this video please
கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான் .....
Without Modi Ji the kashi temple would not be well maintained and the development of the corridor has made the local economy grow and also create cleanliness in the temple..
ஓம் நமசிவாய சிவாய நமக
Credit Goes to Modi ji 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஓம் நமசிவாய வாழ்க 🙏🏾
excellent video you've posted bro...
this is what everyone wants to know about latest Kaasi (Vaaranaasi) Viswanath temple...
இந்தப் பிறவியில் ஒருமுறையேனும் காசி க்ஷேத்திரத்துக்கு வந்து, காசிவிஸ்வநாதரையும் விசாலாட்சியையும் தரிசித்து வந்தால், இந்தப் பிறவியில் செய்த பாவங்கள் தொலையும் என்றும் மோட்சம் நிச்சயம் என்றும் விவரிக்கிறது காசியம்பதி ஸ்தல புராணம்!
எங்கள் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் தொகுதி. ஓம் நமசிவாய...
this is becoz of our beloved Prime Minister Narendra Modi who took much efforts in making this area / famous divine place for hindu people who want to visit once in their life time, as very beautiful after 2014.
In fact, this is the lok sabha constituency of our PM Modi since 2014, 2019 and 2024.
There're so many specials in this Kaasi about which, I hope, you will post one more video bro..
thanks and congrats....!!!
(and I watched many of your comedy videos in the you tube)
😂😂🤣
ॐ नमः शिवाय 🙏🙏🙏🙏
Beautiful coverage, and useful info chandru ... hats off .. thanks for your interest to cover this vlog ...
சந்துரு நல்லா விளக்கி காட்சியைக் காட்டியதற்கு நன்றி
Mr.i used to watch all your travel and comedy videos I enjoyed today morning I saw kashi traveling superb nobody covered like you have showed food court's and Q complex.
I hope you have more about Kasi night life. especially Agori and night pooja
We were there in September and we saw the different in all major cities of UP like Lucknow, Varanasi etc