# Kasi Panchakam Part 1 # Swami Omkarananda Speech at Rajapalayam on 26.01.2019

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 55

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 2 года назад +4

    காசி யாத்திரை ஆஹா என்ன விளக்கம்.இதை யெல்லாம் அறியாமல் 3 முறை காசி சென்று என்ன கண்டோம்.காசி நம்மிடையே உள்ளது.தர்மத்தின் பாதையில் செல்வோம்.நமஸ்காரங்கள்.நல்ல ஓர் பதிவு.

  • @PAPANASAMRAMANIBHAGAVATHAR
    @PAPANASAMRAMANIBHAGAVATHAR Год назад +4

    Great Guru.We miss u Swami ji

  • @ramadoss49
    @ramadoss49 Месяц назад

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽This jenmam
    Super vvvvvv
    Thank God
    Be Indian Be Proud

  • @sundaresansita4458
    @sundaresansita4458 3 года назад +17

    இவர் நமக்கு நல்லறிவு வந்தே ஆக வேண்டும் என்றே தவம் புரிந்து நமக்காவே உயிர் வாழ்ந்து வருகிறார்.

  • @logeshs8829
    @logeshs8829 3 года назад +15

    ஜயா உங்கள் நிலையை அடைய எங்கலுக்கு ஆயிரம் ஜென்மம் வேண்டும்.

    • @sivasubramanianm2711
      @sivasubramanianm2711 Год назад

      உண்மை தான் Sir நீங்கள் சொன்னது நான் அவர் இடத்தில் தேனி தக்ஷிணாமூர்த்தி வித்யா பீடத்தில் இரண்டு வருடம் தங்கி படித்தேன் நிரைய நாட்கள் அவர் அருகில் இருந்து அவரிடம் பேசியிருக்கிறேன் அவரைப்போல் ஒரு குரு கிடைப்பது அரிது பெரிய மகான் 🙏🙏🙏🙏🙏

    • @mohanm211
      @mohanm211 Год назад

      ​@@sivasubramanianm2711aaaaaaaadfhkaaaadflaasaaaaaallaaaaaaaasdaaaasaaalalaaaadfaa

  • @laxmimalar2801
    @laxmimalar2801 3 года назад +2

    நமஸ்காரம் சுவாமி.காசியாத்திரையின்.மகிமையும் புனித த்தையும் . அருமையாக உள்ளது நன்றி வணக்கம் 🙏🙏🙏

  • @rameshiyer786
    @rameshiyer786 2 года назад +1

    Great to learn. Nam swamiya miss panitaen. Kaliyugha guru....miracled. Swamijis Tamil pronunciation

  • @thambithurai1950
    @thambithurai1950 3 года назад +5

    Swamiji we missed you. Hara hara Mahadev.

  • @guru8962
    @guru8962 Год назад +2

    இந்த உயிர் உள்ள வரை உங்கள் பாதம் மீது தலை வைத்து பணிந்தாலும் நீங்கள் செய்த உதவிக்கு கைமாறு கிடையாது

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 2 года назад

    இன்னும் கொஞ்ச நாள் கழித்து இந்த உடம்பு இருக்கப்போவதில்லை.என்ன நோக்கு.தன் முன்னால் அமர்ந்திருப்பவர் களை கடமையை உணர்த்திய கடவுள் நம்மிடையே இல்லை.கடவுளே தமிழை வளர்த்து தாயைவணங்க கற்றுகொடுத்துக்கொண்டே மோக்ஷ்மடைந்தார்.நமஸ்காரங்கள்

  • @raajac2720
    @raajac2720 3 года назад +1

    Guro devo bhav, Swamiji your speech is show the the rare value of Hindu dharma.

  • @bindra1731
    @bindra1731 3 года назад +4

    Swamiji - Thanks for everything !!

  • @chidambarambabuji
    @chidambarambabuji 2 месяца назад

    ஓம் நமசிவாய

  • @veeraragavan6981
    @veeraragavan6981 3 года назад +4

    Swamy we never seen such scholar like you

  • @barathvenkatachalam7068
    @barathvenkatachalam7068 Год назад +1

    🕉️🔥🙏🏼🔥🕉️

  • @ramananramanan4058
    @ramananramanan4058 4 года назад +3

    namaskarams to swamiji.

  • @dkraja5419
    @dkraja5419 6 лет назад +4

    Mesmerizing Spiritual Speech. In-depth explanation.Thanks Swami ji Thanks RAMCO.

  • @ramachandran8526
    @ramachandran8526 3 года назад +2

    I like his way of telling big things in a simple way. Om shanthi.

    • @laxmimalar2801
      @laxmimalar2801 3 года назад

      நமஸ்காரம் சுவாமி.காசியின்மகிமை. பாரத தேசத்தின் மகிமையை உணர்த்தும் உதாரணங்கள் மூலம் விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது நன்றி வணக்கம் 🙏🙏🙏 சுவாமி.இலங்கை.

  • @yashodhamanjunath328
    @yashodhamanjunath328 2 года назад

    Sri Gurubyo namaha 💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vagvarsh
    @vagvarsh 5 лет назад +4

    Swamiji namaskaram

  • @hemalathamoorthy9025
    @hemalathamoorthy9025 2 года назад

    🙏 🙏 🙏 🙏

  • @sevuganchetty8271
    @sevuganchetty8271 3 года назад +1

    🙏

  • @Bageerathi
    @Bageerathi 5 лет назад +5

    Please chant soundaryalahari and shivanandalahari and upload in RUclips.pranams Swamiji

  • @mrkrishnankrishnan4909
    @mrkrishnankrishnan4909 3 года назад

    Sri gurubyo namaha

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 3 года назад +2

    Highly missed our Treasure.

    • @sramakrishnan3212
      @sramakrishnan3212 3 года назад +1

      Yes we lost a great scholar and guru.

    • @vseshadri47
      @vseshadri47 3 года назад +1

      We have lost a good and godly person. My Anantha koti namaskaram.

  • @mohanasundaram2740
    @mohanasundaram2740 5 лет назад +1

    Spoon feeding of Hindu Dharmam. Excellent speech.

  • @prasadsubramanian5912
    @prasadsubramanian5912 4 года назад

    Ohm namo narayana ohm namashivaya sivayanama thiruchitrambalam

  • @jaijawan5700
    @jaijawan5700 3 года назад

    Hari om Hari om swamij

  • @bamakumar
    @bamakumar 3 года назад

    Gone so soon ! Om Shanthi 🙏

  • @karthickvsubramaniyan7794
    @karthickvsubramaniyan7794 3 года назад +1

    🙏🙏

  • @prabhupattabinadu537
    @prabhupattabinadu537 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 3 года назад

    OM NAMASHIVAYA OM

    • @vramchandran2281
      @vramchandran2281 3 года назад

      Such clarity inpoojya Swamijis discouse is very rarely experienced. KOTI NAMASKARAMS. Noone has explained Kadi Yatra mahimai so beautifully.

    • @vramchandran2281
      @vramchandran2281 3 года назад

      Sorry kasi yatra

  • @mrkrishnankrishnan4909
    @mrkrishnankrishnan4909 3 года назад

    Swampy koti naskaram

  • @prasadsubramanian5912
    @prasadsubramanian5912 4 года назад

    Hara hara sankara jaya jaya sankara

  • @gopic.ganesan5518
    @gopic.ganesan5518 6 лет назад +1

    Om

  • @babyravi7956
    @babyravi7956 Год назад

    சுவாமி நீங்கள் சுவாமி விவேகானந்தனுக்கு இணையானவர்.அல்லது அவரை விட பெரியவர்.உங்களை இன்னும் கொஞ்ச காலம் ஏன் இப்புவியில் கடவுள் வாழவிடவில்லை.???????????விடைதெரியவில்லை.நாம் குடுத்து வைக்கவில்லையே.

  • @gguugunasekaran6539
    @gguugunasekaran6539 4 года назад

    Om namah shivaya

  • @sawparnka7432
    @sawparnka7432 4 года назад

    കാശിപുരാധീശ്വരി..... അമ്മ

  • @siddharthperumal6447
    @siddharthperumal6447 3 года назад

    anbe sivam endral samiyargal etharku
    corona is an example that sivam illa sakthiyum illa

  • @ramananramanan4058
    @ramananramanan4058 4 года назад

    namaskarams to swamiji.

  • @neelaneela6637
    @neelaneela6637 3 года назад

    Hara hara shankara Jaya Jaya shankara

  • @whoami9691
    @whoami9691 3 года назад

    🙏🙏

  • @ramananramanan4058
    @ramananramanan4058 4 года назад

    namaskarams to swamiji.

  • @sharadharao508
    @sharadharao508 2 года назад

    🙏🙏🙏🙏