10.12.2024 தமிழ்நாடு வானிலை அறிக்கை | today tamilnadu weather report | annadurai weather report

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 102

  • @SermanSwami
    @SermanSwami День назад

    Tuticorin district Eral pakuthiku malai erukka sir

  • @prakashg8674
    @prakashg8674 2 дня назад

    அறிக்கைக்கு நன்றி ஐயா 🙏

  • @tamilselvi8470
    @tamilselvi8470 2 дня назад

    நன்றிங்க சகோதரரே

  • @_.music..-28
    @_.music..-28 День назад

    Chennai ku cyclone Iruka illaya solluga please

  • @matildasandanam9281
    @matildasandanam9281 2 дня назад +1

    Colombo bright sun shine now 9.30am

  • @VIJAYAKUMAR-um2vc
    @VIJAYAKUMAR-um2vc 2 дня назад

    இனிய காலை வணக்கம் ஐயா

  • @geeyes515
    @geeyes515 2 дня назад

    வணக்கம் ஐயா.❤

  • @Sukumaran.5366
    @Sukumaran.5366 2 дня назад

    Namakkal rain sir

  • @Sasieniya
    @Sasieniya 2 дня назад

    Intha malai kattru paguthi uppadam paguthilku erukkuma

  • @sheikabdulla31102k
    @sheikabdulla31102k День назад

    Pudukkottai district karambakkudi area intha rain epdi irukkum

    • @தினசரிவானிலைஅறிவியல்
      @தினசரிவானிலைஅறிவியல்  День назад

      நாளை முதல் மழைக்கு வாய்ப்புகள் உள்ளன. அடுத்து வரும் நாட்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புகள் ஏற்படும்.

  • @rthiva30dec
    @rthiva30dec 2 дня назад

    நன்றி நண்பரே, யாழ்ப்பாணம் தற்போது சாதாரண வானிலையே நிலவுகிறது

    • @தினசரிவானிலைஅறிவியல்
      @தினசரிவானிலைஅறிவியல்  2 дня назад

      வணக்கம். அடுத்த 18 மணி நேரங்களில் மழைக்கு வாய்ப்புகள் ஏற்படும்.

    • @ashwathsenthilkumar
      @ashwathsenthilkumar 2 дня назад

      காலை வணக்கம் ஐயா
      நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரம் வெண்டாங்கி பகுதியில் உள்ள ஏரி குளங்கள் நிரம்புமா நாங்கள் வடகிழக்கு மழையை மட்டுமே நம்பி இருக்கிறோம் ஐயா

  • @AlagesanAlagesan-mn7sc
    @AlagesanAlagesan-mn7sc 2 дня назад +1

    Thuthukuti vatakiy malai paiya vaiyppu eirukuma sir please

  • @janakiram6125
    @janakiram6125 2 дня назад +1

    Sir Kandipa 3rd system mannar and kumari thaana sir and last system month end Kandipa cyclone form aagi south tn thaana cross aagum ithana possibility adhigam factor vachi paatha long prediction um athaan kuduku 3rd and 4th system south tn kullathunu

    • @தினசரிவானிலைஅறிவியல்
      @தினசரிவானிலைஅறிவியல்  2 дня назад

      உங்கள் எதிர்பார்ப்பு சாதகமாக இருக்கலாம். இருப்பினும் நாம் இதில் இறுதியான முடிவை எட்ட இயலவில்லை. இன்னமும் 8 முதல் 12 நாட்கள் உள்ளன. விரைவில் தெளிவு கிடைக்கும். நன்றி.

    • @Sivaprakash2003
      @Sivaprakash2003 2 дня назад

      Vera velaiye illaya bro unnaku

    • @janakiram6125
      @janakiram6125 2 дня назад

      @@Sivaprakash2003hello yaaru bro nee naa annadurai sir ta Kekkan unaku enga bro kadupu aaguthu enga area la mazhai suthama ilama kasta padurom yaaru nee enakku message reply kuduka bro

    • @janakiram6125
      @janakiram6125 2 дня назад

      @@Sivaprakash2003 un Vela etho athu maatum paaru bro unaku ethum theriyuma

    • @Sivaprakash2003
      @Sivaprakash2003 2 дня назад

      @@janakiram6125 ethachu olarathu Naan daily video comments pakkurean avar malai undu soldrarAana nee puyal puyal comment pannikittu irukka enga orulaiyum taan malai illa

  • @B.E.Pathma
    @B.E.Pathma 2 дня назад

    Good morning sir, Sathankulam west side romba pani and coolier

    • @தினசரிவானிலைஅறிவியல்
      @தினசரிவானிலைஅறிவியல்  2 дня назад

      வணக்கம். ஏறத்தாழ தமிழகத்தில் அநேக மாவட்டங்களில் இதே நிலை நீடிக்கிறது. நாளை முதல் மழைக்கு வாய்ப்புகள் உள்ளன.

    • @B.E.Pathma
      @B.E.Pathma 2 дня назад

      Thanks for information. sir ,

  • @baskarr2225
    @baskarr2225 2 дня назад

    Welcome Rain to Delta south peravurani

  • @jafarullahsyed7137
    @jafarullahsyed7137 2 дня назад +1

    வணக்கம் சகோ.... நல்ல விளக்கம்... பாதுகாப்பான மழை..... ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.... நன்றி.....
    .

  • @krishnamoorthisethuraman6180
    @krishnamoorthisethuraman6180 2 дня назад

    Kovai heavy rain possible dir?

  • @syedalifathima9755
    @syedalifathima9755 2 дня назад

    Chennai ku malai vaipukkal eppadi irukum sir

  • @janakiram6125
    @janakiram6125 2 дня назад

    Kandipa upcoming days la South tn above average rainfall irukkumnu ippothan nambika varuthu Kandipa varatchi la irunthu south tn thappuchirumla sir

  • @abihagolda5284
    @abihagolda5284 2 дня назад

    Pls update every move of this LPA,sir if it persists in Kanyakumari or gulf of Mannar then it will give heavy rains to Tuticorin city like last year if so let us know beforehand, Sir

    • @தினசரிவானிலைஅறிவியல்
      @தினசரிவானிலைஅறிவியல்  2 дня назад

      நிகழ்வு மன்னார் வளைகுடா கடந்து குமரி கடல் - குமரி நெல்லை மாவட்டங்கள் வழி அரபி கடல் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரபிக்கடலில் சுழற்சியாக நிலை பெறும் நிலையில் தென் கடைகோடி மாவட்டங்களில் நல்ல மழை பொழிவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம். மேலும் நிகழ்வு வலுவிழந்து நகரும் என்பதால் பாதிக்கும் மழைக்கு வாய்ப்புகள் குறைவு.

    • @abihagolda5284
      @abihagolda5284 2 дня назад

      @ thank you sir 🙏

  • @silambud164
    @silambud164 2 дня назад

    ஐயா தஞ்சாவூர் தெற்கு பகுதி சேதுபாவாசத்திரம் பேராவூரணி மள்ளிபட்டனம் அதிராம்பட்டினம் அம்மனிசத்திரம் பெருமகளூர் ரெட்டவயல் கட்டுமாவடி கீரமங்கலம் இந்த சுற்றில் 5 செமீ மழை எதீற்பார்க்கலாமா ஐயா

  • @Karthi.n-k3y
    @Karthi.n-k3y 2 дня назад

    Anna tirupur district pangam palayam village ku epo malai varum nga anna

  • @anandn3911
    @anandn3911 2 дня назад

    வணக்கம் பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் பனிமூட்டம் நிலவி வருதுங்க பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்

    • @தினசரிவானிலைஅறிவியல்
      @தினசரிவானிலைஅறிவியல்  2 дня назад +1

      வணக்கம். தகவலுக்கு நன்றி. 12 ஆம் தேதி முதல் மழைக்கு வாய்ப்புகள் உள்ளன.

    • @anandn3911
      @anandn3911 День назад

      @தினசரிவானிலைஅறிவியல் நன்றி

  • @vijaypradeep6188
    @vijaypradeep6188 2 дня назад

    Dindigul athoor malai eppa ayya

  • @KarpagaRaja-h1k
    @KarpagaRaja-h1k 2 дня назад

    Then mavattathil ipa varaikum varanda vaanilai...nengal solvathu pol mazgai peithal nallathu

    • @தினசரிவானிலைஅறிவியல்
      @தினசரிவானிலைஅறிவியல்  2 дня назад

      டெல்டா மாவட்டங்களில் கூட தற்போதைய நிலையில் வறண்ட வானிலை நிலவுகிறது. நாளை முதல் சூழல் மாறும்.

  • @sivakumar-fb7rb
    @sivakumar-fb7rb 2 дня назад +5

    விருதுநகர் சிவகாசி சுற்று வட்டார பகுதிகளில் குளங்கள் ஏரிகள் வறண்ட நிலையில் உள்ளது 😢😢

  • @arumugharaj5980
    @arumugharaj5980 2 дня назад

    நண்பரே வணக்கம் தென்காசி மாவட்டத்தில் இதுவரை மழையே பெய்யவில்லை ஆதலால் பயம் தானாக வருகிறது மழை வாய்ப்பு பற்றி நெருடலாகவே உள்ளது நன்றி

  • @justindivide128
    @justindivide128 2 дня назад

    Sir trichy ku heavy rain irukuma sir

  • @karthikeyann2682
    @karthikeyann2682 2 дня назад

    நண்றிசார்

  • @ashwathsenthilkumar
    @ashwathsenthilkumar 2 дня назад

    மதிய வணக்கம் ஐயா
    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரம் வெண்டாங்கி பகுதியில் மழை பெய்யுங்களா நாங்கள் வடகிழக்கு பருவமழையை மட்டுமே நம்பி உள்ளோம் ஏரி குளம் நிரம்புங்களா

    • @தினசரிவானிலைஅறிவியல்
      @தினசரிவானிலைஅறிவியல்  2 дня назад

      நாளை மறுநாள் முதல் மழைக்கு வாய்ப்புகள் உள்ளன. தீவிர மழை பொழிவிற்கு தற்போதைய நிகழ்வால் வாய்ப்புகள் குறைவு.

    • @ashwathsenthilkumar
      @ashwathsenthilkumar 2 дня назад

      நன்றிங்க ஐயா

  • @Arulselvan-r7s
    @Arulselvan-r7s 2 дня назад

    சாத்தான் குளம் பகுதியில் இதுவரை மழை பொழியவில்லை சாரல் மட்டுமே பொழிந்துள்ளது

  • @parthasarathi1464
    @parthasarathi1464 2 дня назад

    சார் சக்தி புயல் எந்த பகுதி வழியாக செல்லும்.

    • @தினசரிவானிலைஅறிவியல்
      @தினசரிவானிலைஅறிவியல்  2 дня назад

      புயல் என்ற நிலையில் இதுவரை நாம் முடிவெடுக்கவில்லை. அடுத்த நிகழ்வுகளின் நகர்வுகள் மாறுதலுக்கு உள்ளானது. மேலும் 3 முதல் 4 தினங்களில் உறுதிபடுத்தலாம்.

  • @larajelisa3367
    @larajelisa3367 2 дня назад

    காரைக்காலில் பனி பொழிவு அதிகமாக உள்ளது

  • @DineshKumar-iw8ij
    @DineshKumar-iw8ij 2 дня назад

    Aranthangi heavy rain chance iruka sir

  • @ramnathseenu2971
    @ramnathseenu2971 2 дня назад

    Good morning sir. Madurantakam la normal rain or heavy rain ha?

  • @cskmuthu5757
    @cskmuthu5757 2 дня назад

    Trichy Karur malla adhigam Prema

  • @mohamedshahul2519
    @mohamedshahul2519 2 дня назад

    சிதம்பரம்

  • @ranokmaya5288
    @ranokmaya5288 2 дня назад

    திருநெல்வேலி இராதாபுரம் பகுதியில் மழை இல்லை

  • @Gopi-px1ru
    @Gopi-px1ru 2 дня назад

    Cudolore மாவட்டம் மழை எப்போது

  • @arul54-_
    @arul54-_ 2 дня назад

    குளித்தலை எவ்வாறு அமையும் 😢😅

  • @ramjiselvaraj8836
    @ramjiselvaraj8836 2 дня назад

    வணக்கம் நண்பரே,வாழ்த்துக்கள் 🙏

  • @sethuz-f7
    @sethuz-f7 2 дня назад

    ஐயா தொண்டி பகுதியில் மிக கனமழை வாய்ப்பிருக்கா...

  • @poyyamozhik4540
    @poyyamozhik4540 2 дня назад

    நன்றி... இயல்பான பருவமழையின்பொழுது பெய்யும் மழையை போன்றே தற்பொழுது பெய்யும்...
    சார்....மேக வெடிப்பு எனும் நீரிடி பற்றிய சுவாரசியமான காணொளி உள்ளது.தாங்கள் அவசியம் பார்க்க விரும்புகிறேன்.வாட்ஸ்அப் எண் கிடைக்குமா சார்...

  • @_.music..-28
    @_.music..-28 День назад

    Chennai ku cyclone Iruka illaya solluga please

  • @_.music..-28
    @_.music..-28 День назад

    Chennai ku cyclone Iruka illaya solluga please