தேர்வானார் ஓம் பிர்லா | நடுநிலை காக்க ராகுல் அறிவுரை | Parliment Today

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 июн 2024
  • #firstline #umapathy #journalistumapathy

Комментарии • 168

  • @user-gr1oz6vz8r
    @user-gr1oz6vz8r Месяц назад +40

    நல்லாயி௫க்குடா சபாநாயகர் தேர்வு செய்த லட்சணம். ௮துக்கு ப௫த்திமூட்டை குடோனில் இ௫ந்தி௫க்கலாம்.

  • @narayan.ramchand2023
    @narayan.ramchand2023 Месяц назад +35

    போங்க, எல்லா தோல்விகளுக்கும் சப்பைக்கட்டு கட்டுறீங்களே ஒழிய , நன்மை ஏதும் நடக்கலியே?

  • @SaleemAhamed-lv5kd
    @SaleemAhamed-lv5kd Месяц назад +33

    என்னங்க சார் நாயுடு அப்படி புடுங்கிடுவாரு நிதிஷ் இப்படி புடுங்கிடுவாருன்னு சொன்னாங்க....எல்லாமே பழைய மாதிரியே நடக்குது.... எதுக்கு இவ்வளவு பில்ட் அப் கொடுக்குறானுக.....

    • @user-sz3ig1xr4v
      @user-sz3ig1xr4v Месяц назад +5

      100%உண்மை.

    • @user-wn4cn3fv6k
      @user-wn4cn3fv6k Месяц назад +1

      Rahul Gandhi kotti ivanum corporate coolie

    • @JaferAiser-vm4mb
      @JaferAiser-vm4mb Месяц назад

      RUclips சேனல் ல தயவு செய்து யாரும் நம்பாதீங்க குறிப்பா உமாபதி மூளையை மளுங்க செய்றாங்க

  • @Adhith-xv1tc
    @Adhith-xv1tc Месяц назад +13

    ராகுல்ஜியின் நாடாளுமன்ற ஆங்கில உரையை கேட்ட போது சிறப்பாக இருந்தது. மீண்டும் மீண்டும் கேட்கக் கூடியதாக, அர்த்தம் நிறைந்ததாக இருந்தது.

    • @user-sz3ig1xr4v
      @user-sz3ig1xr4v Месяц назад +4

      இருந்து என்ன பயன்?

  • @govindarajulunaidu-op6ln
    @govindarajulunaidu-op6ln Месяц назад +42

    இதற்கு பேர் தேர்தலா, நோ சப்தம் தான் அதிகமாக கேட்டது 😂😂😂

    • @ELANGOVAN3149
      @ELANGOVAN3149 Месяц назад +6

      இதுதான் பிஜெபி ஆட்சி உலக சாதனை

    • @kannadasanarumugam3651
      @kannadasanarumugam3651 Месяц назад +1

      பொதுத் தேர்தல் நடந்து, வாக்கு எண்ணிக்கை முடிந்துவிட்டதா?

    • @ecityquery6203
      @ecityquery6203 Месяц назад

      Ayesம் Nayesம் சப்த அளவு எப்படி கணிக்கிறார்கள்? Decibel அளவை மூலமா? இல்லை குத்து மதிப்பா? எதிர்க்கட்சி இந்த முறையை ஏற்றுக் கொண்டிருக்கக்கூடாது. ஓம் பிர்லாவை நியமித்து விடுவார்கள் என்பது எதிர்பார்த்ததுதான்

  • @sundarraj8565
    @sundarraj8565 Месяц назад +35

    எங்க உமாபதி சார் அவங்க பண்றதுதான் பண்றாங்க யார் பேச்சை அவங்க கேக்குறது கிடையாது

  • @vaaziz1977
    @vaaziz1977 Месяц назад +21

    இப்பவும் சொல்றன் எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவருமே பேடிகள் கோமாளிகள் நாதாரிகள் கோழைகள்…இவர்களால் கேடியை ஒன்றும் செய்யமுடியாது…மக்கள்😂பரிதாபத்துக்குரியவர்கள்

    • @sarvaganjeevan2396
      @sarvaganjeevan2396 Месяц назад +1

      நல்லவர்கள் எடுத்தேன் கவுத்தேன் என்று செய்யமாட்டார்கள் . சற்று பொறுமை தேவை.

  • @senthilnagarajan1250
    @senthilnagarajan1250 Месяц назад +26

    டி.ஆர்.பாலுவின் தாமரை உதாரணம் அருமையான ஆப்பு

  • @Mr.v74
    @Mr.v74 Месяц назад +17

    இவிஎம் என்று ஒழியோ அன்று தான் பிஜெபி ஒழியும் 😅
    அல்லது
    மோடியோ...அமித்ஷாவோ... இயற்கை எய்தினால் மட்டுமே😅

    • @sayedaboubaker6951
      @sayedaboubaker6951 Месяц назад

      😅😅😅😅😅😅😅

    • @KMSA001
      @KMSA001 Месяц назад

      Italian Mafia Sonia Rahul Khan. Two times ministry eppadi bro 😂😂😂😂😂

    • @RajuKera-he9cc
      @RajuKera-he9cc Месяц назад

      Athargu ramarama en jepigavum sapikkaum

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 Месяц назад +6

    உலகின் அதிசய வாக்கெடுப்பு 😢

  • @ABDULRAHMAN-wx2qi
    @ABDULRAHMAN-wx2qi Месяц назад +7

    ஓம் பிர்லா ஒரு பொம்மை மாதிரி சிரிச்சுக்கொண்டெ.
    இருப்பார். வேஸ்ட். ராகுல் பேச்சு ஓம் பிர்லாவிற்கு எந்த தாக்கத்தை

  • @MthirunavukkarasuMthiruna
    @MthirunavukkarasuMthiruna Месяц назад +15

    இது என்ன சிந்து பாத் கதை மாதுரி மீண்டும் பூதம் கிணறு பக்கம் ஓடி
    மறைச்சு போச்சு

  • @BabuBabu-yg5um
    @BabuBabu-yg5um Месяц назад +4

    இது நாடா இல்ல ஆட்டு மந்தை கூட்டமா இது ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு எடுக்கக்கூடிய முடிவு ஒரு சபையில் நடக்கும் அந்த சபைக்கு தலைமை தாங்கக் கூடியவர் எவ்வளவு முக்கியமானவர் அவரைத் தேர்ந்தெடுப்பது ஒரு ஆட்டு மந்தைக் கூட்டத்தில் கூக்குரல் இடுவதை போன்று இப்படியா ஒரு நபரைத் தேர்ந்தெடுப்பது இல்ல ஒரு முன்னாடியும் கணினி இருக்கின்றன அந்த கணினியில் வாக்கை செலுத்தி அதன் அடிப்படையில் தேர்ந்தெடுத்தால் நியாயமாக இருக்கும் எல்லோரும் ஆமோதிப்பார்கள் ஒருபுறம் குக்கரில் இடுகிறார்கள் எத்தனை பேர் என்று ஏதேனும் என்ன முடியுமா அல்லது வேண்டாம் என்று கூறுபவர்கள் கூக்குரல் இடுகிறார்கள் அவர்கள் தான் எத்தனை பேர் என்று எண்ண முடியுமா இது என்ன கேலிக்கூத்தாக இருக்கிறது நாடு நாசமா போச்சு

  • @mohamedmuthalif8736
    @mohamedmuthalif8736 Месяц назад +15

    எது எப்படியோ வரும் காலங்களில் தேர்தல் மின்னணு வாக்கு இயந்திரம் இல்லாமல் ஒலித்துக் கட்டப்பட வேண்டும் வாக்குச்சீட்டு முறை அமல்படுத்த வேண்டும் இப்பொழுது அதற்கு குரல் கொடுக்க வேண்டும்தேர்தல் நேரத்தில் கத்தி பிரயோஜனம் இல்லை

  • @user-vf1jw5jb3n
    @user-vf1jw5jb3n Месяц назад +1

    குரல் வாக்கெடுப்பு சப்தம் சரிசமமாகவே இருந்தது
    பின் எப்படி ஒரு தரப்பு ஆளும் தரப்பு வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்தார்கள் இதை தெளிவு படுத்தி காணொளி வெளியிடவும்
    நன்றி திரு உமாபதி கிருஷ்ணன் அவர்கள்

  • @thirumugamv6787
    @thirumugamv6787 Месяц назад +3

    ஏதோ நம் சந்தோஷத்திற்காக நமக்கு நாமே ஏதாவது சொல்லிகொண்டே இருக்க வேண்டியது தான்

    • @mohamedmeeralabbai5234
      @mohamedmeeralabbai5234 Месяц назад

      அதேதான் சகோ! அதேதான்.நமக்கு நாமே திட்டம்" மாதிரி நம்மை நாமே மெச்சிக்க வேண்டியதுதான்.

  • @Yourhealth358
    @Yourhealth358 Месяц назад +6

    சார் நீங்க சொன்னதெல்லாம் நம்பி ஏதாச்சும் நடந்து விடாதா அப்படின்னு ஏக்கத்தோட இருந்தேன் ஒன்னுமே நடக்கலையே சார் பிஜேபி நினைக்கிறது தானே சார் நடக்குது

    • @V1shpl4ys
      @V1shpl4ys Месяц назад

      Ennakkume nadanthathu kidayaadhu.. full purali vaikku vanthadhu ellam pesuvaru.. vadhanthu pechu..kisukisu thaan inthaalu layakku.

  • @brittoamalaraja7095
    @brittoamalaraja7095 Месяц назад +12

    உடல் நலத்தில் கவனம் வேண்டும்😮😮😮😮

  • @Victor-hl2oz
    @Victor-hl2oz Месяц назад +18

    இதைத்தான் அன்றைக்கு கவுண்டமணி சொல்லிட்டார்களாம் எரிக்கிறவனெல்லாம் கைய தூக்கி பொதைக்கிறவன் எல்லாம் கையை தூக்குங்கற மாதிரி 😅😅😅😅😅

  • @velvetriii5565
    @velvetriii5565 Месяц назад +9

    Nenga sonna onnumey nadakala . Ennamo ponga brother

  • @kavibharathi3087
    @kavibharathi3087 Месяц назад +2

    நாடு நாசமா போச்சு,,,,, நாடு நல்லருந்த சரி, நன்றி 😊

  • @jafaraliahamed5474
    @jafaraliahamed5474 Месяц назад +3

    Take care sir ❤

  • @user-ir7ps3gh9k
    @user-ir7ps3gh9k Месяц назад +2

    இப்படி ஏமாளியாக நாம் இருக்கோம்

  • @alizainudeen9611
    @alizainudeen9611 Месяц назад +5

    Were correct sir 👏 எதிர்கட்சிதலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் ❤❤❤

  • @DravidaTamilanC
    @DravidaTamilanC Месяц назад +26

    இந்த கேடியின் செயலால் ராமன் தலையில் தண்ணீர் ஊற்றிவிட்டான் 😂😂😂😂 செய் சிரி சிரி ராமா 🤪🤪🤪

  • @panneerselvam8481
    @panneerselvam8481 Месяц назад +5

    முதலில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் , இன்னமும் இப்போதய அரசு பெரும்பான்மையை மக்களவையில் நிருபிக்க வில்லை ,

  • @ulakentheransellathurai961
    @ulakentheransellathurai961 Месяц назад +2

    ஜனநாயகம் மனித நேயம் வாழ்க.

  • @SamySamy-qq2pq
    @SamySamy-qq2pq Месяц назад +1

    நாயுடும் நிதிஷ்ம் நீண்டு படுத்தே விடடார்களய்யா

  • @msamarasam4196
    @msamarasam4196 Месяц назад

    துணை சபாநாயகர் எப்பொழுது நியமிப்பார் கள்.

  • @daisyrani4615
    @daisyrani4615 Месяц назад +1

    சென்ற காலங்களில் நடந்தது போல இந்த ஓம் பிரில நடந்து கொள்ளட்டும் நோ சொன்ன தலைவர்களே சும்மா விடாதீர்கள்

  • @thangapandian7444
    @thangapandian7444 Месяц назад +1

    Ragul great leader, should have been become PM.

  • @arivazhagana3931
    @arivazhagana3931 Месяц назад

    சிறப்பு 🎉

  • @emilyshah7939
    @emilyshah7939 Месяц назад

    Bravo for "Makkal'S Voices"

  • @RabikKzkksjs-xb7mv
    @RabikKzkksjs-xb7mv Месяц назад +4

    புஷ்வானம்.ஆச்சு

  • @mohammadhussain3000
    @mohammadhussain3000 Месяц назад

    Very good method...election commission should consider similar voice voting for general election...should ask people to gather at a groind and should yes or no for a candidate...no evm..no scam..no counting..no delay

  • @selwyneliazer
    @selwyneliazer Месяц назад

    சிறப்பு உமாபதி சார்👍

  • @babusultan4839
    @babusultan4839 Месяц назад +1

    சூப்பர் 👍👍👌👌👍👍👌👍🇦🇪🇦🇪

  • @hariharanagilan2779
    @hariharanagilan2779 Месяц назад

    I am a regular viewer of your videos,hats off for your reporting,we get to know the latest news

  • @nhmsaleem8076
    @nhmsaleem8076 Месяц назад

    எல்லாம் அரசியல் அனாதைகள் அயோகியார்களே

  • @mohamedsiddiq3106
    @mohamedsiddiq3106 Месяц назад +1

    Ya Allah pls save ur our 🇮🇳

  • @sajview9921
    @sajview9921 Месяц назад

    Good

  • @jojerome8076
    @jojerome8076 Месяц назад +1

    Happa what a change in your talks

  • @ecityquery6203
    @ecityquery6203 Месяц назад

    அவர்களுக்கு எந்த முதிர்ந்த பேச்சும் புரியாது. புரிந்தாலும் கடைப்பிடிக்க மாட்டார்கள்.

  • @nazeersharief110
    @nazeersharief110 Месяц назад +4

    OM BIRLA MODI AMITH SHA VIN ADIMAI AVAN GALUKKU KOOJA THOOKKURAVAN OM BIRLA

  • @kadirvelmevani6179
    @kadirvelmevani6179 Месяц назад +5

    ஆளுங்கட்சி 293
    எதிர்கட்சி 240
    மோடி பிரதமர் ஆகமாட்டார்னு சொன்னீங்க..
    நடக்கல..
    சபாநாயகர் பதவி BJP க்கு இல்லைனீங்க..
    அதுவும் பொய்யானது ...

    • @user-sz3ig1xr4v
      @user-sz3ig1xr4v Месяц назад +2

      வீடியோ எதற்கு போடுகிறார்கள் என்பது புரியவில்லை.

  • @vgovindvgovind5715
    @vgovindvgovind5715 Месяц назад

    Umapathy sir super

  • @manokaranmano4765
    @manokaranmano4765 Месяц назад

    மண்டை மெயின் ரோடு மாதிரி இருக்கு மண்டை உடையாமல் நடுநிலையாக செயல்படு இல்லையேல் மக்களே நாடாளுமன்றத்திற்குல் புகுந்து மண்டையை உடைக்கும் சூழ்நிலை உருவாகும்

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 Месяц назад

    Top class analysis

  • @udayprabhakar6744
    @udayprabhakar6744 Месяц назад +1

    Why no EVM in the parliament?. Voice vote is not the correct method.

  • @thiruma3039
    @thiruma3039 Месяц назад

    என்னத்த சார் சொல்றது ஆனா அவங்க நினைக்கிறத சாதித்துக் கொண்டே இருக்காங்க.நாம நாசமா போக வேண்டியதுதான் போல

  • @baranilogaguri
    @baranilogaguri Месяц назад

    🎉

  • @cookman6xcool
    @cookman6xcool Месяц назад

    Wonderful Outdoor videoing

  • @daisyrani4615
    @daisyrani4615 Месяц назад +1

    இது ஒரு தேர்தல்

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 Месяц назад +1

    🎉🎉🎉🎉

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 Месяц назад +5

    மைனாரிட்டி மோடிஜி ஆட்சி இனிமேல் தனியா ஆடமுடியாது. சரிக்கு சரி உறுப்பினர்கள் இருப்பதால் மோடிஜி அடக்கித்தான் வாசிப்பார் என்று நம்புவோமாக. வாழ்க இந்திய கூட்டணி.

    • @user-sz3ig1xr4v
      @user-sz3ig1xr4v Месяц назад +2

      தனியாக ஆட குமாரும் நாயுடும் முட்டு கொடுப்பார்கள்.

    • @mannaichozhan4325
      @mannaichozhan4325 Месяц назад

      @@user-sz3ig1xr4v சகோ ஆரம்பத்தில் நாயுடுக்கு மோடிஜி சில பிரச்சனைகள் கொடுத்தால் அவர் மேல் கொஞ்சம் அதிருப்த்தி இருக்கு. இப்போ உடனே எதுவும் செய்ய மாட்டார். ஆந்திராவிலும் ஆட்சியை பிடித்ததால் போகப்போக தெரியும் அவரின் வேலை, அதேபோல் தான் நித்தீஸும் எந்த நேரத்தில் டென்ஷன் ஆவாருன்னும் தெரியலே? ஒரு ஆறு மாதம் போன பிறகுதான் எல்லாம் தெரியும்.

  • @azger3467
    @azger3467 Месяц назад +1

    election time is a waste. for lokshabah speaker .

  • @AbdulHameed-lu8he
    @AbdulHameed-lu8he Месяц назад +2

    Voice sari இல்லை sir

  • @harishankar08
    @harishankar08 Месяц назад

    ஓம் பிர்லா வை பார்த்தால் பழைய படத்தில் வரும் நடிகர் அசோகன் போல இருக்கிறார். "ஆலம்பனா நான் உங்கள் அடிமை"

  • @user-su2kt9bg1x
    @user-su2kt9bg1x Месяц назад

    Justice will neverdie, may be will take time.

  • @ItIt30
    @ItIt30 Месяц назад

    Bro! ஜூலியன் அசான்ஞ்( Julian Assange) பற்றி வீடியோ போடுங்க

  • @MyMdhussain
    @MyMdhussain Месяц назад +1

    iris aunty 👍 Super ⭐ 👌 👍
    INDIA is GONE CASE 😂😅😂😅😂

  • @muhammedriyaz1558
    @muhammedriyaz1558 Месяц назад

    நாயுடு சுங்கி ஆயிட்டாரு நிதிஷ் ம்பல் டிசங்கி ஆயிட்டா😊ரு இனிமே மக்கள் ரெண்டு பேரையும் பாத்துக குவாங்க

  • @azger3467
    @azger3467 Месяц назад +3

    Evm why not used? 😂

  • @maxell008
    @maxell008 Месяц назад

    Your audio not clear n audible today -- kenathukkulla irunthu katharamathiri irukku

  • @IndumathiRamar
    @IndumathiRamar Месяц назад

    You tube channels made big issue of this

  • @ameali1268
    @ameali1268 Месяц назад

    காங்கிரஸ் கட்சி, நித்திஸ் குமாருக்கு துனை பிரதமர் பதவியும் நாயூடு அவர் கச்சிக்கு சபாநாயகர் பதவியும் கொடுப்போம் என்று சொன்னால் என்ன நடக்கும்

  • @clementraj4288
    @clementraj4288 Месяц назад +1

    Ada ponga sir sonnathu onnume nadakala nanum aatchi kavilnthu vidum nu nenachen ipo ippadi agi vittathu

  • @abdulvahaab5405
    @abdulvahaab5405 Месяц назад

    4:05

    • @abdulvahaab5405
      @abdulvahaab5405 Месяц назад

      4:05 4:05 4:05 இது மோசமான ஜனநாயக படுகொலை அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்

  • @californiaBala
    @californiaBala Месяц назад +6

    மீண்டும் தண்ணி குடிக்க வைச்சுட்டேங்களே, மோடியை
    பரமா, பயத்தை காட்டிடாங்க

  • @miffi8289
    @miffi8289 Месяц назад

    Aagamotham avanungala onnum panna mudiyala appadi thaana.

  • @rangavesa2016
    @rangavesa2016 Месяц назад

    His past performance is not fair.

  • @ananthasayanamoorthy6382
    @ananthasayanamoorthy6382 Месяц назад

    ஐயா, மரபு இல்லாத இடத்தில் நாம் மரபு காக்க வேண்டும் என்பது இரண்டு குழுக்கள் பிரச்சினைக்கு தீர்வு. ஆனால் இது நாட்டின் நலன் காக்கும் தீர்வுக்கு உடனடி நடவடிக்கை தான் தீர்வு. எல்லாம் முடிந்து மக்கள் இல்லாத நாட்டில் மரபால் என்ன பயன்?.

  • @zamboulingameselva2338
    @zamboulingameselva2338 Месяц назад

    Sir sound parungs

  • @KrishnaveniRamesh
    @KrishnaveniRamesh Месяц назад

    Om Birla ozhiga savanum.

  • @zmsaw
    @zmsaw Месяц назад

    :)

  • @jtrichardrich4079
    @jtrichardrich4079 Месяц назад

    Extra video binging

  • @jenniferjacky-pg1qh
    @jenniferjacky-pg1qh Месяц назад

    Sir.your voice is not clear

  • @miffi8289
    @miffi8289 Месяц назад

    6.24 appadiye Kettu Kizhichiduvanunga .

  • @shakilabanu2060
    @shakilabanu2060 Месяц назад

    ஒண்ணுமே புரியல ஒலகத்துல
    என்னமோ நடக்குது
    மர்மமா இருக்குது

  • @sartharbasha2878
    @sartharbasha2878 Месяц назад

    இது EVM விட மோசம்

  • @shajahanmohammed6688
    @shajahanmohammed6688 Месяц назад

    Already speaker election conducted jee. May be 3 times

  • @idrismohd1501
    @idrismohd1501 Месяц назад

    Chandrababu is only hot air.

  • @AaramuthamM-iz3vp
    @AaramuthamM-iz3vp Месяц назад

    Aaga Chandrababu naidukku govintha,govintha!!!!!!

  • @user-dq3jg1ps6o
    @user-dq3jg1ps6o Месяц назад

    அண்ணன் உடல் நலம் பெற வேண்டும்

  • @RajuKera-he9cc
    @RajuKera-he9cc Месяц назад +1

    Sariyana thervu murai alla

  • @MrJreeds
    @MrJreeds Месяц назад

    குழம்பிய குட்டையில் மீன் பிடித்து சபாநாயகர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி?
    ஆரம்பமே சபை உறுப்பினர் Dr Thiruma அவர்கள் பேசும் போது?

  • @KMSA001
    @KMSA001 Месяц назад

    Kstharuda..... Kodeesswara..........😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @msamarasam4196
    @msamarasam4196 Месяц назад

    சார் நீங்க எங்கிருந்து போசுகிறிகள்.வாய்ஸ் கம்மியாக வருகிறது?பழைஇடத்தில் இல்லையே?

  • @kathiksir55
    @kathiksir55 Месяц назад +1

    நீங்க கடைசி வரைக்கும் திராவிடத்துக்கு கழகத்துக்கு இப்படித்தான் பேசுவீங்க ஒன்னும் நடக்க போறது இல்ல

  • @linenandsashes3124
    @linenandsashes3124 Месяц назад +2

    Neengalum thaan sonneenga . You tubers are mostly 90% fake news only

  • @mohamedhameen1706
    @mohamedhameen1706 Месяц назад

    DNA jeen contents Democracy மோடி.

  • @Newvision-vz1qm
    @Newvision-vz1qm Месяц назад

    Bjp Modi is gaining full grip by using his power.

  • @Dharumoviestamil
    @Dharumoviestamil Месяц назад

    😂😂😂😂😂😂😂😂😂😂

  • @rise7485
    @rise7485 Месяц назад

    Enna umapathy , nethu Naidu appadi pannuvaru , Rahul ippadi pannuvarunu ore peela vitta , ippa appadiye silent ayiite , Rajil is a failure , 99 seat vachukittu onnume panna mudiyathu , innum konja nalla Rajulji Thailand kelambodivaru , 😂😂

  • @MadanKumar-wu1oq
    @MadanKumar-wu1oq Месяц назад

    நீங்க பேசறது சரியா கேக்க மாட்டேங்குது இரண்டாவது

  • @SadiqbashaSadiqbasha-yr8um
    @SadiqbashaSadiqbasha-yr8um Месяц назад

    Om birla joker

  • @KMSA001
    @KMSA001 Месяц назад

    Chappu chappu 😂😂😂😂

  • @VeeranVeeran-wk3hx
    @VeeranVeeran-wk3hx Месяц назад

    modi down

  • @chandraamma7467
    @chandraamma7467 Месяц назад

    Save india from bjp modi pm

  • @rameshn8146
    @rameshn8146 Месяц назад

    Modi 3.0 . Democracy died 10 years ago . Same status continues