மேற்கே விதைத்த சூரியன் | Full Song HD | Citizen | Ajith & Meena | NEW HD TAMIL SONGS

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • மேற்கே விதைத்த சூரியன் | Full Song HD | Citizen | Ajith & Meena | NEW HD TAMIL SONGS
    #Citizen #Meena #Ajithkumar

Комментарии • 919

  • @RamCooper
    @RamCooper 8 месяцев назад +437

    2024 இல்ல‌ எத்தனை வருடங்கள் கழித்து கேட்டாலும் சலிக்காத‌ ஒரு பாட்டு ❤

  • @1998_thambi
    @1998_thambi Год назад +675

    விடுதலை புலிகளுக்காக மற்றும் தலைவர் பிரபாகரன்காக எழுதபட்ட வரிகள்.. ஒரு இனத்தின் வலி இந்த பாடல்களில் தெரியும்😔💔🐯

  • @kalaimani9892
    @kalaimani9892 Год назад +476

    வறுமைக்கு பிறந்த கூட்டம்,
    வையத்தை ஆளட்டும்...
    அற்புதமான வரிகள்... 25.2.2023

    • @naveen.g77
      @naveen.g77 Год назад +6

      💯💯💯💯💯💯💯💯💯💯💯

    • @Dharshini-2011-2k
      @Dharshini-2011-2k Год назад +5

      அற்புதமான வரிகள். அற்புதமான பாடல் ரொம்ப பிடிக்கும் மீண்டும் மீண்டும் கேர்க தூண்டும் சூப்பர்

    • @pragadeeshas
      @pragadeeshas Год назад +3

    • @MageswarimageMagesmahes
      @MageswarimageMagesmahes Год назад

      Ne varumaiyila illa athunala antha vari ok

    • @PrakashSankar-pi2tl
      @PrakashSankar-pi2tl Год назад

      ​@@naveen.g77😅1 5:57

  • @maduraimanninmainthargal8596
    @maduraimanninmainthargal8596 5 месяцев назад +38

    வறுமைக்கு பிறந்த கூட்டம்
    வையத்தை ஆளட்டும்
    🔥 கவிப்பேரரசு வைரமுத்து 🔥

  • @vvishnupriyanka
    @vvishnupriyanka 11 месяцев назад +106

    2024 la Kuda entha song kikuravanga ❤️panuga 🥺

  • @baba__rasigan777
    @baba__rasigan777 Год назад +159

    என்னை தல ரசிகனாக மாற்றிய படம் ❤️❤️

  • @பனைமரம்-ழ7ச
    @பனைமரம்-ழ7ச Год назад +312

    பொறுமை மீறும்போது புழுவம் புலியாகும் what a line

    • @sampathrajk7807
      @sampathrajk7807 Год назад +1

      Soooper

    • @CyberPsychGaming
      @CyberPsychGaming 7 месяцев назад +4

      விடுதலைப்புலிகளுக்கு எழுதப்பட்ட வரிகள்

  • @arunsundarraj5712
    @arunsundarraj5712 Год назад +176

    4:25 குட்டு பட்டு குட்டு பட்ட கூட்டம் குனிந்த கதை போதும் பொறுமை மீறும் புழுவும் புலி ஆகும் 💙🔥fav line🖤

    • @Neeraja664
      @Neeraja664 11 месяцев назад +10

      Viduthala pulikalka eluthiyw song

    • @Harish-qb2xx
      @Harish-qb2xx Месяц назад +1

      My fav line❤

  • @alagenthirankrishnan
    @alagenthirankrishnan 9 месяцев назад +23

    இலங்கை தமிழருக்கு சமர்ப்பணம் 🔥🔥🔥
    2023 ready. But this song still fresh and goosebumps

  • @MrYouTube420
    @MrYouTube420 Год назад +2002

    2024 யாரெல்லாம் பாக்குறீங்க ❤️✨️

  • @dreamgiftsshop
    @dreamgiftsshop 2 года назад +576

    எமது இனத்தின் வலிகள் நிறைந்த பாடல்

    • @ramakrishnanramki2770
      @ramakrishnanramki2770 2 года назад +9

      உண்மை நண்பா....

    • @marispandian3504
      @marispandian3504 Год назад +2

      L.p

    • @gunapooshanamgunapooshanam5637
      @gunapooshanamgunapooshanam5637 Год назад +3

      Gunapooshanam music movie cool supr movie cool supr

    • @VigneshKumarK
      @VigneshKumarK Год назад +3

      Enna inam neee...dai oooolu punda

    • @Ajithkumar-yy1vo
      @Ajithkumar-yy1vo Год назад

      இனம் ஜாதி எதுவும் iruka kudathunu than da avaru pannirukaru thaaaa thevidiya mavane ithuku thittuna thappe illa jathinu onna neiye innu mela kondu povapolaiye😠😠😠

  • @ABWORLDTAMIL
    @ABWORLDTAMIL Год назад +332

    தாழ்த்தப்பட்ட மக்களின் வலி இந்த பாடல்

    • @panneerselvam4332
      @panneerselvam4332 Год назад +6

      Super 👌👍

    • @apratheep9140
      @apratheep9140 Год назад +5

      அழகான வரிகள் அல்ல இது ஆழமான விதைகள் ❤❤❤❤❤❤

    • @mattrixey4217
      @mattrixey4217 Год назад +3

      Thaalthapattu othuka patta makkal ukana paatu, can feel the emotions of this song well as an Eelam tamil

    • @pandicompany2693
      @pandicompany2693 Год назад +7

      சாதி 🙄பத்தி பேச வேணா

    • @MageswarimageMagesmahes
      @MageswarimageMagesmahes Год назад

      Ne thaltha pattavan illa
      Yethana Periyar vanthalum un vaiyilla Vara thalthapatta varthaiya
      Yaralla nirutha mudiyum

  • @neelams988
    @neelams988 Год назад +197

    உன்னதமான‌ மனிதன் என்பதற்கு எடுத்துக்காட்டு இவர் தான் 💫

  • @dineshresh1297
    @dineshresh1297 Год назад +258

    தளபதி ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த ஒரே தல படம் இதுவாகத்தான் இருக்க முடியும் . சிட்டிசன் 🔥🔥🔥

    • @V_N1995
      @V_N1995 Год назад +19

      நிஜமாதான் சகோ நானும் தளபதியின் ரசிகன்தான் ஆனால் இந்த படம் மனதிற்கு நெருக்கமான படம்.

    • @gunasekar6278
      @gunasekar6278 Год назад +8

      Hatss❤ Off Bro
      Thala pola Varuma...

    • @murugandhivya8162
      @murugandhivya8162 Год назад +4

      Correct 💯 bro

    • @mersalkarthiks1318
      @mersalkarthiks1318 Год назад +8

      My favorite movie ❤ I am Vijay fan❤

    • @sakthivel7179
      @sakthivel7179 Год назад +3

      Unmai brother

  • @muthuselvam1479
    @muthuselvam1479 4 месяца назад +14

    தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு 🔥💯 பொருந்தும் பாடல் ❤️

  • @nellaivkp7179
    @nellaivkp7179 Год назад +166

    இந்த பாடல் எங்கு எல்லாம் ஒருவன் தடுத்து நிறுத்தி அவனை மேல வர விடாமல் தடுக்கும் கூட்டம் அவர்களுக்கு ஒரு சவுக்கு அடி.
    கேப்டன் பிரபாகரன் அவர்கள் கண்கள் அந்த உணர்ச்சி பார்க்கும் போது நமக்கும் அந்த தாக்கம் வரும் 💪

  • @udhayasankar.k1040
    @udhayasankar.k1040 9 месяцев назад +253

    2024 தல வெறியர்கள் யாரெல்லாம் பாக்குறீங்க ❤ Oru like podunga

    • @raganbalaji590
      @raganbalaji590 9 месяцев назад +1

    • @user-je4et6hu8j
      @user-je4et6hu8j 5 месяцев назад +2

      🤧

    • @saranakon
      @saranakon 5 месяцев назад +1

      தல வெறியர்கள் இல்லை brother' தல ரசிகர்கள் ❤

    • @anishaKumaran
      @anishaKumaran 2 месяца назад

      Naa Vijay rasigan I love this song for many times

  • @karthikeyan-um3gt
    @karthikeyan-um3gt 11 месяцев назад +32

    ஒரு இனத்தின் வலி 😔❤️எப்போது விடியல் வரும் என்று எதிர் பார்க்கும் போது ஒரு இனம் தானே தன் வரலாற்றிணை எழுதும் ❤️

  • @DevasMyd
    @DevasMyd Год назад +123

    வைரமுத்துவின் வைர வரிகள்.... இன்னமும் மறக்க முடியாது...

  • @sathees6130
    @sathees6130 Год назад +81

    நல்ல பாடல் ஆனால் மக்கள் வரவேற்கவில்லை 1 லட்சம் பார்வையாளர்கள் கூட பார்க்கவில்லை வருத்தமளிக்கிறது..

    • @sathees6130
      @sathees6130 19 дней назад +2

      15-09-2024 2.1m views

  • @manikandanmani1725
    @manikandanmani1725 Год назад +56

    இதயம் துணிந்து எழுந்த பின்னாலே இமயமலை உந்தன் இடுப்புக்கு கீழே semma line... 20-3-2023

  • @ArunKumar-gk8vo
    @ArunKumar-gk8vo Год назад +55

    இந்த பாடலை கேட்டாலே.... தன்னம்பிக்கை பிறக்கும்

  • @heavyload1
    @heavyload1 2 года назад +162

    வறுமைக்கு பிறந்தக்கூட்டம் வையத்தை ஆளட்டும்.

  • @கார்த்திக்தனபால்

    ஈழம் வென்றெடுப்போம்💛💥

    • @sivashentertainment6785
      @sivashentertainment6785 Год назад +1

      Yeppo sir 😏 thukki sappida pala koddam kaathu eruku

    • @tamilveeran248
      @tamilveeran248 10 месяцев назад +2

      மானமும் வீரமும் கொண்ட ஒரு தமிழன் வருவான் ஒரு நாள் எல்லாம் மாறும்

    • @suriyaeelamtamil2
      @suriyaeelamtamil2 6 месяцев назад

      @@sivashentertainment6785 don’t worry ☺️ we eela tamilan everywhere and good political positions 🤩 one day everything came back 🥺🥹☺️🤩

  • @devilsmoviestamil
    @devilsmoviestamil Год назад +36

    இந்த பாடலை கேட்கும் போது ஏதோ ஒரு உணர்வு

  • @filmmafia9754
    @filmmafia9754 8 месяцев назад +13

    தேவா சார் இந்த படத்த செதுக்கி இருக்கார் அவரோட இசையால😢😊😊

  • @thirumuruganrajendran5854
    @thirumuruganrajendran5854 Год назад +28

    இதயம் துணிந்து எழுந்த பின்னாலே, இமயமலை உந்தன் இடுப்புக்கு கீழே.... வைரமுத்துவின் வைர வரிகள்

  • @morurrockstars
    @morurrockstars Год назад +109

    தல ஒரு நடிப்பு அசுரன் 💥ஆனால் இப்ப இருக்குற directorகள் அவரை crt use pandarathu illa😡😢

  • @manivel8071
    @manivel8071 5 месяцев назад +14

    நம் தமிழ் இனம் 🐯🐯🐯

  • @Ajithkumar-yy1vo
    @Ajithkumar-yy1vo Год назад +107

    இந்த நடிப்ப குடுக்க எந்த ஒரு நடிகநாலையும் முடியாது டா எப்பா♥♥♥♥

    • @Ajithkumar-yy1vo
      @Ajithkumar-yy1vo Год назад +2

      Vanthuruvanunga kamal rajini vijay nu antha acting nalla pathavanuk mattumtha puriyum

    • @RanjithKumar-dp8gg
      @RanjithKumar-dp8gg Год назад +2

      மனித கடவுள் 🙏🙏🙏

    • @gopiselvarathinam6014
      @gopiselvarathinam6014 Год назад +2

      Apo kamal vikram nadakira movie lam yenna sollurathu

  • @MELVINARULBABL
    @MELVINARULBABL Год назад +45

    யாரெல்லாம் மே 1 2023 தல பிறந்தநாள் அன்று இந்த பாடலை கேட்கிறீர்கள். 😊😊😊

  • @karthik9696
    @karthik9696 5 месяцев назад +7

    மெய் சிலுக்க வைக்கும் மற்றும் கண் கலங்க வைக்கும் வரிகள்

  • @venkatesh.r4199
    @venkatesh.r4199 2 года назад +85

    முட்டுங்கள் திறக்கட்டும் வரிகள் அற்புதம்

  • @nidabautista2209
    @nidabautista2209 Год назад +21

    I think this is one of the heaviest role played by AK, he have done extremely well. Goosebumps always

  • @ebylaslet1947
    @ebylaslet1947 Год назад +50

    Citizen changed a lot of vijay fans mindset !!!

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj Год назад +45

    திப்புவின் குரலில் தன்னம்பிக்கை புரட்சி பிறக்கின்றது

  • @Marz123
    @Marz123 Год назад +24

    நடிப்பு🔥
    பாடல் வரிகள்❤️
    காட்சி அமைப்பு🥳

  • @antonycruz37116-e
    @antonycruz37116-e Год назад +13

    நான் இளைய தளபதி விஜய் இன் தீவிர ரசிகன் தான் ஆனால் இப்பாடல் என்னுடைய மீனவ இனத்திற்க்காக பாடியது எங்களுக்கு மிக பெருமையா இருக்கின்றது இப்படிக்கு - தூத்துக்குடி மீனவ மகன்

  • @vishnuprabhur2793
    @vishnuprabhur2793 Год назад +222

    ஓஹோ ஓஓஓ
    ஓஹோ ஓஓஓ
    ஓஹோ ஓஓஓ
    ஓஹோ ஓஓஓ
    மேற்கே விதைத்த
    சூரியனே உன்னை கிழக்கே
    முளைக்க ஆணையிட்டோம்
    ஓஹோ ஓஓஓ ஓஹோ ஓஓஓ
    ஓஹோ ஓஓஓ
    ஓஹோ ஓஓஓ
    மேற்கே விதைத்த
    சூரியனே உன்னை கிழக்கே
    முளைக்க ஆணையிட்டோம்
    தோன்றிட ஏதும் தடை இருந்தால்
    உன்னை தோண்டி எடுக்கவே
    துணிந்து விட்டோம்
    இடர் நீங்கவே
    வந்த இருள் போகவே
    கையில் ஒளிசாட்டை
    எடுத்தால் என்ன
    விஸ்வ ரூபம்
    கொண்டு விண்ணை
    இடிப்போம் நண்பா
    சில விண்மீன்கள்
    விழுந்தால் என்ன
    மின்னல் ஒன்றை
    மின்னல் ஒன்றை கை
    வாளாய் எடுத்து இன்னல்
    தீர இன்னல் தீர போராட்டம்
    நடத்து
    ஓஹோ ஓஓஓ
    ஓஹோ ஓஓஓ
    ஓஹோ ஓஓஓ
    ஓஹோ ஓஓஓ
    .
    கூட்டுப்புழு
    கட்டிக்கொண்ட கூடு
    கல்லறைகள் அல்ல
    சில பொழுது போனால்
    சிறகு வரும் மெல்ல
    ரெக்கை கட்டி
    ரெக்கை கட்டி வாடா
    வானம் உண்டு வெல்ல
    வண்ண சிறகின் முன்னே
    வானம் பெரிதல்ல ஓஹோ
    ஓஓஓ ஓஹோ ஓஓஓ
    இதயம் துணிந்து
    எழுந்த பின்னாலே இமய
    மலை உந்தன் இடுப்புக்கு
    கீழே
    நரம்புகள் வரம்புகள்
    மீறி துடிக்கட்டும் விரல்களில்
    எரிமலை ஒன்று வெடிக்கட்டும்
    முட்டுங்கள் திறக்கும் என்னும்
    புதுமைகள் கேட்கட்டும்
    ஆஆ ஆஆ
    ஆஆ ஆஆ
    ஓஹோ ஓஓஓ
    ஓஹோ ஓஓஓ
    ஓஹோ ஓஓஓ
    ஓஹோ ஓஓஓ
    சின்ன சின்ன
    தீக்குச்சிகள் சேர்ப்போம்
    தீ வளர்த்து பார்ப்போம்
    விடியல் வரும் முன்னே
    இருள் எதிர்த்து கொள்வோம்
    குட்டுப்பட்ட
    குட்டுப்பட்ட கூட்டம்
    குனிந்த கதை போதும்
    பொறுமை நீளும் போது
    புழுவும் புலி ஆகும்
    ஓஹோ ஓஓஓ
    ஓஹோ ஓஓஓ
    தீயின் புதல்வர்கள்
    உறங்குதல் முறையா
    சிங்கத்தின் மீசையில்
    சிலந்தியின் வலையா
    புஜத்திலே வலுத்தவர்
    ஒன்றாய் திரட்டுவோம்
    நிஜத்திலே பூமியை
    முட்டி புரட்டுவோம்
    வறுமைக்கு பிறந்த கூட்டம்
    வயதை ஆளட்டும்
    மேற்கே விதைத்த
    சூரியனே உன்னை கிழக்கே
    முளைக்க ஆணையிட்டோம்
    தோன்றிட ஏதும் தடை இருந்தால்
    உன்னை தோண்டி எடுக்கவே
    துணிந்து விட்டோம்
    இடர் நீங்கவே
    வந்த இருள் போகவே
    கையில் ஒளிசாட்டை
    எடுத்தால் என்ன
    விஸ்வ ரூபம்
    கொண்டு விண்ணை
    இடிப்போம் நண்பா
    சில விண்மீன்கள்
    விழுந்தால் என்ன
    மின்னல் ஒன்றை
    மின்னல் ஒன்றை கை
    வாளாய் எடுத்து இன்னல்
    தீர இன்னல் தீர போராட்டம்
    நடத்து
    ஓஹோ ஓஓஓ
    ஓஹோ ஓஓஓ
    ஓஹோ ஓஓஓ
    ஓஹோ ஓஓஓ
    அச்சம் இல்லை
    அச்சம் இல்லையே

  • @NitinDass-ue6kd
    @NitinDass-ue6kd Год назад +83

    இப்படம் முழுக்க அழிந்து போன அத்திப்பட்டி மீனவர்களின் உண்மை கதை கொண்டு படமாக்கப்பட்டது மாபெரும் வெற்றி இப்படத்தில் தல நடிப்பு சொல்ல வார்த்தைகள் இல்லை

    • @Neeraja664
      @Neeraja664 11 месяцев назад

      Ipadi orru irunducha

    • @NitinDass-ue6kd
      @NitinDass-ue6kd 11 месяцев назад +1

      மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் இருந்தது தான் அத்திப்பட்டி மீனவர்கள் கிராமம் இப்போது அந்த கிராமம் அழிந்து விட்டது

    • @Neeraja664
      @Neeraja664 11 месяцев назад

      ​@@NitinDass-ue6kdana inda song viduthala pulikaluka elutha pada song

    • @Neeraja664
      @Neeraja664 11 месяцев назад

      ​@@NitinDass-ue6kdean ena karanathala athipatti vilage alinchudu

  • @parijaanaa6552
    @parijaanaa6552 Год назад +95

    எங்கள் திருநங்கைகளுக்கு ஒரு அண்ணா

  • @seeman_veriyan745
    @seeman_veriyan745 4 месяца назад +3

    இந்த பாடலை கேட்கும்பொழுது ஈழம் நினைவு வந்துசெல்கிறது😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @thiyagarajanr9228
    @thiyagarajanr9228 3 года назад +36

    வைரமுத்து வரிகள்
    வறுமைக்கு பிறந்த கூட்டம்
    வயதை ஆளட்டும்
    இந்த வரிகள் பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை

    • @keerthiswaran6243
      @keerthiswaran6243 3 года назад +6

      வயதை இல்லை வையத்தை that mean உலகம்

    • @YogaprabuNarayanan
      @YogaprabuNarayanan 22 дня назад

      வைரமுத்து இல்லை. மதன் கார்க்கி வரிகள்

  • @shanthip4171
    @shanthip4171 Год назад +8

    இதயம் துனிந்து எழுந்து பின்னாலே இமயமலை ஈடுப்புக்கு கிழே.....

  • @praveenr9475
    @praveenr9475 Год назад +34

    2023 இல் மட்டும் அல்ல என் உயிர் இருக்கும் வரை இந்த பாடல் என் இரத்த குருதியை சூடேற்றும்........

  • @elangothangavel8634
    @elangothangavel8634 Год назад +14

    90k song Mathiri entha songkum varaathu,😘

  • @Srikeerthi2425
    @Srikeerthi2425 Год назад +24

    நான் சூரியா ரசிகன், இந்த பாட்டு என் உணர்வை எரிக்கிறத்து🔥

  • @shivakumarvasanth2127
    @shivakumarvasanth2127 2 года назад +28

    இந்த பாட்டு ஒரு வரி மிகச் சிறந்தது பொறுமையில் பிறந்த கூட்டம் வையத்தை அழட்டும் ம்ம்ம்ம்... பணம் படைத்தவன் அரசியல்வாதி தான் தான் திறமைசாலி என்பவன் இவர்கள் அனைவருமே பொறுமை இல்லாதவர்கள் முக்கியமாக அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள்...
    பாட்ட கேட்ட சாதாரண நம்மள மாதிரி மனிதர்கள் கண்டிப்பா ஒரு நாள் முன்னேறுவோம் அன்னைக்கு நல்ல அரசும் நல்ல பிரபஞ்சமும் உருவாகும்

    • @MohamedIsmail-zl9ed
      @MohamedIsmail-zl9ed 2 года назад +6

      Nanba varumaiku pirantha kootam.. Vaiyathai alatum... ..

    • @bornagain3359
      @bornagain3359 9 дней назад

      Athu porumai ilai ,varumai​@@MohamedIsmail-zl9ed

  • @safiullahj2717
    @safiullahj2717 4 месяца назад +4

    மூன்று மத இன மக்களின் ஒற்றுமை .. இந்த படம் ..அருமை ....புரிந்தவன் 90 களில் பிறந்தவன்..

  • @youtubeviewer1276
    @youtubeviewer1276 Месяц назад +1

    இந்த பாட்டா கேட்டா பாறைக்கு கூட உணர்ச்சிகள் எழும்❤❤

  • @udayamass174
    @udayamass174 3 года назад +24

    Meenava nanbarukku super song.thala

  • @sugelraj3521
    @sugelraj3521 2 месяца назад +1

    Re-release pannunga da ❤❤❤

  • @ameerappas8099
    @ameerappas8099 Год назад +16

    தல படத்துல எனக்கு புடிச்ச பாடல் புடிச்ச படம் ஆனால் நான் ஓரு தளபதி ரசிகன்

    • @ARasan.c
      @ARasan.c 4 месяца назад

      Ne fan na iruntha engalukku enna😂

    • @parameshjoker7165
      @parameshjoker7165 2 месяца назад

      Unaku enna na nee yarra paithiyakaara koodhee ya irundha engaluku enna 4:11 i​@@ARasan.c

  • @raghavendranradhakrishnan6222
    @raghavendranradhakrishnan6222 2 месяца назад +2

    Tis is definitely a very motivational song. It gives confidence ❤❤❤

  • @PravinPravin-uw2pw
    @PravinPravin-uw2pw 9 месяцев назад +16

    யாரெல்லாம் 2024 பாக்குறீங்க😊

  • @santhoshe9461
    @santhoshe9461 3 года назад +122

    புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

  • @RanjithKumar-wm3gh
    @RanjithKumar-wm3gh 11 месяцев назад +8

    Lyrics .. goosebumps❤🎉🎉AK face expression 🎉🎉🎉

  • @narenkarthik4565
    @narenkarthik4565 3 месяца назад +2

    இந்த பாடல் ஈழ தமிழர்களின் தலைவன் பிரபாகரன் அவர்களை உனர்த்துகிறது தல Fans'

  • @abiramanshanmugam5831
    @abiramanshanmugam5831 2 года назад +20

    Goospumbs 💯🔥🔥thalaaaa

  • @parameshjoker7165
    @parameshjoker7165 2 месяца назад +2

    Whattey movie citizen 🔥 endrum thala by thalapathy fan

  • @karthickm3506
    @karthickm3506 Месяц назад +2

    Vayanadu Sad 😔 This Song Remember Azhugai Namagapaduthudhu😢

  • @apratheep9140
    @apratheep9140 Год назад +19

    அழகான வரிகள் அல்ல இது ஆழமான விதைகள் ❤❤❤

  • @sahubar_sathik
    @sahubar_sathik 5 месяцев назад +3

    One of my favourite and fantastic movies of thala Ajith... excellent acting and just one word this is the fabulous movie i ever watched 😍🙏

  • @kingseditting
    @kingseditting Год назад +22

    Addicted this song🔥🔥

  • @chinnaraj3552
    @chinnaraj3552 Год назад +8

    Indha padam ippa vandha kuda sarithiram padaikku. Thala Ajith Kumar ❤️❤️❤️

  • @MariMuthu-zy2gl
    @MariMuthu-zy2gl Год назад +14

    நல்ல மனிதர் எங்க தல 👍

  • @singlepasanga91s
    @singlepasanga91s Год назад +25

    எனது 8வயதில்‌ இந்த பாடத்தை பார்த்து பிரமித்து போனேன்

  • @iyyappaniyyappan6473
    @iyyappaniyyappan6473 Год назад +12

    Tippu Anna voice and deva sir sema dhool...

  • @kishoresandhi0044
    @kishoresandhi0044 3 месяца назад +1

    நா.முத்துகுமார் வரிகளில் விதைகள் am 2024

  • @saranyalokesh3158
    @saranyalokesh3158 Год назад +8

    Appavea makkal manadhil nindravar ajith sir💪

  • @AjithKumar-uz2oc
    @AjithKumar-uz2oc Год назад +17

    இது ஒரு சாதாரண பாடல் அல்ல தன்னம்பிக்கை தரும் பாடல் வரிகள் ❤❤❤

  • @duraipandi6282
    @duraipandi6282 Год назад +7

    இதையம் துணிந்து எழுந்த பின்னாலே இமயமலை உந்தன் இடுப்புக்கு கீழே 🔥🔥🔥

  • @safiullahj2717
    @safiullahj2717 4 месяца назад +2

    வருமையின் வலியும், ஏக்கமும்,இந்த பாடல் வரிகளின் உணர்வும் ,கஷ்ட பட்ட மக்களுக்கு புரியும்.

  • @mrjack2296
    @mrjack2296 Год назад +4

    Eelam tamilargalin oru paathi kathai ithu,,, Thalaivar irunthirunthal inthe nilamai kadaiyathu,, Emathu makkal, emathu naadu,,,,,,, From malaysia,,,,,

  • @pulsarmunish
    @pulsarmunish Год назад +7

    Today pongal 15 / 2023 la intha song kekura semma 🥰😻🤙🙏✌️

  • @kali9180
    @kali9180 Год назад +4

    புயலால் அழிந்து போன தனுஷ் கோடியின் கதையே இந்த திரைப்படம்

  • @worldevents3157
    @worldevents3157 Год назад +13

    28.2.2023க்கு மேல பாக்கறவங்க ஒரு லைக் போடுங்க

  • @devandevanji5055
    @devandevanji5055 Год назад +82

    தமிழ் இனத்தின் வலிகள் நாம் தமிழர் திருமால்பாடி

    • @kalaimani2226
      @kalaimani2226 Год назад +3

      இதும் கட்சியா

    • @user_clouds
      @user_clouds Год назад

      ​@@kalaimani2226 அது யாருக்காக பாடிய பாடல் ??

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 Год назад +4

      @@user_clouds பிரபாகரன் மற்றும் ஈழ மக்களுக்காக சீமான் எல்லாம் பேச்சுக்கு தான் லாய்கு

    • @Jviju4771
      @Jviju4771 Год назад

      ஒரு வாய்ப்பு கொடுத்தால்தானே தெரியும் சகோதரரே,
      வாய்ப்பு கொடுக்காமல் இப்படி சொல்வது நியாயம்தானா??!

    • @thalaukalesh1325
      @thalaukalesh1325 5 месяцев назад

      ​@@simonreingsmks6835 பிரபாகரன் என் தலைவர் னு சீமான் அ தவிர ஒரு ஆம்பள ய சொல்ல சொல்லு அப்பறம் சீமான் வெறும் வாய் னு சொல்லலாம் 128 வழக்கு தமிழ்நாட்டில் பிரபாகரன் தலைவர் தமிழதேசிய கருத்து அனைத்தையும் ஊட்டிய புரட்சி யாளன் சீமான் சும்மா ஈசி யா வாய் னு சொல்லுருவ 🥲

  • @NagabhushanamN-m9o
    @NagabhushanamN-m9o 8 месяцев назад +3

    2024 la yarellam nesikkiringa intha song

  • @abdulabdul3151
    @abdulabdul3151 2 года назад +30

    Lyrics is amazing....👌

  • @manikandanayyasami
    @manikandanayyasami 4 месяца назад +3

    மேதகு பிரபாகரன் அவர்களுக்கு சமர்ப்பணம் ❤
    புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.

  • @vishakradhakrishnan4339
    @vishakradhakrishnan4339 11 месяцев назад +4

    🕊️ தமிழ் இனத்தின் தோற்றம்

  • @electromagneton8707
    @electromagneton8707 11 месяцев назад +4

    We're searching for Indian 2. This is the real Indian 2.

  • @arunravi7057
    @arunravi7057 Год назад +7

    கவிப்பேரரசு 🔥🔥🔥

  • @IndrajithMaverick
    @IndrajithMaverick Месяц назад +1

    இந்த பாடல் ஈழத்தமிழர்களின் போராட்டத்துடன் பல வகையில் ஒத்துப்போகிறது 😢

  • @VICTORJYO
    @VICTORJYO 2 года назад +20

    வறுமைக்கு பிறந்த கூட்டம் வையத்தை ஆளட்டும் 🔥🔥🔥

  • @ஹகிபா
    @ஹகிபா 6 месяцев назад +2

    பாடல் வரிகள் அருமை 👌🎧

  • @KSthirucdm
    @KSthirucdm Год назад +17

    எனது தலைவர் மதிப்பிற்குரிய அண்ணன் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு எழுதப்பட்ட வரிகள் மிகவும் பொருத்தமாகும் இத் திரைப்பட பாடல்

  • @poovarasanv9138
    @poovarasanv9138 13 дней назад

    வலிகளின் வரிகள் மறக்க முடியாத நினைவு ஈழப் படுகொலை 😢

  • @thangavelug2697
    @thangavelug2697 2 года назад +47

    20 aug 2022. Iam watching this masterpiece song by deva sir...wow mesmerizing...thala wow how handsome those days building his own empire...rest is history in the making..

  • @kalpanagopihappyfamily
    @kalpanagopihappyfamily Год назад +4

    Beautiful ajith & Meena express their beautiful acting with black makeup ❤❤❤❤❤❤

  • @vijayakumar2068
    @vijayakumar2068 10 месяцев назад +1

    1.12.2023 இன்றும் கேட்க தூண்டும் பாடல்.... வறுமை பிறந்த கூட்டம் வையத்தை ஆளட்டும்... lyrics..

  • @gopalanputerigopalanputeri6580
    @gopalanputerigopalanputeri6580 Год назад +3

    Appave Thala vere level.ippa sollanuma🔥😎👌

  • @mukundramanan6295
    @mukundramanan6295 10 месяцев назад +3

    what a great song. Deva sir rocks.

  • @prabhusenthil2821
    @prabhusenthil2821 3 года назад +38

    Semma music. DEVA sir🔥🔥🔥 AJITH' S ACTING LITE. POWERFUL LINES IN SONG. VAIRAMUTHU SIR🙏🙏🙏 SHANKAR MAHADEV VOICE BANGGGGGAMMMMM❤️❤️❤️🔥
    OVERALL... GOOSEBUMPS GUARANTEEED

    • @adhilahamed6445
      @adhilahamed6445 3 года назад +2

      Bro Not shankar mahadevan intha voice tippu

    • @rajaa2852
      @rajaa2852 2 года назад +1

      @@adhilahamed6445 yes, it’s Tippu voice, first they tried with Shankar Mahadevan voice, but it was not that up to the mark

    • @TNNCSZONE
      @TNNCSZONE 2 года назад +1

      @@rajaa2852 rendu version um aana available ah iruku... But idhu Tippu 💥

    • @suryajs9575
      @suryajs9575 2 года назад +3

      Ajith sir ah thavira intha role vera yarukkum suite agi irukkadhu bro acting lite illaye nalla expression koduthu irukkaru

    • @Gowrisankar__gs
      @Gowrisankar__gs Год назад +2

      @@rajaa2852 rendume nallatga irukum

  • @r.venkatavarmaan1700
    @r.venkatavarmaan1700 4 месяца назад +1

    This film should be RE-RELESE❤❤

  • @kalaiselvankalai8960
    @kalaiselvankalai8960 11 месяцев назад +4

    எங்களது இனத்தின் வலிகள்😢

  • @rajkumarvenkataswamy7456
    @rajkumarvenkataswamy7456 4 месяца назад +2

    These lines suites to his life he is self made man without no support and many oppose and gives credit to his fans

  • @BalaVijay-v1f
    @BalaVijay-v1f Год назад +4

    The best motivational song for ever

  • @blossom-gifts-w8p
    @blossom-gifts-w8p 2 месяца назад +1

    "குட்டுப்பட்டு குட்டுப்பட்ட கூட்டம்
    குனிந்த கதை போதும்
    பொறுமை மீறும் போது
    புழுவும் புலி ஆகும்"
    தமிழன் எழுவான் மீண்டும் ....
    நாம் தமிழர்
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥