மாநாட்டுக்கு🔥 MASSஆ Entry கொடுத்த Thalapathy ! Tamilaga Vettri Kazhagam Maanadu🏛️ | TVK Maanadu

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии •

  • @deepanjoe5536
    @deepanjoe5536 2 месяца назад +87

    தமிழ் வாழ வேண்டும் என்றால் நல்ல தமிழ் பேசும் ஒருங்கிணைப்பாளர்களை பயன்படுத்த வேண்டும்.

    • @saivishruthishiva3415
      @saivishruthishiva3415 2 месяца назад +1

      Tamil kural valam kambeeramai irukkum pechalar vendum... Sollum ovavoru varthaiyum idi Pol irukka vendum..

  • @HAK-HA
    @HAK-HA 2 месяца назад +113

    சிறந்த பேச்சாளர்கள் வேண்டும்

    • @sinndoss
      @sinndoss 2 месяца назад +1

      ...தமிழ் மக்கள் லஞ்சம் வாங்கித்தான் வோட்டு போடுகிறாங்க. தமிழ் அரசியல்வாதிகள் இந்த லஞ்சம் வாங்கும் சமுதாயத்திலேந்து தானே வராங்க !! அவுங்க எப்படீங்க நேர்மையா இருப்பாங்க ???

  • @sathyaa2429
    @sathyaa2429 2 месяца назад +8

    விஜய் அண்ணா உங்களை நாங்கள் எம்ஜிஆர் ஆக நின்னக்கிரோம்

  • @manikandana1682
    @manikandana1682 2 месяца назад +570

    மேடை தொகுப்பாளர் சரி இல்லை! சிறந்த பேச்சாற்றல் மிகுந்த ஒருவரை நியமித்துருக்கலாம்!

    • @mahavenkatesh7016
      @mahavenkatesh7016 2 месяца назад +26

      Ama pa voice sari ellai

    • @sankarelangovan4011
      @sankarelangovan4011 2 месяца назад +20

      யார் இது புதுசா பேச வந்த பாப்பா மாதிரி இருக்கு 😂😂😂

    • @samuelshrikaran7264
      @samuelshrikaran7264 2 месяца назад +12

      Apa ni vanthu pesu

    • @achueaditz
      @achueaditz 2 месяца назад +16

      தல ஒரு வாய்ப்பு யாருக்கு வேணாலும் தரலாம் ஓகே வா

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq 2 месяца назад

      ஏன் யா ஒரு நல்ல கம்பீரமான குரல் உள்ள பெண்ணை போட வேண்டிய து தானே யா இது ஏதோ குழந்தை கத்துவது போல் கத்துகிறாள்

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 2 месяца назад +22

    இந்த பெண்குரல் கரமமாய் இருக்கு நல்ல தமிழ் அறிவிபப்பாளரை பேசும் குரல் அழகானவராக நியமியுங்கள் வாழ்த்துக்கள் தலைவா 2026,முதல் அமைச்சராக வாருங்கள் ஈழதமிழ் சகோதரி

  • @RajaSekaran-tb6bc
    @RajaSekaran-tb6bc 2 месяца назад +50

    தமிழ் நாட்டுக்கு முதல் முறையாக, எதிர்கால முதலமைச்சராக, ஓர் வீரனை தமிழகம் காணப்போகிறது. ❤❤❤❤

  • @garnepudipraveen7306
    @garnepudipraveen7306 2 месяца назад +3

    Thalapathy entry super From Telugu Fans ❤

  • @Siva-ku6jj
    @Siva-ku6jj 2 месяца назад +206

    தயவுசெய்து அந்த அக்காவை பேச வேண்டாம்னு சொல்லுங்க முடியல கேட்க முடியல 😂

    • @issacuma4430
      @issacuma4430 2 месяца назад +5

      Corcta சொன்னிங்க பிரதர்

    • @premaprema5506
      @premaprema5506 2 месяца назад +5

      Amanga😂😂😂

    • @arumugamganapathy8713
      @arumugamganapathy8713 2 месяца назад

      மாநாட்டில் படம் பாருங்கள் என்று படம் போட்டு விட்டு முடியும் முன்னே ஏன் ஓடினார், இவரா தமிழ்நாட்டில் முதல்வர் ,
      எம் ஜிஆரையே பதம் பார்த்தது திமுக விஜய் ஒரு கொசு

    • @AnvarAnvar-e8s
      @AnvarAnvar-e8s 2 месяца назад

      Neegalam kojam muttuga

    • @AnvarAnvar-e8s
      @AnvarAnvar-e8s 2 месяца назад

      Ungalukku putikkalati athu ungalukkulaya vachi kiranu seriya😡😡😡😡puindaa movaluvala

  • @SekMamun-q6r
    @SekMamun-q6r 2 месяца назад +4

    যেমন ভারতবর্ষের সুপারস্টার আমাদের বাংলাদেশের সেরকম সুপার তামিলনাড়ু সব সাপোর্ট করি বাংলা ইন্ডাস্ট্রিতে 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩💖🇧🇩🇧🇩💖🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩💖💖

  • @MALARSELVI-zq2yc
    @MALARSELVI-zq2yc 2 месяца назад +8

    பெண் கல்வி நல்லா கிடைக்குது சகோதரா பெண் பாதுகாப்பு நீங்கள் பேசினீங்க அதற்கு முக்கியத்துவம் கொடுங்க நிறையவே உங்களிடம் எதிர்பார்க்கிறோம்

  • @sankaranarunap1673
    @sankaranarunap1673 2 месяца назад +20

    மேடை தொகுப்பாளர் குரல் சரி இல்லை. இனிமேல் கர்ஜிக்கும் குரல் போன்று ஒருவரை போடவேண்டும்.

  • @MohamedAyupkhan
    @MohamedAyupkhan 2 месяца назад +24

    சரியான தருணம், சரியாக, முன்னெடுத்து செல்லவேண்டும்...

  • @SuseelaselvakumariSuseelaselvv
    @SuseelaselvakumariSuseelaselvv 2 месяца назад +79

    விவசாயம் பெருக வேண்டும் தமிழகம் தலை நிமிர வைக்க போகிற சகோதர வாழ்த்துக்கள்

  • @jayateach
    @jayateach 2 месяца назад +133

    கூட்டம் முடீந்தவுடன் அனைவரும் பாதுகாப்பாக செல்லவும்....Caring speech

    • @SUMMATIMEPASS
      @SUMMATIMEPASS 2 месяца назад +4

      Always captain speech

    • @KarthiKeyan-sz2tj
      @KarthiKeyan-sz2tj 2 месяца назад +3

      வரும்போதேசங்குஊதிய்ச்சி4பேர்

    • @Vedimuthu333
      @Vedimuthu333 2 месяца назад +6

      பூம்பூம் மாடு மாதிரி ஓடறான் 😂

    • @kashkash6706
      @kashkash6706 2 месяца назад

      என்ன ஆச்சு​@@KarthiKeyan-sz2tj

    • @rajkumr836
      @rajkumr836 2 месяца назад

      அட கேன உன் மீது வீசிய சால்வையை மற்றவர்கள் மீது தூக்கி போட்டு இருக்கலாமே அப்படி என்ன புடுங்குற அவசியம் ஓடுற😢😢😢😢

  • @SuseelaselvakumariSuseelaselvv
    @SuseelaselvakumariSuseelaselvv 2 месяца назад +174

    முதல் கோரிக்கை சாரயக்கடை மூட வேண்டும் இரண்டாவது வியாபாரம் பெருக வேண்டும் மூன்றவத அரசு பள்ளிகள் வேண்டும் கல்வி செல்வம் வீரம் இவை பெருக வேண்டும் இனி ஏழைகள் தமிழகத்தில் இருக்க கூடாது வாழ்த்துக்கள்

  • @narayanasamyramanujam9782
    @narayanasamyramanujam9782 2 месяца назад +61

    தொகுப்பாளர் குரலில் கம்பீரமானவர்களை தேர்வு செய்யுங்கள் வாழ்த்துக்கள் நிறைய மாற்றங்கள் தமிழகத்திற்கு தேவை திரு. விஜய் அவர்களே

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys 2 месяца назад

      Kampeeram Avunga kuraliltheriyavendiyathillai sollinporulai unarum unnilvendum

  • @krishnaveniveni2306
    @krishnaveniveni2306 2 месяца назад +24

    Wish you all success vijay annaaaaa💐💐💐💐💐💐💐💐

  • @anandrevathi-v1h
    @anandrevathi-v1h 2 месяца назад +10

    தமிழ் நாட்டுக்கு ஒரு மாற்றம் வேண்டும் ,தாய் தந்தை இல்லாமல் கேட்க ஆள் இல்லாத பந்தாடப்படும் குழந்தையைப் போல் இருக்கும் தமிழகத்தை தூக்கி நிறுத்த ஒரு மாற்றம் வேண்டும்,உங்களிடம் நம்பிக்கைக்கு வைத்து ஆதரிக்கிறோம்,அரசியல்வாதியாக விஜய் அண்ணாக்கு தீவிர தல ரசிகையான என்னுடைய ஓட்டுக்களும் வாழ்த்துக்களும்🎉🎉

  • @eswaraeswara7517
    @eswaraeswara7517 2 месяца назад +8

    வெற்றி நிச்சயம்🔥🔥🔥

  • @PowerofHealth75
    @PowerofHealth75 2 месяца назад +11

    Vaa..vaa...Thalaiva🎉

  • @indianmonk8746
    @indianmonk8746 2 месяца назад +1

    one word "POWER"

  • @SanthiSanthi-p1s
    @SanthiSanthi-p1s 2 месяца назад +87

    தலைவா நீங்க ஆட்சிக்கு வந்தா முதல் கோரிக்கை அனைத்து மதுபான கடையை மூட வேண்டும் பெண்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்

    • @erodemehalavlog3376
      @erodemehalavlog3376 2 месяца назад

      இதை செய்தால் போதும். தமிழ் மக்களின் குடும்பங்கள் காப்பாற்றப்படும். தயவுசெய்து மதுபான கடைகளை மூடி விடுங்கள். உங்கள் தலைமுறைக்கு கோடான கோடி புண்ணியம் வந்து சேரும்....

  • @silamb_arasanp8622
    @silamb_arasanp8622 2 месяца назад +1

    Wish u all success thalaiva🎉🎉🎉

  • @VijiParthees
    @VijiParthees 2 месяца назад +20

    நல்ல வாய்ஸ் உள்ள தொகுப நல்ல வாய்ஸ் உள்ள தொகுப்பாளரை போட்டு

  • @satheshd4578
    @satheshd4578 2 месяца назад +8

    Thalapathy ❤❤love you TVK my HEART beart

  • @tshitentamangofficial9369
    @tshitentamangofficial9369 2 месяца назад

    😮 entry🔥💯 08:03 Thalapathy🔥 love from #Darjeeling sir

  • @JeevanRaj-p2q
    @JeevanRaj-p2q Месяц назад

    Goosebumps ❤❤❤🎉🎉🎉 tvk thalapathy

  • @ThahiraBagam-dm6vj
    @ThahiraBagam-dm6vj 2 месяца назад +1

    Thalapathi 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @pushpamStephan
    @pushpamStephan 2 месяца назад +6

    வாழ்த்துக்கள் அண்ணா💐💐💐💐

  • @christaljaya6739
    @christaljaya6739 2 месяца назад +6

    மதுபானம் இல்லாத தமிழ்நாடாக மாற்ற முடியுமா ...

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 2 месяца назад +3

    Next Year 2025 Diwali Blast
    Thalapathy 69 🔥💥💣

  • @HariKumar-ro3zj
    @HariKumar-ro3zj 2 месяца назад +6

    all the best Vijay anna,,from jr ntr fans ,,Andhra Pradesh

  • @SudhakarSudhakar-z2f
    @SudhakarSudhakar-z2f 2 месяца назад +3

    தலைவா வாழ்க வாழ்க ♥️❤️❤️💙💐💐💐💐💐💞💞💞💞💞

  • @JanakiJayasuriya-m2p
    @JanakiJayasuriya-m2p 2 месяца назад

    Love from 🇱🇰❤

  • @BabuBabu-qt1ee
    @BabuBabu-qt1ee 2 месяца назад +1

    Bro neenga aatchi ku vandhenngana thamilnadu andha mari erukkum bro all the best bro god always with you bro

  • @mothimery5707
    @mothimery5707 2 месяца назад +8

    தலைவா vera level ❤

  • @sureshkrashanan
    @sureshkrashanan 2 месяца назад +4

    Mass entry👌👌💐💐💪💪

  • @pudhusayosee7484
    @pudhusayosee7484 2 месяца назад +6

    Mass thalaivaaa

  • @GiftGift-c7y
    @GiftGift-c7y 2 месяца назад

    வாழ்த்துக்கள் அண்ணா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @VidhyaMani-dt9qs
    @VidhyaMani-dt9qs 2 месяца назад +6

    I love u vijay anna mass entry ❤

  • @madhusudhanreddydabbu851
    @madhusudhanreddydabbu851 2 месяца назад +6

    Love you Vijay sir❤

  • @balakrishnansubbiah1840
    @balakrishnansubbiah1840 2 месяца назад +5

    வாழ்த்துக்கள் விஜய்தம்பி

  • @vijayalaxmi635
    @vijayalaxmi635 2 месяца назад +10

    Vijay rocks today.....fire on stage by his speech....want political and politicians changes.....

  • @HemalataHemalata-b3q
    @HemalataHemalata-b3q 2 месяца назад +1

    Anna Eni nammathan

  • @sivalingamguruviyachettiya6524
    @sivalingamguruviyachettiya6524 2 месяца назад +1

    தங்க தமிழ்நாடு தலைவர் தளபதி வந்த பிறகு மின்னும் தமிழ்நாடு

  • @Reshma-panicker
    @Reshma-panicker 2 месяца назад

    തമിഴ്നാടിന് നന്മകൾ ഉണ്ടാകട്ടെ വിജയ് വിജയിച്ചു നല്ല കാര്യങ്ങൾ ചെയ്യാൻ കഴിയട്ടെ ❤

  • @SathiyaSathiya-c2s
    @SathiyaSathiya-c2s 2 месяца назад +5

    Congratulations Vijay Anna ❤

  • @ThirunavukarasuM-cp4gl
    @ThirunavukarasuM-cp4gl 2 месяца назад

    Mass Mass Vera level Thalapathi anna❤,,,Thamilnatten Thalaiayuttha Matra vantha puthiya ,Thalavanukku congratulations 🙏💐 God bless you 🙌❤️

  • @lalitharanganlalitharangan7583
    @lalitharanganlalitharangan7583 2 месяца назад +3

    தொகுப்பாளர் குரல் சரியாக இல்லை மிகவும் வேதனையாக இருந்தது

  • @Sristikanth71
    @Sristikanth71 2 месяца назад

    In ap jagan Anna. In tamilnadu Vijay Anna. real heros👏👏👏

  • @nidheeshnidheesh9252
    @nidheeshnidheesh9252 2 месяца назад +2

    சூப்பர் தளபதி விஜய் அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VijiParthees
    @VijiParthees 2 месяца назад +68

    நல்ல வாய்ஸ் உள்ள தொகுப்பாளரை போட்டுக்கலாம்

    • @NithinMuthuraj
      @NithinMuthuraj 2 месяца назад +1

      Sir na nalla pesuven sir viramuthu kaila price vanghiruken thalapathiku pesa enaku vaipo kudonga sir

  • @johnbenitto5417
    @johnbenitto5417 2 месяца назад +7

    எல்லாம் சூப்பர் வாழ்த்துக்கள் நன்றாக இருந்தது அந்த வர்ணனையாளர் யார் சகிக்கல அந்த ஆயாவை மட்டும் மாற்றி இருக்கலாம் இதற்கு அறந்தாங்கி நிஷா சிறப்பாக பேசியிருப்பார் 😂

  • @AshokYamuna-d7p
    @AshokYamuna-d7p 2 месяца назад

    Vijay valthukal ❤

  • @MahaPandi-ny4ek
    @MahaPandi-ny4ek 2 месяца назад

    Super anna❤

  • @cookwithmrsraji3013
    @cookwithmrsraji3013 2 месяца назад +1

    Wish u all the great success Anna.

  • @shanthakumary762
    @shanthakumary762 2 месяца назад +2

    தளபதி.விஜய். வாழ்க.வளமுடன்

  • @ponnusamymutharasu5029
    @ponnusamymutharasu5029 2 месяца назад +1

    யார் இதில் சாமி யார் பக்தன்.

  • @user-io2uy9ek6fv
    @user-io2uy9ek6fv 2 месяца назад +13

    ❤ நாளைய முதல்வர் வாழ்க❤

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 2 месяца назад +1

    2026 🏆 Thalapathy Vijay

  • @thirumenis3417
    @thirumenis3417 2 месяца назад +1

    All the best thambi

  • @BabuR-y4e
    @BabuR-y4e 2 месяца назад +2

    தயவு செய்து மது பானத்தை ஒழிக்க வேண்டும் பல குடும்பங்கள் நன்றாக இருக்கும்

  • @durgasuresht
    @durgasuresht 2 месяца назад +1

    Thalapathy forever ❤

  • @tradism7930
    @tradism7930 2 месяца назад

    Next CM

  • @vidhyalal4895
    @vidhyalal4895 2 месяца назад +4

    Love you annaaaa❤

  • @libinjohnlibinjohn3032
    @libinjohnlibinjohn3032 2 месяца назад +6

    Mass vijay annan🥰🥰🫂❤️❤️❤️👍👍👍

  • @VijiPraveen-j6h
    @VijiPraveen-j6h 2 месяца назад

    Super entey

  • @janajansi5523
    @janajansi5523 2 месяца назад +5

    All the best Vijay sir ❤ varungala CM nenga than ❤❤❤

  • @SeenuPunitha-e1h
    @SeenuPunitha-e1h 2 месяца назад +4

    Thalaiva super. 👌👌👌👌👌👍👍👍👍👍🫰🫰🫰

  • @PonrajR-z1s
    @PonrajR-z1s 2 месяца назад +1

    Super mash❤❤❤

  • @MuthuRaji-mt2lb
    @MuthuRaji-mt2lb 2 месяца назад +5

    ஐ லவ் யூ விஜய் அண்ணா ஐ மிஸ்

  • @pratapgaddam
    @pratapgaddam 2 месяца назад

    All the best vijay anna❤❤

  • @cyfடி.நிர்மலா
    @cyfடி.நிர்மலா 2 месяца назад

    தாமிழகம்சிரந்ததளைவாரை.தெஎடுத்தொம்.கருத்தைதேரிவிக்கும்.❤❤நான்பி.❤❤சாகேதிரீ.நன்றி.நன்றி❤❤❤ 8:14 8:16 8:18

  • @chithrachithu580
    @chithrachithu580 2 месяца назад +5

    ❤❤❤❤❤❤❤ தளபதி அண்ணா all the best ❤❤❤❤❤❤❤❤❤❤All is well ❤❤❤❤❤❤❤❤❤

  • @darsandarsan8523
    @darsandarsan8523 2 месяца назад +4

    I love you Vijay ❤❤❤❤❤

  • @prasannakumar463
    @prasannakumar463 2 месяца назад

    Super 💯

  • @KalaivaniEjas
    @KalaivaniEjas 2 месяца назад +2

    All the best c.m ❤

  • @Ponnaiya-b3x
    @Ponnaiya-b3x 2 месяца назад +10

    இனிய வணக்கம் வாழ்த்துக்கள் விஜய்

  • @SriKanth-tq7ys
    @SriKanth-tq7ys 2 месяца назад

    🙏AvulOoo🌍💛💝🦁🔥♥️💛♥️🇮🇳Azhagu Annaaa kazhutthil TVK♥️💛♥️Kodi maaalai🙏🛐🇮🇳💝💔🥲😥😭🙏🇮🇳🙌👌🤘🤝🤘👌🙌🇮🇳🙏

  • @mangaimangai4667
    @mangaimangai4667 2 месяца назад

    All the best mass entry ❤❤❤

  • @nila3708
    @nila3708 2 месяца назад +8

    தமிழகத்தின் இவ்வளவு பெரிய பிரமாண்டமான தலைவருக்கு ஒரு சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் ஐ நியமித்து இருக்கலாம்.

  • @Indhira-e1m
    @Indhira-e1m 2 месяца назад

    Mass entry anna❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ I love you anna

  • @karthikarthi5700
    @karthikarthi5700 2 месяца назад +13

    நாளைய முதல்வர் வாழ்க

  • @sathyaa2429
    @sathyaa2429 2 месяца назад

    வாருங்கள் விஜய் அண்ணா முதல்வராக வாருங்கள்

  • @Arunachalam-nr6mz
    @Arunachalam-nr6mz 2 месяца назад

    Thalaiva enga family vote ungalakudan

  • @UshaRaniUsha-bc2uc
    @UshaRaniUsha-bc2uc 2 месяца назад +2

    All the best vijay

  • @gangadhara.krganga5033
    @gangadhara.krganga5033 2 месяца назад

    Super love you sir

  • @nandhanass9139
    @nandhanass9139 2 месяца назад +3

    Vaalthukkal anna, neenkal intha mannukkum makkalukkum vidiyal thara vendum

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 2 месяца назад +2

    Vijay anna first of all plz close all the wines shop

  • @divyadakshi4936
    @divyadakshi4936 2 месяца назад

    Semma mass anna

  • @vijayalakshmisekar2200
    @vijayalakshmisekar2200 2 месяца назад

    தொகுப்பாளர் குரலில் கம்பீரம் குரையாகபோய் விட்டது

  • @balasubramanian6771
    @balasubramanian6771 2 месяца назад +1

    எத்தனையோ குரல் வளம் மிக்க பெண்மணிகள் இருக்கையில்
    குரலே சரியில்லாத
    ஒரு பெண்ணை தேர்வு செய்து உள்ளீர்கள் வருத்தத்துக்குரியதாக இருக்கிறது
    எத்தனையோ சிறந்த பேச்சாளர்கள் இருக்கையில்
    இப் பெண்மணி குரல் சரியில்லை

  • @SabariGokul-p4y
    @SabariGokul-p4y 2 месяца назад +6

    சாராயம் ஓழிக்க வேண்டும் அண்ணா இது பெண்களின் கனவு ❤

  • @BojanBojan-g5n
    @BojanBojan-g5n 2 месяца назад

    Nam Anna vijai iam srilanka

  • @NivethaSaravanan-uc8on
    @NivethaSaravanan-uc8on 2 месяца назад

    Vijay anna❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Xty_god_pain
    @Xty_god_pain 2 месяца назад

    Thalapathy 😢❤

  • @AdukondalaraoKorrapati
    @AdukondalaraoKorrapati 2 месяца назад +1

    No1 nestcm tvk cm vijaya s cmcmcmcm

  • @sathyasathya4490
    @sathyasathya4490 2 месяца назад +1

    தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் பொழுது விஜய் அவர்கள் காலணிகளை கழட்டி விட்டு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மாற்றம் நம்மிடம் . ❤

  • @DRM.GAMING.FAMILY
    @DRM.GAMING.FAMILY 2 месяца назад

    தொகுப்பாளர் வேஸ்ட் ப்ரோ

  • @manikandanmani3567
    @manikandanmani3567 2 месяца назад

    👌👌👌👌🥰🥰🥰❤️❤️❤️❤❤❤🎉🎉🎉