குமுதம் ரிப்போர்டர் - நேர்காணல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 88

  • @palanivisu1344
    @palanivisu1344 3 месяца назад +4

    As usual Rangarajan sir rocks in his answers. Also thanks to kumudam for taking this interview. More frontline media should get people like Rangarajan sir to help millions of adiyans of any type Hindu following philosophy. Thanks

  • @dhinesh207
    @dhinesh207 3 месяца назад +6

    I used to get black ticket or take influence via brokers to get darshan before thinking I am playing smart. But after started hearing Rangarajan sir I have completely stopped using brokers and also reduced taking counter tickets unless it's very unbearable crowd. Thanks to sir for opening our eyes.

    • @pbgkhy
      @pbgkhy 3 месяца назад

      @@dhinesh207 when was the last time u got black ticket? Did u try recently in the past 1 year. System has been changed. Everyone should show their aadhar card at the counter, while booking aadhar card number will be checked, one can book ticket only once in 30 days for Rs 300. Though there are lot of wrong doings happening in Tiruppathi we need to acknowledge and appreciate some of the efforts they are taking. At least please don’t spread incorrect things like what Rengarajan Narasimhan has told about black tickets

  • @kumaresanl164
    @kumaresanl164 3 месяца назад +7

    எங்கள் வீட்டு முன்னோர்கள் திருப்பதி கோவிலுக்கு செல்லும் போது புளிசோருகட்டிகொண்டுசென்றுசாமிதரிசனம்முடிந்துஅதைதான்சாப்பிட்டனர்பின்புவீட்டிற்குவந்துதான்சாப்பிடவர்.நான் சொல்றது 45வருடங்கள்முன்பு.குழந்தை யோடுசெல்பவர்கள்நடந்துசெல்லும்போதுதிருப்பதிகாட்டுமாடுகள்மேயும்போதுஅதில்பால்கறந்துகுழந்தைக்குகொடுத்தனர்.

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 3 месяца назад +1

    கேட்ட கேள்வியையே திரும்பத் திரும்ப கேட்கும் நெறியாளர். He wanted to get an answer what he expected. திரு ரங்கராஜன் நரசிம்மன் அவர்களின் பொறுமைக்கு Hats off🎉🎉🎉

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 3 месяца назад +2

    . என்னிடம் பணம் பெற்றுக்கொண்டு ஒரு பொருளை எனக்கு கொடுத்தால் அது பிரசாதமே கிடையாது கிடையாது

  • @sriraghavendraswamysevasam4600
    @sriraghavendraswamysevasam4600 3 месяца назад

    Guru byoha 🙏🏻 Parama Guru byoha 🙏🏻 Sriman Moola Ramao Vijayathe 🙏 Well said Guruji.Tirumala is no.1 Commercial centre.Sarvam SriKrisharpanamasthu 🙏🏻

  • @suryanarayanannatarajan8154
    @suryanarayanannatarajan8154 3 месяца назад +11

    பிரசாதம் என்பது விபூதி,குங்குமம்,தீர்த்தம்,துளசி என்றே இருந்ததை தின்பண்டங்களாக மாற்றிய விளைவு.இவை எல்லா காலத்திலும் பக்தர்களுக்கு கிடைப்பது எளிது.

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 3 месяца назад

      ஆமா இப்பமட்டும்தான் திடீரென வெளியில் தெரியுது.சோத்துக்கு போரீங்க.ஏன் என இவர் ப்ரசாதத்தை அவமானப்படுத்தி கேட்டுள்ளார்.
      இன்று நேற்றா இந்த ப்ரசாத விற்பனை நடக்கிறது.என்னாமோ கத்துரார்.
      ப்ரசாதம் மட்டூமில்லை அனைத்து விஷயத்திலும் தில்லு முல்லு திருட்டுத்தம்
      மறைமுக சிறப்பு கவனீப்பு தனீயாக அழைத்துச்செல்லல்
      தனி தீபாராதனை மரியாதை மற்ற சமயத்தவரை அகம்பாவமாக அசிங்கப்படுத்துதல்
      புறம் பேசுதல் முன்னுரிமை பின்னுரிமை இப்படி எத்தனையோ அப ப்ரசாதங்களை மக்கள் பார்த்து பெற்று பழகி
      ஆண்டவா என மனதுக்குள் அழற்றிக்கொண்டுதான் உள்ளோம்.முதலில் நாம் முதுகில் உள்ள அடை அடையான அழுக்கை களய நேர்மையாக பேசட்டும்.அனைவரயும் எடூத்தெரிந்து பேசும் இவர் ஓருநாள் துடைத்தெரியப்
      படுவாரா.
      ஓம் ராமானுஜாய நம:
      ஓம் நமோ நாராயணாய நம:

  • @dilipankrishnaswamy2214
    @dilipankrishnaswamy2214 3 месяца назад +6

    Again, clear answers to all questions. The point about learning under preceptors as opposed to celebrities is a point to ponder for many who have deviated from this tradition.🤔

  • @MadhavaGopaladas
    @MadhavaGopaladas 3 месяца назад

    மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் உன்னதமான பகவத் ஞானத்தை கொடுத்து அவர்கள் அதன் முக்கியத்துவத்தை அறிந்தால் மட்டுமே பிரச்சினைகள் குறையும்

  • @avayambalramachandran6654
    @avayambalramachandran6654 3 месяца назад +1

    ப்ரசாதம் என்பது தெய்வத்தால் ஏதோ ஒரு யுகத்தில் யாருக்கோ நேரடியாக வழங்கப்படுவதாகும்.
    தெய்வப்ரசாதத்தை
    தெய்வத்திடமிருந்தே நேரடியாகப் பெற்றவர்களில் யாராவது ஒருவர் சொன்னால்தான் யார் அந்த பாக்கியவான்கள் என்பது தெரியவரும்.
    மமனிதர்களால் தயாரித்து தெய்வங்களுக்கு முன்பு வைப்பது நிவேதனம். அதனால் Man made எல்லாம் ப்ரசாதம் என்றுஎன்றே காலம் காலமாகக் கூறப்பட்டு வருகிறது.
    இனிமேலாவது மக்கள் தெரிந்து கொள்ள முயலவேண்டும். ❤❤❤🎉🎉🎉

  • @AnanthalakshmiS-o3z
    @AnanthalakshmiS-o3z 3 месяца назад

    நன்றி ஐயா

  • @paravastusamavedamsrinivas2891
    @paravastusamavedamsrinivas2891 3 месяца назад

    Well said sir with facts govt and courts need to take a decision that all the people are equal infront of God need to take out the ticket darshan give same opportunity to all the people and also need to give rest to God as human with in the timeline as per the temple tradition

  • @suryanarayanannatarajan8154
    @suryanarayanannatarajan8154 3 месяца назад +2

    Yes Prasadam should be given in small quantity.With the heavy crowd such offering to people is not needed.Prasadam of such magnitude cannot be offered at the feet of deity for viniyogam to devotees.Even if done only a few at certain time can be given.This laddu is business.I agree to the views expressed.

    • @OurTemples
      @OurTemples  3 месяца назад

      If you don't know how to offer then don't comment about that.

  • @KaviYarasan-pv2hq
    @KaviYarasan-pv2hq 3 месяца назад +1

    "நமது ஊர் ,கோயில் "
    "நமதுஅருமை பெருமை"
    "நமது பழக்க வழக்கம்"
    இதை முதலில் நம் ஊர் பெரியவர்களிடம் உண்மை அரிய முற்ப்படலாம்.
    நமது உண்மைதன்மை
    தெரிவோம் தெளிவோம்,

  • @sharavv676
    @sharavv676 3 месяца назад

    What a clarity.

  • @AlarmelMangai-ie2tg
    @AlarmelMangai-ie2tg 3 месяца назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 3 месяца назад

    You are trying to change system.like Rajnikanth.god bless

  • @MathangiKrishnamurthi
    @MathangiKrishnamurthi 3 месяца назад

    அருமை 🙏🙏

  • @chitrasrinivasan7677
    @chitrasrinivasan7677 3 месяца назад +1

    Excellent explanation.

  • @vasanthakumarp.v.1596
    @vasanthakumarp.v.1596 3 месяца назад

    Rangarajan wants to be in lime light

    • @OurTemples
      @OurTemples  3 месяца назад

      What can you do about that you good for nothing couch potato

  • @2468yu
    @2468yu 3 месяца назад

    சனாதனம் அகங்காரமில்லாமல் தர்மத்தோடு வாழ சொன்னது...எல்லா மதத்திலும் நாட்டிலும் மனிதன் உயர்பதவி தாழ்ந்த பதவி,ஏழை பண்க்காரன்,கருப்பா சிவப்பா,எந்த விலை துணிஅணிந்துள்ளான்,சமூக அந்தஸ்து,ஓருவன் எந்த நாட்டு காரன்,ஓருவன் எந்த மொழி பேசறவன் என பிரித்து பார்த்து தான் வாழ்கின்றனர்...இங்கெல்லாம் எந்த மதம் மக்களுக்கு சொல்லி தந்தது...இவையனைத்தும் ஓவ்வொரு மனிதனின் மனதின் குணஇயல்பு..இதை அழிக்க ஞானம் வரவேண்டும்..ஆனால் இங்கு மிஷனரி ஊடக அரசியல் போராளிகள் மதமாற்ற toolkit ஆக சனாதனத்தை திரித்து பரப்புகின்றர்....யூத இஸ்ரேல்,இஸ்லாமிய பாலஸ்தீனத்தில் எதனால் போர் நடக்கிறது..இன பாகுபாடுதான்...

  • @KrishnamurthyNarayanan
    @KrishnamurthyNarayanan 3 месяца назад

    In many States in India, there are only Cheap Ministers., now, not Chief Ministers.,

  • @kumaresanl164
    @kumaresanl164 3 месяца назад +1

    நெறியாளர்திருப்பதிபோனதில்லைபோல்தெரிகிறது.

    • @OurTemples
      @OurTemples  3 месяца назад

      பேட்டியில் போனதில்லை என்று சொன்ன பாகத்தை எடிட் செய்துவிட்டார்கள்

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 3 месяца назад

    In Thirupathy there is stone inscriptions about punishment for wrong doing about ghee by a king.is this politics

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 3 месяца назад

    You said about Thirumun.but people say only thiruman Namam people are acting like good people.

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 3 месяца назад

    Some brahmins were dismissed by a king .in thirupathy.

  • @pbgkhy
    @pbgkhy 3 месяца назад +1

    Ticketii blackல் வாங்குவது என்பது முடியாதது. ஏன் என்றால் ticketii செக் பண்ணுபவர்கள் volunteers.

    • @OurTemples
      @OurTemples  3 месяца назад

      அட முட்டாளே

    • @pbgkhy
      @pbgkhy 3 месяца назад

      @@OurTemples முட்டாள் நீங்களா நானா என்று தெரியவில்லை. நான் பல முறை திருப்பதி கோவிலுக்கு சென்றவன் என்ற அனுபவத்திலும், மேலும் அந்த ticket booking system எப்படி செயல்படுகிறது என்று பல வருடங்கள் பயன்படுத்திவிட்டு சொல்கிறேன். பல வருடங்களுக்கு முன்பு black ticket ஆதார் verification இல்லாத போது இருந்து இருக்கலாம். தற்போது ஆதார் number validation plus 30 days gap ellam செக் பண்ணி தான் டிக்கட் புக் செய்ய சிஸ்டம் அநுமதிக்கறது. மேலும் தரிசனும் செய்ய போகும்போது counterல் பார் கோடு scan செய்யும்போது அங்கு இருக்கும் random volunteers aadhaar details verification செய்கிறார்கள். அப்போது ttd ஊழியர்கள் அருகில் இருந்து blackல் டிக்கட் வாங்கியவர்களை அனுமதிக்க உதவி செய்வதை பார்க்க முடியாது. அப்படி பிளாக்கில் வாங்கியிருந்தால் அங்கு கவுண்டரில் ஒவ்வரு முறையும் குழப்பங்கள் நடப்பதை எளிதில் காணமுடியும். நீங்கள் எந்த அடிப்படியில் பிளக்கில் டிக்கட் கிடைக்கிறது என்பதை இங்கு விளக்க வேண்டும். இல்லை என்றால் அட முட்டாளே என்ற வார்த்தைய நீக்க வேண்டும்

    • @srinivasanraman4153
      @srinivasanraman4153 3 месяца назад +1

      தவறு

    • @pbgkhy
      @pbgkhy 3 месяца назад

      நீங்கள் என் விரிவான பதிலை நீக்கிவிட்டீர்கள். ஏன் என்று தெரியவில்லை. உங்கள் மீது வைத்திருந்த மதிப்பை குறைத்து கொண்டீர்கள். உங்களை நம்பிய நான் முட்டாள் தான்.

  • @senthilganesan2339
    @senthilganesan2339 3 месяца назад

    swamy told that tamilnadu temple also adulteration is there but reporter convienently ignore. jay shree ram

  • @sgjegan
    @sgjegan 3 месяца назад

    ippadiye ethavathu pesi pesi emathunga, kadavul yar kannaiyum kutha mattar athanala yaru enna vena pesalam

  • @sankarakrishnanganesan
    @sankarakrishnanganesan 3 месяца назад +2

    Anchor yes yes nu romba excite aaurane. Namma madathula kolarupadi iruku na indha 200 ups romba kushi agiranunga. Indha reporter, Kumudam, Vikatan pondra 200 media vai swami mudinthal thavirka prarthikiren

    • @OurTemples
      @OurTemples  3 месяца назад

      நீங்கள் அதை தவிற்காமல் ஏன் பார்க்கின்றீர்கள்?

    • @sankarakrishnanganesan
      @sankarakrishnanganesan 3 месяца назад

      @@OurTemples தங்கள் கருத்துக்களை கேட்பதற்கே பார்த்தேன்.🙏. Anchor செய்கைகள் பிடிக்கவில்லை‌. எனவே அப்படி comment செய்தேன். தவறென்றால் ஷமிக்கப்பிராத்திக்கிறேன்

  • @vgnarayanan6128
    @vgnarayanan6128 3 месяца назад

    Worship God near your place.Why go there facing all hardship.Many temples are in a very bad condition in your place.Help such temple to have 3 times pooja.

  • @KrishnamurthyNarayanan
    @KrishnamurthyNarayanan 3 месяца назад +2

    Politics is the last resort of the scoundrels, so why do you speak politics?.,

    • @dhinesh207
      @dhinesh207 3 месяца назад

      How a stranger can decide what he should and shouldn't speak?! It's his will

    • @OurTemples
      @OurTemples  3 месяца назад

      Try to control your kids. Don't talk to me the way you talk to your father.

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 3 месяца назад

    Idol theft

  • @gayathriv3859
    @gayathriv3859 3 месяца назад +1

    நமஸ்காரம் மாமா, முதலில் கோயிலுக்கு நாம் எந்த உடையில் செல்ல வேண்டும்(குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை), அங்கு எப்படி வலம் வருவது தரிசனம் செய்வது எந்த கோயிலில் எந்த பாசுரங்கள் படிப்பது (தேவாரம்,திருவாசகம், திவ்யப்ரபந்தம்,திருப்புகழ் போன்றவை) ஆகம நியமங்களை பக்தர்களாகிய நாம் எப்படி கடைபிடிக்க வேண்டும் போன்ற கேள்விகளை தங்களைப் போன்ற சான்றோரிடம் கேட்டு தெளிவு பெறும் அறிவை ஆண்டவன் மக்களுக்கு அருள ப்ரார்த்திக்கிறேன். சினிமா, அரசியல் போன்றவற்றிலிருப்பவர்களை புறம் தள்ளி விட்டு சத்விஷயங்களை அறிய முற்பட்டாலே போதும், நன்றி கலந்த நமஸ்காரங்கள். ராம்,ராம்.

    • @OurTemples
      @OurTemples  3 месяца назад +1

      எப்பொழுது கேட்டாலும் சொல்ல தயாராக இருக்கிறேன்

  • @KrishnamurthyNarayanan
    @KrishnamurthyNarayanan 3 месяца назад +2

    Why do you dabble in politics unnecessarily?., I was thinking that you are a genuine Aasthikaa, and a highly religious person. But, alas, now, you have proved that you are also a cheap politicians. Yes., all politicians are bad and evil forces.,

    • @violinsathish
      @violinsathish 3 месяца назад +2

      let him take care of sashtras being a genuine aasthika, you take the responsibility of asking questions to people who do
      autroticities to temples and sastras.

    • @OurTemples
      @OurTemples  3 месяца назад +4

      And what are you? Isn't that the right question? Shouldn't you be worried about you being a couch potato having spent your life doing nothing as a dhandasoru?
      Where do you live? Give me your address. I will come and meet your family to check on you.
      Or you can come to my place. Just come to Srirangam and ask anyone for my house and they will drop you at my doorstep.
      Doormats like you are shameless

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 3 месяца назад

    Take some cooks with you for long journey 😅

    • @NectarsofKrishna
      @NectarsofKrishna 3 месяца назад

      Joke adichutadha nenaipa?
      Enaku therindhu sila per stove eduthundu poi thaane samaithu saapitadhu undu during long journey.There are austere people living even now.
      Namma follow panradhu illai so aduthavalum follow panrudhu illai nu naama ninaikave koodadhu.

  • @revathyshankar8
    @revathyshankar8 3 месяца назад +1

    Can somebody Perumale remove this Bogus Hindu

    • @OurTemples
      @OurTemples  3 месяца назад +3

      You have to keep crying. You can do nothing. Why don't you give me your address and i will come and meet you

    • @palanivisu1344
      @palanivisu1344 3 месяца назад

      Laughable 😀 when you say bogus Hindu. If you don't understand anything from this 36 min video and if you think you are Hindu then you are the bogus/proxy hindu

    • @sanjaysurya6840
      @sanjaysurya6840 3 месяца назад

      No you are completely wrong ma'am... He is 💯 authentic.

  • @pavanshankar8010
    @pavanshankar8010 3 месяца назад +1

    Swami, I feel even the anchor is stupid because you have clarified that tirupati laddu is not prasadam yet, he keeps calling laddu prasadam. I think he will keep saying the same thing and invite more people to discuss the same topic despite a crystal clear discourse from you. In my opinion, this person is also doing politics for TRP.

    • @OurTemples
      @OurTemples  3 месяца назад

      Even if one person realised this that's enough for me. My job is to teach. It is upto the student to learn

  • @abdulreiyas4205
    @abdulreiyas4205 3 месяца назад

    Nice explanation sr