Sri Lankan SouthIndian Food Shopping இலங்கை - மளிகை,காய்கறி கடை- Elaka food city London Tamil vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Elaka Food city
    42 London Rd, London SW17 9HP
    Opposite to Tooting British Rail station
    Insta link: ...
    Mixie, grinder, Indian & srilankan vegetables and provisions all at one place, Elaka food city, Tooting, London.
    Just opposite to Tooting underground station
    Quite spacious, clean and neatly arranged
    Have shared my shopping experience at Elaka food city London

Комментарии • 274

  • @lalithag291
    @lalithag291 3 года назад +7

    Looks like this shop is really a boon for Indians in UK...adha Vida neenga jolliya excited aa oru oru item kamichadhu romba pidithadhu ❤️❤️😄😄thank u Anitha mam 👍

    • @AnithaAnand
      @AnithaAnand  3 года назад +1

      Thanks 😊👍🏻

    • @AS-ey3bb
      @AS-ey3bb 3 года назад +3

      Avoid Aachi Brand.
      Sakthi is best.

  • @user-eu1px3zs8r
    @user-eu1px3zs8r 3 года назад +6

    அக்கா நீங்க சொன்னமாதிரி நேர்த்தியா அழகாய் அடுக்கி வச்சுருக்கிறாங்க .பார்க்கவே பொருட்கள் வாங்க தோன்றுது ...நன்றி 🥰🥰அக்கா அண்ணா இத்தகவலை பகிர்ந்தமைக்கு ...🇨🇵🇱🇰

  • @karthigasathish8730
    @karthigasathish8730 3 года назад +4

    ஒரே கடைல எல்லாமே கிடைக்குது.ஒவ்வொரு சாமானுக்கும் ஒவ்வொரு கடையா ஏறி இறங்க தேவையில்லை.சூப்பர் ஷாப்பிங் .

  • @farookdeen2988
    @farookdeen2988 3 года назад +5

    டிரஸ் ரொம்ப நன்றாக இருக்கிறது மைக்ரோவேவ் கன்வெக்சனில் எந்த கம்பெனி நல்லா இருக்கு என்று சொல்லுங்க மேடம்

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 3 года назад +1

    பார்க்கும் உங்களுக்கும் அங்கு ஆச்சரியம்😲 இங்கே எங்களுக்கும் ஆச்சரியம் தான்😲 இங்கே கிடைக்கும் அனைத்து பொருட்களும் அங்கே உங்களுக்கு கிடைக்கிறது கொடுத்து வைத்தவர் நீங்கள் அனைவரும்🤔 அருமையான பதிவு இன்று👍👌🤝💐😎

  • @nivsiv2047
    @nivsiv2047 3 года назад +1

    I can’t believe how cheap it is! Wow wow definitely going there🤩🤩🤩

  • @swarnapriyakasi2634
    @swarnapriyakasi2634 3 года назад +1

    90s kids feeling madhiri enakku vandruchu. 😂😂😂Idhellam saapadu vishayathla mattum agudhu

  • @kathavarayankuppusamy6851
    @kathavarayankuppusamy6851 3 года назад

    கடையின் பெயரும் & கடையும் பிரமாதம்....மிக நன்றாக இருந்தது......சிறப்பான காணொளி....

  • @benedictedavid5514
    @benedictedavid5514 3 года назад +1

    குறிஞசான் இல்லை குறிஞசா இலை, diabetic ஐ cure பண்ணும், பொரியல்(இலங்கையில் வறை) பண்ணி சாதத்தோடு சாப்பிடலாம், இரால் போட்டு பொரியல் செய்வோம்

    • @AnithaAnand
      @AnithaAnand  3 года назад +2

      நன்று 😊👍🏻

  • @computersalathur132
    @computersalathur132 3 года назад +2

    Super.It's always a pleasure to see you 💕💕

  • @poovarashierulan1254
    @poovarashierulan1254 3 года назад +1

    Super,we don't get many things in mumbai ,u get everything in London 👍👍

  • @vlogsofmanivasan
    @vlogsofmanivasan 3 года назад +1

    Informative Video Anitha Anand.😊

  • @baskarbaskar110
    @baskarbaskar110 3 года назад

    Wonder full shopping

  • @thushiyasritharan
    @thushiyasritharan 3 года назад +1

    Amazing அக்கா. பிரமிப்பாக இருக்கிறது. Thank you somuch

  • @user-gd8le1ko1j
    @user-gd8le1ko1j 3 года назад

    I am also Sri Lanka shop enga irikku kurinjan leavei vallarai Pol sambal saiga super melisaha arinthu coconut onion chillie salt lime Juice okya

  • @globetrotter9212
    @globetrotter9212 3 года назад +5

    4:47
    நல்லெண்ணெய் வேப்பெண்ணெய் விளக்கெண்ணெய்
    அனிதா மேடம் அழகா பேசுனா
    எனக்கென்ன! 🤣

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 3 года назад

    YES...Very neat and tidy..that's why I Do shopping there

    • @AnithaAnand
      @AnithaAnand  3 года назад

      Glad to hear that 😊👍🏻

  • @subashbose1011
    @subashbose1011 3 года назад +2

    மிகவும் பயனுள்ள காணொளி சகோ.... உங்க dress ரொம்ப நல்லா இருக்கு..... எல்லாமே இருக்கு நல்லாவே இருக்கு.... விலை கூட reasonable தான்...... குட்டி இறால் பேரு சென்னாகுன்னி.... இந்த shop தெரிஞ்ச இதுக்கு அப்புறம் தமிழ் நாடே மறந்துடுவாங்க போல.... எதை சொல்றதுன்னு தெரியல சகோ.... நீங்க காமிச்ச vessels ல விசாலம் கம்பெனி இங்க சென்னை ல எங்க வீட்டுக்கு பாக்காம இருக்கு.... மீன் நண்டு இறால் எல்லாமே ரொம்ப விலை கம்மியா இருக்கு மத்த shop compare பண்ணும்போது..... அந்த குட்டி குட்டி பிஸ்கட்.. போடி பிஸ்கட் ன்னு சொல்லுவோம்... சின்ன வயசு நியாபகம் சகோ.... அடுப்பு, பாய்... ன்னு எல்லாமே அட்டகாசம்..... ரொம்ப ரொம்ப நன்றி பலபேர்க்கு ரொம்ப useful ளான வீடியோ சகோ, ஸ்பெஷல் thanks to ஆனந்த் அண்ணா.... Bcz எல்லாத்தையும் ரொம்ப பொறுமையா shoot பண்ணி இருக்காரு.... ஏலக்காய் shop க்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.... நன்றி சகோ

    • @AnithaAnand
      @AnithaAnand  3 года назад +1

      நன்றி 😊🙏🏻

  • @skan1410
    @skan1410 3 года назад +3

    I have passed through that road many time and I didn’t see that until now.

    • @nivsiv2047
      @nivsiv2047 3 года назад

      They opened a couple of months ago

  • @yugashprabu5917
    @yugashprabu5917 3 года назад

    super mam rombavey arumai ah iruku uk la nama indian item kedikarathu rombavey sandhosama iruku 😍 unga video explanation rombavey arumai ah iruku mam 👍 ..

  • @tamilcookingtvnagerasa2297
    @tamilcookingtvnagerasa2297 3 года назад +1

    Very uesful sharing sis👍👌

  • @lingacottonsarees4412
    @lingacottonsarees4412 3 года назад +1

    Tamilnadu shop pola... Super a irukku mam

  • @subhasrijs2309
    @subhasrijs2309 3 года назад

    I am really happy, that you introduced almost all the Indian foods which are very useful for all those Indians living there mam. We could buy some of the most useful items which we can’t carry to London from India. Thank you mam. Happy to see you mam

  • @mathyarul3702
    @mathyarul3702 3 года назад

    Wow very informative video Akka enakku romba nala asa veraku aduppu vankonum endu intha video muliyama therinsu konden thanks akka

  • @r2krishenterprises490
    @r2krishenterprises490 3 года назад

    சிஸ் நிங்க ரொம்ப சந்தோசமா இருக்கிக்க இந்த வீடியோ ல இந்தியா வந்த மாதிரியே எக்ஸிட்மென்ட் டா இருக்குகிக்க ❤

  • @shubhapartha4355
    @shubhapartha4355 3 года назад

    It's feeling like shopping in India. Hope this shopping satisfiying one. There Landon people also buy Indian food and products 🌼💞

  • @gnanamani3312
    @gnanamani3312 3 года назад

    பரவாயில்லை இவ்வளவு இடைக்குதே!!!! Well Organized!! Rate kuda paravalayea thaan irrukku

  • @coolmals
    @coolmals 3 года назад

    Thanks for this video - we did some shopping on Friday after your video and had a pleasant shopping experience. Good quality products, spacious and above all great customer service.

  • @ravicharans7733
    @ravicharans7733 3 года назад

    Core of positive anitha madam - look likes hemamalini-kudumbathalivi (lakshmi-samsaram adhu minsaram- susurupil erumbu-tamil language kannadasan magal-samyaluku sanjeev-directionnuku k. Balachandar (no diversion on contant) +camera man sirapagha payanpaduthikolvadil-nadayil super star speed mothathil oru azhagiya malighai kavidhai paditha madiri viruvirupai (editing superb) tq with very happy vmnm9

  • @sakilacassime1324
    @sakilacassime1324 3 года назад

    Wow super varities🤗🤗🤗naa thedi thedi ippo than grinder Amazon la vanginein. Tks Anitha for this super shop🤗🤗🤗

  • @anishv.o3925
    @anishv.o3925 3 года назад

    Happy to see after lockdown

  • @kirubafromuk3433
    @kirubafromuk3433 3 года назад

    பெரிய கடையையும் ஒவ்வொரு பொருட்களின் விலையும் காண்பித்தீர்கள், useful video, Thanks for sharing.

  • @yosicanadatamil6007
    @yosicanadatamil6007 3 года назад

    Superr organized srilankan store congratulation

  • @sugumahi
    @sugumahi 3 года назад +1

    Wow ! You came my place ❤️

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 3 года назад

    Pleasant video with so many choices, particularly in Sri Lankan and South Indian items. Very good offers too thanks Anita and Anand.

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 3 года назад

    அருமை திருமதி, அனிதா ஆனந்த், ஒருத்தரு புத்திசாலியா இருந்து நல்ல பெயர் எடுத்தா, உன்னொர்தரு போட்டு குடுத்து பேர் வாங்கறாரு,, ஆனந்த் சாருக்கு அவ்வளவு சந்தோசம், 😄😄😀😄😀😎🙋‍♂️👍, வாழ்த்துக்கள்

  • @sbskitchenvlogs2495
    @sbskitchenvlogs2495 3 года назад

    Nice to see all Indian things and vegetables 👌👌

  • @naimhussein2907
    @naimhussein2907 3 года назад

    Nice shopping.especially the product introduction

  • @dakshithillainathan5178
    @dakshithillainathan5178 3 года назад

    Very detailed tour. Very good. Prices seem to be reasonable. Have a nice day.

  • @MrandMrsKarthikVlogsTamil
    @MrandMrsKarthikVlogsTamil 3 года назад

    Malligai poo kedaikutha super!! super!! 😀😀😀

  • @msksanthu2797
    @msksanthu2797 3 года назад

    Shop really good.vera level 🙏👍

  • @nirosharajesh4140
    @nirosharajesh4140 3 года назад +1

    1 comments anitha super speech

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 3 года назад

    Very useful for our Indians.doing well.

  • @chithram6031
    @chithram6031 3 года назад

    As usual another informative video from you Sis....so much patience in explaining and shooting..thank you very much.😍
    Also nice to see much collections in mixie and grinder🙂👌
    1.30 that fruit is villampazham🙂😍 one of must to keep fruit in Vinayagar chathurthi pooja

    • @AnithaAnand
      @AnithaAnand  3 года назад

      Thanks 😊, yes villampazham 😊👍🏻

  • @tweakxxx
    @tweakxxx 3 года назад

    Okay 🤩

  • @manikandant6321
    @manikandant6321 3 года назад

    Wow.... karward...nalla mopam pudichitu...apdiye vettula poi saptu...enjoy.... hahaha Anita Akka....

  • @rabiakou883
    @rabiakou883 3 года назад

    Wow London shop so much better than America👌
    I love the store thank you sis it’s beautiful I love the store🥰🥰
    💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @narmathaprasanna1276
    @narmathaprasanna1276 3 года назад

    Hey anita u look so excited and extremely happy today..

  • @pratheepas6768
    @pratheepas6768 3 года назад

    Inga kooda evalo items ah one shop la pakamudiyathu mam...suprr😊

  • @naankatravai2206
    @naankatravai2206 3 года назад

    Simply all in one place ❤️

  • @malathisaravanan7445
    @malathisaravanan7445 3 года назад

    Nice and happy to see all south Indian items there 👌👌👍👍 this pink kurti suits you well 🌸🌸

  • @laxshana5072
    @laxshana5072 3 года назад

    Very nice akka waiting for next video

  • @lalithapratap
    @lalithapratap 3 года назад

    Interesting to watch 👍Nice!

  • @kavithakavi3699
    @kavithakavi3699 3 года назад

    Asusual nice vlog sis👍looking awsome in this pink kurti

  • @albertduraisamy7948
    @albertduraisamy7948 3 года назад +1

    அனைத்து பொருட்களும் கிடைக்ககூடிய சிறந்த கடை தென் இந்திய பொருட்கள் மற்றும் காய் கனி வாங்க அருமையான கடை. வாழ்த்துக்கள்

  • @JEEVA43
    @JEEVA43 3 года назад

    Excellent job keep rocking mam and sir

  • @rajant.g.5071
    @rajant.g.5071 3 года назад

    Wonderful vedio

  • @shanthivelmurugan9756
    @shanthivelmurugan9756 3 года назад

    Hai sister anitha shopping enjoy you looking beautifully pink dress all good veg fruits fresh eat well care Corona use handglouse food items superb enjoy

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 3 года назад +1

    Voww...daily customer...best customer SERVICE team from most if them...friendly staff

  • @deborahjames5389
    @deborahjames5389 3 года назад

    அனிதா நீங்கள் சொன்ன கடை எங்களுக்கு கிட்டதான் இருக்கிறது .ஆனால் இந்த கடை முன்பு இல்லை ,நான் முன்பு அடிக்கடி செல்வேன் இப்ப இந்த lockdown time not going more than one year அங்கு parking இருக்கா? Tooting very difficult to get parking ? Pls reply நீங்கள் அருமையான பதிவு போட்டதற்கு நன்றி . You doing vlog business people and us get benefit thanks Anitha

    • @AnithaAnand
      @AnithaAnand  3 года назад

      Thanks 😊 Free parking few spaces available in front of the shop on sundays. There is a LIDL nearby where u can park as well.

    • @deborahjames5389
      @deborahjames5389 3 года назад

      @@AnithaAnand Thanks Anitha Sunday not we can go week days evening will see offer also tell your name .Thanks

  • @premnathmr3477
    @premnathmr3477 3 года назад

    30 minutes video🤔... But Worth 👍.
    ஒரு குட்டி சரவணா ஸ்டோர்ஸ் ஹே இருக்கும் போல...( Reliance fresh மாதிரி கடைக்கு போகாம, நம்ம தமிழர்கள் கடைக்கு போகனும்👍)

  • @ismathalthaf2593
    @ismathalthaf2593 3 года назад

    Wow super go to the shop can buy all the item under one roof 👍 for student very helpful sis 🥰🥰 so sweet you n bro 🥰🥰

  • @BalamuruganAdvocate
    @BalamuruganAdvocate 3 года назад

    விறகு அடுப்பு மற்றும் மண் பாண்டம் அருமையான பதிவு

  • @EnPeyarTharani
    @EnPeyarTharani 3 года назад

    Wonderful shopping show

  • @manoharankrishnan5162
    @manoharankrishnan5162 3 года назад

    Happy to see Anita. Good vlog

  • @srinivasan-df6hj
    @srinivasan-df6hj 3 года назад

    Super shopping 🛍️🛍️

  • @AS-ey3bb
    @AS-ey3bb 3 года назад +1

    Avoid Aachi Brand.
    Sakthi is best.

  • @nimibala88
    @nimibala88 3 года назад

    Nice shopping mam...

  • @HotColdRecipes20521
    @HotColdRecipes20521 3 года назад

    Nice shopping vlog mam... 😊

  • @kindlove1346
    @kindlove1346 3 года назад

    Thank you for sharing this blog and hope it can be useful for your subscribers in the UK sister👍👍. I will hopefully visit this shop soon.

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 3 года назад

    Wow 😍😍❤️❤️👍🏼👍🏼

  • @AshokKumar-xr3wr
    @AshokKumar-xr3wr 3 года назад

    Wow super 👌☺️ mam good job 👏

  • @sangeethabhar
    @sangeethabhar 3 года назад

    Supera erukku. Thank you

  • @sarumathysrikanthasarma1290
    @sarumathysrikanthasarma1290 3 года назад

    Hi mam nice explains products to hear all of us thanks for that.very well done keep it up. Bye

  • @jenijana18
    @jenijana18 3 года назад

    Mam using that tiny shrimp in Srilanka we use for Sambal..

    • @AnithaAnand
      @AnithaAnand  3 года назад

      Good to know 😊👍🏻, May be you can make that recipe and share in our channel 😊

  • @BalamuruganAdvocate
    @BalamuruganAdvocate 3 года назад

    தமிழ் விளக்கம் சூப்பர் 🔥

  • @shaikabdulkader123
    @shaikabdulkader123 3 года назад

    Your videos are very interesting and entertaining 👏🏽

  • @malinivasihar3202
    @malinivasihar3202 3 года назад

    Nice shop I am missing everything anitha

  • @bhuvanisadupangarai
    @bhuvanisadupangarai 3 года назад +2

    எல்லா வற்றையும் பார்த்தவுடன் எனக்கும் ஷாப்பிங் போகனும் போல இருக்கு அனிதா. ஆனால் இந்தியாவில் இப்பொழுதைய சூழலில் முடியாது.

  • @skan1410
    @skan1410 3 года назад

    Very nice Anitha...

  • @jananijanu8269
    @jananijanu8269 3 года назад

    💕💕💕 Superb Anty 💕💕💕

  • @Raj-rh2vq
    @Raj-rh2vq 3 года назад

    Will you come from Salem and give a discount?

  • @funwithshivani3181
    @funwithshivani3181 3 года назад

    Super sister nice shopping 😃

  • @elizabethdora2926
    @elizabethdora2926 3 года назад

    Hi Anitha. Is there a Train station in Tuting.? I stay in the outskirts of London. What about the tram and bus station there?

    • @AnithaAnand
      @AnithaAnand  3 года назад

      Tooting station is there. Full address is provided in the description. Pls Google available transport options from ur place.

  • @vanirathina4518
    @vanirathina4518 3 года назад

    Super sis

  • @thirupathipriyadharshini7713
    @thirupathipriyadharshini7713 3 года назад

    Very nice Shopping

  • @lakshminarayanan280
    @lakshminarayanan280 3 года назад

    though v r in chennai u give a feel of being in UK that is the speciality of ur channel great all the best

  • @lakshmiravi9438
    @lakshmiravi9438 3 года назад

    Wow super 👍👍👍

  • @tamilsong3781
    @tamilsong3781 3 года назад

    Hi sis good afternoon your shopping vlog super seeing this very happy

  • @srividhyanarayanan2064
    @srividhyanarayanan2064 3 года назад +1

    Paid promotion means?

    • @AnithaAnand
      @AnithaAnand  3 года назад +1

      They call me and pay me to show you all what’s inside the shop. So you guys get benefitted by viewing the shop without actually visiting it 😊

  • @sukanyarajasekaran2607
    @sukanyarajasekaran2607 3 года назад

    Arumai

  • @priyakumar1394
    @priyakumar1394 3 года назад

    Hi akka super vlog romba super iruku store unga dress colour seema i like it very much super video👌👌

  • @kavingowri2024
    @kavingowri2024 3 года назад

    Akka supr 👍💐

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 3 года назад

    Wow super good job ❤❤❤❤

  • @jayachandranmadurairajan6776
    @jayachandranmadurairajan6776 3 года назад

    Super video very good to see you

  • @vidhyasaijayapal6905
    @vidhyasaijayapal6905 3 года назад

    Nice vlog ma'am njy shopping

  • @nandhsna8218
    @nandhsna8218 3 года назад

    அனிதா,ஆனந்இருவரும்செர்ந்து லண்டன்டிபார்ட்மெண்டுஸ்டோர் நாங்கள்நேரில்பார்த்ததுபோல்உள்ளதுவாழ்த்துக்கள்

  • @RSXXX229
    @RSXXX229 3 года назад

    VG VLOGS gives ETHNIC LONDON TAMILIANS PERSPECTIVE. ENTIRE TAMILIANS ARE VERY INDUSTRIOUS E.G.TAMIL NADU IS THE 2ND HIGHEST GDP (GOODS & SERVICES PRODUCED BY TAMIL NADU CITIZENS) WITHIN INDIAN STATES. VERY NEAT AND WELL ORGANIZED TAMILIANS SHOP. EVERY TIME SHOPPERS BUY SOMETHING THE MONEY GOES TO TAMIL NADU ECONOMY & JAFFNA, SRILANKA ECONOMY AS WELL.

  • @carolinenirmaladas8731
    @carolinenirmaladas8731 3 года назад

    வணக்கம் பொருட்களின் விலைகளை தெளிவாக காட்டியிருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் நன்றி(France)

  • @jeevithaglory8557
    @jeevithaglory8557 3 года назад

    Super pink top ungaluku super ra erukku ❣️
    Watching sister