பூசணிக்காய் சாம்பார் கோஸ் பொரியல் செம சாப்பாடு

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 фев 2024

Комментарии • 86

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 5 месяцев назад +21

    ஹாய் மதினி ,பானு எங்கள் அப்பாவும் இப்படி தான் உதவி செய்வார் ஆனால் என் அப்பா இப்போ இல்லை.நல்லது மதினி நன்றாக சமைத்து சந்தோஷமாக சாப்பிடுங்கள் அப்பாவி கண் சரியாகி விடும் கவலை பட வேண்டாம் மதினி சூசூசூப்பர்👌👌👌👍👍👍😍😍😍💕💕💕💐💐💐

    • @kanagarajr5666
      @kanagarajr5666 5 месяцев назад

      வாழ்த்துகள் சகோதரிகளே

    • @AvudainayagamSubramanian
      @AvudainayagamSubramanian 5 месяцев назад

      மதினி, முட்டைகோசுக்கு மஞ்சள் பொடியும் பட்டாண்ணியும் போட்டால் நல்லாயிருக்கும்🙏தொடரட்டும் உங்கள் சமையல் மற்றும் எல்லா பணியும் வாழ்த்துக்கள் 🙏

  • @lavanyaponnayaraj6099
    @lavanyaponnayaraj6099 Месяц назад

    Madini samayal super

  • @kumaranm5579
    @kumaranm5579 5 месяцев назад +1

    Fantastic preparation and beautiful explanation ❤

  • @Pity93925
    @Pity93925 5 месяцев назад

    How respectful and loveable father

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 5 месяцев назад

    Mathini akka poosinika sambaru mutakoosu poriyal sema veralevel🥰🥰😍😍

  • @kalaimaniprakash8111
    @kalaimaniprakash8111 5 месяцев назад +1

    Superb 👍yammi 🤤🤤🤤🤤

  • @MaryMary-gn6xg
    @MaryMary-gn6xg 5 месяцев назад +4

    சூப்பர் சிஸ்டர்❤

  • @premaaiyer3493
    @premaaiyer3493 5 месяцев назад +1

    So happy to see you back! Nice to see your father helping you. Sorry to hear he is going to have eye surgery. We will pray for his speedy recovery. May God bless you and your family.

  • @sajidababus1822
    @sajidababus1822 5 месяцев назад

    Wow madini well cooking ❤❤ . Thank u for the video ❤❤❤ very well cooking 😊❤❤ take care and stay healthy ❤

  • @rajaveetukitchen
    @rajaveetukitchen 5 месяцев назад

    Wow super sister very very tasty recipe❤

  • @rathy_v
    @rathy_v 5 месяцев назад

    He should be good chef assistance because he is cutting vegetables such nice and beautiful 😍

  • @jerrijason
    @jerrijason 5 месяцев назад

    Madini unga samayal very yammi an taste❤❤❤❤❤❤

  • @jamesmelitaemili435
    @jamesmelitaemili435 5 месяцев назад

    Super samayal Akka ❤

  • @user-ev9mf9mx6o
    @user-ev9mf9mx6o 5 месяцев назад +3

    சூப்பர்

  • @abiraminambi2829
    @abiraminambi2829 5 месяцев назад +1

    Super mathini,banu🎉

  • @leemagnanamanickam4812
    @leemagnanamanickam4812 5 месяцев назад +5

    Enga oor karaikal la entha kai peru parangekkai

    • @vanithas407
      @vanithas407 5 месяцев назад

      எங்க ஊர் மயிலாடுதுறை,நாங்களும் பரங்கிக்காய் அப்படின்னு சொல்லுவோம்

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 5 месяцев назад

    Super madhini ❤❤❤❤❤❤

  • @vetrivelmayil
    @vetrivelmayil 5 месяцев назад +7

    Oru request mathini murunkaikayai thol urikka koodathu

  • @user-wn2ui4ce7t
    @user-wn2ui4ce7t 5 месяцев назад

    உங்க சமையலை பார்த்தாலே பசி வந்துரும் மதினி

  • @muthukkannals2293
    @muthukkannals2293 5 месяцев назад

    Super mathini

  • @sunilambika322
    @sunilambika322 5 месяцев назад

    Wow super nice sharing 💢👍
    New subscriber 💢👍

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 5 месяцев назад

    Superb akka❤❤

  • @narmathakumar832
    @narmathakumar832 5 месяцев назад

    Very nice ❤❤❤❤

  • @kavithaalamelu8006
    @kavithaalamelu8006 5 месяцев назад

    Super

  • @ushasridhar6275
    @ushasridhar6275 5 месяцев назад

    Super sambar madani

  • @user-te2tw7lw7y
    @user-te2tw7lw7y 5 месяцев назад

    அம்மா மதனி வணக்கம் ஐயா வணக்கம் அனைவருக்கும் வணக்கமுங்கோ.. மதனி அம்மா சைவ சமையலை வெள்ளிக்கிழமை வைத்தால் அருமையாக இருக்கும், நாங்கள் இலங்கையில் பெரும்பாலும் வெள்ளிக்கிழமை அசைவம் சாப்பிடமாட்டோம், அதே போன்று ஞாயிற்று கிழமையில் உங்களை போன்று இறைச்சி சமைப்போம்.. உங்கள் வீடியோவை புலம்பெயர் வெளிநாட்டு ஈழத்தமிழர்கள் அதிகம் பார்க்கின்றனர் அம்மா அது எனக்கு மகிழ்ச்சியே.. சைவ சமையல் என்றால் வெள்ளி கிளை

  • @poojithathaya9847
    @poojithathaya9847 5 месяцев назад

    மதினி , உங்கட எல்லா videos super ❤

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 5 месяцев назад +1

    Suu Madhini 🌹🌹👌👌👍👍

  • @user-qp2ok1jk1l
    @user-qp2ok1jk1l 5 месяцев назад

    Super ❤

  • @SASIKUMARDURAI-gj3iw
    @SASIKUMARDURAI-gj3iw 5 месяцев назад

    Super madhini🎉🎉🎉

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 5 месяцев назад

    Super sapatu

  • @manimegalaisuresh8814
    @manimegalaisuresh8814 5 месяцев назад

    Super mathani ❤

  • @Appa23686
    @Appa23686 5 месяцев назад

    மதினி சுப்பர் சாப்பாடு❤

  • @Shanthi-jc6gg
    @Shanthi-jc6gg 5 месяцев назад

    Super 👍

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 5 месяцев назад +1

    அப்பா❤❤❤❤❤❤

  • @rajupoovathai1888
    @rajupoovathai1888 5 месяцев назад

    Super❤❤❤

  • @ldandrdmedia604
    @ldandrdmedia604 5 месяцев назад

    Super sister❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-me8gd1ri2d
    @user-me8gd1ri2d 5 месяцев назад

    Very nice

  • @shaanthikrs9555
    @shaanthikrs9555 5 месяцев назад

    Malli leaf last la podalame

  • @user-xl9eh7ib9w
    @user-xl9eh7ib9w 5 месяцев назад

    Super super

  • @SuperSetsun
    @SuperSetsun 5 месяцев назад

    Super appa

  • @sheelar6942
    @sheelar6942 5 месяцев назад +1

  • @user-yr9db6rd1k
    @user-yr9db6rd1k 5 месяцев назад +1

    Hi madini appauku eye sariaiudum madini nanga prayer panikeram madini.

  • @vasanthakrishnasamy6390
    @vasanthakrishnasamy6390 5 месяцев назад

    Vazlga vazlmutan

  • @user-ev9mf9mx6o
    @user-ev9mf9mx6o 5 месяцев назад

    👌👌👌👌

  • @lydia5014
    @lydia5014 5 месяцев назад

    Good recipe. Helpful father. Closeup shots are too close, Banu

  • @estermageswary8748
    @estermageswary8748 5 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-xm1zs3fw8t
    @user-xm1zs3fw8t 5 месяцев назад

    எந்த uoorla இருக்கீங்க nenga

  • @Maheswari877
    @Maheswari877 5 месяцев назад

    Mathini super unga video dailyum papom

  • @shaijithaaathul6850
    @shaijithaaathul6850 5 месяцев назад

    ❤❤❤

  • @varshini.v9090
    @varshini.v9090 5 месяцев назад

    Appa👌

  • @user-cq5ko5gu5e
    @user-cq5ko5gu5e 5 месяцев назад

    Hiiiii akka❤❤❤❤❤❤❤

  • @user-qv3zi6cn8x
    @user-qv3zi6cn8x 5 месяцев назад +2

    சாம்பார்க்கு கோஸ் நல்லாயிருக்குமா

  • @priyaa369
    @priyaa369 5 месяцев назад +6

    Coimbatore ல இந்த காய்க்கு பேரு அரசாணிக்காய்... வெள்ளையா இருக்குமே அதுக்குக்கு பேருதான் பூசணிக்காய்

  • @Ungal_agi2024
    @Ungal_agi2024 5 месяцев назад

    Villupuram la ithu poosanikaitgan solluvom

  • @Shakthi_Lalitha
    @Shakthi_Lalitha 5 месяцев назад

    பரங்கிக்காய்

  • @deeparani6882
    @deeparani6882 5 месяцев назад

    👌👌👌👌♥️♥️

  • @maheshsoniya-pq1xz
    @maheshsoniya-pq1xz 5 месяцев назад

    Appa❤❤❤

  • @kumarkalai4772
    @kumarkalai4772 5 месяцев назад

    Porial kinnathil vaithu sapidunga

  • @kanagarajP5954
    @kanagarajP5954 5 месяцев назад

    நன்றி நன்றி

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 5 месяцев назад

    பூசணிக்காய் சாம்பார் அருமை அருமை .👍👍👍👍👍👌👌👌👌👌.

  • @lohitdisha2371
    @lohitdisha2371 5 месяцев назад +1

    Very nice pumpkin sambar cooking video Madhini super 😋😋😋😋😋😋😋😋💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌

  • @PunithaPeriasamy-lo9vt
    @PunithaPeriasamy-lo9vt 5 месяцев назад +1

    Aka parangikaai thana🤔🤔🤔pusani vellaiiya thana irukum

  • @kanagarajr5666
    @kanagarajr5666 5 месяцев назад

    வாழ்த்துக்கள் சகோதரிகளே

  • @tamilsuganya3582
    @tamilsuganya3582 5 месяцев назад

    Hi mathini

  • @meenulifestyle1539
    @meenulifestyle1539 5 месяцев назад

    Akka veetil thennai maram vayinga

  • @manoharic3442
    @manoharic3442 5 месяцев назад +1

    Intha kai peru parankikai solluvanga

  • @user-oe3vq4xq7w
    @user-oe3vq4xq7w 5 месяцев назад

    Parangikaii..?

  • @BalaBala-kb3jo
    @BalaBala-kb3jo 2 месяца назад

    மதினி அப்பாவை பத்திரமா பாத்துக்கங்க ஹாஸ்பிடல் போயிட்டு பத்திரமா கண் ஆப்ரேஷன் பண்ணிக்கிட்டு வாங்க

  • @user-pg8ut4hy3o
    @user-pg8ut4hy3o 5 месяцев назад

    À

  • @Venmathi-ym4jo
    @Venmathi-ym4jo 5 месяцев назад +2

    Poosanikkai illai parankikai

  • @user-te2tw7lw7y
    @user-te2tw7lw7y 5 месяцев назад

    ஓ சரி சரி மதனி அம்மா இலங்கையிலும் செவ்வாய் கிழமை அதிகம் சைவம், ஆனால் இந்த வீடியோ புதன்கிழமை பார்க்க முடிந்ததால் நானும் தவறாக சொல்லிவிட்டேன் மன்னிக்கவும்..

  • @sajusiju5152
    @sajusiju5152 5 месяцев назад

    Thattha va parthugonga

  • @kavithap3783
    @kavithap3783 5 месяцев назад

    அக்கா சாம்பார் ku தேங்காய் வேண்டாம்

  • @jacintharosario2831
    @jacintharosario2831 5 месяцев назад +2

    Madini,why are you cooking so many vegetables at once You have to go so long to buy these vegetables Why don't you use a few at a time

  • @radhasakthivel2502
    @radhasakthivel2502 5 месяцев назад

    இது பூசணிக்காய் இல்லை அரசணிக்காய்

  • @Mass18009
    @Mass18009 5 месяцев назад +1

    👍

  • @nirmalakrishna4770
    @nirmalakrishna4770 5 месяцев назад

    Very nice ❤❤❤❤❤

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 5 месяцев назад

    👌👌👌👌

  • @kanamahkaruppannan2841
    @kanamahkaruppannan2841 5 месяцев назад

    Super

  • @JPMS_COOKING
    @JPMS_COOKING 5 месяцев назад

  • @PazhaniyammalMoorthiii-xo1lc
    @PazhaniyammalMoorthiii-xo1lc 5 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤