It was a very fascinating experience to look at your video, to hear your easy, clear and crisp explanation!!! Inspite of the overhead sun you carried on your journey with the same enthusiasm till the end! God bless🙏
வெகு சிறப்பாக சொல்லியுள்ளார் மெச்சுகிறோம் பாராட்டுகிறோம். பெரும் நூலை எளிதாக இலகுவாக படித்தது போல் விரி வரித்துள்ளதை கேட்டுகும் போது பல நூறு வரலாற்று நூல்களை படித்து வாசகர்களுக்கு .சொல்லியுள்ளார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. மெய்யாகவே பாராட்டுகிறோம்
Very Very great person இந்த இடத்தில நீங்க வர்ணித்த விதம் அருமையான நல்ல தரமான வார்த்தைய பாராட்ட வேண்டிய முக்கிய அம்சமாக நினைக்கின்றேன். நீங்க கோவைக்கு அருகேயுள்ள ஊரா சார்.
அருமையான பதிவு.மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.இந்த ஒளிப்பதிவுக்கு பாடுபட்ட உங்கள் அனைவருக்கும் சேலம் மாவட்ட மக்கள் சார்பாக மிக்க நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
This fort seems to be the same as chithradurga fort in karnataka.... Have to visit could not skip ur video its nice ... Thank you for your information sir. 🙏
Yenga ooru malai... 3 times poiruken, infact I went for this year's Chithirai ther thiruvizha.. Chinna vayasula irunthu stories ah ketatha YT kekumbothu super happy and proud ❤️
நம் முன்னோர்கள் நமக்கு விடுச் சென்ற வரலாற்று சின்னங்களில் சங்ககிரிக் கோட்டை மிக முக்கியமானது. எங்க பகுதியில் காரைக்குடி-தேவகோட்டை சாலையில் வரலாற்று சிறப்பு மிக்க மருது பாண்டியர்களால் பராமறிக்கப் பட்ட "சங்கிரபதிக் கோட்டை" கோட்டை உள்ளது. அது அழிந்து வருகிறது. எனவே தமிழக அரசு மன வைத்து அழிவில் இருந்து கோட்டைகளை காக்க வேண்டுகிறேன்.
fantastic bro thanks fur ur effort. govt should protect this fort and encourage the nearby school college students to visit such places and raise funds to illuminate the fort as in colconda fort hyderabad. I sincerely bow my head for ur efforts.
Very good compilation of the forts in this video. . Fantastic efforts by the builders of the fort from nearly 800 years. Thanks to you for this video .
வணக்கம் சகோதரா சங்ககிரியில் சக்தி வாய்ந்த ஆஞ்சநேயா திருக்கோவில் உள்ளது என்று கூறிய சகோதரா அதன் மகினம் பற்றி பலரும் அறிய காத்திருக்கிறோம் திறந்த மனதோடு இன்னொரு தடவை விவரம் குறிப்பிடவிரும்புகிறோம்
It was a very fascinating experience to look at your video, to hear your easy, clear and crisp explanation!!! Inspite of the overhead sun you carried on your journey with the same enthusiasm till the end! God bless🙏
It will mention in social book
சங்ககிரி கோட்டை 14ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது...
சங்ககிரி இது எங்கள் சொந்த ஊர் .. அதன் சிறப்பை ஒரு தொகுப்பாக பதிவிறகியதற்கு நன்றி... நண்பரே..💥💥🔥💯👍👍
Bro
Enaku oru doubt
ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய மலைக்கோட்டை.
விளக்கங்கள் சிறப்பாக இருந்தன நன்றிகள்
இது எங்கள் ஊர்.... ஊரின் பெருமையை மீட்டு எடுத்தமைக்கு நன்றி...
Romba atistasali neengam
Nananu tha anna saingkake
இந்த கோட்டையைப் பற்றி இவ்வளவு அழகாக வர்ணித்ததற்கும் அதற்காக நீங்கள் எடுத்த முயற்சிக்கும் மிக்க நன்றி 🙏
Eeeeeee
Sivaswamy,muthampalayam
எங்கள் ஊரின் பெருமையை மீட்டு எடுத்தமைக்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏
நான் சென்று உள்ள கோட்டை அருமையான அனுபவம். தனியாக செல்ல வேண்டாம் வழிப்பறி வாய்ப்பு உள்ளது விசேஷ நாட்கள் சிறந்தது
No rauberry
நான் பல முறை சென்று உள்ளேன் . . . அப்படி ஏதும் இல்லை.... காதலர்கள் தொல்லை தான் இருக்கும்
கோட்டையை பார்க்கவேண்டும் என பல ஆண்டுகலாக ஆவல். நேரில் பார்கமுடியாவிட்டாலும் இங்கு பார்க்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தமைக்கு நன்றி.
வெகு சிறப்பாக சொல்லியுள்ளார் மெச்சுகிறோம் பாராட்டுகிறோம். பெரும் நூலை எளிதாக இலகுவாக படித்தது போல் விரி வரித்துள்ளதை கேட்டுகும் போது பல நூறு வரலாற்று நூல்களை படித்து வாசகர்களுக்கு .சொல்லியுள்ளார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. மெய்யாகவே பாராட்டுகிறோம்
அருமையான பதிவு
கடினமான உழைப்பு
பிரமிக்கவைத்துவிட்டது
வாழ்த்துக்கள் நன்றி
மிக்க மகிழ்ச்சி கோடைக்காலத்தில் ஏற்காடு செல்லும் நாம், இந்த வருடம் இன்ஷா அல்லாஹ் இந்த கோட்டையை சுற்றி பார்ப்போம். தகவலுக்கு நன்றி
அருமை நண்பா சிறப்பாக சொன்னிர்கள் ஆழ்ந்த கருத்துக்கள் வரலாறு காலத்திர்க்கு சென்ற அனுபவம்
கிடைதத்து நன்றி.
மிகவும் சிறப்பு
உங்கள் தேடுதல் தொடரட்டும். மேலும் கோட்டையின் சிறப்பு வளரட்டும். உங்கள் சிரத்தைக்கு நன்றி.
வணக்கம் சகோ, அருமையான விளக்கம் சொன்னீர்கள்.சங்க கிரிக்கோட்டையை நீங்கள் தேர்ந்தெடுத்தது இன்னும் சிறப்பு.
மிக்கநன்றி...
வித்யாசமான கோட்டை. தனித்துவமானது. பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்
சொல்லும் தமிழ் நன்றாக தெளிவாக இருக்கிறது .👏👌👏👏👏👏👏👏
மிகவும் சிறப்பாக இருநந்தது பாராட்டுக்கள்
நானும் சங்ககிரி தான் அங்க பிறந்ததே பெருமையாக நினைக்கிறேன் மிக்க நன்றி...
thanks
தங்களது தமிழுக்கும் உச்சரிப்புக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். பிற மொழி கலப்பே இல்லை. அருமை நேரில் கண்டது போல் உள்ளது. நன்றி
Very Very great person இந்த இடத்தில நீங்க வர்ணித்த விதம் அருமையான நல்ல தரமான வார்த்தைய பாராட்ட வேண்டிய முக்கிய அம்சமாக நினைக்கின்றேன். நீங்க கோவைக்கு அருகேயுள்ள ஊரா சார்.
உங்கள் காணொளி அருமையாக இருந்தது மிக்க நன்றி ஐயா
அருமையான பதிவு.மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.இந்த ஒளிப்பதிவுக்கு பாடுபட்ட உங்கள் அனைவருக்கும்
சேலம் மாவட்ட மக்கள் சார்பாக மிக்க நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
good
Enga uuru evalo aalaga enga uura pathium kottai pathium sonnathuku romba romba romba romba nandri Anna
நாங்கள் 1963 முதல் 1969 வரை மலைக்கு வெகு அருகில் வாசித்தோம். கீழே ஒரு மிகவும் பழமையான சிவன் கோவில் ஒன்றும் உள்ளது.
Super
இந்த வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடத்தை கட்டுவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள்.
Never imagined that this fort is so old and widespread. Factual explanation, historical background. Good audio visuals. Thanks for the rare video.
மிகவும் அருமையான பதிவு அருமையான உச்சரிப்பு அழகான முறையில் தெளிவான விளக்கங்கள்
பின்னணி குரல் மிகவும் அருமை நன்றிகள் பல 🙋
எங்க ஊரைப் பற்றி நீங்கள் எடுத்து சொல்லும் போது இன்னும் அழகா இருக்கு
அருமையான பதிவு
நன்றி நன்பர்களே தினமலர்.
அருமை !கேமரா கோணம், கருத்தான விவரம், அதை சொல்லிய விதம் அருமை !
எங்க ஊர் பற்றி பேசியதற்க்கு மிக்க நன்றி அண்ணா
This fort seems to be the same as chithradurga fort in karnataka.... Have to visit could not skip ur video its nice ... Thank you for your information sir. 🙏
அருமையான பதிவு மிகவும் நல்ல பதிவு
Super enga sankagiri
என்ன ஒரு அருமையான தொகுப்பு சூப்பர்
thank u
@@thinaboomitv நன்றி
பெருமாள் கோவில், தர்கா இவை தான் ஒற்றுமையின் வழிபாடு.
நேரில் பார்கமுடியாவிட்டாலும் இன்ஷா அல்லாஹ் இங்கு பார்க்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தமைக்கு நன்றி.
மிகவும் அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி 🙏🙏
Yenga ooru malai... 3 times poiruken, infact I went for this year's Chithirai ther thiruvizha.. Chinna vayasula irunthu stories ah ketatha YT kekumbothu super happy and proud ❤️
மிக அருமையான பதிவு வணக்கம். வாழ்த்துக்கள்.
என் காதலியின் ஊர் 😍😍😍
மிகவும் பயனுள்ளதாக இருக்கக்கூடிய பதிவு நன்றி👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏💕 👍
நன்றி சிறப்பாக கூறினீர்கள்.
Super romba nalla iruku
நம் முன்னோர்கள் நமக்கு விடுச் சென்ற வரலாற்று சின்னங்களில் சங்ககிரிக் கோட்டை மிக முக்கியமானது. எங்க பகுதியில் காரைக்குடி-தேவகோட்டை சாலையில் வரலாற்று சிறப்பு மிக்க மருது பாண்டியர்களால் பராமறிக்கப் பட்ட "சங்கிரபதிக் கோட்டை" கோட்டை உள்ளது. அது அழிந்து வருகிறது. எனவே
தமிழக அரசு மன வைத்து அழிவில் இருந்து கோட்டைகளை காக்க வேண்டுகிறேன்.
ஒரு வரலாற்று நிகழ்வை நேரில் கண்டது போல பிரமிப்பாகவும் திகில் கலந்தும் இருந்தது
உப்பிளிய நாயக்கர் வெடி உப்பு தாயாரிப்பதில் வள்ளவர்கள் கோவை சிங்காநல்லூர் பகுதியில் அதிகமாக உள்ளார்கள்....
எங்க தல நாங்க உள்ள போயி பாத்தோம் கொஞ்சம் தூரம்தான் போகுது அதுக்கு மேல வலி இல்ல, தெளிவாக சொன்னதற்கு மிக்க நன்றி
தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரா...
Arumai intha video remba use fulla irrunthu👌👌
வேட்டுவ(வேடர்)தலைவன் கட்டிய சங்ககிரி கோட்டை...
நன்றி தின🌍பூமி....
Suriya Muthusamy yarupa ithu 😆.....engaiyo patha mathiri irukku🤔
@@Mobidaran-UENG nantha 😂
"குன்னி வேட்டுவ இராஜா" என்னும் வேட்டுவ கவுண்டர் இனத்தின் மன்னர்..
மிகவும் அருமையாக நேரடி பார்வையில்...குரல் மட்டும் இன்னும் சப்தமாக இருக்கவேண்டும்... வாழ்த்துக்கள்
நானும் சங்ககிரி தான்
Super sir..... this is our sankagiri..we are very proud.thank you so much sir.
Nerilparpathupol...irunthathu.superkottai..Thangspa
நன்று நல்ல முயற்சி வாழ்த்துகள்
மிகவும் பயன் உள்ளது.
பிரமிக்க வைக்கும் பண்டைய கால கோட்டை கொத்தளங்கள் மிகவும் வியப்பைத் தருகிறது
Nearil chendru partha anubavam kidaithadu nandry, vazhatthkkal vazhgavalamudan bro
intha sankari la enga college iruku so na kootaya paapen ,it was very intrsting na poooi parthuruken ,thanks to video
Detailed description of the fort. Very informative.
நன்றி ஐயா. இதுபோல் 80% கர்நாடகாவில் சித்ரதுர்காவில் உள்ள கோட்டை போலுள்ளது.மேலும் சித்ரதுர்காவிற்கு அதிக டூரிஸ்டுகள் பார்வையிட மாக் சிறப்பாக உள்ளது.
wow sankagiri my netive😙😚
அருமையான பதிவு அண்ணா நன்றி வாழ்த்துக்கள் சாணாரப்பட்டி நாம் தமிழர் கட்சி கிளை எடப்பாடி தொகுதி
2020 la ta enda level ku eruku nu teridu...really osm....
எங்க ஊரு மலைக் கோட்டை
Very good explanation, thanks
Arumaiyana pathivu mikka nandri
Tysm bro... Proud to b sankagiri ponnu
Golden History and Information.. Thanks to Thinapoomi😘💕🏆
Arumaiyana vilakkam thank you
really awe some of your efforts!
explore more place...
thanks a lot
Enga ooru thank u for this vedio 😊
Beautiful fort❤ Nan Kerala palakkad Erode railwaystationil irundhu eppadi pokanum buss kidakuma.👌
Yenga ooru 😍😍.. thanks for uploading this video and anchor
Thank You
Naan ingu siruvanaka irunthabodhu varudathirku oru murai family and neigbhour and freindsoda povom .26 varudathirku piraku indrudhan paarkiren.ithai paarkum podhu en appa amma ninaivil varugindranar. puli saapadu katti en amma kai pidithu sendra ninaivugal varukirathu. Appa amma koodavantha niraya neigbhour ippo illa .aana avunga nennapa intha video thanthurichu.iththanai varudathirku pirakum indha malai kottai oru chinna maatramum illamal appadiye irukiradhu.mikka nandri.indru ennal angu sendru malai yeri paarkamudiyavillai.angu sella vaaipum kidaikavillai.en neenda naal aasai niraveriyadhu ayya...mikka nanri🌷🌷🌷🌷🌷
Really explanation was too good and while seeing this video my curiosity is getting high. Keep rocking...
Super pa super
சிறப்புங்க..நன்றி
Super brotr
Sankari kottaiku poiruken semmaya iruku frnd elarum pesikitu joliya eranum apathan kottaila eramudiyum 1.30 neram agin kila irangum pothu 30 minutes than
அறுமையன பதிவு
மிக்க நன்றி .....
உங்களுக்கு மிக்க நன்றி
Thanks sir really very great day
ppaah........superb explanation...sir ,,,,,
நன்று. நன்றி அய்யா.
முகலாயர்களால் பல அற்புத சின்னங்கள் அக்காலத்தில் சிதைக்கப்ட்டது மன வேதனை, எந்தக் கோட்டையையும் விட்டுவைக்கவில்லை
சிறப்பு அருமை.
Thank you & verygood explained
That's superb
தெளிவான விளக்கம் தெளிவான பேச்சு படபிடிப்புமிக அருமை வாழ்க நலமுடன் வளமுடன்
Thanks for your efforts and msgs
Nice explanation thank you
fantastic bro thanks fur ur effort. govt should protect this fort and encourage the nearby school college students to visit such places and raise funds to illuminate the fort as in colconda fort hyderabad. I sincerely bow my head for ur efforts.
Very good compilation of the forts in this video. . Fantastic efforts by the builders of the fort from nearly 800 years. Thanks to you for this video .
Nalla pathivu....
Thanks
வணக்கம் சகோதரா சங்ககிரியில் சக்தி வாய்ந்த ஆஞ்சநேயா திருக்கோவில் உள்ளது என்று கூறிய சகோதரா
அதன் மகினம் பற்றி பலரும் அறிய காத்திருக்கிறோம் திறந்த மனதோடு இன்னொரு தடவை விவரம் குறிப்பிடவிரும்புகிறோம்
iethai patri yaarum solla vey iellai sir nandri
இது எங்க ஊர் அதன் சிறப்பை அழகாக சொன்னதற்கு மிக்க நன்றி சகோ🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏💐💐💐💐💐thank u so much
Arumaiyaana video
Very nice thank you