How DMK backed KISCOL steel factory ruined Anuppatti a village near palladam Tiruppur

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 69

  • @kumarprasath8871
    @kumarprasath8871 11 месяцев назад +14

    மக்கள் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்று நான் வேண்டுகிறேன்🎉🎉வாழ்த்துக்கள் பெலிக்ஸ்🎉🎉

  • @karthikkrish4174
    @karthikkrish4174 11 месяцев назад +9

    Great story and thanks for showing this Felix. We don't need this kind of improvement in economy!!

  • @printersstationers9938
    @printersstationers9938 11 месяцев назад +15

    போராடுகிற கம்யூ கேரளத்திற்கு போய்விட்டார்கள்?பூவுலகின் நண்பர்கள் எங்கே?. சவுக்கு இந்த ஊருக்கு வரவேண்டும்.

  • @rbalajikumar1959
    @rbalajikumar1959 11 месяцев назад +7

    ரெட் fix உங்கள் சேவைக்கு மிக்க நன்றி....போன வாரம் என்னூர்...

  • @jayaramanp7267
    @jayaramanp7267 11 месяцев назад +8

    மச்சான். கிஸ் கிஸ் கிஸ்கால். விளம்பரம் செய்த நடிகைகள் இந்த காணொளியை காணவேண்டும்.

  • @kvrr6283
    @kvrr6283 11 месяцев назад +7

    KISCOL நிறுவனம் கோவையில் லாட்ஜ் நடத்துகிறார்கள்

  • @Palatholuvu_kulam
    @Palatholuvu_kulam 11 месяцев назад +6

    போராட்டம் வெற்றி பெற பாலதொழுவு குளம் பாதுகாப்பு இயக்கம் சார்பாகவும் பெருந்துறை சிப்காட் கழிவுநீரால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இயக்கம் சார்பாகவும் வாழ்த்துகள்...

    • @subburam7340
      @subburam7340 11 месяцев назад

      Pollution control போர்டு என்ன சொல்லுறாங்க சார்

    • @Palatholuvu_kulam
      @Palatholuvu_kulam 11 месяцев назад

      @@subburam7340
      மாசை கட்டுப்படுத்த அவர்கள் செய்யும் வேலையை நாம் செய்கிறோம் .
      தவறுகளை கண்டுபிடித்து இயற்கையை சீரழிக்கும் மகா பாவிகளை கையும் களவுமாக பிடித்து கொடுத்தும் நடவடிக்கை எடுக்க தயங்குகிறது மாசு கட்டுப்பாட்டு வாரியம்.
      எல்லாம் காலக்கொடுமை.

  • @anandav3420
    @anandav3420 11 месяцев назад +6

    வேற எந்த ஊடகமும் இதை பற்றி கவர் நீயூஸ் வெளியிடாது.

  • @veeravel8221
    @veeravel8221 11 месяцев назад +6

    மச்சான்ஸ் மறந்தறாதீங்க... கிஸ் கிஸ் கிஸ்கால்.... இப்ப புரியுதா...????!!!!!

  • @devasanthosh966
    @devasanthosh966 11 месяцев назад +15

    stalin tha vararu vidiyal thara pooraru so wait

  • @ydcreatives3653
    @ydcreatives3653 11 месяцев назад +7

    முதலமைச்சர் ஐயா இத்தனை பிரச்சனை பத்து வருஷங்களாக போராடிக் கொண்டிருக்கும் மக்கள் 300 நாளாக காத்துக் கிடக்கிறொம் பந்தலில் எங்களுக்கு நியாயம் கிடைக்கும

  • @siva47manu
    @siva47manu 11 месяцев назад +9

    Same issue with areas surrounding Perundurai SIPCOT

    • @siva47manu
      @siva47manu 11 месяцев назад

      Anga vela seyyaradhu 90% North Indians thaan..ullur kaaran nelatha kuduthutu innum kaasu vaanga irukkaranga

    • @siva47manu
      @siva47manu 11 месяцев назад +1

      Perundurai area cancer case adigam

  • @BTT218
    @BTT218 11 месяцев назад +5

    Super Felix sir
    These plants should be kept not in village in industrial area only

  • @sridharannarasimhan4916
    @sridharannarasimhan4916 11 месяцев назад +6

    Please do a story on the garbage dump near pallikaranai. Lakhs of tonnes have already been dumped creating a mountain of garbage. Its continuing every day.

  • @keygee.
    @keygee. 11 месяцев назад +7

    சொத்துப்பாதுகாப்பு உறுப்பினர் மு.கண்ணப்பன் முன்னாள் அமைச்சர்.
    இதில் குறிப்பிடப்படும் கண்ணப்பன் வேறு கண்ணப்பன்.

  • @rajesh3998
    @rajesh3998 10 месяцев назад

    போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள் .... மாசு அடைந்த வீடியோ இல்லை

  • @swaminathanmariyappan6599
    @swaminathanmariyappan6599 11 месяцев назад +2

    TN Govt should take necessary action.... people suffering...

  • @arvindr2101
    @arvindr2101 11 месяцев назад +5

    Where is TNPCB? Where are they? What about NGT?

  • @BadriSea
    @BadriSea 11 месяцев назад +4

    Tamil Nadu should move into intellectual and financial economy, don’t have land for such hard industries

  • @NameIsNothin
    @NameIsNothin 11 месяцев назад +6

    Andha Naai Sarathkumar and naai Machan famous Namitha vaa koopitu case podunga for being brand ambassidor.

  • @ShastikaSabitha
    @ShastikaSabitha 6 месяцев назад

    அட போங்கடா....நீங்க ஒரு பக்கம் பன்றாங்க, அங்க அவங்க ஒரு பக்கம் புகையவிடுறாங்க.....இதுக்கு ஒரு முடிவே இல்லையாட

  • @MrDan-zf6hr
    @MrDan-zf6hr 11 месяцев назад +4

    POLLUTION BOARD IS SLEEPING?

  • @arthanaarirajasabarish6867
    @arthanaarirajasabarish6867 11 месяцев назад +6

    இத நாம் தமிழர் வந்தால் சாத்தியமாகும்

    • @vijaybalasundaram
      @vijaybalasundaram 10 месяцев назад

      நாம் தமிழர் கட்சி சிமான் போராட்ட பந்தலுக்கு வருகிறேன் என்று சொன்னவர் வெங்கிட்டாபுரம் என்ற ஊர் அருகில் வந்த பிறகு (அனுப்பட்டி போராட்ட பந்த லிருந்து 3கிலோமிட்டர் தொலைவில்) வயிற்று போக்கு என்று சொல்லி திருப்பூர் திரும்பி சென்று அங்கு கொடி ஏற்றினர் ( அண்ணனும் கண்ணப்பனிடம் ஒரு தொகையை வசூல் செய்து விட்டார் போல)

  • @maheshmadhamx8335
    @maheshmadhamx8335 11 месяцев назад +4

    How come such a big environment issue was not known , despite protests since 2015 and under ADMK rule until 2021. This seems to have a political agenda against DMK raking up the issue now.

    • @uTyouber999
      @uTyouber999 11 месяцев назад +1

      Ok. Let it be political agenda against DMK. Why DMK govt didn’t took action against this for past two years

  • @manimegalait9055
    @manimegalait9055 11 месяцев назад +1

    Jallikattukku poradinamathiri watesupgrupe moolam poradalam

  • @Qwerty-qx8qm
    @Qwerty-qx8qm 11 месяцев назад +1

    Sterliteku poratam pannavanga ithuku amaidhiyaa irukkanuga.

  • @sivapk626
    @sivapk626 11 месяцев назад +1

    கோர்ட் தான் தீர்வு

  • @mayan9714
    @mayan9714 11 месяцев назад +2

    shift to Chennai

  • @tamils12345
    @tamils12345 11 месяцев назад +4

    நமீதா மேல கொஞ்சம் கூட இறக்கம் இல்லையா மச்சான்ஸ்?😂 கிஸ் கிஸ் கிஸ்கால்.

  • @seeme777
    @seeme777 11 месяцев назад +2

    🎉🎉😢tamil tamilan tamilnadu next CM Seeman boycott dmk bjp 🎉d

  • @BalaMurugan-np4bc
    @BalaMurugan-np4bc 11 месяцев назад +1

    DONT VOTE

  • @BTT218
    @BTT218 11 месяцев назад +1

    Naicker ayya crtah sollurar

  • @motiram23989
    @motiram23989 10 месяцев назад

    My name moti suthar I did office work furniture padam office sir now I am in dubai I did from ganpat sir tirupur

  • @aadnan111222
    @aadnan111222 10 месяцев назад

    கிஸ் கிஸ் கிஸ் க்+ஓ ல்

  • @Rahul2254cb
    @Rahul2254cb 10 месяцев назад

    Kalaijar tv la kis kis kiscol NAMITHA va potta appove doubt. Near my house paper company Water is Blue 🔵 color. TAMILNADU BZ OF DMK AND AIDMK MIRAAAAAAAA POCHU... KINDLY DON'T VOTE THEM

  • @Knif1977-sf4vw
    @Knif1977-sf4vw 10 месяцев назад

    Call Annamalai IPS

  • @JayaprakashJai-p3p
    @JayaprakashJai-p3p 11 месяцев назад +2

    Go to modi and.annamalai

    • @uTyouber999
      @uTyouber999 11 месяцев назад

      Hon. PM Mr. Modi sir is already PM of India and having full control, he can directly involve. They have one BJP MLA in that constituency. He should take it to PM. I don’t know why not doing it.

  • @saravananjk672
    @saravananjk672 10 месяцев назад

    Evanungaluku arivaa ellla Village lathan entha factory start pananum

  • @vikramvel6041
    @vikramvel6041 11 месяцев назад +3

    Maathi maathi DMK ADMK ku vote podunga da.. apm kadharunga da.... vera evandhu vandha fun pani anupeereengey... saaba kedu till MOOKAA family rule TN !!

    • @spvr100
      @spvr100 11 месяцев назад +1

      Vera yaaru vanthalumn ithai maatra iyalathu.

  • @motiram23989
    @motiram23989 10 месяцев назад

    ரம்போ ன்ந்டரி

  • @AnandRaj-vf9bg
    @AnandRaj-vf9bg 11 месяцев назад +3

    Development😢😂

  • @shyamsunder3722
    @shyamsunder3722 11 месяцев назад +1

    Naxal channel 😂

  • @smichaelnicholas
    @smichaelnicholas 11 месяцев назад +2

    Felix rombave prejudice aarukkju unga channel. ivvalavu pesarangale AIADMK period yen vaayai moodikittu irunthaanga. Those who are complaining about why dont they file case before Green tribunal or beofre high court. yaro sollikodithtu pesara maathiri irukku.

  • @sakthivels1830
    @sakthivels1830 11 месяцев назад +2

    Vidiya aachi

  • @njeyamoorthi4876
    @njeyamoorthi4876 11 месяцев назад +6

    இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை அதிமுக ஆட்சி தான் இருந்தது...

    • @thamizhthagaval
      @thamizhthagaval 11 месяцев назад +5

      இரண்டு ஆண்டுகளாக திமுக ஆட்சிதானே

    • @uTyouber999
      @uTyouber999 11 месяцев назад +2

      @@thamizhthagaval ஆமாம். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அதிமுகவும் இதற்கு துணை என்பது தான் உண்மை

    • @thamizhthagaval
      @thamizhthagaval 11 месяцев назад +3

      @@uTyouber999 இல்லை என்று சொல்லவில்லை நண்பா. ஆனால் விளிம்பு நிலையில் நின்று போராடிக்கொண்டிருக்கும் மக்களை காப்பாற்றுவதை தற்போதைய அரசால் தான் செய்ய முடியும். அதை விட்டுவிட்டு நாம் மீண்டும் மீண்டும் குற்றம் சுமத்துவதால் பயனில்லை. மேலும் இது போன்ற நாம் கொடுக்கும் முட்டுகள் போராளிகளின் மனதை காயப்படுத்தும்.

    • @uTyouber999
      @uTyouber999 11 месяцев назад +1

      @@thamizhthagaval முட்டு கொடுக்கவில்லை. நீங்கள் அதிமுக ஆட்சி தான் இருந்தது என்று ஒரு பக்கம் சாடியதால் நான் நடுநிலையாக எல்லா ஆட்சியிலும் இப்படி தான் என்று சொல்கிறேன்.

    • @thamizhthagaval
      @thamizhthagaval 11 месяцев назад +1

      @@uTyouber999 என்னுடைய கூற்று ஒரு பக்கமானது அல்ல நண்பா. எனது பிரச்சினை இந்த கருத்தின் பதிவாளர் பிரச்சினையை வேறு மாதிரி திசை திருப்புகிறார். அது தான் நான் சொன்ன முட்டு கொடுப்பது.
      உண்மையான பிரச்சினை மற்றும் அதற்கான தீர்வு குறித்துப் பேசாமல் அதை திசை திருப்பும் வேலை செய்வது தான் இன்றைய கட்சிகளின் அரசியல்

  • @Pambukutty-kb7og
    @Pambukutty-kb7og 10 месяцев назад

    நன்றி நன்றி நன்றி......
    மக்கள் பிரச்சினைகளை......
    மக்கள் போராட்டங்களை......
    பேசுவது ஊடக கடமை.....
    பல்வேறு சிக்கல்கள்.....
    கண்ணப்பன்......
    மீண்டும் மீண்டும் பதவிகள்.....
    கேவலமான......
    திராவிட மாடல் ஆட்சி.......