UM SITHAM POL | KALVARIYIN ANBAI | EVA. ALBERT SOLOMON

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 71

  • @AlbertSolomon
    @AlbertSolomon  4 месяца назад +1

    Watch our latest video ARISE and be blessed with God's Promises - ruclips.net/video/mWUUa_ur0l8/видео.html

  • @queenmary7178
    @queenmary7178 Час назад

    Amen Amen Amen Hallelujah APPA JESUS ❤️ 🙏 YOUR LOVE IS Amezing APPA JESUS ❤❤❤ APPA JESUS ❤ bless brother abundantly 🙏❤

  • @bikermoto9733
    @bikermoto9733 2 месяца назад +3

    உம் சித்தம் போல் என்னை என்றும்
    தற்பரனே நீர் நடத்தும்
    என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்
    என் பிரியனே என் இயேசுவே
    1. திரு மார்பில் நான் சாய்ந்திடுவேன்
    மறு பிரயாண காலம் வரை
    பரனே உந்தன் திருசித்தத்தை
    அறிவதல்லோ தூயவழி - உம்
    2. வழிப் பிரயாணி மூடனைப்போல்
    வழி தவரு நடந்திடவே
    வழி இதுவே என்று சொல்லும்
    இனிய சத்தம் தொனித்திடட்டும் - உம்
    3. அக்கினிஸ்தம்பம் மேகஸ்தம்பம்
    அடியார் மீது ஜொலித்திடட்டும்
    இரவு பகல்கூட நின்று
    என்றென்றுமாய் நடத்திடுமே - உம்
    4. இடுக்கமே என் அப்பமுமாய்
    கண்ணீரோ என் தண்ணீருமாய்
    பருகிடினும் பயப்படேன் நான்
    என்றென்றும் உம் சித்தம் போதும் - உம்

  • @marina7128
    @marina7128 Месяц назад +1

    Praise the lord paster ❤

  • @VishalSamuel-r4f
    @VishalSamuel-r4f 23 дня назад +1

    Super song paster❤❤❤❤🙏🙏🙏🙏🙏👍✌✌✌✌

  • @DanielKishore
    @DanielKishore 5 лет назад +44

    உம் சித்தம் போல் என்னை என்றும்
    தற்பரனே நீர் நடத்தும்-2
    என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்
    என் பிரியனே என் இயேசுவே-2
    திரு மார்பில் நான் சாய்ந்திடுவேன்
    மறு பிரயாண காலம் வரை-2
    பரனே உந்தன் திருசித்தத்தை
    அறிவதல்லோ தூயவழி-2
    பலி பீடத்தில் என்னைப் பரனே
    படைக்கிறேனே இந்த வேளை
    அடியேனைத் திருச்சித்தம் போல
    ஆண்டு நடத்திடுமே-2
    கல்வாரியின் அன்பினையே
    கண்டு விரைந்தோடி வந்தேன்-2
    கழுவும் உம் திரு இரத்தத்தாலே
    கறை நீங்க இருதயத்தை-2
    சுயமென்னில் சாம்பலாய் மாற
    சுத்தாவியே அனல் மூட்டும்
    ஜெயம் பெற்று மாமிசம் சாக
    தேவா அருள் செய்குவீர் -2- கல்வாரியின்
    கல்வாரியின் கருணையிதே
    காயங்களில் காணுதே
    கர்த்தன் இயேசு பார் உனக்காய்
    கஷ்டங்கள் சகித்தாரே-2
    விலையேறப் பெற்ற திருரத்தமே - அவர்
    விலாவினின்று பாயுதே-2
    விலையேறப் பெற்றோனாய் உன்னை
    மாற்ற விலையாக ஈந்தனரே-2

  • @joshuajesudasan3053
    @joshuajesudasan3053 2 месяца назад +1

    Beautiful and meaningful song

  • @raakeshs4105
    @raakeshs4105 4 года назад +9

    விலையேறப் பெற்றோனாய் உன்னை
    மாற்ற விலையாக ஈந்தனரே- Amen

  • @stephenraj8618
    @stephenraj8618 5 месяцев назад +1

    Praise the lord ❤️

  • @godslightministries0365
    @godslightministries0365 5 лет назад +14

    தலைவா பாடல் அருமையாக இருக்கிறது.....✌️✌️✌️✌️✌️ எனக்கு இந்த பாடலை விட காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் கர்த்தரால் காரியம் வாய்க்கும்... அந்த பாடல் நான் ஒரு நாளைக்கு 5 தடவை கேடப்பேன்....❤️❤️❤️

  • @EvaAnjelina.A
    @EvaAnjelina.A 10 месяцев назад +1

    Amen hallaluya Glory to God 🙏🙏🙏

  • @sumathyearnest4113
    @sumathyearnest4113 11 месяцев назад +3

    Holy **** very melodious flute vow wonderful

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 8 месяцев назад +2

    ❤தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்❤கோவை❤

  • @desingurajan737
    @desingurajan737 Год назад +3

    Hi praise the lord pastor thanks full Jesus name Amen 🙌🙏

  • @pokkishampanneer1861
    @pokkishampanneer1861 Год назад +2

    அருமையான பாடல்.தேவனுக்கேமகிமைஉண்டாவதாக
    .

  • @MaheshKumar-xy1zn
    @MaheshKumar-xy1zn 4 месяца назад +1

    I like very much amen

  • @doughlasdoughlas7273
    @doughlasdoughlas7273 Год назад +1

    My one of favorite song iyya nenga enga kangavallipuram church ku lent days la vanda pothu romba super ra irunthu enga romba use sa irunthu iyya

  • @marina7128
    @marina7128 9 месяцев назад +1

    Praise the lord paster aman

  • @karunalathaful
    @karunalathaful Год назад +1

    Amen Amen Appa

  • @blaslie7239
    @blaslie7239 11 месяцев назад +1

    Beautyful song brother God bless you glory to God 🙏🙏🙏

  • @eramiyajeremiah5234
    @eramiyajeremiah5234 4 месяца назад +1

    Good Lines

  • @rossyarul7027
    @rossyarul7027 3 года назад +1

    Entha songin vrigal. Thrin5hal.
    Nalmaga erukum arumaiyana song neeñgal unrvpdu. Padum pothu azgaiya varuthu. Godbllessyou rossarul Erode

  • @satti8441
    @satti8441 Год назад +1

    Nalle paadel pastor voice fantastic❤

  • @rossyarul7027
    @rossyarul7027 3 года назад +1

    Brother neengapadum song romba nallaeruku zgaiyavanthathu kalvariyinanthavarigal
    Manathaiurukivitathu. Rossaru Erode. Ninaraypadungal. Vivadam thalaikum thankyou for andavar asrvathiparagaga amen

  • @padminijoel9621
    @padminijoel9621 2 года назад +1

    Amen, In the Sweet Name of Jesus Christ !!

  • @jacinthavijayakumar4955
    @jacinthavijayakumar4955 3 года назад +2

    Super singing n music, especially the flute nice

  • @blessyaravindar
    @blessyaravindar Год назад +1

    Harmonies are so good!!

  • @ericstephen266
    @ericstephen266 2 года назад +1

    Amen and a wonderful song praise the Lord

  • @Dmercyrm
    @Dmercyrm 2 года назад +1

    mighty man of god what a blessed voice brother in christ. All your songs are wonderful songs ..

  • @indraabie7559
    @indraabie7559 3 года назад +1

    Very heart touching song. May God bless you abundantly for sharing beautiful song

  • @sanjaydj5576
    @sanjaydj5576 3 года назад +2

    Praise be to God. Amazing brother. I listened to it so many times. Thank you. May God bless you all abundantly.

  • @jalphonsa2591
    @jalphonsa2591 2 года назад +2

    God blessed you with his holy spirit brother.

  • @manjulaamma6592
    @manjulaamma6592 2 года назад +1

    Amen 🌲 🙏 Glory to Allmighty Jesus 👏 🙏 🙌 Beautiful song 🎵

  • @johnsonrajendran5135
    @johnsonrajendran5135 5 лет назад +1

    I am very appreciate so loving holy spirit lovely thinking song lovely many youngsters believing this song so please more you are singing please

  • @Mulberrywomensapparels
    @Mulberrywomensapparels 5 лет назад +2

    Super song brother praise the lord eager to listen new songs god bless you

  • @henrysimonh
    @henrysimonh Год назад +1

    Praise The Lord

  • @malinijepanesan9316
    @malinijepanesan9316 3 года назад +1

    Amen
    Thank you Jesus 🙏🙏

  • @susheelaramasamy8704
    @susheelaramasamy8704 Год назад +1

    Praise the lord ✝️

  • @elizabethpaul7225
    @elizabethpaul7225 2 года назад +1

    Thank you 🙏 God bless you 🙏

  • @geethachandran9097
    @geethachandran9097 Год назад +1

    Amen. 🙏🙏🙏🌹

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 4 года назад +1

    Praise the Lord pastor Anna nice worshipping good song happy new year wishes pastor brother and family 🙏🙏🙏🌿🌹❤🍬🍧🎶🎤🌟

  • @rossyarul7027
    @rossyarul7027 2 года назад +1

    Brothternallaeriku.ரோஸ். Erodethankforgod

    • @rossyarul7027
      @rossyarul7027 2 года назад

      Songis. Verygood. Thisis godgiveagiftforyou. Rossarul

  • @sindhiyasindhiya2163
    @sindhiyasindhiya2163 5 лет назад +3

    Super brother... Praise the Lord...sema....👍👌

  • @kodathalapallis24
    @kodathalapallis24 Месяц назад +1

    Very nice song but Ilike the same song in Telugu...

  • @gnanamnesan6368
    @gnanamnesan6368 8 месяцев назад +1

    Yes Yes

  • @joslin_collections1741
    @joslin_collections1741 Год назад +1

    Aah...wat a song!!❤

  • @vinodkumar242
    @vinodkumar242 5 лет назад +2

    Thy will be done O LORD JESUS amazing song sung well by the evangelist Albert uncle...

  • @liliananthony01
    @liliananthony01 Год назад +2

    Beautiful ❤

  • @beulahthennarasu6688
    @beulahthennarasu6688 5 лет назад +1

    OLD AND GOLDEN BEAUTIFUL SONG.

  • @salomijoseph3613
    @salomijoseph3613 4 месяца назад +1

    Could u plz share the lyrics in English

  • @djohnfernandez8216
    @djohnfernandez8216 4 года назад +1

    Amen

  • @alison4452
    @alison4452 Год назад +1

    Please upload lyrics for this song ! Can’t find any where

  • @johnwilliam9252
    @johnwilliam9252 Год назад +1

    ♥️🙏👌💪👍🔥🔥🔥🔥

  • @tlmmedia6495
    @tlmmedia6495 5 лет назад +2

    god bless you do u have karaka of this

  • @Sharmaine7000
    @Sharmaine7000 5 лет назад +2

    I want to buy Evangelist Albert Solomon's songs cds. Where can buy it? Please help me. Thank you

  • @sarojapurushotham8139
    @sarojapurushotham8139 Год назад +1

    Amaravathy from bangalore

    • @sarojapurushotham8139
      @sarojapurushotham8139 Год назад

      Brother each words in your songs are really useful for our spiritual life

  • @henrysimonh
    @henrysimonh Год назад +1

    999👍

  • @hepziPaul
    @hepziPaul 2 года назад +1

    Oo

  • @roselinremy7730
    @roselinremy7730 3 года назад +1

    Dr

  • @jamesmathew6236
    @jamesmathew6236 2 месяца назад +1

    Praise the Lord!