Netrikann | "பதில் தெரியலனா.. பத்திரிகையாளர்கள் மேல பாயக்கூடாது.." அதிமுகவை பொளந்து கட்டிய ப்ரியன்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 101

  • @pandianpandiannps3672
    @pandianpandiannps3672 Месяц назад +9

    ஏழு தொகுதியில் டெபாசிட் வாங்கவில்லை என்று சொல்லவில்லையே

  • @thamizhamuthan9728
    @thamizhamuthan9728 6 дней назад

    message and messenger super punch .....priyan

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Месяц назад +20

    திரு.பிரியன் சார் மிகச் சரியாகப் பேசுகிறார். மணிகண்டனும் நாச்சியாரும் வேஸ்ட். நன்றி.

  • @nicksonnickson1263
    @nicksonnickson1263 Месяц назад +4

    நான் எங்கள் ஊரில் உள்ள அதிமுக நிர்வாகிகள் உறுப்பினர் அட்டையை புதுப்பித்தார்கள்எல்லாமேபளையபோட்டோஇப்பம்அவர்கள்அதிமுகவில்இல்லைநான்கேட்டதர்க்குஇதயெல்லாம்பார்க்கமாட்டார்கள்உறுப்பினர்எண்ணிக்கையைகூட்டிகாண்பிக்கனும்என்றனர்அதுபோதும்என்றனர்அவர்கள்

  • @krishnamoorthy6607
    @krishnamoorthy6607 Месяц назад +1

    முக்கியம் இல்லாத நாடாளுமன்றத் தேர்தலில் ஏன் வேட்பாளரை நிறுத்த வேண்டும்

  • @SivaKumar-tv6vn
    @SivaKumar-tv6vn Месяц назад +7

    பிரியன் சார் பி ஜே பிய அண்ணா திமுகவுடன் சேர்த்து வைத்து பேசுவது வாடிகையா வைத்துள்ளார் அவர் உள்நோக்த்தை நாங்கள் நல்லா புரிந்துகொண்டோம்

  • @samraaj739
    @samraaj739 Месяц назад +8

    ஒரே நாடு ஒரே தேர்தலை கண்டித்து அதிமுக தீர்மானம் போட்டதா..

  • @தமிழ்உலகம்mx
    @தமிழ்உலகம்mx Месяц назад

    பிரியன் கொடுத்த பணத்தை மேல பேசுவார் இப்ப 😢அவர் பத்திரிகை யாளர் இல்ல dmk பேச்சாளர் ..தமிழ் நாட்டில் தேவையில்லை

  • @deepaksiva3516
    @deepaksiva3516 Месяц назад

    இவரே திமுகவை குறை சொல்கிறாராமா?? 😅😅😅😅 3 உபிஸ் 2 அதிமுகவா😅😅😅

  • @Umamaheswari-z9w
    @Umamaheswari-z9w Месяц назад

    Priyan DMK JING JING JUGG😂😂😂😂😂😂

  • @dharmarajp7207
    @dharmarajp7207 23 дня назад

    தேர்தலுக்கான காலம் 15 மாதங்களுக்கு மேல் இருக்க, ஊடகங்கள் தேர்தலை முன்னிறுத்தி திமுகவை பாஜகவை பலப்படுத்தவும் அந்த ஆளும் கட்சிகளின் குறைபாடுகளை மறைக்கவும் வேலை செய்கின்றனவா?

  • @VishwaM-sc1dh
    @VishwaM-sc1dh Месяц назад

    உண்மையான பத்திரிகையாளர்களா இருந்தால் யாரும் பாய மாட்டார்கள். வருவது அத்தனையும் பத்திரிகையாளர் என்ற போர்வையில் இருக்கும் சொம்பு வாடகை வாய்கள் அதனால் தான் பாய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது😂

  • @prabhakarangnanavel4817
    @prabhakarangnanavel4817 Месяц назад +2

    Mr.priyen 🎉🎉🎉🎉

  • @prabhakarangnanavel4817
    @prabhakarangnanavel4817 Месяц назад

    Jeyalitha thathuda othuginu next elections big won ❤

  • @prabhakarangnanavel4817
    @prabhakarangnanavel4817 Месяц назад

    Appa enna ---- Parliament elections nina

  • @arumainathan6954
    @arumainathan6954 Месяц назад +1

    திமுகவிற்கு கொத்தடிமையாக இருந்து சொம்புத் தூக்குவதில் யார் சிறந்தவர்கள் ? என்று ஒரு விவாதம் வைத்தால் ? யாருக்கு முதலிடம் ? .......... கமெண்ட்டில் சொல்லுங்கள் ! 😁😁😅

  • @Arivu234
    @Arivu234 Месяц назад +2

    உன்னை மாதிரி ஆளுங்க வேண்டும் னே பேசறது

  • @Selvaraj-ft7uy
    @Selvaraj-ft7uy Месяц назад +5

    ப்ரியன் பத்திரிகையாளர்
    என்றாள் பத்திரிகையில்
    சென்று வேலை செய்யாவும்.DMK.விடம் பணம் வாங்கி கொண்டு
    பேச வோண்டாம்

  • @RaviRaj-re8wr
    @RaviRaj-re8wr Месяц назад +1

    For winning election anyone will join together. Adhav can join admk so young generation, Vijay can make a alliance with admk even bjp. Seeman also can join admk alliance. Then DMK will have tough competition already they have 3% less votes. Vck also a question ❓ if someone promise minister seat then can't say

  • @pownkumar9265
    @pownkumar9265 Месяц назад +4

    ப்ரியன் திமுக பத்திரிகையாளர்

  • @Vijayakumar-lm7fd
    @Vijayakumar-lm7fd Месяц назад +11

    பத்திரிகையாளன் 😂நடு நிலைமையுடன் பேசுவார்கள் 😂ஆனால் அது உன்னிடம் இல்லையே பிரியன் 👎eni time👎admk வை மட்டும் அட்டாக் 👎செயும்உன்மீது 😝ஏன் பாயக்கூடாது 😂🙏🙏🙏🙏

  • @jaishankarrs
    @jaishankarrs Месяц назад +1

    Eps😂😂😂😂😂😂😂😂😂

  • @rkeasymathsintamil3500
    @rkeasymathsintamil3500 Месяц назад +2

    ப்ரியனுக்கு பெரிய சன்மானம் கிடைக்குது.

  • @shanthisivasubramaniyam9676
    @shanthisivasubramaniyam9676 Месяц назад +2

    பிரியன் சார்👌👌👌🔥

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct Месяц назад +14

    அதிமுக வை பொளந்துகட்ட எந்த வெண்ணையாலும் முடியாது

    • @geethagovind3132
      @geethagovind3132 Месяц назад +3

      😂😂😂😂😂😂😂

    • @RadhaKrishnan-ny6ts
      @RadhaKrishnan-ny6ts Месяц назад

      ஏற்கனவே போலந்து போய்தான் கிடக்கு இனி யார் வந்து பொழக்கனும். இரட்டை இலை கருகி பல வருடங்கள் ஆகிவிட்டது முட்டாளே

    • @giriheartgopal
      @giriheartgopal Месяц назад +4

      உண்மை தான் சகோ எவனும் தேவயில்ல அவங்களே போதும். எங்க ஊர்ல கட்சி கம்பம் கலட்டி எறிஞ்சிட்டாங்க.

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj Месяц назад +5

    Nanri 🙏 beriyan sir unmidan 🙏

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct Месяц назад +13

    அதிமுக வினர் வாதிடும்போது எவனாகினும் விடாதீர்கள்... ப்ரியன் நமக்கு ஒரு ஆளே கிடையாது....
    அம்மாவின் பாணியில் துணிந்து எதிரிகளை துரத்துங்கள் வாத திறமையால்.... வாழ்த்துக்கள் ❤🎉

    • @geethagovind3132
      @geethagovind3132 Месяц назад +4

      😂😂😂😂😂

    • @ramachandran8630
      @ramachandran8630 Месяц назад +3

      ஹி..:ஹிஹி..நஹி

    • @samraaj739
      @samraaj739 Месяц назад

      அது என்ன எவன்... இது தான் அடிமை அதிமுக புத்தி.. முதலில் மரியாதை கற்றுக் கொள்ளுங்கள்

    • @naga7516
      @naga7516 Месяц назад

      அங்கையா நீ எங்கையா.. பாவம். விஜய் வந்துட்டான். இனி இரட்டை இலை ஒற்றை இலைதான். அடங்கையா அங்கையா😅😅

    • @Angaiyan-gn4ct
      @Angaiyan-gn4ct Месяц назад

      @naga7516 ‌
      நாகா மனதை நோக செய்துவிட்டேனோ....
      அதிமுக மாஸ் டி...
      திமுக லூஸ்டி...

  • @RajaRaja-R786
    @RajaRaja-R786 Месяц назад

    Karunanidhi vs MGR Karunanidhi vs jeyalalitha irunda KALAM ivargaluku vote vithiyasam 1/ 2/ 3/4/5% IPPO STALIN vs OTHERS dan thoorathil edappadi vote vithiyasam 24%
    Kadamaya unavu panjathil kooda atchiku edirana vote 24% dandala SO comfortable position DMK sure 200+

  • @RajaRaja-R786
    @RajaRaja-R786 Месяц назад

    Mansoor Ali Khan pondra letter bad katchigalodu dan piramanda kootani amaikka mudiyum

  • @maruthusrinivasan9360
    @maruthusrinivasan9360 Месяц назад +2

    Thambi Tamiarasan Admk youth.

  • @manimaran6775
    @manimaran6775 Месяц назад +5

    இவர் உதயா ரசிகர்

  • @dr.c.jayamurugansamy5213
    @dr.c.jayamurugansamy5213 Месяц назад +12

    பிரியன்அம்மாவுடைய சாபம்உன்னை சும்மா விடாது எழுதி வைத்துக்கொள்நடுநிலைபத்திரிக்கையாளர்கள் கிடையாது

    • @geethagovind3132
      @geethagovind3132 Месяц назад +3

      😂😂😂😂😂😂😂😂

    • @murthyks5340
      @murthyks5340 Месяц назад +5

      எந்த அம்மா சின்ன அம்மா. பெ அம்மா. உனக்கு எவ்வளவு அறிவு இருக்க வேண்டும். இப்படி பதிவு போடும் வேலை எதற்கட.

    • @RajasekarRavikumar
      @RajasekarRavikumar Месяц назад +3

      எந்த அம்மா A1 குற்றவாளியா இல்ல A2 குற்றவாளியா சொல்லு

    • @naga7516
      @naga7516 Месяц назад

      யோக்கியமா உங்க அம்மாங்க.. போவியா சாபம் விடுவாங்களாம். காமெடி பண்ணாதீங்கப்பா..😅😅😅

    • @rajakolandanoornachiappan221
      @rajakolandanoornachiappan221 Месяц назад

      ​@@RajasekarRavikumarA1+A2

  • @mariarajc7348
    @mariarajc7348 Месяц назад +1

    அதிமுக ஒருகட்சியேஇல்ல இப்போ .அப்போஇருந்திச்சி

  • @Srisri-jz7vc
    @Srisri-jz7vc Месяц назад

    பிரியன் 🎉🎉

  • @AtturAllahuddin
    @AtturAllahuddin Месяц назад

    Pereyanuk.undu.maukattu.admk.aatcheku.vantheuden..rentherenukum.undu.😅

    • @alexprabhakaran8252
      @alexprabhakaran8252 Месяц назад +1

      Vandhaa thanae.

    • @naga7516
      @naga7516 Месяц назад +1

      எடப்பாடியால ஒரு தயிரையும் கடைய முடியாது. போவியா..

  • @meenakanan413
    @meenakanan413 Месяц назад +1

    ERODE NDA CANDIDATE ANNAMALAI SUPER

  • @PrasadPrasad-pu5ts
    @PrasadPrasad-pu5ts Месяц назад +1

    2026 TMK VS NDA PARTY' S OPS TTV ANNAMALAI MASS LEADER

  • @PrasadPrasad-pu5ts
    @PrasadPrasad-pu5ts Месяц назад

    MR PRIYAN SIR 2026 NDA PARTY' S,AND EPS PARTY' S ALL ADMK LEADERS AND THONDARGAL JOINED VICTORY SURE SIR 💪💪💪💪💪✌️✌️✌️✌️✌️✌️🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @munusamymoorthy4122
    @munusamymoorthy4122 Месяц назад +1

    Nachiyar yenna admk spokespersons yenna

  • @SurprisedCakeSlice-hw7ft
    @SurprisedCakeSlice-hw7ft Месяц назад +2

    அ தி மு க வில் இளைஞர் அரசியல்வாதி தமிழரசன்தான்

    • @murthyks5340
      @murthyks5340 Месяц назад

      அட பைத்தியம்பிடித்த அடிமை கூட்டத்திற்கு ஒரு இளைஞர். அருமை.

  • @RajaRaja-R786
    @RajaRaja-R786 Месяц назад

    Mansoor Ali Khan pondra letter bad katchigalodu dan piramanda kootani amaikka mudiyum