என் காதலும் சாதியால் நிராகரிக்கப்பட்டது... இரத்த சொந்தமில்லை மற்ற சொந்தமில்லை மொத்த சொந்தமும் ஆனது ஒற்றை வார்த்தையால் இணைந்தோம்..!! அரவணைப்பில் அன்னை அன்பை தந்தாள் கண்டிப்பில் தந்தை பாசத்தை கட்டினால் சேட்டைகள் செய்யும் செல்ல கொழந்தைபோல என்னை மாற்றினால்..இந்த ஜென்மம் சேரவில்லை.. இதயக்காயம் ஆறவில்லை... அடுத்த ஜென்மம்னு ஒண்ணுருந்தா.. ஒன்னு... ஒரே சாதியிலே பொறப்போம்... இல்ல...சாதியில்லா ஒலகத்துல பொறப்போம்... 🙏🙏
அந்த பெண்ணின் கண்ணீருக்கு என்னுடைய பாடல் வரிகள் : விழியில் முள்ளாய் உன் ஞாபக தீண்டல்கள். கண்ணீரின் சுவடாய் உன் நினைவுகளின் தேடல்கள். வலிகள் இருந்தும் சிறு புன்னகை செய்கின்றேன். ஏன்? இந்த நாடகம் என்று எனக்குள் நானே கேட்கிறேன். ( விழியில் முள்ளாய் ) இதயத்தில் மௌனமாகி உன்னை நானே வெறுக்கிறேன். உன்னை காணும் நிமிட மெல்லாம். கண்ணீர் சிந்தி போகிறேன். எத்தனை நாள் இந்த நாடகம் என்று. எனக்கே தெரியவில்லை. - பாடலாசிரியர் கருணா
Ponnunga romba paavam yarum kashta pada kudathunu sila mudivugala eduthutu nangale kashta pattukurom so ponnungala pathi eppavum thappa pesathinga and good movie🙏👌
Yen life la kuda apaditha bro nadathuchi jathi jathi nu enum edha manushaga sela per marala bro modhala matham mathi kalyanam pandratha vida jathi mathi kalyanam pannanum apodha yellam marum😓😓
Beauty....this word is killing me from inside😭see beauty is not in the face ...it is in the mind...and beauty won't come and give a life...only lovely heart gives it
Excellent Director. மனதை ஒரு இனம் புரியாத பாரம்/சுமை ஆட்கொள்கிறது. நம் சமுதாயத்தில் இரண்டர கலந்து புரையோடியுள்ள சாதிப் பேயை வெளிச்சம் போட்டு காட்டியதற்கு நன்றி. என்று இந்நிலை மாறும் இங்கே? விழிப்புணர்வு குறும்படம். Hats off to you, Director & yr team.
என் வாழ்க்கை இல் நடந்த சம்பவம்.. நான் அவளை நல்லா பாத்துப்பேன்னு தெரிஞ்சும் சாதி காட்டி சம்மதம் தரவில்லை.. 15 வருட ((2005 --2015)) என் வாழ்க்கை என் சந்தோசம் என் கனவு என் காதல் எல்லாம் வெறும் 2 எலுத்தில் முடிந்தது என் காதல் மட்டும் அல்ல என் வாழக்கையும் ...... இனி அவள் நினைவுகள் உடன் என் வாழ்க்கை..
Romba real a solirkinga....Atleast nama vazha aasapata valkai ya nama next generation ku aachum nama kuduthu polam...மாற்றம் நம்முள் இருந்து ஆரம்பம் ஆகட்டும்...VTV scene potathu mass👌
True short flim... Ipo Eruka lovela eppadithan nadakudhu caste..caste.. Caste.. Casta kattitu aluranga Indha periyavanga.... Anyways awesome story.... Guru act Semma 😘 always I support to guru anna
“ஆணையும் பெண்ணையும் கடவுள் படைத்தார். அவர்களைப் படைத்தபோது அவர்களை ஆசீர்வதித்து, மனித இனம் என்று அழைத்தார்.” (ஆதியாகமம் 5:2) மனிதனைப்படைத்த கடவுளாகிய யெகோவா அவனை மனிதனாகவே பார்க்கிறார். அவன் எந்த இனத்தானாகிலும் அவன் கடவுளின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடக்கும் போது கடவுள் அவனை ஏற்றுக் கொள்கிறார். உண்மையான கடவுளை வணங்கும் மனிதர்களும் சாதி பார்ப்பதில்லை.
உண்மையில் நல்ல கருத்துள்ள திரைக்கதை என்றாலும் ,ஒருத்தரை ஜாதியை பார்த்து வரும் காதல்,என்றைக்கும் உண்மையான காதலாக இருக்கமுடியாது .எதையும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வருவதுதான் உண்மை காதல்.
Very nice..shortflim heroine's la ye ivunga than simple ah azaga irukkanga... And Hero super.. Anavapadu kolaigal ithuvaraikkum nadanthuttu than irukku.. Intha padatha pakkum pothu romba kasttama irukku...
Anna really supper herovum super putikalanu soinna apram yen avainga alanum eptithan love eruinthalum atha marachukeittu vala veinti eruku neraiya Peru lifela etha na ture supper 👈👈👈👌👌👌👌👌😉😉😉😉😉😉😉
@@atchayaatchuuu5698 neenga solrthu correct than love panra paiyan emathavum mudiyama parents um emathama ungalala neenga la emathitu iruginka entha ponnu ippo ungala matiri ninaikranga neenga pesrthu movie la pesrthu mathiri than iruku
@@pr.muhammed8577 movie mathiri yaaa😂😂 en life story mathiri Entha movie scenes um illla ithuvara na pathathum illa apti lam nadanthuruku😂😂 Enaku parents than 1st aprm than ellarum So ethuku love pannitu waste ah Love pannitu vitutu pogamuduyathu parents ah hurt panni porathu lam na pannamaten thariyam um illa😃😃😃
@@atchayaatchuuu5698 Ella ponnungalum ungala matiri ninacha love marriage a intha ulagathula nadakathu onnu mattum purinchikonga ungala neengalea emathitu iruginka yean parents sammothoda love panni marriage pannuga
Tqsm bro nega acting a panthu enoda life la real a nadakuthunu sona unimaiya yarum nambamatanga bt it's hppening kandipa oru nal enoda uyire pogum apovachum enoda unimaiya love & itha caste prblm pothanu papom enoda life mulusa avaloda valathn mudiyala atleast na sethu avaloda iruka mudiyumanu pakuran bro & sis nycc video
காதல் நிறை பேரின் வாழ்க்கையில் சாதி என்ற ஒன்றால் நிறைய தடவை செத்திருக்கு. என்ன காதலிகிறதுக்கு முன்னால இவங்க சொல்லிட்டாங்க அவங்க சொன்னது வாழ்கையின் எதார்த்தம். அதுதான் காதலையும் சாதியின் உச்சத்தில் இருக்கும் சமுகம் எப்பவுமே ஏற்றுக் கொள்ளது. .. எதார்த்தமான நடிப்பு 😊
The girl decision is crt .she save her life.my love is also fail by this reason . sometimes we want does not change .love u pre........................................i
Sir this first big shot short film we are expecting more from director side first time he gave Good presentation and great one also In future he do and overcome our exception. But thank you so much for the comment review sir😀😀
yes bro first religion next cast..then next thaa love...ipadi irunthu..love panuravanga matum thaa...marriage panikamudium...mathaavanga laam suma short film la sonna mathiri...matter kaga thaa
காதலிப்பதே சேர்ந்து வாழதான்.. அது நடக்காது என்ற போது எதற்காக அந்த காதல்....?
Ifsc
, my
நிதர்சனம்...
😂
When u love some one then u no the feeling
😢😢😢😢😢
Love panidu.. Last நீ vera caste னு கழட்டி விடுற பொண்ணு அஹ விட entha மாறி first ah no love னு soilra பொண்ணு good தான் 😘
Pooda video va nalla paaru
💯😈
Sssss 💯
Ama
Yanaku updhe tha bro nadauntha thu
என் காதலும் சாதியால் நிராகரிக்கப்பட்டது... இரத்த சொந்தமில்லை மற்ற சொந்தமில்லை மொத்த சொந்தமும் ஆனது ஒற்றை வார்த்தையால்
இணைந்தோம்..!!
அரவணைப்பில் அன்னை அன்பை தந்தாள் கண்டிப்பில் தந்தை பாசத்தை கட்டினால் சேட்டைகள் செய்யும் செல்ல கொழந்தைபோல என்னை மாற்றினால்..இந்த ஜென்மம் சேரவில்லை.. இதயக்காயம் ஆறவில்லை... அடுத்த ஜென்மம்னு ஒண்ணுருந்தா.. ஒன்னு... ஒரே சாதியிலே பொறப்போம்... இல்ல...சாதியில்லா ஒலகத்துல பொறப்போம்... 🙏🙏
😫😫😫
Same problem jii..
@@lakanuca3953 follow my insta page @ just_be_a_human_bro
@@lakanuca3953 instagram.com/just_be_a_human_bro?igshid=pv2iiteu6169
@@arunkumarak3216 Sry ji i m not in insta
உண்மையான காதல் ஜாதி என்ற ஒன்றினால் , பிரிகிறது.... இந்த குரும்படம் ஒரு நல்ல பதிவு...
Yes
S my love appadidha 😭
Entha vazhi konja days...maranjidum but love panni prinjitta life long.....uierai kollum....super story
அந்த பெண்ணின் கண்ணீருக்கு என்னுடைய பாடல் வரிகள் :
விழியில் முள்ளாய் உன் ஞாபக தீண்டல்கள்.
கண்ணீரின் சுவடாய் உன் நினைவுகளின் தேடல்கள்.
வலிகள் இருந்தும் சிறு புன்னகை செய்கின்றேன்.
ஏன்? இந்த நாடகம் என்று
எனக்குள் நானே கேட்கிறேன்.
( விழியில் முள்ளாய் )
இதயத்தில் மௌனமாகி
உன்னை நானே வெறுக்கிறேன்.
உன்னை காணும் நிமிட மெல்லாம்.
கண்ணீர் சிந்தி போகிறேன்.
எத்தனை நாள் இந்த நாடகம் என்று.
எனக்கே தெரியவில்லை.
- பாடலாசிரியர் கருணா
Karuna K 👏👏👏👏👏👏👏
Tq anna. Last la oru songs vachitu erundha vera level la erukum anna. Semma story 😍😍😍congratulations anna for your next level 🌹🌹🌹
Thank you so much bro. Enga page la unga paadal varikalai post pannuroom. Office Boy entertainment page
Etha vida better ah elutha mudiyum. Konjam time kodutha
Ithuvea Nala iruku bro. Thank you so much
அருமையான குறும்படம்....
இன்றைய யதார்தத்தை வெளிப்படையாக சொல்லுவதா இருக்கிறது...
Vghuw ikn Ere bnnmlkhgfdss
Ponnunga romba paavam yarum kashta pada kudathunu sila mudivugala eduthutu nangale kashta pattukurom so ponnungala pathi eppavum thappa pesathinga and good movie🙏👌
S sis
Salomi Selvara
@@abmsivaraman1606 what?
உண்மை
Neenga seriyatha sonna
ஜாதி மதம் என்ற பிரிவுகள் இல்லாமல் இருந்தால் பல உறவுகள் இணைந்திருக்கும்😢❤❤
Correct than😥
Yen life la kuda apaditha bro nadathuchi jathi jathi nu enum edha manushaga sela per marala bro modhala matham mathi kalyanam pandratha vida jathi mathi kalyanam pannanum apodha yellam marum😓😓
S it's true
Uyirilla jathi kum.
Madhathukkum.
Mathippu kodukkuraga.
But uyiroda irukku love Ku kodukkuruthillai.
இன்னும் எந்த மாதிரி lovers... ஜாதி கு பயந்து.... லவ் மறச்சு மனஷல வைச்சு இருக்காங்க
என்னோட வாழ்க்கை யில் இது நடந்த்து 100 %
Kalai K 😞😞பலரோட வாழ்க்கையில் நடந்தது, நடந்துக் கொண்டு இருப்பது.
Kalai K adhedha enoda life la nadandhuchu.... 😒😒
Enakum dhan pa 😥😥😥
Ennaya patha mathiri irukku....
Iwlo peruka 🥺😢
Heroine acting superb! Reality love story 👌
இது தான் ஜில்லுனு ஒரு காதல். காதலில் தோல்வியே சிறந்தது.
உண்மையான பதிவு காதலர்களுக்கு பெற்றோரை விட சாதி தான் தடையாக உள்ளது
ultimate story.
aval love pandradhukku munnadiye solli puriyavechitta nallavela
avan kenjirane nu love pandren sollittu sila naalkku piragu sollirundha aval sonnamaari thaan nadandhurukkum
indha maari pengal irundhaal sila kaadhal mariyadhaiyoda irukkum
Caste and religion is the problem of all love
உண்மையை உண்மையாக சொன்னமைக்கு நன்றி.... Expression good deepi... வாழ்த்துகள் Team... Dialogue neetly present
உங்கள் சமூக புரட்சி தொடருட்டும்..
This is practical and she saved his life
Beauty....this word is killing me from inside😭see beauty is not in the face ...it is in the mind...and beauty won't come and give a life...only lovely heart gives it
Nice i like it it true
Excellent Director. மனதை ஒரு இனம் புரியாத பாரம்/சுமை ஆட்கொள்கிறது. நம் சமுதாயத்தில் இரண்டர கலந்து புரையோடியுள்ள சாதிப் பேயை வெளிச்சம் போட்டு காட்டியதற்கு நன்றி. என்று இந்நிலை மாறும் இங்கே? விழிப்புணர்வு குறும்படம். Hats off to you, Director & yr team.
காதலே
விரல்நீட்டி
தொடுகையிலெல்லாம்
உதிர்ந்து
போவதாலோ என்னவோ....
உன்னை
நினைக்கும் போதெல்லாம்
வண்ணத்துப்பூச்சி சிறகாகிறாய்...!!
அருமையான short film
practically the girl was speaking in this film i like so much this film.
Intha short filim 100 percent true many person reality life
Thanks to director🙏 அவள் கூரிய அதே வார்த்தைகள் இக்குரும்படத்தில் கண்டேன் 😔😔😔😔😔😔6 வருடாமாக காத்திருக்கிறேன் இன்னும் எத்தனை வருடமோ ????????
Bro naan 2 year
Yes nam kuda 5year wait agan
காத்திருப்புக்கு நல்லது நடக்கும் வாழ்த்துக்கள் சகோ.
@@ganeshrajendhiran8606
Neengalum a 😢😢😢😢😢
@@bloodfirethesalvationarmy5092
5 years what problem bro???😢😢😢😢
என் வாழ்க்கை இல் நடந்த சம்பவம்.. நான் அவளை நல்லா பாத்துப்பேன்னு தெரிஞ்சும் சாதி காட்டி சம்மதம் தரவில்லை.. 15 வருட ((2005 --2015)) என் வாழ்க்கை என் சந்தோசம் என் கனவு என் காதல் எல்லாம் வெறும் 2 எலுத்தில் முடிந்தது என் காதல் மட்டும் அல்ல என் வாழக்கையும் ...... இனி அவள் நினைவுகள் உடன் என் வாழ்க்கை..
#Last climax ending with drop of water from eyes... ❤❤
Good msg to young lovers.. To think about their family and future... Hats off Director...
Romba real a solirkinga....Atleast nama vazha aasapata valkai ya nama next generation ku aachum nama kuduthu polam...மாற்றம் நம்முள் இருந்து ஆரம்பம் ஆகட்டும்...VTV scene potathu mass👌
M
Kadhalikirathe kalyaanam pannikatha athuve nadakaathungira pothu ethuku lve pannanum....semma dialogue bro ithumaathiri ellarum nenachuta entha lve um thokaathu ennoda lve maathiri😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
பிடிச்சு இருக்கு குரு... நானும் இது போல அனுபவ பட்டு இருக்கேன்... Climax nice Bro...
True short flim... Ipo Eruka lovela eppadithan nadakudhu caste..caste.. Caste.. Casta kattitu aluranga Indha periyavanga.... Anyways awesome story.... Guru act Semma 😘 always I support to guru anna
Hahaha...Sola mudiyatha valigal......Nama life mattum than epdiyanu yosichu patha illa namala mari naraya peru irukanga......Nice concept
Indha coment ah...... nennga Saraku adichitu dhana write pannuninga.....
dhanush anna ippo vera level la irukkanga lla bro
Me and my boyfriend is same community but that also we r having so many problems to face 1st if we cross the caste next one is money
“ஆணையும் பெண்ணையும் கடவுள் படைத்தார். அவர்களைப் படைத்தபோது அவர்களை ஆசீர்வதித்து, மனித இனம் என்று அழைத்தார்.” (ஆதியாகமம் 5:2)
மனிதனைப்படைத்த கடவுளாகிய யெகோவா அவனை மனிதனாகவே பார்க்கிறார். அவன் எந்த இனத்தானாகிலும் அவன் கடவுளின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடக்கும் போது கடவுள் அவனை ஏற்றுக் கொள்கிறார். உண்மையான கடவுளை வணங்கும் மனிதர்களும் சாதி பார்ப்பதில்லை.
Super dear thangachi
Semma film bro .....vera levellll👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
AruN PandiyAN thanks bro
உண்மையில் நல்ல கருத்துள்ள திரைக்கதை என்றாலும் ,ஒருத்தரை ஜாதியை பார்த்து வரும் காதல்,என்றைக்கும் உண்மையான காதலாக இருக்கமுடியாது .எதையும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வருவதுதான் உண்மை காதல்.
"பார்வை, மௌனம், கண்ணிர்" இதுவே சொல்லுது இந்த பெண்ணு அந்த பையன எந்த அலவுக்கு காதலிக்கிறானு
இப்படியே சொல்லிட்டு போங்க.
@@muruganmurugan590 உண்மையதான சொன்னோம் ...
Sema ithehh maathiri neriya luv failure short flims podunga
Unmayave naraya peroda luv caste nala pirinjududhu.....yen.. caste nala luv a solla kooda mudiyala.....indha caste nala ellrukume kashtam dhan....spr story..unmaya idhan ipolam nadakuthu
Riya Friends
Semma movienga...semma feel . adhuvum hero handsome and comedy ah pesunaaru. heroine romba cute. Rendu perukulla nadantha conversation amazing
Abhi ksjjddsjshhxbsgzdbhdudjText you copy will automatically show herejdbfbhf
காதல் செய்வோம்... ஜாதிகள் இல்லா உலகில் 😔
Correct
Yes correct 😔😔
Balaji G doubt dha ma... Inga jathiyala dha romba kadhal thothu pogudhu.... Ennodadhum kuda... 😒😒
Fact broo
Nice
Very nice..shortflim heroine's la ye ivunga than simple ah azaga irukkanga... And Hero super.. Anavapadu kolaigal ithuvaraikkum nadanthuttu than irukku.. Intha padatha pakkum pothu romba kasttama irukku...
He left me for the same reason after loving for 2 years😊that pain is something that can't be replaced😔Super Shortfilm
Also me
Me also but it’s 5years pain 💔 😔
Super tamil story 😘🥰😍
Nice concept 💖💖💖
Nalla acting 👌👌👌
Super acting
Anna really supper herovum super putikalanu soinna apram yen avainga alanum eptithan love eruinthalum atha marachukeittu vala veinti eruku neraiya Peru lifela etha na ture supper 👈👈👈👌👌👌👌👌😉😉😉😉😉😉😉
Naanum other cast paiyana than love panrean , romba true , but enga family ninaicha than romba payama irukku , i love my prathap
Kandipa success ahum
பிரிவுகளை சந்திக்கும்போது தான் சில உறவுகளை பற்றி சிந்திக்கத் தோன்றும்😒
தமபி நாராயனன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். மேலும சமுகத்திற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்.
guru annava ithu enna oru acting 😍😍😍👌👌👌👍👍👍 akkavum.super.anna
ஜாதி பற்று இருந்தால் காதல் வரவே கூடாது
Yes
Unmai than jathivenam bro love ❤😘pochu
Natural acting by both hero and heroine
Semma ya irukku
Thank you so much
Practical love story
Nalla kathai.... Nice..
Crct nanum ithukaga than love pannala😢😢... thevailama love pannitu love pantravangla vitutu pogamudiyathu parents ah yum hurt pantra alavuku thairiyam lam illa😦😦...life la enna nadakkanumnu irukoo athan nadakkum
Pudikatha paiyan kuda valratha vida pudicha paiyan kuda valunga life nalla irkum
@@pr.muhammed8577 but parents ah kastapaduthi vazhtra vazhkai waste avungala hurt pannitu nimmathiya santhosama vazhnthra mudiyathu
@@atchayaatchuuu5698 neenga solrthu correct than love panra paiyan emathavum mudiyama parents um emathama ungalala neenga la emathitu iruginka entha ponnu ippo ungala matiri ninaikranga neenga pesrthu movie la pesrthu mathiri than iruku
@@pr.muhammed8577 movie mathiri yaaa😂😂 en life story mathiri Entha movie scenes um illla ithuvara na pathathum illa apti lam nadanthuruku😂😂
Enaku parents than 1st aprm than ellarum
So ethuku love pannitu waste ah
Love pannitu vitutu pogamuduyathu parents ah hurt panni porathu lam na pannamaten thariyam um illa😃😃😃
@@atchayaatchuuu5698 Ella ponnungalum ungala matiri ninacha love marriage a intha ulagathula nadakathu onnu mattum purinchikonga ungala neengalea emathitu iruginka yean parents sammothoda love panni marriage pannuga
எண்ணம் போல் வாழ்க்கை
Tqsm bro nega acting a panthu enoda life la real a nadakuthunu sona unimaiya yarum nambamatanga bt it's hppening kandipa oru nal enoda uyire pogum apovachum enoda unimaiya love & itha caste prblm pothanu papom enoda life mulusa avaloda valathn mudiyala atleast na sethu avaloda iruka mudiyumanu pakuran bro & sis nycc video
Semma film bro... veralevel 🔥🔥🔥🔥En LuV kUda eppadi tha bro
0:27. Happines in his face
Who agree
0.30
அப்படியே என் காதல் வாழ்க்கை... மறக்கவும் முடியாம.. நினைக்கவும் முடியாம... நரக வாழ்க்கை... இறந்து விட்டால் கூட 1 நொடியில் உயிர் பிரிந்து விடும்...
Good attempt keep it up.. We are expecting more from you#best of luck #we all love you 😊😊😊😍😍😍
yes. ........ 100℅ true girls situation.......
Superv short film. Edemari ela ponunga elarum futurea terunju purunjukitu munadiye vendam solita pala uyirgal enga aniyayama paripogama erukum
Super bro nalla irunthuchu
Nice film. Very good attempt. Very Good Direction.
bro really nice concept 😍😍...true lines...enakku nadandha adhe visyatha sollirukkinga....spr bro really nice😘😘😘
Struggle panni mrg panna mudiyathuna intha ponnu mathri noo sollitunga. .. ethuku antha paiyan ahhh kasta paduthituu. .. namma pattula vaera yarayo kattitu poidurathu. .. intha mathri direct ah sollitunga. ... aprm bros yarayavathu love panna motha poi sollunga bosss. .....
Well said
Hm... what u said that's right... but no one b lyk tht.... they always cheat😖...
@@rl6592 yes
Super brother👦👦👦👦👦👦👦👦👦👦 same
உண்மையான பதிவு
காதல் நிறை பேரின் வாழ்க்கையில் சாதி என்ற ஒன்றால் நிறைய தடவை செத்திருக்கு. என்ன காதலிகிறதுக்கு முன்னால இவங்க சொல்லிட்டாங்க அவங்க சொன்னது வாழ்கையின் எதார்த்தம். அதுதான் காதலையும் சாதியின் உச்சத்தில் இருக்கும் சமுகம் எப்பவுமே ஏற்றுக் கொள்ளது. .. எதார்த்தமான நடிப்பு 😊
Super
Love seen pathalei feel a iruku😭
Cute story so cute
Semma narayana...super
The girl decision is crt .she save her life.my love is also fail by this reason . sometimes we want does not change .love u pre........................................i
Sir this first big shot short film we are expecting more from director side first time he gave Good presentation and great one also
In future he do and overcome our exception.
But thank you so much for the comment review sir😀😀
Good movie🥺.. It's not about love.. It's about society 🤦♀
real conversation movie 👏👏👏
The last scene antha one drop kanner antha ponnu kannula semma antha mathiri yaruna feel pani irukingala 😒
ஏறிவிட்டேன் உன் காதலின் படிகளில்
இறங்கிவிட்டேன் உன் நினைவின் சருகிள்
🙏Practical love... Very nice 🙏🙏💐
Love na oru happayana feeling varum.....
Super
என்னுடைய வாழ்க்கையும் இப்படித்தான்😔😔😔😔
Sooper.. Great effort director...
Thank you so much
I love you mama, love is very good, i like love 😘😘😘😘😘
Reality...!
Good Story.....
I really love this short film it's very nice
KICHU SUBI thank you so much bro. If you like our short film plz share your frds
செம்ம feel
yes bro first religion next cast..then next thaa love...ipadi irunthu..love panuravanga matum thaa...marriage panikamudium...mathaavanga laam suma short film la sonna mathiri...matter kaga thaa
Super concept and vera level vedio,make it next part
Itha continue VA edunga bro
Great short film all the best your Team 👍👍
என் காதலும் சாதியால் நிராகரிக்கப்பட்ட்து😞😞
Kani Kani பல பேரோட காதல் அப்படி தான்
@@rajanarayanan4050 அதானே
Semma feeling thalaivaa
The acting of girl is awesome 👏 she looking a bit like Anjali actress
Pudichavangala love pannitu kalyanam pannatha nilamai varumbothu than athoda vali ennanu theriyum athuku ithu evlovo mel. Anyway nice movie