டாட்டா ஏஸ் சவாரி பிடிப்பது எப்படி | TATA ACE 360°

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • Contact: 94884 00909
    Gmail: info@thangambodybuilding.com
    Website: www.thangambod...
    Facebook: / thangambodybuilders
    Instagram: / tata_ace_360
    Thangam Body Building Madurai we have the best Body Building System Repairing Upgrading Painting for all types of vehicles.

Комментарии • 4

  • @sahulhameed5511
    @sahulhameed5511 Год назад +1

    உங்கள் பதிவு மிக மிக அருமையாக உள்ளது ஒரு புது தன்னம்பிக்கை வந்துள்ளது எனக்குள் நன்றி உங்கள் பதிவுக்கு

    • @TATAACE360
      @TATAACE360  Год назад

      நண்பா தண்ணி கேனுக்கு அபே ஆட்டோ செட் ஆகாது டாட்டா ஏசி எடுங்க பணம் அதிகமா இருக்கே என்று நீங்களா பயந்து கொள்ள வேண்டாம் எளிதான முறையில் தீவு கட்டிவிடலாம் உங்கள் மேல் நம்பிக்கை இருந்தால் நான் சுமப்பதற்கு தயார் நான் யாரு பணம் தாமதமாக கொடுத்தாலும் வடிவாக மாட்டேன் என்று உங்கள் தொழிலை நேசிக்கிற ஒரு உண்மையான மனிதனாக இருந்தால் தைரியமாக ஒரு கோடி ரூபாய் கூட கடன் வாங்க முடியும் எந்த தொழில் செய்தாலும் முழு நம்பிக்கையுடன் செய்யுங்கள் நம்பிக்கையை தடுமாற்றம் இருந்தால் செய்யவே செய்யாதீர்கள்

  • @harishkathir4516
    @harishkathir4516 Год назад +1

    டிரான்ஸ்போர்ட் ஆபிஸ் ல இருந்து லோடு கிடைக்கும்னு சொல்றாங்களே அத பத்தி கொஞ்சம் சொல்ல முடியுமா அண்ணா?

  • @sahulhameed5511
    @sahulhameed5511 Год назад +1

    அண்ணா நான் புதிதாக ஒரு தண்ணி கேன் தொழில் பண்ண உள்ளேன் எனக்கு ஒரு பழைய அபே லோடு ஆட்டோ கிடைக்குமா குறைந்த விலையில்