5th dimension /வெட்டவெளி ரகசியம் /Dayvu Thiru.Salem Kuppusami Ayya

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2020
  • நாளும் நலம் பெற நல்லதை பார்
    Phone: 99405 03056 | 044 3551 9288
    Aruljothi Sanmarkka Trust was formed by an ardent follower of Arutprakasa Vallalar, Thavathiru SathishRaj Adigalar in the year 1992 at Perambur Chennai. Vallalar laid down many principles for the benefit of this human mankind and the Peaceful World, and those principles are followed by many people throughout the world
    ArulJothi Anna Alayam is a registered social organization serving peoples more than 25 years
    1)Everyday feeding food for 4000 people in (schools, orphanages, temples)
    A very simple scheme to donate
    A family can offer 3 Kgs of rice and 1/2 kg of Dall per month. This can literally keep the hunger away from the people (one-time meal per day) for the entire month. Until now 4000 families contribute
    Rice and Dall or Rs. 250/- per month.
    aruljothitrust.com/AnnadanamD...
    2) educating 400+ SC-ST Children's by our school with transport and food. FREE of cost.
    ArulJothi Gurukula Padasalai is committed to raising the level of education and literacy in rural India and help disadvantaged children realize their potential.
    School Book,School Uniform,Van For Pickup,Tiffen lunch During School,
    School Fees .Yoga(Mng)& Sports(eve)
    aruljothitrust.com/GurukulamD...
    3) Aruljothi RUclips (now 83.k subscribers)
    4) Aruljothi monthly magazine Distributing 6000 copies every month.
    One year subscription Rs 110.
    5)Aruljothi Tv started in the year of 2012 to spreading positive vibration in the society
    Telecasting in (TCCL set top box) 5 lakh lines throughout Tamilnadu
    You can Donate Online :
    aruljothitrust.com/
    (Or) Gpay : 90030 34056
    Account number: 403721163
    Account name: Aruljothi Anna Alayam
    IFSC code: IDIB000P132
    Bank: Indian Bank Branch: JAWAHAR NAGAR
    Thank you.
    Website : aruljothitrust.com/
    Face Book ID : / aruljoth.tv
    Instagram : / aruljothi_tv
    Twitter : / aruljothisanmar
    Aruljothi Tv
    Address: No-33, Main Road, Kennady Square, Tiru Vi Ka Nagar, Perambur, Chennai-600011, Tamil Nadu. Phone: 044 2557 0770 / 99405 03056
    Location Map : www.google.com/maps/place/Aru...
    #vallalar #Aruljothi

Комментарии • 213

  • @jeevavarshan8302
    @jeevavarshan8302 4 года назад +32

    இவர் பேச்சி வியக்கவைக்கிறது.இவரை சாதாரணமாக எண்ணத் தோன்றவில்லை, வள்ளல் பெருமானாரை முழுமையாக படித்தால் மட்டுமே இப்படி பேச முடியும். அனேக சன்மார்க்க அன்பர்கள் பேச்சைக் கேட்டிருக்கிறேன். பாமரனுக்கே புரியும்படியாக இவர் சொல்லும் எளிமையான தகவலை எவரும் கூறியதில்லை. பிரபஞ்சத்தின் கோட்பாடு பற்றி வள்ளல் பெருமானார் சொன்னது, அது அப்படியே இவர் பேச்சுக்கள் வெளிப்படுத்துகிறது. வள்ளல் பெருமானாரின் அருள் பரிபூரணமாக இவரிடம் இருக்கிறது. வாழ்க ஐயா உங்கள் தொண்டு

  • @TamilArasan-zn9yd
    @TamilArasan-zn9yd 2 года назад +4

    இந்து மதம் இதை உணர்த்தி கொண்டு தான் இருக்கிறது கோவில் கருவறை இருட்டு தீபாராதனை காட்டி இறை வடிவம் ஒளி வடிவம் என்று உணர்த்திணர் . வாழ்க வளமுடன்

  • @TamilArjun4090
    @TamilArjun4090 4 года назад +10

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெரும் கருணை
    அருட்பெருஞ்ஜோதி
    ஐயா குப்புசாமி அவர்களின் வள்ளலார் போதனைகளை கேட்டு நான் மாமிசம் உண்ணுதலை முற்றிலும் நிருத்தி விட்டேன்.
    2 வருடத்திற்கு மேல் ஆகிறது. முன்பைவிட உடல் ஆரோக்கியமாக நன்றாக இருக்கிறது.

  • @dearkrish1
    @dearkrish1 4 года назад +35

    Very nice! Now, Quantum Physics has confirmed existence of parallel worlds. Ramanujam did write equation for Black Holes when no concept of BH existed. Mind & breath are interconnected & Vipasana meditation begins with this concept.

    • @gauravt1549
      @gauravt1549 4 года назад +1

      lol wat a co incidence...im going for vipasana in few weeks..still not decided

    • @hfhsj12
      @hfhsj12 4 года назад +2

      Vipasana actually hindu saint's origin.. budhha popularized it...It gives peace but cannot change hereditary character...concentrated meditation gives you more powers.which patanjali talks

  • @osro3313
    @osro3313 2 года назад +10

    எல்லோரும் கடவுள் ஆக வேண்டும் என்பதுதான் இந்தியாவின் எல்லா ஞானிகளும் சொன்ன கருத்து

    • @ArulJothiTv
      @ArulJothiTv  2 года назад +1

      நன்றி
      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    • @ramsamy1937
      @ramsamy1937 Год назад

      @@ArulJothiTv R

  • @unityisfaithhope581
    @unityisfaithhope581 4 года назад +14

    ஐயா மிக மிக தெளிவான உரை உரைத்தமைக்கு நன்றி இதை உரைக்க தமிழ் கொடுத்த ஈசனுக்கு நன்றி

  • @samyvp3889
    @samyvp3889 3 года назад +2

    நன்றி 👌 நன்றி நன்று நல்லது மகிழ்ச்சி ஆனந்தம் பரவசம் தருகிறது ஏனென்றால் பிரம்ம ஞானம் உம்முளே..........
    தேவை, தகுதி இருந்தால் எவரும் பெற்றுக் கொள்ளலாம்

  • @socialjustice8020
    @socialjustice8020 3 года назад +7

    எத்தனை கோடி ஜென்ம புண்ணியமோ நான் இதை கேட்க

  • @dr.s.c.a.k1789
    @dr.s.c.a.k1789 4 года назад +7

    தமிழே அனைத்து மொழிகளுக்கும் ஆன மூலமொழி ஆகையால் உண்மையை வெளிப்படுத்தும் நோக்கில் ஆராயக்கூடிய எத்தகைய செயலையும் தமிழ் மொழி மூலமாகவே ஆராய வேண்டும். அப்பொழுதுதான் அந்த உண்மையின் மதிப்பை தெரிந்துகொள்ள முடியும்.

  • @nisara.2246
    @nisara.2246 4 года назад +12

    இதெல்லாம் நமக்குல்லேயே இருக்கின்றது அதை நாம்தான் தெரிந்து கொல்லவேண்டும்.
    இறைஅருட்பெரும் ஜோதியின் அம்சம்தான் நமக்குள் இருக்கிரது ஐம்புலன்கலையு இயக்குகிறது அதை தியனத்தால், தானத்தால், நியானத்தால், தெரிந்து கொள்ளலாம்

    • @asenthilkumar6409
      @asenthilkumar6409 4 года назад

      கொள்ளலாம் என்று மாற்றுங்கள்

    • @nisara.2246
      @nisara.2246 4 года назад

      Thank you

  • @bavanunthanpillay
    @bavanunthanpillay Год назад +2

    Ayyaa shares v.great gems of wisdom culled from the Agaval of Arutpragaassa Vallalaar. At this point in time admittedly , i follow the gist of what Ayyaa explains ( though some subtle ideas have still to be understood properly).

  • @mohammedmansoor19
    @mohammedmansoor19 4 года назад +14

    Amazing information.... Really vallar is brilliant human

  • @sudersan2k7
    @sudersan2k7 4 года назад +4

    சிவாயநம

  • @karunakannimakarunakannima4249
    @karunakannimakarunakannima4249 3 года назад +3

    அய்யா உங்கள் கருணைக்கு நன்றி

  • @nerunja
    @nerunja 4 года назад +8

    Amazing facts and explanation Sir! Thank you very much

  • @tarotmaster6238
    @tarotmaster6238 4 года назад +7

    அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 Год назад +2

    🌹🌿⭐️⭐️🦚🦚🌺🌺🌷💐💐🦚⭐️🦚⭐️⭐️🌹🌹🌺🙏🌷🪔
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @nandeeshwaran8391
    @nandeeshwaran8391 4 года назад +5

    Sirappana vilakam, thelivirai...
    Nandri...Ayya...

  • @blessings2428
    @blessings2428 4 года назад +10

    Thanks a million 🙏 aiya so far you are the BEST speaker sir 🙏 always searching for your clips especially when you talk about enperumarar VALAL PERUMAN 🙏 🙏 🙏

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 года назад +2

    மிக அற்புத விளக்கம் சூப்பர்

  • @tharshinitheivendran7969
    @tharshinitheivendran7969 4 года назад +2

    Thank you si'r. Very power full

  • @manivannandevarajan9919
    @manivannandevarajan9919 4 года назад +3

    Kuppusamy ayya doing great service to our fellow community for our personal growth,not for his personal gain.so pls stop making nuisance comments.

  • @user-kp1ze6qu4z
    @user-kp1ze6qu4z 3 года назад +7

    ஐயா உங்கள் உருவத்தில் வள்ளலார் பார்க்கின்றேன்

  • @annalakshmannalakshmi6718
    @annalakshmannalakshmi6718 4 года назад +1

    Nandri Ayya unga video pathathum santhosham.

  • @vasanthakumar9058
    @vasanthakumar9058 3 года назад +2

    Vazhga valarga nandri

  • @aanmigathaitheady354
    @aanmigathaitheady354 4 года назад +2

    Wonderful speech it enlightened me

  • @karhikeyanmuthusamy8807
    @karhikeyanmuthusamy8807 4 года назад +2

    நன்றி மகிழ்ச்சி ஐயா

  • @yashwanthguna1603
    @yashwanthguna1603 4 года назад +3

    Vera level speech.

  • @marimuthuvalaguru6630
    @marimuthuvalaguru6630 3 года назад +1

    அருமையான அருமையான பேச்சு

  • @balachandranprema4460
    @balachandranprema4460 Год назад

    மிகவும் அருைம,
    கோடான கோடி நன்றி ஐயா.

  • @raginiacey8187
    @raginiacey8187 4 года назад +6

    Great speech ayya... Thank you so much ayya. Always learning new things from you ayya. Well done ayya keep it up 👍🏻.

  • @arun777madura
    @arun777madura 4 года назад +51

    ஐயா அற்புதமான உரை இதை நாங்கள் கேட்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் உங்கள் பணி மேலும் தொடர வேண்டும் நன்றி ஐயா

    • @muhamedtanvir2832
      @muhamedtanvir2832 4 года назад +1

      உண்மை இதை கேட்க கொடுப்புனை வேணும்

    • @asokank4511
      @asokank4511 4 года назад

      Vedam you told: Arya Vedam did you Read it worst Sprits (Karuththukkal) thirattè AryaVedam against to people

    • @chandran2365
      @chandran2365 4 года назад

      @@asokank4511 000000000000000000000000000000000000000000000000000

  • @jayasrisasikala3934
    @jayasrisasikala3934 2 года назад +1

    Well explained about fifth dimention,Nandri Ayya

  • @lalithar8106
    @lalithar8106 3 года назад +5

    Highly commendable speech Sir, thanks.

  • @maruthiandmaruthi8895
    @maruthiandmaruthi8895 3 года назад +2

    Super super speaking

  • @raghunathanraghunathan2789
    @raghunathanraghunathan2789 Год назад

    நன்றி நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றிகள் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

  • @vamanan666
    @vamanan666 4 года назад +2

    அருட் பெரும் ஜோதி தனிக் பெரும் கருணை .வாழ்க வல்லார்

  • @dashodhranm5346
    @dashodhranm5346 3 года назад +1

    Best gift. For man kind thanks,ssss

  • @khajamoideen4609
    @khajamoideen4609 3 года назад +2

    வாழ்க வளமுடன்

  • @rainbowmanagement4804
    @rainbowmanagement4804 4 года назад +1

    excellent , the great ayya vallalar ,

  • @madhavanmadhan9079
    @madhavanmadhan9079 4 года назад +2

    Mind blowing sir

  • @cartoonstorytamil2370
    @cartoonstorytamil2370 Год назад +1

    I see words of vallar in ur form thank you sir 🕯

  • @loganayakia8823
    @loganayakia8823 4 года назад +4

    🌿🌺🌼🙏🌼🌺🌿 Arul perum Jothi

  • @sureshkumar5756
    @sureshkumar5756 4 года назад +1

    Ella puzhalum vethathiri maharishi ayya vaalga valamudan

  • @snkvlogs118
    @snkvlogs118 Год назад

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @sudhashan8386
    @sudhashan8386 2 года назад

    அருமையான பதிவு ஐயா நன்றி🙏

  • @josephmoise9554
    @josephmoise9554 4 года назад +10

    அருட்பெருஞ்ஜோதி

  • @socialjustice8020
    @socialjustice8020 4 года назад +1

    வணங்குகிறேன்

  • @Raja-tt4ll
    @Raja-tt4ll 4 года назад +2

    Very nice video

  • @rathadevi9630
    @rathadevi9630 2 года назад +2

    Sir excellent

  • @pmurali3379
    @pmurali3379 Год назад

    நன்றி ஐயா.

  • @natraj5463
    @natraj5463 3 года назад

    Ayya, vanakkam, valarga. Vallalar sanmarkkam (veratti pathu)

  • @sooryaselvaraj5844
    @sooryaselvaraj5844 4 года назад +1

    Arumai iyya..

  • @sivakumar-sr6qw
    @sivakumar-sr6qw 4 года назад +1

    Superb

  • @vamanan666
    @vamanan666 4 года назад +8

    எல்லாம் இருக்கிறது ஆனால் அதை புரிந்து கொள்ள அறிவு கொடுத்தும் பல மனிதர்கள் அறிவற்றூ யோசிக்காரண் ..யோசிக்கிட்டே இருங்காடா அறிவு இருந்தும் அறிவரற்ற மடையர்களே

  • @actiongeneral7132
    @actiongeneral7132 4 месяца назад

    Nandri ayya

  • @user-zl4dm1hv7c
    @user-zl4dm1hv7c 5 месяцев назад

    ஒளி சுவாசம் பற்றி தனிபதிவு போடவும் சித் பிராண விளக்கம் பற்றிய உபதேசமிடவும் நன்றிகளுடன் பரணி

  • @vvmalaysia3589
    @vvmalaysia3589 2 года назад +1

    Sir ,a great speech, u must speak more n more ,

  • @natureerra71
    @natureerra71 Год назад

    Amazing sir

  • @venkateswaransubramanian1472
    @venkateswaransubramanian1472 4 года назад +1

    Supper

  • @dewductdewduct2485
    @dewductdewduct2485 2 года назад

    Nandri iyya

  • @ksVijay-qv7em
    @ksVijay-qv7em 4 года назад

    ARUMAI AYYA

  • @Quantumanandha
    @Quantumanandha 4 года назад +4

    அம் சம் 💛☯💜

  • @positivemind6010
    @positivemind6010 4 года назад +3

    Ohhhh God....

  • @srinivasansuresh7248
    @srinivasansuresh7248 4 года назад +1

    Aruma

  • @midhunpurushothaman4863
    @midhunpurushothaman4863 3 года назад +3

    குருவாய் வந்து உரைதந்த இறைவா...நன்றி...!!

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 года назад

      vallal malaradi vaazhga vazhga

  • @dr.d.arunkumarbsms9232
    @dr.d.arunkumarbsms9232 4 года назад +6

    Ungal kural en manathil kanner thondravaikkirathu

    • @kannasri6059
      @kannasri6059 4 года назад

      Enakum iskh iskh endruthan ketkirathu

  • @Brahmaraja
    @Brahmaraja 4 года назад +13

    அந்த 12 வெளிகளின் ஒலிக்குறிப்புதான் ஞானத்தமிழின் உயிரெழுத்துக்களா?

    • @user-lm7dk7qr9q
      @user-lm7dk7qr9q 4 года назад +3

      Koluthi poduvom

    • @narayanaswamys2543
      @narayanaswamys2543 4 года назад +3

      @@user-lm7dk7qr9q are you mad

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 3 года назад

      ஆதி தமிழ் பழங்காலத்தில் 15 உயிர் எழுத்து 35 மெய் எழுத்து வடிவம் கொண்டு மொத்தம் 50 எழுத்து வடிவம் கொண்டு இருந்தது..... சித்தர் திருமூலர் இதை ஆதி எழுத்து என்று தன் திருமந்திரத்தில் சொல்லி உள்ளார்.....

  • @rajarathinamraman7019
    @rajarathinamraman7019 4 года назад +4

    👑👑🙏🙏🙏👑👑

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 4 года назад +3

    அஹம் பிரம்மாஸ்மி =அகம் விரமம் ஆகி இருக்கிறேன்.....

  • @yaazhvanveerakkodiyar6600
    @yaazhvanveerakkodiyar6600 3 года назад +1

    Aiya neraya Samaskirutha varthaigal payan paduthirunga...tamizhil payan paduthin nandru..

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 года назад

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @mohamednisthar2257
    @mohamednisthar2257 4 года назад +3

    Great......... And the greatest

  • @19mani20
    @19mani20 4 года назад +12

    Sir, Einstein, being a arm chair scientist, spoke about 10 different dimensions, Vedas speakes about 22 different dimensions. Speaking about experiencial knowledge would be more fruitful than bookish knowledge.

    • @gauravt1549
      @gauravt1549 4 года назад

      if im not wrong...in vedas they have mentioned only about 7 dimensions right? lord shive was called the god of 7 worlds...thats how i know it

    • @19mani20
      @19mani20 4 года назад

      @@gauravt1549 It's in upanishad, I don't remember which one exactly, but these statements don't constitute truth, till you have experiencial knowledge.

    • @tivi_gaming_yt8062
      @tivi_gaming_yt8062 4 года назад +1

      Sivan only human in 16 dimension .... Here he says 2032 dimensions ....Vedas says only 22 dimensions ... Vedas only say 22 dimensions but can you say how many achieved or experienced that dimensions...but in Tamil there 18 siddhars experienced 12th dimensions...siddhar Shiva in 16th dimensions.. siddhar Kannan ( Krishna ) in 14th dimensions....siddhar Murugan in 13th dimensions.. there 3 are trimurthi .. then 18 siddhars in 12th dimensions..

    • @19mani20
      @19mani20 4 года назад

      @@tivi_gaming_yt8062 How many achieved, what? there is no way one can prove it, without experiencial knowledge, it's all bookish knowledge, but one thing is sure without transcending the limitations there is no way to know the truth.

    • @tivi_gaming_yt8062
      @tivi_gaming_yt8062 4 года назад

      @@19mani20 proving ??? 1) One cannot understand something then how we can prove them ... 2) one can understand but just because of jealous he will say it is wrong ... One cannot learn addition subtraction then how can we prove trigonometry is real to him ....I believe in 3 trimurthi siddhars and 18 siddhars and their existence ... Buddha, Jesus, vallalar, prophet Mohammed etc..all are siddhars .. we have evidence of their contacts with 18 siddhars..... I am blessed and they are guiding me ... removing jealous is the first step to going to next dimension...and truth only needs proff ..but lie doesn't need proof ..just confusing is enough for lie ...there are some guys keep on confusing ... But before truth confusion or lie cannot last long....this the time for truth ....

  • @gandesneha6503
    @gandesneha6503 4 года назад +1

    For more videos, check Salem Kuppusamy Ayya's exclusive RUclips channel சேலம் குப்புசாமி வள்ளலார் சொற்பொழிவுகள்

  • @ThiruthalaYathirai
    @ThiruthalaYathirai 4 года назад

    👏👏👏👏👏

  • @sivakami5chandran
    @sivakami5chandran 4 года назад +1

    🙏🙏🙏🙏

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 2 года назад +1

    மிகவும் அற்புதம் ஐயா. நன்றி🙏

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 2 года назад +1

    Bless us

  • @marynavispriyasanthanaraj4345
    @marynavispriyasanthanaraj4345 4 года назад +1

    Sir what is the name of the book...Where can we get it..

  • @nagarajk1404
    @nagarajk1404 3 года назад +1

    🙏

  • @Vvvrelax
    @Vvvrelax 4 года назад +2

    Nammavargalin arumai namakku therivathillai, ulagathil eedu inai illatha naadu nam tamilnadu

  • @jimgowtham
    @jimgowtham 4 года назад

    Thoppul irunthu namma aatma veliya sella kudiya travel. We need proper guidance. & Training. My cousin brother is good in doing this, unfortunately he is no more.

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 4 года назад +15

    அன்பர்களே தமிழில் பதிவிடுங்கள். ஆங்கில அறிவு பெரிதாய் பலருக்கும் இருக்க வாய்ப்பில்லை.

  • @thirumalr333
    @thirumalr333 4 года назад +1

    Appo na chair la summave ukanthu irukka solreengala. Less breathing hah

  • @sriramn167
    @sriramn167 4 года назад +5

    ௐநமசிவாய🙏🌹❤️🔱✌️🙏

  • @nandanandavarun7684
    @nandanandavarun7684 4 года назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sunitasrinivasan7390
    @sunitasrinivasan7390 4 года назад +3

    Aiyya mikka nandri for this great video. Ashramam yenge ulladu? Please give full address in at least description box. Thank you. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @ArulJothiTv
      @ArulJothiTv  4 года назад

      ஒவ்வொரு மாதமும் 4வது ஞாயிற்றுக்கிழமை இன்த சத்சங்கம் நடைபெறும். இடம் : தியொஷாபிகல் ஸொஷைட்டி கட்டிடம். (சேலம் சுகவனேஷ்வரர் கோயில் எதிரில்) செரிரோடு. சேலம் 1.தமிழ்நாடு. இந்தியா செல் நம்பர் : 99430 45023 நேரம் :மாலை 5 முதல் 8.30 வரையில். அனுமதிஇலவசம்.

  • @athanaaa9846
    @athanaaa9846 4 года назад +2

    Ela book uh pdf ah iruka

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 4 года назад +1

    காலம் என்பது மனத்தில் உள்ள கற்பனை..... காலம் மட்டும் அல்ல இடம் கூட.... காலம் மற்றும் இடம் இவை இரண்டும் சேர்ந்து வளை கோடு உண்டாக்கு கின்றன..... (space-time Curvature).........

  • @kannasms
    @kannasms Год назад

    நல்ல விளக்கம் ஐயா. உடற்பயிற்சி மற்றும் ஓட்டம் பயிற்சி செய்யும் போது பிராணசக்தி அதிக அளவில் செலவாகாதா. அப்படி செய்யும் போது உடல் நலத்திற்கு நல்லதா கெட்டதா.
    விளக்கம் தேவை ஐயா. 🙏

  • @Brahmaraja
    @Brahmaraja 4 года назад

    வணக்கம்.

  • @subabadhura978
    @subabadhura978 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @yaazhvanveerakkodiyar6600
    @yaazhvanveerakkodiyar6600 3 года назад

    Ithai nan romba kaalama, thedi kondu irunthen. #interstellar padam pathen...
    5th parimaanam enbathu, Eerpin moolam iyanguvathu...example maraimugana gaandha sakthi , athavathu
    ANBU
    ANBE SIVAM anbin paathai serndhavaruku sivame anbaagum...
    Manadhin neelam ethuve athuve anbin sivam aagum..🙏🏽😍
    கறுந்துலை கதை அண்டவெலி அழிந்த்தால் , அதுல ஈர்பும் இருக்கும் பொருள்கள் மட்டும் இல்லாம உணர்வுகளை குட கடத்த வல்லது.
    இக்கருந்துலை
    அதன் மூலம் வொர்ம் ஹோல் என படும் கால சக்கரம். உருவாகும்.இல்லயா.?நம் எண்ணத்தின் மூலம் அதில் நாம் பயணிக்கலாம்.

  • @KKKK-jm6xh
    @KKKK-jm6xh 4 года назад +2

    Thaangal uraiyadiyathu muluvathum kalap payanam saarndu othullathu

  • @shivathedon4736
    @shivathedon4736 3 года назад +1

    Kuppusami Ayya vanakkam ..... i want your phone Please ,,,, Thanx

  • @tamiltroll2515
    @tamiltroll2515 3 года назад

    Ramanujar 11 dimension book enga iruku ayya

  • @nithiyannathan3129
    @nithiyannathan3129 4 года назад +3

    You started off well with scintific approach up to 4th dimension. Your fifth dimension is not scince. This is metaphsics. This is your assumption and belief. We have our limitations to understand more than four dimension in this universe. Please visit "Nithiyan Philosophy" to understand the modern scientific approach to understand space and time.

  • @thenagasinnersoul
    @thenagasinnersoul 3 года назад +1

    புத்தகம் பெயர் ஐயா ?

  • @arunkumar-bt2ku
    @arunkumar-bt2ku 4 года назад

    Who is Vallalar?

  • @ranganathansrinivasaniyer4876
    @ranganathansrinivasaniyer4876 3 года назад

    சன்மார்க்கம் சார்ந்த ஐயா அவர்களே பெருமானின் நூல்கள் சேலத்தில் எங்கு கிடைக்கும். தயை கூர்ந்து தெரிவிக்கவும்