வாஸ்து சரியாக இருக்க வீட்டை சுற்றி மழை நீர் விழ வேண்டும் - A Vaetrivel Dhandapani| Vastu Tips Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 31

  • @manokaranannai6872
    @manokaranannai6872 7 месяцев назад +12

    இவர் மிக தெளிவாக சொல்கிறார்.உங்கள் கேள்விகள் அருமை.இருவருக்கும் நன்றிகள்.வாழ்க வளத்துடன்

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 6 месяцев назад +5

    நிங்கள் பேட்டி எடுக்ககும்விதம் எல்லாருக்கும் புரியும் விதமாக அமைந்திருக்கிறது நன்றி

  • @sundial_network
    @sundial_network Месяц назад +1

    ஐயா வணக்கம் உங்கள் விளக்கம் மிகவும் அற்புதமானது.‌ ஐயா கிழக்கு பார்த்த வீட்டிற்கு ‌ தென்வடலாக 45 அடியாகவும் கிழமேலாக 30'3 அடியாகவும் வைத்தால் தலைவாசல் புதன் குரு பாகத்தில் வடக்கிலிருந்து 15 அடி தெற்கு தள்ளி வைக்கலாமா? அப்படி வைக்கும் போது அந்த ரூம்கு நீச்ச பாகத்தில் வருகிறது அப்படி வைக்கலாமா என்று கூறுங்கள் நன்றி 🎉

  • @milonraja3771
    @milonraja3771 6 месяцев назад +4

    நன்றி ஐயா ஓம் சரவண பவ முருகா போற்றி போற்றி

  • @RajeshwariSivanandam
    @RajeshwariSivanandam Месяц назад

    அருமையான பதிவு நன்றி சார் வணக்கம்

  • @manjusk3774
    @manjusk3774 6 месяцев назад +3

    Ponniah Swamigal interview pannunga please........

  • @jayanthisathish4252
    @jayanthisathish4252 6 месяцев назад +1

    Sir we r in ayyapakkam but here very very perfect vashu super ha sir soloinga

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 7 месяцев назад +2

    Thanks

  • @LathaSanthanakumar2020-ol3ur
    @LathaSanthanakumar2020-ol3ur 5 месяцев назад +1

    வணக்கம் சார் எங்க ஊர் தஞ்சாவூர் எங்க வீட்டு மாடியில் 2020ல மாடி கட்டினோம் சார் ஆசையாக கட்டியவீட்டில் என் கணவர் விபத்தில் தலையில் அடிபட்டு இறந்து விட்டார் எங்க வீட்டை பார்த்து என்ன குறை என்று சொல் ல முடியுமா சார்

  • @yogiligoy1055
    @yogiligoy1055 7 месяцев назад +3

    பிருகு பிரபாகரன் அவர்களின் part-2 வீடியோ !?

  • @SasikalaDevi-m3y
    @SasikalaDevi-m3y 6 месяцев назад +1

    Excellent keep rocking

  • @priyakarthic1406
    @priyakarthic1406 5 месяцев назад

    Superb 👏

  • @psivagurunathan.7404
    @psivagurunathan.7404 7 месяцев назад +5

    Sir வீட்ல இருக்கிற kitchen இல்லாம கேட்டரிங் bussiness online sale பண்றவங்க இன்னொரு kitchen வேணும்னா வெளில எங்க செட்
    பன்னலம்

  • @s.prannavkarun6918
    @s.prannavkarun6918 7 месяцев назад +1

    Super anna

  • @AACOM-hi2vs
    @AACOM-hi2vs 6 месяцев назад

    ஐயா வீட்டிற்கு மேலே வடகிழக்கில் மட்டும் ரூம் போடலாமா கொஞ்சம் தெளிவுபடுத்தவும் வடகிழக்கில் பாரம் கூடாது தென்மேற்கில் பாரம் ஏத்தலாம் என்று சொன்னார்கள் அதற்காக கேட்கிறேன்

  • @dhandapanir588
    @dhandapanir588 6 месяцев назад

    Yester day thanni podudu slepingga????

  • @pragasammanikandan3529
    @pragasammanikandan3529 6 месяцев назад

    Ithu enna pramatham chennai la vidu Vakuna December month boat la than poganum

  • @chandruvmy6192
    @chandruvmy6192 6 месяцев назад

    வடக்கு பார்த்த வீடு.தெற்கு பகுதி பக்கத்தில் உள்ள வீடு என் வீடடை வட உயரம் குறைவாக இருக்கும்.கிட்டதட்ட மூன்றடி தாழ்வாக உள்ளது.காம்போண்டு கட்டி இருக்கிறேன்.என் வீடு வாஸ்து குறைபாடு ஆகுமா? சார்.

  • @logunathan3812
    @logunathan3812 6 месяцев назад

    Iya ukkalai appadi condak pannarathu

  • @girijas2735
    @girijas2735 7 месяцев назад

    👌👌👌

  • @saraswathis6930
    @saraswathis6930 6 месяцев назад

    Sir how to contact him

  • @dhandapanir588
    @dhandapanir588 6 месяцев назад

    Only ravi ramana vasthu

  • @psivagurunathan.7404
    @psivagurunathan.7404 7 месяцев назад +2

    Pls கேட்டு சொல்லுங்க செந்தில் sir

  • @anbarsigovindasamykanniah2130
    @anbarsigovindasamykanniah2130 6 месяцев назад

    His volume very low

  • @bagavathi.r3646
    @bagavathi.r3646 6 месяцев назад

    அய்யா உங்கள் செல் நம்பர் பதிவிடவும்

  • @sathishadhi9849
    @sathishadhi9849 6 месяцев назад

    Sir your ct no

  • @Gosaru-eq3et
    @Gosaru-eq3et 7 месяцев назад +1

    Sir unga number kedaikuma ???

  • @SasikalaDevi-m3y
    @SasikalaDevi-m3y 6 месяцев назад +1

    Excellent keep rocking