நல்ல தூக்கமே மாதவிடாயின் ஆரோக்கியத்தை சீராக்கும் !

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • தாமதமாக தூங்குவது அல்லது தூக்கமின்மை மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டு PCOD, தைராய்டு போன்ற பிரச்சனைகளும் மேலும் பித்தம் அதிகரித்து அதிக இரத்தபோக்கு போன்ற பாதிப்புகளை உண்டாக்கிடும்..
    இரவு சரியான நேரத்தில் உறங்கிடும் பொழுது, விழிப்புநிலை ஹார்மோன்களான மெலடோனின் மற்றும் கார்டிசோல் உடலின் ஆரோக்கியத்தை சீராக்கிடும். தூக்கமின்மை மன அழுத்தத்தை மற்றும் உடல் எடையை அதிகரிக்க செய்வதோடு கல்லீரல் செயல்பாடுகள், ஹார்மோன் உற்பத்தி மற்றும் வளர்சிதை மாற்றத்தினால் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைகள் ஏற்படும். இரவு முறையாக தூங்கிடும் வழக்கத்தை முறைப்படுத்தினாலே மாதவிடாய் சீராகி உடலின் ஆரோக்கியம் மேம்பட்டு பிரச்சனைகள் நீங்கி ஆரோக்கியமான வாழ்வை பெறலாம்.
    Dr. Jeya roopa, B.S.M.S, M.D
    Medical director
    Shree varma ayurveda hospitals
    📞: 9994244111 / 9994211666
    ✉: healthcare@shreevarma.org
    Embark on a holistic odyssey with shreevarma ayurveda!
    Your path to wellness begins here.
    #மாதவிடாய்ஆரோக்கியம் #தூக்கம் #PCOD #தைராய்டு #ஆரோக்கியவாழ்க்கை #மெலடோனின் #கார்டிசோல் #மனஅழுத்தம் #மாதவிடாய் சுழற்சி #MenstrualHealth #SleepHealth #PCOD #Thyroid #HealthyLifestyle #Melatonin #Cortisol #StressRelief #MenstrualCycle
    (தூக்கம், மாதவிடாய் சுழற்சி, PCOD, தைராய்டு, பித்தம், மெலடோனின், கார்டிசோல், மன அழுத்தம், கல்லீரல் செயல்பாடு, வளர்சிதை மாற்றம்,Sleep, Menstrual Cycle, PCOD, Thyroid, Pitta Imbalance, Melatonin, Cortisol, Stress, Liver Function, Metabolism, Hormonal Health)

Комментарии •