இன்றைய ஆனையிறவு - விடுதலை புலிகளின் கோட்டை

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 35

  • @subramonib119
    @subramonib119 Год назад +2

    விரைவில் சுதந்திர தமிழீழம் மலரும். தமிழீழ தாயக பிரதேசத்திற்கு விடிவு கிடைக்கும்..

  • @Laves49822
    @Laves49822 Год назад +3

    ஆனையிறவுத்தளம் அதிர்ந்து வீழவே ஆணை பிறந்தது அலை மூன்றில்......

  • @srisrilanka7087
    @srisrilanka7087 Год назад +3

    🌿அழகு நிறைந்த சிறப்பு💓 நன்றிகள் அண்ணா🌼🌾 தமிழ் வீரம்😭

  • @nitharshankarthigesu
    @nitharshankarthigesu Год назад +2

    இந்த கனரக வாகனத்துக்கு சொந்தக்காரன் மேஜர் சரா அண்ணனுக்கு வீர வணக்கம்

  • @eugindennis3957
    @eugindennis3957 Год назад +7

    அந்தச் சிங்களவன் குடிச்சா சாராய போத்தலையும் கருவாட்டு கறியை வைக்க மறந்துட்டாங்க கண்காட்சியாக

  • @jenajeya5253
    @jenajeya5253 Год назад

    Arumaiyana pathivu thampi

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 Год назад +1

    உறுதியாக நாம் தமிழர் வெல்வோம்..தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்

  • @dhinakarand7640
    @dhinakarand7640 Год назад +10

    ஆம் காலத்தின் இல்லை., தனி தனி குழுவாக பிரிந்து ஒற்றுமை இல்லாமல் இருந்த காரணத்தால் இந்நிலை.....தமிழர்களிடையே ஒற்றுமையின்மையால் வந்த விளைவு.....😢😢😢😢😢😢

  • @allroundernada6240
    @allroundernada6240 Год назад +4

    தம்பி முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🙏ஆரம்பத்திலேயே இந்த விஷயத்தை தொடுவது உங்க வளர்ச்சிக்கு நல்லதா என்று எண்ணுகிறேன் நன்றி 🇱🇰

  • @vanniyan275
    @vanniyan275 Год назад +1

    தமிழரின் தொல்லியல் சார்ந்த இடங்களை காட்டினால் மிக சிறப்பாக இருக்கும் அண்ணா

  • @vijayvijaybabu7817
    @vijayvijaybabu7817 Год назад +3

    || நட்பும் சுற்றமும் இல்லை என்றல் உனக்கு வெற்றியில்லை: விடுதலை புலிகளுக்கு நடந்தது இது தான்

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 Год назад +1

    உலக தமிழர்களின் ஒப்பற்ற மாவீரன் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள்🥰

  • @kadamban1
    @kadamban1 Год назад

    Thambi,thankyou you try to bring history... you have to have complete information handy...that vehicle from 1990 war

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 Год назад +1

    ஈழத்தில் எம் தமிழினம் நிம்மதியாக வாழ தனி தமிழீழம் மட்டுமே தீர்வு

  • @ranabimemathakayan3068
    @ranabimemathakayan3068 Год назад +2

    3.00 Gamini Anna 🇱🇰🔥❤️

  • @abdulhafeel9666
    @abdulhafeel9666 Год назад

    காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுதுகொண்டிருந்த அப்பாவி முஸ்லீம்கள் உட்பட பல முஸ்லீம் சிங்கள கிராமங்களில் அப்பாவிகளை கொன்று குவித்ததன் சாபம் தான் இது.

  • @cobrayt8272
    @cobrayt8272 Год назад

    Wow

  • @worldwidetravelersvvv2863
    @worldwidetravelersvvv2863 Год назад

    ❤❤❤❤❤❤

  • @VimalVimal-lu2rj
    @VimalVimal-lu2rj Год назад

    Unmayai kaaddamaaddaankal Anna summa athellaam thevai illa namakku thetium

  • @cook2513
    @cook2513 Год назад

    ❤❤

  • @rajavp9664
    @rajavp9664 Год назад

    😢😢😢😢😢😢

  • @Helios_YT-p7i
    @Helios_YT-p7i Год назад +1

    1991ல் நடந்த சமருக்கு பேர் (ஆகாய வெளி ) வரலாறுகளை சரியாக தெரிந்து கொண்டு பேசவும்

    • @travelwithsathu1769
      @travelwithsathu1769  Год назад +5

      கருத்திற்கு நன்றி சகோ
      நான் அறிந்த வகையில் ஆகாய கடல் வெளிச்சமர் என்றே இதனை அழைப்பார்கள்.

  • @vasanaelatheesvaran1996
    @vasanaelatheesvaran1996 Год назад +1

    U don't know about elephant pass attack

  • @vasanaelatheesvaran1996
    @vasanaelatheesvaran1996 Год назад

    If u don't have any more questions please stop.

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 Год назад

    Ithu umakku pirachai varum vendam

  • @amoshiniamoshini5298
    @amoshiniamoshini5298 Год назад

    This is 1991 war vehicle

  • @prabaprabu-cf7xg
    @prabaprabu-cf7xg Год назад

    தம்பி ஆகாய கடல் வெளிச்சமர் அது