புதிய சட்டத்தை கொண்டு வந்த அமித் ஷா | அரண்டு போய் கிடக்கும் திமுக | பேசிய அடுத்த நொடியே இனி கைது

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 июл 2024
  • புதிய சட்டத்தை கொண்டு வந்த அமித் ஷா | அரண்டு போய் கிடக்கும் திமுக | பேசிய அடுத்த நொடியே இனி கைது | ThamaraiTV
    #thamaraitv #dmk #chidambaram #loksabha #parliament #nirmalasitharaman #modi #congrss #rahulgandhi #thirumavalavan #kanimozhi #rnravi
    Thamarai TV Live is a 24x7 streaming Tamil Live News Channel Operated at Ashok Nagar Chennai. Thamarai TV Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News, and Sports News, etc. Thamarai TV Live brings you unbiased News with exact information and stands for people.

Комментарии • 424

  • @malligaarjunans5758
    @malligaarjunans5758 29 дней назад +63

    அருமை இந்த சட்டத்தை வரவேற்க்கிறோம்

  • @sivakumar-dr5rx
    @sivakumar-dr5rx 29 дней назад +102

    திமுக காரன் எல்லாம் உள்ளே போகனும்

    • @GUKNAIR
      @GUKNAIR 28 дней назад +6

      உள்ளே போக வேண்டாம். ஒரேயடியாக மேலே போகட்டும். ஜெயில் சாப்பாடு எல்லாம் மிச்சமாகும். சொத்துக்களை எல்லாம் சொந்தக் கார்களிடம் செல்லாமல் மத்திய அரசுடைமை ஆக்க வேண்டும்.

    • @ganapathy330
      @ganapathy330 28 дней назад +6

      மிகவும் சரியாக சொன்னீர்கள் நண்பரே !

    • @varadarajangopalan5908
      @varadarajangopalan5908 28 дней назад

      Then how they win in election 😂😂😂

    • @kathiresan3063
      @kathiresan3063 28 дней назад

      ​@@varadarajangopalan5908வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தல்,கள்ள ஓட்டு போடுதல்,வாக்காளர் பட்டியலில் விடுபாடுகள்,தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அனைவரும் திமுக கட்சிக்கு சாதகமாக நடந்து கொள்ளல் இவை அனைத்துமே திமுகவின் வெற்றிக்கு காரணமாகிறது.பாரத் மாதா கீ ஜே.

  • @radhakrishnand3667
    @radhakrishnand3667 29 дней назад +121

    தேசத்தை ஊராட்சி ஒன்றியமாக தரம் குறைந்து ஒன்றியம் ஒன்றியம் எனபேசுவதேகுற்றமாகாதா ?

    • @yathum
      @yathum 28 дней назад

      நிச்சயமாக அப்படி சொல்பவர்கள் தேசதுரோகிகளாக தான் இருக்க வேண்டும் அவர்களுக்கும் தண்டனை பாடம் வழங்கவேண்டும்

  • @Sivasankaran_G
    @Sivasankaran_G 29 дней назад +20

    உதாரணத்திற்க்கு செல்வபெருந்தகை கடுமையான சட்டம் இருந்திருந்தால் இன்று இவர் கட்சி தலைவர் ஆகி இருக்க முடியுமா

    • @Samaniyan143
      @Samaniyan143 28 дней назад +1

      உண்மை 💯 காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் இருக்கா

  • @prajesh2490
    @prajesh2490 29 дней назад +180

    இன்னும் கடுமையான தண்டனை சட்டம் வேண்டும்.
    வாழ்க மோடி அரசு

    • @RajhHamsee
      @RajhHamsee 22 дня назад

      @@prajesh2490 hello.. மக்கள் நலனுக்காக..தான்... சட்டமே.தவிர....அரசுக்காக...சட்டமில்லை...நண்பா...
      மக்களின்...ஒவ்வொரு..நிமிட...உழைப்பின்..மூலம்...தரப்படும்...வரிப்பணம்..மூலம்தான் அரசே இயங்குகிறது...என்பதை..ரோம்பப்... பேர் மறந்து போய்...அதிகாரத் தோரணையில்...சிலர். செய்யும்.... Atrocity...அவர்களை...எதிர் காலத்தில்...தண்டிப்பதை..நீங்கள்...இன்றைய..செய்தித்தாள்களில்...படிக்கவில்லையா...
      உங்களைப் பற்றி....: நீங்கள்..ஒன்னு...அரசியல்..வாதியாக...இருக்க வேண்டும்....அல்லது...அரசு.
      ஊழியராக...இருக்கவேண்டும்...or Bjp...தீவிர..உறுப்பினராக..இருக்கவேண்டும்
      நாங்கள்....மக்களில்...ஒருவர்...

  • @elangovanviruthachalam
    @elangovanviruthachalam 29 дней назад +52

    சரியான விளக்கம்

  • @velusamynatarajan6811
    @velusamynatarajan6811 29 дней назад +132

    R.S. பாரதியின் சர்ச்சைப்பேச்சுக்கள் தண்டனைக்குரியதாகுமா?

  • @stmalliah2618
    @stmalliah2618 29 дней назад +123

    ஆயுள் தண்டனை அல்லது மரணதண்டனை என்பது சரியானது அல்ல.
    மரணதண்டனை மட்டுமே கொடுக்க வேண்டும்.

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 28 дней назад +8

      good

    • @krishnapriya.o9441
      @krishnapriya.o9441 27 дней назад +4

      🎉🎉🎉💯💯💯💯👍

    • @venkatramanans9183
      @venkatramanans9183 12 дней назад

      Marana dandanai yendral yepadi kondrargalo appadiye kollapadavendum. Yenendral yepadi tulla tudika kolai seidomo ade dan namakum yendra nilai erundal mattume kolai seiya mattargal

  • @muruganp3432
    @muruganp3432 28 дней назад +9

    திமுகவின் எந்த நபரையும் விடாது நாடு கடத்தினால் தமிழகம் வளம் நலம் பெறும்

  • @RaviKumar-oi4xc
    @RaviKumar-oi4xc 29 дней назад +43

    அற்ப்புதமான.பதிவு.ஐயா.பாராட்டுக்கல்

  • @vasudevaniyer993
    @vasudevaniyer993 29 дней назад +100

    ஆரம்பமே அதிரடியாக ஆரம்பித்தீர்கள் ரவி

  • @ramaiahrajendran3626
    @ramaiahrajendran3626 29 дней назад +62

    இது உண்மை நான் புதிய சட்டம் திருத்தும் வரவேற்க வேண்டும்.

  • @anandhilakshman6197
    @anandhilakshman6197 29 дней назад +68

    எடுத்த எடுப்பில் very clear statement about offenders! Superb!

  • @endeegeear3131
    @endeegeear3131 29 дней назад +19

    பொன்மடி குற்றவாளி 3 ஆண்டு தண்டனை பெற்று ccriminal ஆகவேே அமைச்சர் ஆகியைத உச்சநீதிமன்ற அனுமதியுடன் பதவி ஏற்றதை எந்த சட்டம் அனுமதி க்கிறது

    • @kathiresan3063
      @kathiresan3063 28 дней назад

      இந்த மாதிரி சம்பவங்கள் இந்தியாவில் மட்டும் தான் நடக்கும்.மத்திய அரசில் உள்ள கருப்பு ஆடுகள் அமித்ஷாஜி போன்றவர்கள் ஊழல்வாதிகளுடன் மறைமுக உறவில் உள்ளார் என்பதே உண்மை.பாரத் மாதா கீ ஜே.

  • @varadarajanrangachari890
    @varadarajanrangachari890 29 дней назад +33

    காவல் நிலையத்தில யாரேனும் புகார கொடுத்தால் காவல் துறை உடனே வழக்குப பதிவு செய்து அதற்கான சான்றை புகார்தாரருக்கு அளிக்கவேண்டியது கட்டாயமாக்கப்பட வேண்டும்.

    • @raveeraveeravee6247
      @raveeraveeravee6247 28 дней назад +2

      மிக அருமையான விமர்சனம் ஐயா விர்கு நன்றி

  • @user-cv2ld7iz7y
    @user-cv2ld7iz7y 29 дней назад +57

    இந்த சட்டம் அவசியம் தேவை. நாட்டின் மேலான்மையை சீர்குழைக்கும் தேசத்துரோகிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இந்த சட்டம் இயற்றப்பட்டது நியாயமானதே. ஜெய் ஹிந்த்.

  • @ganesanm5304
    @ganesanm5304 28 дней назад +11

    பாரத் மோடி அரசு🙏🙏🙏🙏🙏

  • @ragunathanm7759
    @ragunathanm7759 29 дней назад +12

    30000 ஆயிரம் கோடி! ஆனால் மணல் மாபியாக்கள் 60000 கோடி என்னாச்சு?

  • @arasaivadiveltv2850
    @arasaivadiveltv2850 29 дней назад +16

    ரவியின் தெளிவான வாதங்கள் அருமை, வாழ்த்துகள்,

  • @ramakrishnanrmm1507
    @ramakrishnanrmm1507 29 дней назад +32

    காவல் துறை ஆளுநர் கட்டுப் பாட்டில் இருந்தால் இந்த சட்ட த் தின் கீழ் புகார் அளிக்க லாம். முதல்வர் கட்டுப் பாட்டில் இருந்தால் சட்டம் வேஸ்ட்.

  • @user-ls6rg5md7o
    @user-ls6rg5md7o 29 дней назад +75

    அமிஷா.எ.மனிதன்.கொன்டு.வந்த.சட்டம்.எதிர்கச்சி.என்னும்.மிருகம்.எதிர்பு

  • @karunagaranarumugam8082
    @karunagaranarumugam8082 25 дней назад +3

    தமிழகம் சிறக்க வேண்டும் என்றால் தமிழக மக்கள் அதிமுக, திமுக இரண்டையுமே மறக்க வேண்டும்.

  • @ramachandran3889
    @ramachandran3889 29 дней назад +9

    சூப்பர் பேச்சு ஜி

  • @balaraman3211
    @balaraman3211 29 дней назад +18

    TDS Ravi is an excellent analyser in day to day political events.

  • @natarajanr6647
    @natarajanr6647 29 дней назад +23

    IAS offrs. தப்பு செய்தால் தண்டணை கிடைக்குமா.ஆதாரத்துடன் சமர்பித்தால் தண்டணை வழங்குமா இந்த சட்டங்கள்.

  • @sabarinathan154
    @sabarinathan154 24 дня назад +4

    மூன்று
    புதிய சட்டங்கள் மிகவும் வரவேற்கத்தக்கது . மிகவும் பயனுள்ளது . இந்த சட்டம் மிகவும் வரவேற்கத்தக்கது . வாழ்க நம் பாரதம் . வாழ்க வளர்க இந்த வையகம் . வாழ்க வளமுடன் .
    பாரத் மாதா கி ஜே

  • @velkumar3099
    @velkumar3099 29 дней назад +57

    சீனாக்காரனின் கொடியை ராக்கெட்டில் போட்டு பத்திரிக்கையில் விளம்பரம் போட்டால் தேசத்துரோக வழக்காக ஆகுமோ?

    • @jayanthicrc5208
      @jayanthicrc5208 29 дней назад

      Eanda thesa thurogam Agatha? Nam nadla irunthu kondu chaina karanukku short panna thappana murayil murai kettu poranthavan vibachari Magan enru artham ippa theliva puriyutha?

    • @kumareasan8759
      @kumareasan8759 28 дней назад +4

      definitely

    • @subramanibalakrishnan6622
      @subramanibalakrishnan6622 28 дней назад +3

      Yes

    • @yathum
      @yathum 28 дней назад +2

      ஆகனும்

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 28 дней назад

      How about “ Sorry Pakistan “ ..?Or “ Pakistan Zindabad “ in Owaisi meetings ?

  • @Educational4117
    @Educational4117 29 дней назад +23

    அண்ணமலை ஆட்சிக்கு வந்தால் கோவில்களின் வருமானம் கணக்கு காட்டப்பட்டு வரி செலுத்தப்படும்😂😂 எங்க தலைக்கு தில்லப்பாத்தியா

    • @lv8520
      @lv8520 28 дней назад +2

      சர்ச், மசூதிகளில் உள்ள வருமானம் எவ்வளவு? எங்க போகுது?

    • @Educational4117
      @Educational4117 28 дней назад

      @@lv8520 முதல் பெரிய கொள்ளயன பிடிப்பம் 🎃🕉️🛕🪷

    • @Educational4117
      @Educational4117 28 дней назад +1

      @@lv8520
      பெரிய கொள்ளயன முதல் புடிப்பம்

    • @lv8520
      @lv8520 28 дней назад

      @@Educational4117 அப்ப கட்டுமரம் பரம்பரை சுடலய புடிக்க வேண்டும். 1000 வருடங்களாக இந்துக்கள் கோவில்களை கொள்ளை அடித்தது வந்தேறிகள் தான். தமிழ்நாட்டில் அதே போல வந்தேறி திருட்டு திராவிட ஊழல் பரம்பரை குடும்ப கொத்தடிமைகள்தான் மிகப் பெரிய கொள்ளையர்கள். வருடத்திற்கு சுமார் 10000 கோடிகள் கொள்ளை அடிக்கிறார்கள். சுமார் 100,000 ஏக்கர் கோயில் நிலங்களை 50 ஆண்டுகளில் கொள்ளை அடித்தது திருட்டு திராவிடர்களின் கொள்ளைக்காரரர்கள் தான்.

    • @Samaniyan143
      @Samaniyan143 28 дней назад

      உண்மைய சொன்னா கொத்தடிமைகளுக்கு மானம் ரோசம் எதுவுமே கிடையாது

  • @user-ux1bx3du6o
    @user-ux1bx3du6o 29 дней назад +9

    We love our BJP 🙏🙏🙏🙏🙏

  • @gopalchinnachamy7686
    @gopalchinnachamy7686 29 дней назад +16

    சட்டம்நடைமுறைக்குவந்து பத்துநாட்களாயிற்று.இந்தபத்துநாட்களில்நடைபெற்றகுற்றங்களும்,இதனைவழக்குபதிவுசெய்யும்போதுஏற்பட்ட இடர்பாடுகளையும்வழக்காட,வழக்குறைஞசரின்அனுபத்தையும்மக்களுக்குஎடுத்துச்செல்லதமிழகத்தில்எந்தஊடகமும்இல்லையா?

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 29 дней назад +10

    இந்தியா முழுவதும் அனைத்து காவல்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுத்தல் நன்றாக இருக்கும் இடைவெளி சட்டம் கொண்டு வந்தால் இந்தியா உள்ள குற்றச்சாட்டு நபர்கள் மிது அரசியல் கட்சிகள் தலையிட்டு அனைத்து சட்டம் பலன் இல்லை

  • @devasahayamisaac2581
    @devasahayamisaac2581 23 дня назад +2

    இந்த சட்டங்கள் கொண்டுவந்த முறையே எதிர் கட்சி மெம்பர்களை நீக்கம் செய்து விவாதம் இல்லாமல் இது ஒருபோதும் சட்டமாக அங்கீகரிக்க முடியாது என்பதால் தான்‌நாடெங்கும் போராட்டத்தால் நீதிமன்றங்களும் வழக்குகளும் முடங்கி கிடக்கின்றன

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 28 дней назад +8

    ஐயா ரவி அருமை
    பதிவு நன்றி வணக்கம்.

  • @kamalnath8493
    @kamalnath8493 29 дней назад +7

    அருமையான பதிவு ஐயா. மிகவும் நன்றி...

  • @natarajan2606
    @natarajan2606 29 дней назад +12

    அருமையான பேச்சு

  • @paramamoorthy
    @paramamoorthy 29 дней назад +12

    அந்த சட்டத்தின் தலைப்புகள் அந்தந்த பிராந்திய மொழிகளில் இருப்பது பாஜக மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளின் வீரியத்தை குறைக்கும் என்று நம்புகிறேன்

  • @manimegalai28
    @manimegalai28 28 дней назад +4

    நடைமுறை படுத்தினால் நாடு முன்னேறிடுமே...

  • @user-xw8br2wd4u
    @user-xw8br2wd4u 29 дней назад +9

    ரவிஅன்னாஉங்கள்கருத்துஅருனம

  • @prajesh2490
    @prajesh2490 29 дней назад +56

    இந்தி கண்டிப்பாக வேண்டும்

  • @kameshpulya4710
    @kameshpulya4710 29 дней назад +4

    Fantastic Ravi Sir. Clear, lucid and brave explanation 👌👌👏👏👍👍🙏🙏🕉

  • @natarajanp6648
    @natarajanp6648 29 дней назад +7

    Arrest all the tasmac manufacturers

    • @rekhal.4942
      @rekhal.4942 28 дней назад

      In other words DeeMuuGaa gang
      Which means Puzhal will fill up to the brim😂😂

  • @ykmj2pro819
    @ykmj2pro819 29 дней назад +5

    அண்ணாபாமகவெற்றி

  • @venkatesan8724
    @venkatesan8724 29 дней назад +15

    IPC என்பது எங்களுக்கூட தெரியலே.

  • @subbiahk275
    @subbiahk275 28 дней назад +2

    அருமையான பதிவு இடையில் தாக்குதல்கள் சூப்பர்

  • @user-nb2bd6rm1p
    @user-nb2bd6rm1p 29 дней назад +6

    Super

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 29 дней назад +6

    Correct correct 💯💯

  • @sundararajanselvam6321
    @sundararajanselvam6321 28 дней назад +3

    தற்பொழுது இயற்றப்படட தண்டனை போதாது தண்டனையை கண்டு தவறுசெய்பவன் பயப்பட வேண்டும்

  • @sundararajanselvam6321
    @sundararajanselvam6321 28 дней назад +2

    மிகத் தெளிவாக எடுத்கூரிபமைக்கு நன்றி சார்

  • @GopalDoraiswamy
    @GopalDoraiswamy 28 дней назад +2

    பாமர மக்களுக்கும் புரியும்படி அருமையாக விளக்கினார் ரவிஜி. அவருக்கே உரிய நக்கல் கலந்த உதாரணங்களுடன்.
    வாழ்த்துகள்.

  • @vaasanks63
    @vaasanks63 28 дней назад +2

    அருமையான நேர்காணல். பளிச் என்று பதில்கள் . ..

  • @Karunamoothy
    @Karunamoothy 29 дней назад +5

    Arputham.Attakasam.Ravi sir.. your Support. & Statement Very good.. Thanks

  • @ganesanm5304
    @ganesanm5304 28 дней назад +4

    ஜெய் ஸ்ரீ ராம்🙏🙏🙏🙏

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 29 дней назад +4

    பாலுக்கு கமிஷன் வரும், பால் கமிஷன் வராது, by naattaraayan

  • @GaneshGoda
    @GaneshGoda 29 дней назад +3

    உப்பு தின்றால் , தண்ணீர் குடிக்க விடாமல் தவிக்க விட வேண்டும் , திராவிட மாடல் மற்றும் indi alliance

  • @anantharamesh88
    @anantharamesh88 28 дней назад +3

    சட்டமும் எல்லோதுக்கும் சமமா. மதத்துக்கு ஒருசட்டம் வேண்டும் என்று குச்சலிடுவார்களே எல்லாருக்கும் ஒரே கல்வி. சூப்பர்.

  • @kunnakkudy
    @kunnakkudy 19 дней назад +1

    மொத்ததுல தேர்தலுக்கு என்ன பதவிக்கு நின்னாலும் நீதி மன்றத்துல எந்த குற்றத்துக்கும் கேஸ் இருக்க கூடாது. அப்படியான ஒரு நபர்தான் தேர்தலுக்கு நிக்க அனுமதிக்க வேண்டும். இது மாதிரி நிறய விதிகளை தேர்தல் ஆணையம் சேர்க்கவேண்டும். மக்களுக்கு இலவசங்கள் கொடுத்தால் அந்த தேர்தலே செல்லுபடியாக்க கூடாது.

  • @mrbd2771
    @mrbd2771 11 дней назад

    மிகவும் அருமையான ஸ்பீச் ...மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @drsrinivasan9329
    @drsrinivasan9329 24 дня назад +1

    பழய சட்டத்தை புதுப்பிக்கப்பட்டது துரிதப்படுத்தப்பட்டது சில ஓட்டைகள் அடைக்கப்படடது அவ்வளவுதான்

  • @kumarasubramanian8543
    @kumarasubramanian8543 26 дней назад +1

    Super. We welcome

  • @kethu8
    @kethu8 28 дней назад +3

    புதிய சட்டம் எல்லாம் சரி,ஆனா,அது எப்படி அமுல் படுத்துகிறார்கள் என்பதை பொறுத்து இருக்கு, ஒருவர் ஒரு அரசு பணியில் சேர்வதற்கு முன்பு அவர் குற்ற பின்னணி உள்ளவரா,ஒழுக்கமானவரா என்று பார்க்கு அமைப்பு, அவர் பணியில் சேர்ந்த பிறகு ஏன் கண்காணிக்க எந்த அமைப்பு இல்லை, எந்த சட்டமும் தவறாக பயன்படுத்த வாய்ப்புகள் இருக்க தான் செய்யும் 😀

  • @user-if9ps1yj5t
    @user-if9ps1yj5t 19 дней назад +1

    தமிழ் மக்களுக்கும் புரியல மாதிரி பேர் வைப்பது நல்லது அல்லது ஹிந்தி படிப்படியாக கற்றுக் கொள்ள உதவி செய்ய வேண்டும்

  • @raghavansrinivasa8089
    @raghavansrinivasa8089 28 дней назад +1

    அருமையான பதிவு

  • @cpkumaresan6930
    @cpkumaresan6930 28 дней назад +3

    மிகவும் சிறப்பான நேர்காணல்!
    பேசுபவர் பெயர் என்ன???
    ரவி டிடிஎஸ் (TDS) என்று நேர் காணல் காண்பவர் கூறுவதாக கருதுகிறேன்! நிதர்சனமான உண்மைகளைப் பட்டவர்த்தனமாகப் பேசும் ரவிக்கு வாழ்த்துக்கள்!
    இவரது பெயரை ஏன் இருட்டடிப்பு செய்தீர்கள்????

  • @selvarajan6732
    @selvarajan6732 24 дня назад +1

    பள்ளிகளில்
    ஒழுக்கம் முக்கியம்.
    அதேபோல்
    நாட்டுக்கும்
    ஒழுக்கம் தேவை.
    இந்த சட்டங்களை
    கடுமையாக நடவடிக்கை
    எடுத்தால்தான்
    நாடு உருப்படும்.

  • @dvaradan8938
    @dvaradan8938 28 дней назад +2

    Anna. Super. Points.

  • @senthilkumar-lq8es
    @senthilkumar-lq8es 28 дней назад +2

    அருமையான உண்மைகள்

  • @kamalamkamalam5236
    @kamalamkamalam5236 29 дней назад +3

    குற்றவாளிகள் தண்டனையை கண்டு பயப்படத்தான் செய்வார்கள்.

  • @Wishnukumaran
    @Wishnukumaran 29 дней назад +4

    வெட்கமா இல்லை... பழைய இந்து அரசாங்கத்தைக் கொண்டு வர..

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 29 дней назад +29

    எனக்கும் சரி மக்களுக்கும் சரி முழு நம்பிக்கை இருக்கிறது இன்றே துவங்குவோம் 2026 இல் அண்ணாமலை தான் முதல்வர் தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டது மக்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்து விட்டது ஜெய்ஹிந்த் ஜெய் மோடி ஜி வாழ்க பாரதம்

  • @VetrivelR-yg5ih
    @VetrivelR-yg5ih 29 дней назад +3

    What about prevention of corruption act why the modi not putting strong amendment

  • @paramamoorthy
    @paramamoorthy 29 дней назад +5

    தேர்தல் ஆணையத்துக்கு ஏன் அதிகாரமில்லை

  • @rajamanicam1301
    @rajamanicam1301 15 дней назад

    சரியான கேள்விகள், மிக சரியான பதில்கள், தெளிவு பெற்ற பல கருத்துக்கள், நன்றி.

  • @user-vq5ny6zm4s
    @user-vq5ny6zm4s 29 дней назад +7

    No use of Tamil Nadu 💯

    • @jeevajayabalan1047
      @jeevajayabalan1047 29 дней назад

      திருட்டு திராவிட கும்பல் எல்லாம் உள்ளே போகப் போகிறார்கள்! தமிழகம் தலை நிமிர போகிறது! இதை விட வேறு என்ன பயன் வேண்டும்?

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 22 дня назад +1

    புஷ்பம் என்று சொல்ல வராவிட்டால் பூ அல்லது மலர் என்று சொல்.

  • @rameshkb782
    @rameshkb782 28 дней назад +2

    Good for the nation

  • @Raj-lj7ij
    @Raj-lj7ij 29 дней назад +5

    சிவன் சட்டம் அமித்ஷா க காவல் பைரவா

  • @muruganarumugam1783
    @muruganarumugam1783 25 дней назад +1

    1967க்குமுன்னாள் தமிழ்நாடு எப்படி இருந்தது தற்போது நிலை என்ன என்பதை உணரவேண்டும்.தனிப்பட்ட அரசியல் வாதிகள் உன்னதநிலையைஅடைந்துள்ளார்கள் எனபது தெளிவானது

  • @palanisamyps7422
    @palanisamyps7422 26 дней назад +1

    நன்று

  • @sivaperuman7978
    @sivaperuman7978 21 день назад +1

    Super Explanation Weldon

  • @kuberanr-n7p
    @kuberanr-n7p 24 дня назад +1

    வறவேக்கிற சட்டம் மிககடுமையாக செயல்பட்டால் நல்லது
    குபேரன்

  • @user-os3mm8cd9r
    @user-os3mm8cd9r 28 дней назад +2

    இடை தேர்தலுமல்ல ! எடை தேர்தலுமல்ல ! மடதேர்தல் !! சரியா ?

  • @rajaliNanjappan
    @rajaliNanjappan 25 дней назад +1

    ஐயா உங்களுடைய பதிவு பயனுள்ள பதிவாக இருந்தது உங்களுடைய எல்லா பதிவுகளையும் பார்த்துக் கொண்டிருக்கும் அவ்வளவு சிறந்த கருத்துக்கள் சிறந்த உதாரணங்கள் எதிர்காலத் திட்டங்களைப் பற்றி சொல்லுகிறீர்கள் புதிய சட்டங்களை பற்றியும் சொன்னீர்கள் பாரத் மாதா கி ஜே வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

  • @moorthyp7310
    @moorthyp7310 28 дней назад +1

    Super explanation.

  • @AD-fq2dc
    @AD-fq2dc 28 дней назад +1

    அருமையான பதில்கள் அண்ணா வாழ்த்துக்கள்

  • @ksva4667
    @ksva4667 28 дней назад +2

    நல்ல பதில்கள். தீயமுகாவிற்கு ஓட்டு போடுபவர்களுக்கு உறைக்குமா?

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 28 дней назад +1

    JAIHIND JAIHIND JAIHIND

  • @krishnamurthysubbaratnam2378
    @krishnamurthysubbaratnam2378 29 дней назад +2

    இதுபோன்ற கடுமையான சட்டங்கள் மூலம் கட்டாயம் ஊடகங்கள் அனைத்தையும் உட்படுத்தப்படவேண்டும்.

  • @AshokKumar-jt3su
    @AshokKumar-jt3su 28 дней назад +2

    இந்தியா போகும் போக்கைப் பார்த்தால் இதுமாதிரியான சட்டம் எப்போதோ கொண்டுவந்திறுக்க வேண்டும்... கடுமையான சட்டங்களே தற்போதைக்கு தேவை...சபாஷ் அமித்ஷாஜி.

  • @malinirajoo3551
    @malinirajoo3551 28 дней назад +2

    Jai Sri Ram ,Jai Bjp ❤❤❤

  • @rajendrank3119
    @rajendrank3119 28 дней назад +1

    AUTHENTIC, CLEAN, AND DECENT
    EXPLANATION.

  • @natarajandhanasekaran7964
    @natarajandhanasekaran7964 29 дней назад +2

    Superiyya🎉

  • @kaleshaj1081
    @kaleshaj1081 18 дней назад +1

    🇮🇳
    வணக்கம் 🪔
    🏅

  • @vellapandi5989
    @vellapandi5989 28 дней назад +1

    ஊழல் வாதிகள் மீது நடவடிக்கை எப்போது?

  • @veerianathanramaswamy9990
    @veerianathanramaswamy9990 26 дней назад +1

    சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள். ஒன்றும் உருப்படியா பண்ணல

  • @RamachandranLakshminarayanan
    @RamachandranLakshminarayanan 27 дней назад +1

    மரண தண்டனை மட்டுமே வழங்க வேண்டும்.குறிப்பாக குடிமக்களை குடிகார மக்களாக மாற்றிய பெருமை முன்னாள் முதல்வர் காமராஜர் என்று கருணாநிதி குறிப்பு எழுதி இருப்பாரா என்ற கேள்வியை இன்றைய முதல்வர் சட்ட மன்றத்தில் கூறுவார்களா ,கூறிவிட்டு சட்ட மன்றக்கூட்டத்தை விட்டு வெளியில் வந்து இருப்பாரா? என்பது எனது கேள்வியாகும்.

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 26 дней назад +1

    தேசமும் தெய்விகமும் இரு கண்களாக வாழ்ந்து வரும் மக்களை காக்க வந்த மகான் ஸ்ரீராமன் மறுபிறவி பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜிஅய்யா தான் தமிழ் நாட்டின் காவலன் தமிழன்டா தனிவழி மலடா அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம் 🚩🤘🇮🇳🇮🇳🌹🌹🇮🇳🇮🇳

  • @hadesgaming7416
    @hadesgaming7416 22 дня назад +1

    அரசியல்வாதிகளுக்கான , ஊழலுக்கான சட்ட திருத்தம் என்ன இருக்கு???????
    சொல்லுங்க

  • @rajuarumugam4060
    @rajuarumugam4060 25 дней назад +1

    இவர்கள் மணிப்பூரில் ஆடிய.ஆடுகின்ற
    ஆட்டத்திற்குயார்
    நடவடிக்கை எடுத்துதண்டணை
    கொடுப்பது

  • @tiruporurgovindasamybalach8701
    @tiruporurgovindasamybalach8701 26 дней назад +1

    good rules to apply to political criminals.

  • @Ramesh-ie6hr
    @Ramesh-ie6hr 29 дней назад +2

    🎉