பரக்கத் எனும் அபிவிருத்தி|இஸ்மாயில் பாகவி|ஜும்ஆ பேருரை | 03-01-2025 | ஜாமிஆ மஸ்ஜித் நீடூர்-நெய்வாசல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 7

  • @HachiMohammathu
    @HachiMohammathu 19 дней назад +3

    Masaallah 😢😢😢❤❤❤❤

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj 15 дней назад +2

    MasaAllah Thaparakkallah MasaAllah Thaparakkallah 😮😢🎉❤

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk 19 дней назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 19 дней назад

    இஸ்லாமிய பயான் செய்பவர்களே!! முதலில் பிறந்து வளரந்து பிழைக்க உதவும் தாய் மொழியை மதியுங்கள்! உங்கள் பேச்சை கேட்கும் மக்கள் தெளிவாக புரியும் வகையில் நல்ல தமிழில் பேசுங்கள். நீங்கள் கடைபிடிப்பது இஸ்லாமிய வாழ்க்கைமுறையாக இருக்கட்டும் ஆனால் பேசும் போது அரபு வார்த்தைகளை கலக்காமல் சுத்தமான தமிழில் பேசுங்கள். இஸ்லாதை கடைபிடிப்பதில் அடிமையாக இருக்கலாம் அதற்காக அரபு மொழிக்கும் அரபு கலாச்சாரத்திற்கும் அடிமையாக இருக்க வேண்டிய அவசியம் என்ன??

    • @niduronline
      @niduronline  19 дней назад

      நல்ல தூய தமிழில் சொற்பொழிவாற்ற வேண்டும் என்கிற தங்களின் நோக்கம் வரவேற்கத்தக்கது. சில அரபி வார்த்தைகளுக்கு நேரடி தமிழ்ச்சொல் இதுவரை இல்லையென்பதாலும், முஸ்லிம்களுக்கு எளிதில் புரியும் என்பதாலும்தான் அரபி வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. இஸ்லாம் என்கிற சாந்தி மார்க்க நெறிகளை வகுத்தளித்த ஒரே இறைவனுக்கே தவிர எந்தவொரு கலாச்சாரத்திற்கோ, மொழிக்கோ முஸ்லிம்கள் அடிமையாவதில்லை. புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

    • @thangaveluappasamy3320
      @thangaveluappasamy3320 13 дней назад

      @@niduronline அரபு சொற்களுக்கு தகுந்த தமிழ் வார்த்தைகள் இல்லை என்பது
      ஒரு தகுந்த காரணமல்ல. அரபு தேசியவாத சாதாரண முஸ்லிம் புரிந்து கொள்ளும் மனநிலையை கூடியவரை தமிழ் சொற்களில் வெளிப்படுத்தலாமே?
      தமிழ் முஸ்லிம்கள் அரபு மொழி கற்றவர்களா?? அரபு மொழி சொற்களை புரிந்து கொள்வதற்கு? இன்று நவீன அறிவியல் கூட தமிழில் கற்பிக்க படுகின்றன. இம்மொழி பேசுபவராக இருப்பினும் அவரவர் தாய்மொழியில் கற்பிக்கப் படுவதையே நவீன கல்வி கொள்கையாக உள்ளது.

    • @dinemart967
      @dinemart967 13 дней назад

      @thangaveluappasamy3320 அரபி மொழி கலந்து அவர்களுக்குள்-முஸ்லிம்களுக்குள் சொற்பொழிவாற்றுவதால் உங்களுக்கு என்ன பிரச்சினை? அவர்கள் மத விசயத்தில் நீங்கள் மூக்கை நுழைக்க வேண்டாம்.