Part 6 Vallalar Sanmarg Tamil Pattimandram

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • Part 6 - Vallalar Sanmarg Tamil Pattimandram #வள்ளலார் #vallalarpattimandram #vallalarspeeches
    Join this channel to get access to perks:
    / @vallalarmission
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    🪔🪔🪔🪔🪔🪔🪔
    ☘️🍀🌿🌱🍃🪴☘️
    வடலூர் வள்ளல் பெருமான் அருளிய ஞான மூலிகைகள் & ஞான நூல்கள் தங்கள் இல்லம் வந்தடைய தொடா்பு கொள்ளவும்
    vallalarmission.org
    RUclips #vallalarvaithiyam
    மேலும் தகவலுக்கு /
    Contact & appointment
    Between 10 am to 6 pm IST
    Jamuna 99526 04433
    Vaishnavi 6383416426
    Prema 9042234000
    அன்னதானம் மற்றும் கோசாலை சேவைகளில் இணைய
    contact - +91 94874 54688
    vallalarmission.org
    அன்னதானம் மற்றும் கோசாலை சேவைகளில் இணைய
    contact - +91 9952604433
    vallalarmission.org
    Annadhanam and Goshala seva
    அன்னதானம் /Annadhanam • வள்ளலார் அன்னதான திட்ட...
    கோசாலை / Goshala
    • வள்ளலார் கோசாலை பசுமடம...
    Facebook link
    / vallalarmission
    / arutperunjothi-tv-1805...
    Instagram - vallalarmission
    Twitter
    Check out Vallalarmission (@Vallalarmissio1): Va...
    நேரலை பயிற்சிகள் & சத்சங்கம் காண RUclips
    / saint
    #arutperunjothi #vallalarmantra #swamiramalingamantra #arutperunjothimantrachanting #powerfullmantrachanting #vallalarphoto #vallalarimage #saakakalvi #vallalar200 #jeevakarunyam #ஜீவகாருண்யம் #Jeevakarunyaozhukkam #tamilaudiobook #tamilspiritualspeech #Tamilspiritualaudiobook #vallalarupadesam #tamilaudiobook #naathigam #periyar #vallalrperiyar #vallalarnaathigam
    #vallalar #thiruarutpa #vadalore #திருஅருட்பா #sadhujanagiraman #வள்ளலார் #ramalingaadigal #வடலூர் #வள்ளலார்சொற்பொழிவு #ramalingam #sadhujanagiraman
    #vallalarhistory #வள்ளலார்வரலாறு #vallalar #வள்ளலார் #vallalarspeeches #வள்ளலார்சொற்பொழிவு #Meditation #தியானம் #வள்ளலார்தியானம், #vallalarmeditation #spiritualpractices, #ஆன்மீகம், #spiritual, #ஆன்மீகபயிற்சிகள், #சாதனா, #Sadhanas, #இறைவனைஅடைய, #தமிழ்சொற்பொழிவு, #Tamilspiritualspeech, #sadhujanagiraman, #சாதுஜானகிராமன், #திருஅருட்பா, #Thiruarutpa, #vadalore, #வடலூர், #யோகம், #swamyramalingam, #ramalingam, #ramalingaadigal, #deeksha, #deekshai,
    #importantmeditationtips,
    #spiritualsadhana, #satsang, #meditationclass, #yogaclass, #aanmegavaguppu #ramalingaadigal #vallalarbirthday #vallalaravatarday #vadalorejothidharsan #vadaloregnanasabai #sathyagnanasabai #வள்ளலார்சொற்பொழிவு #thamalkosaravanan #vallalarhistory
    #thirdeye #vallalarmeditation #jothimeditation #meditation #silence #மெளனம் #தியானம் #தியானம்என்றால்என்ன #தியானி_வாழ்வியல்_மையம் #meditationclass #தியானம்மூலமாஉன்னைஅறியலாம் #வள்ளலார் #herbal #vallalar #vallalarvaithiyam #vallalarherbal #sadhujanagiraman #vadalore #திருஅருட்பா #வள்ளலார்சொற்பொழிவு #vallalarmeditation #வடலூர் #திருஅருட்பா #vallalartamilspeech #sidhargal #vaasiyoga #vaasiyogam #வாசியோகம் #வள்ளலார் #sadhujanagiraman #tamilspiritualspeech #vallalar #ramalingaadigal #thiruarutpa #திருஅருட்பா #வள்ளலார்சொற்பொழிவு #vadalore #ramalingam #vallalarmeditation #vallalaryoga #jothimeditation #tamilmeditation #sidhargalmeditation #tamilsidhargalmeditation #வள்ளலார் #vallalar #tamilspiritualspeech #sadhujanagiraman #ramalingaadigal #thiruarutpa #திருஅருட்பா #வள்ளலார்சொற்பொழிவு #vadalore #ramalingam #vallalarmeditation #vallalarmeditationclass #vallalaryogaclass #meditation #meditationclasses #meditationclasstamil #sprituality #spritualtamil #tamilmotivationalspeech #tamilsatsang #vallalarbakthisongs #vadalore #vadaloreannadhanam #vadalur #vadalurvallalar #vadalurjothidharsanam #thaipoosam #thaipoosam2023 #thaipoosajothisadhana #spritualsadhana #sadhanas #vallalarspritualsadhana #sathyagnanasabai #vadalurthaipoosam2023 #vadalurjothidharsanam2023 #vadalurmeditation #vwllalarspritualbooks #ramalingaadigal #ramalingam #thiruarutprakashavallalar

Комментарии • 9

  • @rajeshwarilakshmanan1227
    @rajeshwarilakshmanan1227 5 месяцев назад +5

    மிக மிக அருமையான பதிவு!!வள்ளல் பெருமானார் எழுதிய மனநிலையிலிருந்து விளக்குவதாக அடியேன் உணர்கிறேன்.எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!!வள்ளல் மலரடி வாழ்க!வாழ்க!!

  • @vennaval2456
    @vennaval2456 5 месяцев назад +1

    Super super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ilayabharathi9560
    @ilayabharathi9560 5 месяцев назад

    🙏

  • @jayachitraragavan2036
    @jayachitraragavan2036 5 месяцев назад +1

    Super super thambi

  • @samykala1
    @samykala1 5 месяцев назад +1

    சித்தர் சிவவாக்கியம்-143
    காலை மாலை தம்மிலே கலந்து நின்ற காலனார்
    மாலை காலை யாச்சிவந்த மாயம் ஏது செப்பிடீர்
    காலை மாலை அற்று நீர் கருத்துளே ஒடுங்கினால்
    காலை மாலை ஆகி நின்ற காலன் இல்லை இல்லையே!

  • @kathirlalitha7142
    @kathirlalitha7142 5 месяцев назад +1

    அருமை அருமை அருமை

  • @samykala1
    @samykala1 5 месяцев назад +1

    சித்தர் சிவவாக்கியம் -356
    சோதி சோதி யென்று நாடித் தோற்பவர் சிலவரே
    ஆதி ஆதி யென்று நாடும் ஆடவர் சிலவரே
    வாதி வாதி யென்று சொல்லும் வம்பருஞ் சிலவரே
    நீதி நீதி நீதி நீதி நின்றிடு முழுச்சுடர்.
    சோதியை உண்மையென்று உணர்ந்து அச்சோதியை உணர்ந்து அச்சோதியையே நாடித் தியானித்து சோதியை அடையமுடியாமல் தோற்பவர்கள் சிலரே. அது ஆதியாக அனைவரிடமும் வாலையாக உள்ளதை அறிந்து அதையே நாடித் தேடும் ஆண்மையாளர்கள் சிலரே. வாத கற்பம் செய்து உண்டு இறைவனை அடையலாம் என்று சொல்லி வாதவித்தை செய்து வம்பு பேசுபவர்கள் சிலரே. அது ஆதியும் அந்தமும் இல்லாது எல்லோருக்கும் பொதுவான நீதியாக நிற்பது பூரணமான முழுச்சுடர் சோதி என்பதை உணருங்கள்.
    ***************************************************
    சித்தர் சிவவாக்கியம் -357
    சுடரதாகி யெழும்பியங்குந் தூபமான காலமே
    இடரதாய்ப் புவியும் விண்ணும் ஏகமாய மைக்க முன்
    படரதாக நின்ற வாதி பஞ்ச பூத மாகியே
    அடரதாக அண்டமெங்கு மாண்மையாக நின்றதே.
    காலங்காலமாக நீதியாக ஒளி மிகுந்த சுடராக யாவிலும் பொருந்தி இயங்குவது தூய சோதியே. அச்சோதியிலிருந்து நெருப்புக் கோலத்தில் இருந்தே இப்பூமியும் விண்ணும் உண்டாகி அதுவே ஏகமான மெய்ப் பொருளாகி நமக்குள் அமைந்திருந்தது. அது ஆதியாகி அனைத்திலும் படர்ந்து விரிந்து பஞ்ச பூதங்கள் உண்டாயிற்று. அதுவே அகாரமான சூரியனில் இருந்து அண்டத்திலும் பிண்டத்திலும் ஆண்மையாகி சிவனாக நின்றது.
    ****************************************************
    சித்தர் சிவவாக்கியம் -358
    நின்றிருந்த சோதியை நிலத்திலுற்ற மானிடர்
    கண்டறிந்து கண்குளிர்ந்து காதலுற்றுலாவுவோர்
    கண்டமுற்ற மேன்முனையின் காட்சி தன்னைக் காணுவார்
    நன்றியற்று நரலை பொங்கி நாதமும் மகிழ்ந்திடும்.
    .
    இவ்வாறு அனைத்திலும் அனாதியாக நின்று கொண்டிருந்த சோதியை இப்பூமியிலே அரும்பிறப்பாக பிறந்த மனிதர்கள் தனக்குள்ளேயே கண்டு, அறிவை அறிந்து, கண்களில் நீர் மல்க, அன்பே சிவமாய் உணர்ந்து யோக ஞான சாதகம் செய்து உலாவுவார்கள். தனக்குள் சூட்சம தேகத்தில் உள்ள அகக்கண்ணினையே நோக்கி அதன் மேல் முனையில் ஞானக் காட்சியையும் கண்டு நானாக உள்ள தன்னைக் காணுவார்கள். அங்கே ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களும் விலகி நரலை பொங்கி வடிந்திடும். நாதமாகிய உடலும் விந்தாகிய உயிரும் ஒன்றி மகிழ்ந்து ஒளி. ஒலி கலப்பால் பேரின்பம் புலப்படும்.
    ***************************************************
    சித்தர் சிவவாக்கியம் - 359
    வயங்கு மோனச் செஞ்சுடர் வடிந்த சோதி நாதமும்
    காயங்கள் போலக் கதறியே கருவூரற்ற வெளியிலே
    பயங்கொடின்றி யின்றியே படர்ந்து நின்ற பான்மையே
    நயங்கள் கோ வென்றே நடுங்கி நங்கையான தீபமே.
    நிலையாக இயங்கும் மோனச் செஞ்சுடராகிய சிவத்திலிருந்து வடிந்த சோதியான ஒளியும் நாதமான ஒலியும் தோன்றியது. அதுவே விந்து நாதமாகி இப்புவியில் தொடர்ந்து கதறி அழுது பிறப்பெடுக்கின்றது. அது எதிலும் தோன்றாத சூன்ய வெளியில் பஞ்ச பூதங்களும் கோள்களும் தோன்றி படர்ந்து வெகு நேர்த்தியாக நடந்து வருகிறது. இவை யாவும் உடம்பிலேயே நயமாக இருந்து நடனமாடிக் கொண்டு கோனாக விளங்கும் இடத்தில் வாலையாகி அதுவே சோதியான தீபமாக உயிரில் சிறந்துள்ளது.
    ***************************************************
    சித்தர் சிவவாக்கியம் - 360
    தீபவுச்சி முனையிலே திவாகரத்தின் சுழியிலே
    கோபமாறு கூவிலே கொதித்து நின்ற தீயிலே
    தாபமான மூலையிற் சமைந்து நின்ற சூட்சமுந்
    சாபமான மோட்சமுந் தடிந்து நின்றி லங்குமே.
    அச்சோதி தீபத்தின் உச்சி முனையிலே சூரியன் விளங்கும் அகாரத்தின் சுழியில் குண்டலினி சக்தியை ஆறு ஆதாரங்களையும் கடந்து கோயிலாக இருக்கும் இடத்தை அறிந்து 'கூ' என்ற உகாரத்தால் ஊதி நம் தீயாக கொதித்து நின்ற தீயான சிகாரத்தில் சேருங்கள். கோபமும், காமமும், தீயாக கொதித்து நிற்கும் மூலையில் வாலையாக சமைந்து நின்ற சூட்சமத்தை அறிந்து அதிலேயே தவம் செய்யுங்கள். அதனால் சாபங்களையும், பாவங்களையும் ஒழித்து மோட்சவீடு அது என்று உணர்ந்து தியானியுங்கள். அவ்வாலையில்தான் ஆன்மா நின்று இலங்குகின்றது