சொந்த பந்தங்களிடம் கை ஏந்தாமல் யாரிடமும் கடன் வாங்காமல் எங்கள் அனைவரையும் கோவில் திருப்பணிகளுக்கும் ஏழைகளுக்கும் நல்ல முறையில் உதவி செய்யும் அளவிற்கு எங்கள் அணைவரையும் எங்களின் அடுத்த அடுத்த வாரிசுகளையும் மிகப்பெரிய கோடிஸ்வரர்களாக உலகம் அழியும் வரை இருக்க வையுங்கள் பஞ்சமுக ஆஞ்சனேய பெருமாளே இதற்கு தாங்களே அருளுங்கள் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் சீதாராம்..... ததாஸ்து
பகவானே என் மகனுக்கும் மகளுக்கும் திருமணம் நடத்த வேண்டும்.மிகவும் தள்ளிப் போகிறது. ஸ்ரீ சீதா தேவி சமேத ஶ்ரீ ராமபிரான் நமஸ்காரங்கள்.நீங்கள் தான் மகன் மகள் திருமணம் நடக்க ஆசீர்வாதமும் அனுக்ரஹமும் தந்து உதவும்படி பிரார்த்திக்கிறேன். ஸ்ரீ ராம ஜெயம்.
ஓம் சிவாய ஓம் ஸ்ரீ பஞ்சமுகம் ஆஞ்சநேயா உங்க பிள்ளைகள் எங்களுடைய எதிரிகள் இப்போதே அழிந்து எரிந்து சாம்பலாக வேண்டும் ஓம் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயா போற்றி போற்றி போற்றி அப்பா அம்மா உங்க பிள்ளைகள் நாங்கள் உங்க இதயத்திற்குள் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருக்க வேண்டும் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ சீதா தேவி நமஹ ஓம் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயா நமக உங்க பிள்ளைகள் எங்களை நல்ல முறையில் வாழ வைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு உங்கள் கடமை நன்றி ஜெயஸ்ரீ ஆஞ்சநேயா எங்க பஞ்சமுக ஆஞ்சநேயா போற்றி போற்றி போற்றி வீர பஞ்சமுக ஆஞ்சநேயா போற்றி போற்றி போற்றி நன்றி அப்பா
ஓம் ஸ்ரீ ஹனுமந்தாய நமோ நமஹ என் குழந்தைகளுக்கு விரைவில் திருமணம் நடத்தி வைத்து நல்வழி காட்டு அப்பனே என் மகளின் கணவனை திருத்தி நல்வழி காட்டு அப்பனே உன் பாதம் சரணம் சரணம் அப்பா
அப்பா எல்லாம் உங்கள் பாதத்தில் வைத்து விட்டேன் அனைத்தும் உங்கள் வசம் தான் இருக்கிறது என்றும் எங்கள் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை தைரியம் தந்து பாதுகாப்பாகவும் பக்கபலமாகவும் இருந்து வழிநடத்துங்கள் கருணைக் கடலே போற்றி அஷ்ட ஐஸ்வர்யம் தாருங்கள் அப்பா

வாயுபத்திர அனுமன் போற்றி போற்றி போற்றி🙏💕
இந்த ஸ்லோகம் இன்று கிடைக்கும் படி செய்த இறைவனுக்கு நன்றி
ஸ்ரீ ராமதூதாய நமஹ
ஐயா காலை வணக்கம் மிகவும் நன்றிங்க
நன்றி நன்றிங்க ஐயா
அற்புதமானபதிவுஐயாகோடிநன்றிகள் ஓம்வாயுபுத்ராயவித்மஹே ராமபக்தாயதீமஹி தன்னோஹனுமத்ப்ரசோதயாத் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஓம்ஸ்ரீஆஞ்சநேயர்மூர்த்திஐயாபோற்றிபோற்றி 🌿🌺🌹🌸💮🌻🏵🌼💐🍌🍌🍇🍋🍊🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳🕉⭐🔔🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பகவானே என் மகனுக்கும் மகளுக்கும் திருமணம் நடத்த வேண்டும்.மிகவும் தள்ளிப் போகிறது. ஸ்ரீ சீதா தேவி சமேத ஶ்ரீ ராமபிரான் நமஸ்காரங்கள்.நீங்கள் தான் மகன் மகள் திருமணம் நடக்க ஆசீர்வாதமும் அனுக்ரஹமும் தந்து உதவும்படி பிரார்த்திக்கிறேன். ஸ்ரீ ராம ஜெயம்.
ஓம் ஶ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏💐
💐🙏🙏🙏 ஓம் நமோ நாராயணாய ஓம் ஶ்ரீ ராம ஓம் ஸ்ரீ ஜெய் ஆஞ்சநேயா ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மகா பெரியவா திருப்பாதம் சரணம்
ஜெய் ஸ்ரீ ராம் ஓம் ஆஞ்சநேயர் போற்றி போற்றி
ஓம் சிவாய ஓம் ஸ்ரீ பஞ்சமுகம் ஆஞ்சநேயா உங்க பிள்ளைகள் எங்களுடைய எதிரிகள் இப்போதே அழிந்து எரிந்து சாம்பலாக வேண்டும் ஓம் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயா போற்றி போற்றி போற்றி அப்பா அம்மா உங்க பிள்ளைகள் நாங்கள் உங்க இதயத்திற்குள் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருக்க வேண்டும் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ சீதா தேவி நமஹ ஓம் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயா நமக உங்க பிள்ளைகள் எங்களை நல்ல முறையில் வாழ வைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு உங்கள் கடமை நன்றி ஜெயஸ்ரீ ஆஞ்சநேயா எங்க பஞ்சமுக ஆஞ்சநேயா போற்றி போற்றி போற்றி வீர பஞ்சமுக ஆஞ்சநேயா போற்றி போற்றி போற்றி நன்றி அப்பா
ஓம் ஶ்ரீ ஜெய் ஹனுமான் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏💐
ஓம் ஶ்ரீ காஞ்சி காமகோடி மகா பெரியவர் திருவடிகளே சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏💐
Jai Shri Ram Krishna Jayam Jai Anjanayar Saranam
ஓம் ஸ்ரீ ஹனுமந்தாய நமோ நமஹ என் குழந்தைகளுக்கு விரைவில் திருமணம் நடத்தி வைத்து நல்வழி காட்டு அப்பனே என் மகளின் கணவனை திருத்தி நல்வழி காட்டு அப்பனே உன் பாதம் சரணம் சரணம் அப்பா
Wee r fortunate to know and hear such rare slokas. Very grateful to u sir
ஓம் ஶ்ரீ ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஓம் ஶ்ரீ காஞ்சி காமகோடி மகா பெரியவர் திருவடிகளே சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏💐
அப்பா எல்லாம் உங்கள் பாதத்தில் வைத்து விட்டேன் அனைத்தும் உங்கள் வசம் தான் இருக்கிறது என்றும் எங்கள் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை தைரியம் தந்து பாதுகாப்பாகவும் பக்கபலமாகவும் இருந்து வழிநடத்துங்கள் கருணைக் கடலே போற்றி அஷ்ட ஐஸ்வர்யம் தாருங்கள் அப்பா
ஓம் ஶ்ரீ ஜெய் ஸ்ரீராம்... ஓம் ஜெய் ஹனுமான்...
ஓம் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் போற்றி போற்றிஓம் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் போற்றி போற்றிஓம் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் போற்றி போற்றிஓம் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் போற்றி போற்றி
என் மகன்.மகள் உடல்ஆரோக்கியத்தை கொடுங்க ஹீ ராம ஜெயம்
ஓம் நமசிவாய சிவாய நம ஜெய் ஸ்ரீ ராம் ஓம் ஆஞ்சநேயர் போற்றி போற்றி
ஓம் ஹனுமன் போற்றி போற்றி போற்றி
ஜெய் ஆஞ்சநேயா..🙏🙏🙏
நல்ல பதிவுக்கு நன்றி தமிழில் எளிய முறையில் ஶ்ரீ அனுமன் கவசம் பதிவு செய்யவும்
Kattayam
மிக்க நன்றி கிருஷ்ணாஜீ....நான் தேடிய கவசம் தந்ததற்கு மிக்க நன்றி ❤🎉
Iyaa nantri ❤❤❤❤❤❤
OM SHRI RAMAJ#AYA R#AMA DUDA OKAY 🌾🌱🌱🌱🌱🌱🌱🌱☘️🍀🌴🪴🌳🌲🔥🙏🙏🙏🙏🙏🙏💅👩❤️👨
Thank you sir.
ஓம் மகா ஹனுமான் போற்றி போற்றி போற்றி,,.
என் குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ அருள்புரிவாய் ஸ்ரீ ஆஞ்சநேயா 🙏🙏🙏🙏
அய்யா ஒரு பணிவான வேண்டுகோள் நீங்கள் சுலோகம் பதிவு செய்யும் போது அனைத்து ஜீவ ராசிகளுக்கும் சங்கல்பம் செய்து கொள்ளவும் நன்றி 🙏
🎉🎉🎉🎉
Arumai Arumai Arumai, Nandri Mikka Magilchi 🎉🎉🎉
Namaskaram
ஓம்ஸ்ரீஅஞ்சலை
மைந்தனேநமஹ
ஸ்ரீராமஜெயம்
ராமராமாராமராமா
🙏🙏🙏❤❤❤
பதிவுக்குநன்றி.🙏
🎉🎉🎉 visalakshi 🌷 🙏🙏🙏 omnamaga. Omjaisreeram 🎉🎉🌿🌿🌿🌱🌱🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌱🌱🌱🌷🙏
JAYA HANUMAN
குருஜி நமஸ்காரங்கள்
மகிழ்ச்சி நன்றி நன்றி குருஜி
Romba thanks Ayya .kettu vitten .
Om Shree Raam Bhakt Hanumaanaki Jai O❤m Shree Hanumate Namah Om Namah Shivaaya 💜🌹🙏🌹💜🌹🙏🌹😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤
ஓம்ஸ்ரீ ஹனுமன் சரணம்
🙏
Very pleased to hear the mantras, your service is highly appreciated and thank you!
ஜெய்ஸ்ரீராம்
This Hanuman kavasam I am like it very much thank you😢
Shree Rama jayam 🙏 Jai shree Anjaneya
JAI JAI RAM RAM HANUMAN NAMASTE
நன்றி.
ஶ்ரீராமசிவம்
🙏🙏🙏🙏 ஜெய் ஆஞ்சநேயா... ஜெய் ஷீராம்
Thank you very much ayya
Thank you so much 🙏🙏🙏
Jai Shree Ram
Jai Shree Hanuman
Om Sri Vinayaganey Porti Porti Porti...
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
This Hanuman. Kavasam iam like❤
ஓம் ஹனுமந்தாய நமோ நமஹ
OM SRI RAMAJAYAM OM SRI PANCHA MUGA AANJANEYAAYA NAMAHA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் நண்பன் மாருதிக்கு அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎉
மிகவும் நன்றி 🙏
arpudham. arputham swamiji. 🙏🙏🙏
Jai shri Ram
Om shri hanumanthaya namo namaha . ellam nalla padiya nadaka thunai irungal. En thangai kanavar nilam saarndha muyarchi kaibkooda udhavungal guruve
Thank you ji
En magal M.Yaagavi poorana aarogyathudan iruka vendum.
Jai Marathi namaste 🙏
ராம பக்த ஆஞ்சநேய நமோ நம
❤Ohm Shree Panchamugha Hanumanthaye Namaha ❤❤❤
JAI SREE RAM🙏🙏🙏🙏🙏
Super❤❤❤❤❤❤❤❤❤
Om namo Anjeneya namaha,
Om namo Anjeneya namaha,
Om namo Anjeneya namaha.
Om namo Anjeneya namaha,
Om namo Anjeneya namaha.
🎉 visalakshi 🎉jaisriram. Omjaisreeram 🙏🙏🙏🙏🌱🌱🌱🌱🌱🌿🌿🙏2🙏🙏
ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் சீதாராம் ஓம் ஆஞ்சநேயர் நமக
Om Sri anchaneya potri potri 😊😊😊
ராம ராம ராம
Jai Sri ram🙏🙏🙏🙏🙏🙏
Jai Shree Ram 🙏🙏🙏
Jai hanuman. Anjaneya potri
Nantri
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Jai Sreeram 🙏
Jaisrirsm
ஐயா உங்க நம்பர் கொஞ்சம் பதிவிடுங்கள் ஐயா
Adiyen hanumati dasan.anjneyarey yenni parthu nee padika vendum yendru sonna madhiri irundhathu.kattayam padikiren.
Jaisriramajayam😢😢😢😢😢
Jai shreeram jai Hanuman
Omjaisreeramjayamomhanumarappapotri
என் மகன் ரங்கேஷ் அரவிந்த் திருமணம் விரைவில் நடந்து நாங்கள் அனைவரும் நிம்மதியுடன் வாழ அருள்புரிய வேண்டும். நன்றி..நன்றி..நன்றிகள்.
Om aanjaneya namaga
Anjeneya namaha
Jay Shri Ram
❤
🙏🙏🙏🌻🌻🌻
Jai aanjaneya ! Jai aanjaneya ! Jai aanjaneya !
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺
🙏🙏🙏🙏🙏
🎉🎉🎉🎉🎉🎉🎉
😢sriramajayam
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉😢😢😢🎉🎉🎉🎉🎉😂❤
ஓம் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் போற்றி போற்றி