Horrible tragedy no one's life shouldn't end this way ! rest in peace with God , my sincere prayers for rest of their family they have to go through everyday in their life with this horrify memories !
@@sakthivelsakthi6831 he was given accommodation to live in their house. He was treated as a family member. Otherwise how this fellow would have worked for 10years.. only perasai. Now his son is a murderer's son.
Congratulations for not mentioning the murder - He is well qualified and earned ..20 years a Vela irundha comfortable irukanu artham......So change your perception
அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை பார்த்துக்க சொல்லியிருந்தால் அதாவது அருகில் உள்ள ஏழைகள் பத்திரமாக பார்த்து இருப்பார்கள் விசுவாசமாக. எங்கிருந்தோ வந்தவனுக்கு முக்கியத்துவம் கொடுத்து வீட்டினுள் குடும்பம் நடத்த அனுமதித்ததன் விளைவுதான். இது எல்லோருக்கும் பாடம்.
Having so much property and money why children's should get settled in foreign countries. Stay with parents and let them live happy for rest of their life 🙏🏻
இவ்ளோ நகையும் பணமும் இருந்தும் தங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள முடியவில்லை எனில் அந்த நகை பணம் எதற்கு.பல பெண்கள் 5 பவுன் இல்லாத காரணத்தால் திருமணம் நடக்காமல் இருக்க இவர்களுக்கு 1000 பவுன் எதற்கு.அவர்கள் உழைத்து நகை வாங்கியிருந்தாலும் ஒருவரே இவ்வளவு நகை வைத்திருப்பது நகை விலையை அதிகரித்து சாமானிய மக்களை பாதிக்கிறது.
Ithula rombo over rate increase atchuna jewels ilama marriage panalam and karma veenai thirthathu nu soluranga evanga ena politicians sa aduthavanga money la vanga avanga money ipudi pooramai la pesathinga
இது போல எத்தனையோ முறை நடந்துவிட்டது, அததனை 0கொடூர கொலயிலும் வட இந்திய அரக்கற்களே ஈடுபட்டனர் இது வறை என்ன தண்டனை அவர்களுக்கு கொடுக்க பட்டுள்ளது , மிக கடுமையாக மரண தண்டனை கொடுத்து தண்டிக்க வேண்டும்.
There has been crime in Chennai even before the North Indian migrant workers started coming to TN. In the 70's the criminals in Madras used to be migrants from TN villages.
அக்கா அப்படிலாம் சொல்லாதீங்க நானும் ஒரு பணக்கார வீட்டில் தான் நான்கு வருடமாக வேலை செய்கிறேன் என்னைக்கும் அவருக்கு மனதலவு கூட துரோகம் நினைச்சது இல்லை......
கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீதான் அதற்கு எஜமானன் கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன். ரஜினியின் பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது
Greed is the only cause for this sadness. Also Media - why creating lot of hype about Shrikanth and his wife's wealth. Last week one old lady was killed for 1 gold chain, why that news hasn't reached so many views. Atlast it is one's life. Fine, lost is lost, kindly create awareness. Don't believe anyone. Sons or daughters don't leave your parents alone. This is dangerous world, they don't have mercy against anyone. Worst people, had he asked them they would have given money for his son's education. Please encounter/shoot both of them, believe it is proved. So don't delay justice. So that all north indians, nepalese, crooked mind people know the treatment of tamilnadu police.
From this the lesson we should learn is don't discuss,speak made known the secrets puranas politics ur identities history of the families in front if drivers while travelling in a private car or public vehicles it is liable a d prone to hidden and potential dangers
Very sad to here this...a good lesson from this is not to focus our mind on money and property. Life is beyond this. Help people when God blesses you abundantly.
We have to be careful with these people . They will do anything . They are strong people .Drivers are very dangerous . While driving they listen to our conversation carefully . All drivers may not be same . Some are good but anytime they may change .
Many pupils commenting, but joy and happy in mind. Some saying I no money so no problem, some saying bad karma, some saying no help poor so bad happen, some saying not lot of money donation so murder, some get good help, the same persons comiting murders. Any way, always pupils blaming.
Your advice is so wrong. They knew him and his father for very long time. Also he didn’t have any criminal records before, then how initial background clearance or face Recognition wouldn’t help (examples this case)
Aditar family yevalovu happy yaga panai house vangi erupanga... avangaloda last time epdi panai vetula finish achu..rombha feel ahuthu... May money many jewels...
The reason for all this crime is due to poor law and order situation they should be sentenced to death no investigation needed they shouldn't be left with out hanging them no evidence is reqired kill him
Sun tv.... Kindly correct the son's name . It is Sashwath. Not Jaswanth. They are our relatives. auditor was 60 and not 65. His wife might be only 54-55 !not 60
Vanakkam oru comments na podaren enda Nepali Yoda statement Nan parthen adhil Deepavali time le kuda 1 kilo sweet mattum than kuduppar vere yeduvum ellai enakku eppo age 62 40 year's munnadi sowcarpet le oru Marwadi vittile work panninen Avan Financer Enakku 600 rs than salary mor 8/30 to night 8/30 varai duty avanum oru kilo sweet mattum than kuduppan Auditor s Ellame emathi sambadhippanga oru sugathara Paniyalargalukku oru juice kuda vangi kudukkamattamga enda comments edukku podaren na edai padichal avathu thirundanam Panam errukkum Manidaridam Manam erruppadhillai Manam errukkum Manidaridam Panam erruppadhillai Chandra Babu 50 year's munnadi ye padittan g b u
First kudumbathodu eruka palagunga..... America poran.... Africa poranu.... Epa unga amma appa.... Eman kita poitangala....... Appa amma kuda eruka palagunga...... Sothu onum kuda varathu..... Unga amma appa santhosam mukiyam
Well said,if kids plan to settle abroad pls take parents too,kids irrundha Dricer ivolo seiya bayapaduvaan,one more thing our Brahmin community ppl are not very close to relatives ,only if they hv good link with relatives this kind of ppl can stay in a distance
நீ என்ன போலிமோர் நியூஸ் ல டியூஷன் படிச்சிய, இப்படி ரொம்ப சுவாரஸ்யமா 20 நிமிஷத்துக்கு சொல்றே. இதோட நிறுத்திக்கோ போலிமோர் மாதிரி கள்ள காதல் நியூஸ் எல்லாம் போடாதே!
aammaam vidital arasi taan aditor velai parthu kodikofiyaa money serthu tamilnadu peoples nambaama vadakans nammbi veetuleye kodikodi perumaana jewelsai veetuleye vachutu po hindi kaaran nallavan sollichi. aditor is fraud. how can they keep domuch jewel at hom and went us with the driver as a kavalaali
கோத்தா அனுபவிங்கடா ... பத்து வருசமா இங்க சீமான் என்கிற ஒருத்தவன் வட கிழக்கு மாநிலங்களில் இருக்குமாதிரி வெளி மாநிலத்தவர் தமிழ்நாட்டில் நுழையும் போது inner line permit வைக்கணும் என்று ஒருத்தன் தெரு தெருவாய் கத்தினப்ப அவனை இன வெறியன் என்று சொன்னா இப்படி தான் இனி பல நடக்கும் .... எதோ நல்ல நேரம் அவர்களின் வெளிநாட்டில் வாழும் பய்யன் கொஞ்சம் துரிதமாக செயல்பட்டதால் மாட்டினார்கள் இல்ல எஸ்கேப் ஆயிருப்பானுங்க !!
பாவம் அந்த தம்பதிகள் 😢😢 சந்தோஷமாக வாழ்ந்த வாழ்க்கை கொடூரமாக முடிந்து விட்டது .
Unmayileye
Paname emanaga mari vittadhu 🙄
@@dheenadhayal4623 visvasam illada vellaigaran
@@southnorthbhojan4197 correct mam
@@southnorthbhojan4197 ok
Horrible tragedy no one's life shouldn't end this way ! rest in peace with God , my sincere prayers for rest of their family they have to go through everyday in their life with this horrify memories !
Bbjjjj 🙏
Ñ
தயவு செய்து அவர்களை விசாரணை செய்ய வேண்டாம் உடனே என்கவுண்டர் செய்ங்கள்.
தமிழ் நாடு போலீஸ் சபாஷ் ஆந்ரா போலீஸ்,க்கும் நன்றி🙏🙏🙏🙏💐💐💐
Rich people please donate generously to orphans and poor, May Almighty save you no matter what religion you belongs to..
Atleast give sufficient salary to your servants. Don't cheat your very near servants. They are your well wishers.
@@sakthivelsakthi6831 he was given accommodation to live in their house. He was treated as a family member. Otherwise how this fellow would have worked for 10years.. only perasai. Now his son is a murderer's son.
Congratulations for not mentioning the murder - He is well qualified and earned ..20 years a Vela irundha comfortable irukanu artham......So change your perception
@@venkatraman164 I was referred to our old tamil saying " dharmam thalai Kakkum" concept.
அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை பார்த்துக்க சொல்லியிருந்தால் அதாவது அருகில் உள்ள ஏழைகள் பத்திரமாக பார்த்து இருப்பார்கள் விசுவாசமாக. எங்கிருந்தோ வந்தவனுக்கு முக்கியத்துவம் கொடுத்து வீட்டினுள் குடும்பம் நடத்த அனுமதித்ததன் விளைவுதான். இது எல்லோருக்கும் பாடம்.
Having so much property and money why children's should get settled in foreign countries. Stay with parents and let them live happy for rest of their life 🙏🏻
இவ்ளோ நகையும் பணமும் இருந்தும் தங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள முடியவில்லை எனில் அந்த நகை பணம் எதற்கு.பல பெண்கள் 5 பவுன் இல்லாத காரணத்தால் திருமணம் நடக்காமல் இருக்க இவர்களுக்கு 1000 பவுன் எதற்கு.அவர்கள் உழைத்து நகை வாங்கியிருந்தாலும் ஒருவரே இவ்வளவு நகை வைத்திருப்பது நகை விலையை அதிகரித்து சாமானிய மக்களை பாதிக்கிறது.
அருமை அருமை தங்கள் கருதுக்கு வாழ்த்துக்கள் கோடி,,,,
அதனால் தான் கர்மவினை தீர்ந்தது
Ithula rombo over rate increase atchuna jewels ilama marriage panalam and karma veenai thirthathu nu soluranga evanga ena politicians sa aduthavanga money la vanga avanga money ipudi pooramai la pesathinga
@@muthumari4888 ஒரு குடும்பத்துக்கு 1000 சவரன் நகை எதற்கு? அதன் தற்போதைய மதிப்பு 50கோடி நகை இல்லாமல் எத்தனையோ ஏழை பெண்களுக்கு திருமணம் ஆகாமல் உள்ளது
சொல்லிட்டாருப்பா கம்யூனிஸ்ட் தலைவர்
வாழ்வதற்கு பொருளாதாரம் முக்கியம் ,ஆனால் அளவுக்கு அதிகமாக சேர்க்கும் பணமும்,நகைகளும்,உயிரையே பரித்து விடுகிறதே ,அளவோடு சம்பாதித்து வளமோடு வாழ்வோம்,,
Very correct 👍👍👍
Please beware of North Indian drivers.. வட இந்திய ஓட்டுனர் ஆபத்தானவர்கள்..
Driver matum illai yenda vellaikom mey vaika kodadu
@@southnorthbhojan4197
Yeah,even lot of foreigners said Northies are unhygienic.
இது போல எத்தனையோ முறை நடந்துவிட்டது, அததனை 0கொடூர கொலயிலும் வட இந்திய அரக்கற்களே ஈடுபட்டனர் இது வறை என்ன தண்டனை அவர்களுக்கு கொடுக்க பட்டுள்ளது , மிக கடுமையாக மரண தண்டனை கொடுத்து தண்டிக்க வேண்டும்.
Unmaiya thane
There has been crime in Chennai even before the North Indian migrant workers started coming to TN. In the 70's the criminals in Madras used to be migrants from TN villages.
ஒரு நிகழ்வை தெளிவாக விளக்கும் காவல் அதிகாரிக்கு வாழ்த்துக்கள் கோடி,,,
வெளிநாட்டில் கூட உயிரோடு இருந்திடலாம் ஆனால் நம் தமிழ்நாட்டில் வாழ்வது கடினம் போல🙄🙄🙄
ஆமா,,, மோடி இருக்கும் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை,,,,
வேலையில்லா தின்டாட்டம் என கூட சொல்லலாம்40கோடி,ஆசை தமிழன் தமிழனுக்கு வேலை கொடுக்கனும்
Correct ah solniga
Very very true.
செஞ்சது யாரு...வட நாட்டுக் காரன் தான... பாவம் பார்த்து பார்த்து தமிழ் நாடு நாசமா போய்ட்டு இருக்கு..
குழந்தைகளின் வெளிநாட்டு வாழ்க்கை பெற்றோர்களின் உள்நாட்டு வாழ்க்கை முடிவதற்கு முக்கிய காரணம்.
Correct 👍
இங்க அன்பு பாசம் உயிர் முக்கியம் இல்லை கிரிடம் என்கிற பணம் தான் எல்லோரிட மனதிலும் உயிர் 🙏
வடகன்ஸ் அறிவும் கிடையாது அறமும் கிடையாது
காவல்துறைக்கு பாராட்டுகள்
சொத்து, நகை, பணம் இல்லாதவன் மட்டும் தான் எந்த பயமும் இல்லாமல் நிம்மதியாக இருக்க முடியும்.
ஏன்டா ஒன்னும் இல்லன்னு கேட்டுப் போட்ருவானுக.
அந்த நிம்மதியான வாழ்க்கையை உங்களுக்கு கொடுக்கனும்னுதான் நம்ம ஜீ கடுமையா உழைக்கிறாரு. அந்த தொலைநோக்கு பார்வையை நிறையபேரு புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்க.
அதற்கு பிச்சை தான் எடுக்கனும்
DMK aatchiyil ellarukkum aabathu thaan..
@@raviaravisankar 😂😂🤣🤣🤣😅True
கொடூரமாக உள்ளது. யாரைத்தான் நம்புவது.
எவ்வளவு நம்பிக்கைஇருந்தாலும் நம் குடும்ப விஷயம் பணம் தொழில் சம்பந்தப்பட்டவிஷயம் வேலைக்கார்கள்முன்னால் பேச கூடாது
அக்கா அப்படிலாம் சொல்லாதீங்க நானும் ஒரு பணக்கார வீட்டில் தான் நான்கு வருடமாக வேலை செய்கிறேன் என்னைக்கும் அவருக்கு மனதலவு கூட துரோகம் நினைச்சது இல்லை......
கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீதான் அதற்கு எஜமானன் கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன். ரஜினியின் பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது
இரண்டு பேரையும் உடனே தூக்கில் போட்டு தண்டனை கொடுக்கவேண்டும்
ஹிந்தி மொழி படித்தால் இப்படித்தான் இருக்கும். இது மாதிரி செயல்கள் சாதாரணம்..
Great Job TN Police..Kudos..
I express my deepest condolences for the bereaved family.l
Pray God to rest their soul in Peace
Within 7hrs case closed ...wow...Great work Police....same way give this Same work and Justice to our Poor People as well..God will Bless you....
ஆழ்ந்த இரங்கல் இருவருக்கும் 😭😭😭😭😭😭😭😭😭😭
வேலைக்காரர் ஹலை ஒரு எல்லை வரை நம்பனும் லிமிட் ஐ தாண்டி நம்பி நடு வீடு வரை விட்டால் இப்படி நடக்க வாய்ப்பு உண்டு
Greed is the only cause for this sadness.
Also Media - why creating lot of hype about Shrikanth and his wife's wealth. Last week one old lady was killed for 1 gold chain, why that news hasn't reached so many views. Atlast it is one's life. Fine, lost is lost, kindly create awareness. Don't believe anyone. Sons or daughters don't leave your parents alone. This is dangerous world, they don't have mercy against anyone. Worst people, had he asked them they would have given money for his son's education.
Please encounter/shoot both of them, believe it is proved. So don't delay justice. So that all north indians, nepalese, crooked mind people know the treatment of tamilnadu police.
I don’t understand why these couple have nearly 5cr worth of Jwells in the house when they are away .poor couple trusted the driver bastard .
From this the lesson we should learn is don't discuss,speak made known the secrets puranas politics ur identities history of the families in front if drivers while travelling in a private car or public vehicles it is liable a d prone to hidden and potential dangers
thanks for tamil nadu police super fast
My sincere prayers for them.
1000 சவரன் நகை 50 கோடி ரூபாய் மதிப்பீடு இவ்வளவு பணம் வச்சிட்டு இப்போ சுடுகாட்டுக்கு போய்டிங்க
எல்லோரும் ஒரு நாள் அங்கு தான் செல்ல வேண்டும்.பணம் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி.
@@sudha3431 ம்ம்👍👍👍👍
Avangaluku epdi bro therium... ipdi kolluvanganu...pavam bro avanga
@@Ave_mariya03 erukkura Vara santhosama vainthuttu poiranum
நீங்க, நான், அந்த கொலைகாரன் எல்லாம் வேற இடத்துக்கா போவோம்? எல்லாருஶ் கடைசியா அங்கதான் போவோம்.
அடிப்படை விவரங்களை பெறுவதோடு தெரிந்தவர்கள் முகவரிகளை பெறவேண்டும்
Very sad to here this...a good lesson from this is not to focus our mind on money and property. Life is beyond this. Help people when God blesses you abundantly.
100%true
Yes
Also don't trust anyone abundantly. They don't deserve such treatment. Don't talk about financial matters in front of them.
🙏🙏🙏yarume nambadhingo
நம்பிக்கை துரோகி களை சும்மா விடக்கூடாது மரண தண்டனை தரவேண்டும்.
ஸ்ரீ காந்த் சார் (மகன்தான் )ஹீரோ
சிங்கம் துரிதமான செயல் பாடு
தமிழ் நாடு (காக்கிசிங்கம் )வேற லெவல் சார் 🙏🙏🙏🙏🙏🙏
We have to be careful with these people . They will do anything . They are strong people .Drivers are very dangerous . While driving they listen to our conversation carefully . All drivers may not be same . Some are good but anytime they may change .
வேலைகொடுத்ததுக்கு வேலைக்கொடுத்துவிட்டான்
So sad...TN police did a great job..🙏🏻
Sir pls pull the triggers..
Many pupils commenting, but joy and happy in mind. Some saying I no money so no problem, some saying bad karma, some saying no help poor so bad happen, some saying not lot of money donation so murder, some get good help, the same persons comiting murders. Any way, always pupils blaming.
we pray for your soul to rest in peace
may God giv strength for the son and daughter.
TN LA driver ay ilaya? North driver tha vacikanuma?
Non Indian should not given ration card and other government id's..
There are lots of Tamilians working in North India especially in Mumbay and Delhi!!
40. கோடி..பணம்... கோந்தாவா.சாமி....போலீஸ்க்கு மட்டுமே வெளிச்சம்
லால் கிருரஷ்னா, மோட்டு, பட்டுலு, சோட்டு, ஹரி ஹரன், சரந்த் வடமாநிலம்?
Andra police aslo help great 👍👍👍👌💖 tn police very very geart 😭❤️❤️❤️❤️
Nowadays Love and loyalty fades infront of Money !! Harsh reality !!
Very good police action need to action this way only . Otherwise culprit people will escape
Super
சரி எப்படி தமிழ் நாடு பார்டர் கடந்து போனார்கள் ஆந்திரா போலீஸ் பிடிக்கலன்னா நேபாளம் போயிருப்பான்
Why should one keep so much of jewels in our home cupboard?There is something called bank lockers where our jewels are safer
For the amount of jewels and vessels they had... they have to rent 20 to 25 lockers!!!
@@MuthuKumar-gx3dg Well said😊👍
Why have so much jewels on the first place. Wonder why educated people stack so much gold in the house.
@@MuthuKumar-gx3dg Also have to show the source of income and taxes paid.
Your advice is so wrong. They knew him and his father for very long time. Also he didn’t have any criminal records before, then how initial background clearance or face
Recognition wouldn’t help (examples this case)
Aditar family yevalovu happy yaga panai house vangi erupanga... avangaloda last time epdi panai vetula finish achu..rombha feel ahuthu... May money many jewels...
super cops
Rip sir & mam 🙏🙏Too much of money also will be a problm
அதிக அளவில் இருக்கும் நகை பணம் என்றும் உயிரை காப்பாற்றாது.
Kaluthu varaikkum irunthaal Athu thaaan unakkuuu muthalaali
Nobody believes their own children nowadays how they believed driver and he was maintaining the house
இதை விட வேட்டைக்காரன் பாடல் அருமையாய் இருக்கும் 🙏
என்னாப்பு சொல்லுற இந்த கொடுமைக்கு அப்புறம் உனக்கு ஒரு கிளிக்கிளிப்பு கேக்குதே 😂😂😂😂
குலத்தளவே ஆகுமாம் குணம்
Encounter la podungaiya
Eppovum vadakans I namba koodathu
Encounter
Nambikkai drogi vidave kudathu
Same JJ case
Evoluvu kaasu erunthum oru cctv ellaiya.
Cctv youda hard disk avanuga yethutu poirudan but police ko ipo kidaichiduchu
@@southnorthbhojan4197 உனக்கு ரெண்டு காதிருந்தும்... அது என்ன 'Kகாதுகளா'?!
மீண்டும் கேட்டுப் பார்.
@@MuthuKumar-gx3dg hello muthu kumar first comment clear padiga then reply panuga ok
@@MuthuKumar-gx3dg muthukumar ungaluko irando kannum thriyalaya
உனக்கு ரெண்டு காதிருந்தும்... அது என்ன 'Kகாதுகளா'?!
மீண்டும் கேட்டுப் பார்.
Parrattukal police officers averkallukku.
The reason for all this crime is due to poor law and order situation they should be sentenced to death no investigation needed they shouldn't be left with out hanging them no evidence is reqired kill him
Ayyo felt like someone from family lost,avala partha yeppadi kolla thonum
தருமம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் கூட இருந்தே குழி பரித்தாலும் கொடுத்தது காத்து நிக்கும்
தூக்கிலிட வேண்டும்
Money never come to rescuing this the End
nepaali..na cheap..la
Ann vadamalilathil appavigulai yencoventaril podurangul evangal unmai thirudangul kandipa naam yencounter potalthan payam erukum
Vaazhga Andhra police avargaladi thunichalluku paaraatugal.
Epudi auditor ku ivalo kaasu ! Athiga kaasu epayu danger thn
Auditors kollai adicha kaasu..
Kollai..adichaan
Kolaiyum pannittaan.
@@venkataramaniiyer7716 அவர் கொள்ளை அடித்ததை நீங்கள் பக்கத்திலிருந்து பார்த்தீர்களா?,
யாரைப் பற்றியும் தெரியாமல் அவதூறு பேசக் கூடாது.
நம் நாட்டில் அரசியல்வாதிகளை விடப் பெரிய கொள்ளையர்கள் இருக்க முடியுமா?
If you have the right clients and good, you can make lots of money as a auditor.
@@maangamandai absolutely correct 💯
Sun tv.... Kindly correct the son's name . It is Sashwath. Not Jaswanth. They are our relatives. auditor was 60 and not 65. His wife might be only 54-55 !not 60
Vanakkam oru comments na podaren enda Nepali Yoda statement Nan parthen adhil Deepavali time le kuda 1 kilo sweet mattum than kuduppar vere yeduvum ellai enakku eppo age 62 40 year's munnadi sowcarpet le oru Marwadi vittile work panninen Avan Financer Enakku 600 rs than salary mor 8/30 to night 8/30 varai duty avanum oru kilo sweet mattum than kuduppan Auditor s Ellame emathi sambadhippanga oru sugathara Paniyalargalukku oru juice kuda vangi kudukkamattamga enda comments edukku podaren na edai padichal avathu thirundanam Panam errukkum Manidaridam Manam erruppadhillai Manam errukkum Manidaridam Panam erruppadhillai Chandra Babu 50 year's munnadi ye padittan g b u
petrol uthi arikanum kolAkarankala
Evlo nal velai senjum nandri illa yarayum romba namba koodadhu
First kudumbathodu eruka palagunga..... America poran.... Africa poranu.... Epa unga amma appa.... Eman kita poitangala....... Appa amma kuda eruka palagunga...... Sothu onum kuda varathu..... Unga amma appa santhosam mukiyam
இருந்திருந்தால் அவர்களும் இறந்து போயிருப்பார்கள்.
Well said,if kids plan to settle abroad pls take parents too,kids irrundha Dricer ivolo seiya bayapaduvaan,one more thing our Brahmin community ppl are not very close to relatives ,only if they hv good link with relatives this kind of ppl can stay in a distance
Iva family la naala person who is financially backward can kept for taking care of house ,all fate,I pray no one should hv this kinda end
@@ananyasankar3214 well said sis,
North Indians familyodu adigamaga tamilnattuku vanduvittargal
சபாஷ் தமிழ் நாடு போலீஸ்
Very sad news.....but how they believe this person ?
நீ என்ன போலிமோர் நியூஸ் ல டியூஷன் படிச்சிய, இப்படி ரொம்ப சுவாரஸ்யமா 20 நிமிஷத்துக்கு சொல்றே. இதோட நிறுத்திக்கோ போலிமோர் மாதிரி கள்ள காதல் நியூஸ் எல்லாம் போடாதே!
விடியல் ஆட்சின்னு கிளம்பி வருவானுங்களே!!😁😁😁😁
aammaam vidital arasi taan aditor velai parthu kodikofiyaa money serthu tamilnadu peoples nambaama vadakans nammbi veetuleye kodikodi perumaana jewelsai veetuleye vachutu po hindi kaaran nallavan sollichi. aditor is fraud. how can they keep domuch jewel at hom and went us with the driver as a kavalaali
அவர்கள் 30 வருடம் இங்கு இருக்கிறார்கள்.விடியல் ஆட்சியில் கிளம்பி வரவில்லை
தவறை செய்தவர்கள் இறந்தவர்கள் தான் ஆட்சியாளர்களை குறை கூறுவது அழகல்ல
Policeku periya hat's up
மனித நேய மற்ற செயல்
Itha ninga ataiya potra poringa avanga daughter kitta kudunga
தமிழ் நாட்டில் யாரும் வேலைக்கு கிடைக்க வில்லையா. ?. இவர்கள் செய்ததில் தப்பே கிடையாது.
40 கோடி ரூபாய் எங்கே.
dai..venaam..
Annal velimalithavargalai avangalin malilathirku anupi vitalthan thamil natil nadakum thirutu kolaigaluku evangulthan Karanam ul malilathil thavaru nadanthal palaia kutravalugalai pidithu viduvathal thavarugalai kandupidithu vidugirargul easia veli malinathavan gal thavaru saithu vittu thppithu avangul malilam sendruviduvathal kandupidi pathilum siramum entha kolai sambavam thurithamaga seyal patta erumanilathavarin thuritha seyalal thappika mudiala avargsluku peria nandri muthalvar thamilargaluku velaivaipu koduthu ethu pondra thirudangalai avangul manilathirke anupi vitti Vida muyarchi seythsl thamilargul nimmathia valamudium
No trust any one
உடனே தூக்கில் போடவும்,
Beaware of North Indian Workers. Too many incidents like dis. Very Sad. RIP....
கோத்தா அனுபவிங்கடா ... பத்து வருசமா இங்க சீமான் என்கிற ஒருத்தவன் வட கிழக்கு மாநிலங்களில் இருக்குமாதிரி வெளி மாநிலத்தவர் தமிழ்நாட்டில் நுழையும் போது inner line permit வைக்கணும் என்று ஒருத்தன் தெரு தெருவாய் கத்தினப்ப அவனை இன வெறியன் என்று சொன்னா இப்படி தான் இனி பல நடக்கும் .... எதோ நல்ல நேரம் அவர்களின் வெளிநாட்டில் வாழும் பய்யன் கொஞ்சம் துரிதமாக செயல்பட்டதால் மாட்டினார்கள் இல்ல எஸ்கேப் ஆயிருப்பானுங்க !!
😢😢😢😢😢😢😢😢😢😢
panam overa Sentha kooda irupavana kuli thonduvan
பாவம் அந்த தம்பதி
Ethanai perai yemarrinano ,yethanai perin vayrruyerchilai sambhadhithano?