Kudimagane Full HD Video Song | Vasantha Maligai Tamil HD Movie |Sivaji Ganesan | Vanisri

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 334

  • @santhimahalingam210
    @santhimahalingam210 Год назад +26

    கலைத்தாயின் மூத்த மகன் இறைவன் தந்த வரம் சிவாஜி சார் யாருமே நெருங்க முடியாத அளவுக்கு நடிப்பு சக்கரவர்த்தி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பேசப்படும்

  • @madavannaga5399
    @madavannaga5399 3 месяца назад +4

    LR ஈஸ்வரி அம்மா குரல் உச்சரிப்பு இதுவரை யாராலும் தொட முடியாது...mis you

  • @narasimhana9507
    @narasimhana9507 Год назад +25

    எந்த வேடம் கொடுத்தாலும் அந்த வேடமாகவே மாறி நடிப்பவர் நடிகர் திலகம் மட்டும் தான்

  • @rajkathir9045
    @rajkathir9045 Год назад +52

    கவியரசர் கண்ணதாசன் ஐயா அவர்கள் எழுதிய பாடல் வரிகள் காலத்தால் அழியாத பொக்கிஷம்

  • @Sundaram-ts3xs
    @Sundaram-ts3xs 7 месяцев назад +10

    வாழ்க்கை தத்துவங்களை எளிய முறையில் பாமரனையும் சென்று அடையுமாறு பாடல்கள் எழுதிய காவியத்தலைவன்

  • @raghusharma7054
    @raghusharma7054 2 года назад +49

    K. V. மஹாதேவனின் இசை
    மெய் சிலிர்க்கவைக்கிறது !!!

  • @jagadheeshjagadheesh887
    @jagadheeshjagadheesh887 Год назад +82

    கவிஞர் என்றால் அது கண்ணதாசன் மட்டுமே ✍🏻

    • @kkalyanasundaram2728
      @kkalyanasundaram2728 Год назад +3

      நடிகர் திலகம் ிவாஜிகணேசன் நமக்கு ஒரு பரிசு , m s Viswanathan , p Susheela , Kannadasan , T m Soudarajan , kadavull நமக்கு கொடுத்த கொடை ,. நாம் அனைவரும் இவர்கள் vaaltntha காலத்தில் vaallthaathu நமது பாக்கியமு

    • @santhimahalingam210
      @santhimahalingam210 11 месяцев назад

      Yes

    • @Sundaram-ts3xs
      @Sundaram-ts3xs 7 месяцев назад

      வாழ்க்கை தத்துவங்களை எளிய முறையில் வடித்தவர்

    • @Vijayaraja-kd4sl
      @Vijayaraja-kd4sl Месяц назад

      ​@@kkalyanasundaram2728இது

  • @zurichvanampadykaraoke6899
    @zurichvanampadykaraoke6899 2 года назад +47

    இனிய பாடல் சிவாஜி சார் நடிப்பு நடனம் ஸ்டைலில் மிகவும் பிரமாதம்

  • @narasimhana9507
    @narasimhana9507 Год назад +31

    TMS மற்றும் LR ஈஸ்வரி அம்மாவின் அருமையான குரல்.இது போன்ற பாடல்கள் இனிமேல் வராது.நடிகர்திலகம் இணையாக CID சகுந்தலா நடிப்பு அருமை.

  • @jayaseelan3766
    @jayaseelan3766 2 года назад +95

    T.M.சௌந்தர்ராஜன், L.R.ஈஸ்வரி இருவரின் குரல்வளமும் அருமை. சிவாஜி, CID சகுந்தலா இருவரின் நடிப்பு, நடனம் அருமை.

  • @smanoharan1234
    @smanoharan1234 Год назад +54

    இடைவிட்ட பூவினால் கடைவைத்து காட்டுவேன்
    கண்ணதாசன்

    • @PapaPapa-jm5pc
      @PapaPapa-jm5pc 11 месяцев назад +1

      என்னைப் போன்ற ஒரு ரசிகன் 👍👍👍

    • @TvKrishnakumar-tz1hd
      @TvKrishnakumar-tz1hd 6 месяцев назад

      🎉🎉🎉🎉🎉

  • @balrajbalraj2311
    @balrajbalraj2311 11 месяцев назад +8

    செம்ம இசை செம நடனம் செம்ம குரல் செம்ம பாடல் வரிகள் அந்தக் கால மிட்நைட் மசாலா பாடல் இதற்கு இணை உண்டா?

  • @punniakoti3388
    @punniakoti3388 2 года назад +21

    1.56 என்ன ஆட்டம் TMS And LRE and magnificent CID சகுந்தலா and incomparable sivaji ganesan

  • @rkmobile32
    @rkmobile32 2 года назад +36

    வசந்த மாளிகையில்.இந்தபாடல்.வசந்ததைதூக்கிவிட்டது.பாடல்தூக்கள்தான்

    • @user-ns6qr8qi9x
      @user-ns6qr8qi9x Год назад +2

      கோடுக்கட்கட்டுமாஅதைஉணக்குகோடுத்துஎடுக்கட்கட்டுமாகோஞ்சம்எணக்கு

  • @NandaKumar-vv7xi
    @NandaKumar-vv7xi 2 года назад +23

    சிவாஜி சிவாஜி தான்
    அப்ப்பா அந்த நடிப்பு
    அவர் தான்

  • @ponmalarsivanandham3069
    @ponmalarsivanandham3069 Год назад +21

    L.R. ஈஸ்வரி குரல் super.

  • @Vj_Dj1921
    @Vj_Dj1921 3 месяца назад +2

    டாஸ்மாக் போதை தெளிய ஒரு இரவு போதும், ஆனால் இந்த பாடலின் போதை‌ தெளிய எத்தனை இரவுகள் ஆகுமோ இறைவா......

  • @gajanharshini7245
    @gajanharshini7245 Год назад +13

    Sivaji in vasantha maaligai ore oru padam muttume mgr in annaithu pada vasulaiyum thookki sappituveedum.sivaji mass da.

  • @selvam9424
    @selvam9424 3 года назад +71

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அழகும் நடிப்பும் அபாரம் !!!!!

  • @govarthanagovarthana7179
    @govarthanagovarthana7179 Год назад +6

    சிவாஜி ஐயா மற்றும் CIDசகுந்தலாஅம்மா❤

  • @arul5519
    @arul5519 Год назад +58

    1000 நாகேஸ்வர ராவ்
    2000 ராஜேஷ் கன்னா = 1 நடிகர்திலகம்

  • @mohamedrafeak3671
    @mohamedrafeak3671 2 года назад +52

    ஒவ்வொருவரும்வாழ்க்கையில்.
    நடிக்கிறார்கள்.எங்கள்அன்னன்.
    மட்டும்தான்.நடிப்பதையே.
    வாழ்க்கையாககொன்டவர்.
    பனக்கரார்ர.
    ஏளையா.
    அன்னன்.தங்கையா.
    சோத்துமாக்கானா.
    போலீஸ்சா.
    ரானுவவீரனா.
    நன்பர்களா.
    வீரசிவாஜியா.
    கப்பல்ஒட்டியதமிழனா.
    பகத்சிங்கா.
    அப்பாமகளா.
    அன்னன்தம்பியா.
    கைநொன்டியா.
    கால்நொன்டியா.
    கன்பார்வைதெரியாதவறா.
    மனநலம்பாதிக்கபட்டவறா.
    காக்காவழிப்புகாரா.
    பரமசிவனா.
    குடிகாரரா.
    பாகவதரா.
    நாதஸ்வரவித்துவனாரா.
    ரயில்டிரைவரா.
    விமானியா.
    ரானுவகேப்டனா.
    இவர்கள்அனைவரையும்.
    நீங்கள்தனி.தனியாகத்தான்.
    பார்த்துஇருப்பீர்கள்.
    இவர்கள்அனைவரையும்.
    ஒன்னாபரர்த்துஇருப்பீர்களா.
    அவர்தான்எங்கள்அன்னன்.
    நடிகர்திலகம்.சிவாஜிகனேசன்..

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by 2 года назад +4

      சபாஷ்.

    • @ascok889
      @ascok889 2 года назад +2

      Kudikaaran naattai kaatti kodukkum duroki yaagavum nadithavar ellavesamum naditha ore nadigarum sivajiganesan mattum thaan

    • @SYEDHUSSAIN-mz9er
      @SYEDHUSSAIN-mz9er 2 года назад

      நாட்டை காட்டி கொடுப்பது புல்லா சாராயம் குடித்து விட்டு கூத்து யாரிடம் ஆடுவதும் விபசார விடுதி க்கு போவதும் சொல்ல மறந்து விட்டீர்களா

    • @mohamedrafeak3671
      @mohamedrafeak3671 2 года назад +1

      @@SYEDHUSSAIN-mz9er அதிலும்அவர்அந்தபாத்திமாகவே.
      மாறிவிடுகிறார். ஆனால்..
      விஜய். விஜயகாந்த். அர்ஜின்.
      கமல். போல அடுத்தவன்னுடைய.
      கன்னியத்தையும். மார்க்கத்தையும்.
      கேவலபடித்திநடிக்கவில்லையே.

    • @seethas6211
      @seethas6211 Год назад +3

      @@ascok889 ஆமா! ஆனால் எல்லா வேடத்தையும் நடிப்பதுதானே நடிப்பு,நான் நல்வனா மட்டும்தான் நடிப்பேன் சொல்வது எப்படி நடிப்பாகும், அவருடைய புகழைபற்றி கவலை படாமல்,படம் முழுதும் படுகிழவனாக நடிக்க சொன்னாலும் அதையும் தைரியமாக செய்யும் தைரியசாலி தன்னம்பிக்கை அதிகம்.படத்தில் மட்டுமே நடிக்க தெரிந்தவர்,

  • @shekarshekar3932
    @shekarshekar3932 2 года назад +31

    இதுதான்டா ஸ்டைல்

    • @ascok889
      @ascok889 Год назад

      இது குடிகார ஸ்டைல்

    • @srinivasanganesan3815
      @srinivasanganesan3815 5 месяцев назад

      ​@@ascok889ennada solla vara.

  • @mmeganathanyoga
    @mmeganathanyoga 2 года назад +14

    கவிஞரே என்ன வரிகள் பிறந்து வா

  • @arumugam8109
    @arumugam8109 Год назад +4

    சி. ஐ. டி. சகுந்தலா. சிவாஜி கணேசன்🍍💋. நடிப்பு. அருமை. இதுமாதிரி. இப்போது. எடுக்க. முடியாது.. 1.சூலை

  • @theuniverseism9305
    @theuniverseism9305 2 года назад +50

    எம். எஸ். விஸ்வநாதன் தான் இசையமைமப்பாளர் என்று பார்த்தால் இன்ப அதிர்ச்சி கே.வி.மகாதேவன் அவர்கள் தான் இசையமைப்பாளர்.. அத்தனையும் ஜனரஞ்சகமான பாடல்கள்.

    • @vijayakumargovindaraj1817
      @vijayakumargovindaraj1817 Год назад +3

      தி யுனிவர்சல். ..உங்களுக்கு வந்த சந்தேகம் 1972 ல் படம் வெளிவந்து‌ அனைத்து பாடல்களும் ஜனரஞ்சக மாக்கியதில்‌ கே.வி.எம் மின் இசை ஆளுமை.தெலுங்கு பதிப்பிலும் இவர்இசையமைப்புதான்.

    • @rajagopalan8353
      @rajagopalan8353 3 месяца назад

      நீங்கள் இருவரையும் முழுதாக புரிந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது.
      இருவரின் ரிதம் பேட்டர்ன் நன்கு மாறுபட்டு இருக்கும்.
      அது போல மாமாவின் ட்யூனும் விரைந்து ஓடும்.
      எம் எஸ் வி மற்றும் மாமா வின் ரசிகர்கள் எளிதாக பாடலை அடையாளம் கண்டு கொண்டு விடுவார்கள்.

    • @ppavalavan
      @ppavalavan 2 месяца назад

      @@vijayakumargovindaraj1817 .
      .

  • @sivapandi58
    @sivapandi58 Год назад +19

    பல்கலைக்கழகம் எங்கள் சிவாஜி

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 года назад +11

    😂😂😂😂🙏💓🌺🌻🌹🌷🌹🌹🌹sivajiganesan sir fan Tenkasi all fan thanks

  • @dotecc9442
    @dotecc9442 Год назад +20

    Most stylish love story of Tamil cinema . Love story of a drunkard womanizer. Awesome performance of nadigar thilagam.

  • @sadasivakumarthyagarajen9281
    @sadasivakumarthyagarajen9281 Год назад +14

    Kudi Magane... Style with performance... Only possible by the great Nadigar Thilagam!!!

  • @balamurugan5031
    @balamurugan5031 2 года назад +21

    அருமையானஹீரோ

    • @selvam9424
      @selvam9424 2 года назад +2

      நடிகர் திலகம்,சிங்கத் த்மிழன்,சிம்மக்குரலோன் ,நடிப்புலக சக்கரவர்த்தி இன்னும் பலப்பட்டம்
      உண்டு 1952 முதல் 1990 வரை இவர்தான் தமிழ்நாட்டின் நடிப்பின் இலக்கணம் சாதாரண ஹீரோ அல்ல !!!!!!!

  • @ebenezer-qe4qr
    @ebenezer-qe4qr 10 месяцев назад +5

    நடிகர் திலகம் அழகன்

  • @rajagopalan8353
    @rajagopalan8353 3 месяца назад +1

    கே வி எம் மாமா வின் இசை குறிப்பாக ரிதம் படு அசத்தல்.

  • @ponmalarsivanandham3069
    @ponmalarsivanandham3069 Год назад +5

    நான்LR.Eswari குரலுக்கு அடிமை.

  • @ajaikumarr8076
    @ajaikumarr8076 2 года назад +14

    Song paarthavanga,nenjil kai vaithu sollunga ipdi nadikka ippa yaaral mudiyum

  • @krishnamoorthypriya7990
    @krishnamoorthypriya7990 6 месяцев назад +3

    உலகத்தில் இனி ஒருவன் பிறக்க வேண்டும்

  • @udhayakumar6319
    @udhayakumar6319 2 года назад +54

    என்ன சொல்வது...பழக்கம் இல்லாதவர்களையும்(மது-மாது) தொட்டுப்பாக்க சொல்லும்.

  • @MohammedAli-xk5ik
    @MohammedAli-xk5ik Год назад +5

    No substitute actor for Nadikar thilagam SG.

  • @komalavallir2202
    @komalavallir2202 Год назад +121

    யாரும் நெருங்க முடியாத நடிப்பின் எல்லையில்லா பிரபஞ்சம் தங்கத்தமிழர் சிவாஜி

    • @arumugam8109
      @arumugam8109 Год назад +7

      Good pat

    • @natraj140
      @natraj140 Год назад +1

      பெரமையல்லவா

    • @ascok889
      @ascok889 Год назад +1

      Nijamaakave kudithu nadippavar athanaal orijinala ulladu baadal super nadigar thilakam sivajiganesan cid, sagunthalaa super

    • @natraj140
      @natraj140 Год назад

      @@ascok889 நீங்கள்தான்ஊத்திகொடுத்தீங்களாஃவாங்கிகொடுதாதீங்களா

    • @ascok889
      @ascok889 Год назад

      @@natraj140 aamaam vaangi koduthom sivajiganesan udan koothu adijom

  • @manimaran6561
    @manimaran6561 2 года назад +41

    இளமை மாறாத பாடல்.... தலைவன் நடிப்பு வாவ்....

  • @sivakumar-ux5nx
    @sivakumar-ux5nx Год назад +14

    It's beautiful love story.
    Terrific music album
    Excellent acting

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 2 года назад +9

    KALAKKAL! KVM, TMS, LR EASWARI, NT sakunthala....... ...!
    Thavapputhalvanilum ippadiththan!

  • @rajendran1raja549
    @rajendran1raja549 2 года назад +24

    K v மகாதேவன் இசை ராஜ்ஜியம்.

  • @brightjose209
    @brightjose209 2 года назад +40

    ஆண்டவன் படைப்பிலே ஆனந்தம் ஒரு வகை
    பார்த்ததில்லை நான் இதுவரை
    வேண்டிய அளவிலும் விடிகின்ற வரையிலும்
    பார்த்து வைப்போம் நாம் பலமுறை

    • @hariharan1832
      @hariharan1832 Год назад +1

      அருமையான வரிகள்

  • @ravichandran6018
    @ravichandran6018 2 года назад +26

    I saw hindi , telugu movies nice. tamil version excellent. nadigar thilagam amazing 👍 performance.

  • @ravipamban346
    @ravipamban346 2 года назад +30

    Evergreen movie, towering personality, born actor sivaji. super songs

  • @packialakshmi9935
    @packialakshmi9935 6 месяцев назад +5

    விரசமான வரிகள்
    வேண்டிய வரையிலும்
    விடிகின்ற வரையிலும் பார்த்து வைப்போம் நாம் பல முறை கதாநயகனின்
    கதா பாத்திரம் வெறுக்க வகையில் இருக்கும்

  • @saravanavelponnusamy4986
    @saravanavelponnusamy4986 11 месяцев назад +5

    Sivaji Ganesan can not be compared with any one.Greatest actor.He can do overacting as well as controlled action 🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @sampathsubramani3788
    @sampathsubramani3788 2 года назад +6

    Cid sagunthala vera level kondu vanga da intha mathiri oru nadigaya ippo mudinja 👍👌

  • @SenthilSenthil-xj3fr
    @SenthilSenthil-xj3fr Год назад +10

    LR Esswari amma voice so amazing👍😍🤩

  • @rachugloria3267
    @rachugloria3267 2 года назад +27

    Only sivaji is the greatest actor in the world. Sivaji fans and the Tamil World will never forget sivaji.

  • @mvnathan4260
    @mvnathan4260 2 года назад +63

    Shivaji is great 😘😘😘🙏
    The great legend 🌹🌹🌹🙏

    • @arumugam8109
      @arumugam8109 Год назад +1

      பாடல் அற்புதமான து👌🍇🥭💯🙏

    • @sajeerpm245
      @sajeerpm245 9 месяцев назад

      ​@@arumugam8109😂

    • @arumugam8109
      @arumugam8109 9 месяцев назад

      @@sajeerpm245 🙏

  • @bethanasamypandurengan9902
    @bethanasamypandurengan9902 8 месяцев назад +2

    இவருக்கு ஒப்பாரும் இல்லை மிக்காரும் இல்லை

  • @jeevithaanya3312
    @jeevithaanya3312 6 месяцев назад +2

    Love you song. So cute ❤❤❤❤❤❤solla varthai illai

  • @punniakoti3388
    @punniakoti3388 2 года назад +26

    Both singers and actors are matchless and their structure magnificent

  • @saleemmannai4362
    @saleemmannai4362 Год назад +6

    Sivaji song is some times giveing very kick moment when we were hearing that times

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 Год назад +4

    Great Shivaji & CID sagunthala actions and performance .... Wow ..... Kavi Gar Kannada Shan song very meaningful .... 🎉🎉🎉🎉🎉

  • @sekerthalapathy2801
    @sekerthalapathy2801 2 года назад +4

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் அருமை அருமை நண்பரே சூப்பர்.வ.கோ.சேகர்.பன்னாள்

  • @kpvenkidusamy2885
    @kpvenkidusamy2885 2 года назад +10

    எனக்கு பிடித்த பாடல்

  • @vengatesan1529
    @vengatesan1529 Год назад +4

    Sivaji Sivaji thaan

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 2 месяца назад

    உனை போல் ஒருவன் இனி பிறக்க முடாயுமா கலை மகனே?

  • @vengadeshnathan4785
    @vengadeshnathan4785 2 года назад +15

    What a significant / purposeful song! irreplaceable!

  • @Mariya.selvamT
    @Mariya.selvamT Месяц назад

    லவ் சோங் சூப்பர் எவனலும் நடிக்க முடியாது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌

  • @laxmanv8744
    @laxmanv8744 2 года назад +7

    One of best song in kannadasan

  • @nagarajanmayandi316
    @nagarajanmayandi316 2 года назад +5

    எல்லோரும் L.R. ஈஸ்வறி ஆகு மா

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 2 года назад +10

    Awesome - Excellent - Spectacular!

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 2 года назад +4

    Wow wow wow beautiful thaliva 🏡🏡 really love love you video 💞🍎💞

  • @saravanansaravanan8515
    @saravanansaravanan8515 Год назад +5

    My favourite song.

  • @baskarana7472
    @baskarana7472 9 месяцев назад

    இப்படி ஒரு படம் இனிமேல் எடுக்க. முடியுமா. நடிகர் திலகத்தின் உடல் அசைவும் இல்லை அவருடைய கண்ணும் நடிக்கும் இந்தப் படத்தில் நடிப்பு சக்கரவர்த்தி. அய்யா வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் நடிப்பில்

  • @pullaiahgannamani5876
    @pullaiahgannamani5876 Год назад +3

    Great hit movie of shivaji sir

    • @CLIMAXA.MAATHTHU.NAATTAAMA
      @CLIMAXA.MAATHTHU.NAATTAAMA Год назад

      படம் ரிலீஸான 50ஆம் ஆண்டு கொண்டாட்டமாக 'வசந்த மாளிகை '
      Digitally Remastered ஆக
      போன 2 வாரங்கள் சென்னையில்
      PVR screensகளில் திரையிடப்பட்டது.
      பெரிய திரையில் முதல் தடவையாக பார்த்த 90s kids & 2K kids அதிசயித்து பிரமித்து மிரண்டு போனார்கள், இவ்வளவு
      பிரம்மாண்டமாக ஸ்டைலிஷாக அற்புதமான கதையமைப்பு நடிப்பு பாடல் காட்சிகள் காதல் காட்சிகள் சண்டை காட்சி சத்தான உயர்ரக வசனங்கள் அதிஉயர்ரக வாழ்க்கைமுறை காட்சியமைப்பு என அனைத்திலும் New Standard Setting Epic Blockbusterஆக 50 வருடங்களுக்கு முன்பே கொடி நாட்டி விட்டார்கள் என்ற உண்மையை உணர்ந்து!

  • @balakrishnankrishnan6303
    @balakrishnankrishnan6303 11 месяцев назад +1

    இந்தமாதிரி நடிப்பு யாருக்கும் வராது

  • @sathishkumar-jm3hk
    @sathishkumar-jm3hk Год назад +4

    Wow excelente

  • @rajeswaribhoopalan5145
    @rajeswaribhoopalan5145 2 года назад +18

    What an amazing work by NT!!! Ever Great! Simply superb- the music/dance and SG Sir's 🙏🙏

  • @samuthirapandi3206
    @samuthirapandi3206 2 года назад +19

    Nadigarthilagam& Songs are immortal.

  • @chithradurai4464
    @chithradurai4464 2 года назад +14

    Super 🚶‍♂️🚶‍♀️🤼‍♂️🙏👍

  • @kannanv6894
    @kannanv6894 2 года назад +4

    அருமை அருமை

  • @user-qv4zu4ob8o
    @user-qv4zu4ob8o 4 месяца назад

    யப்பா பாடல்வரிகள்...

  • @narasimhana9507
    @narasimhana9507 Год назад +3

    குடி மகனே பெருங்குடி மகனே குடிமகளே பெருங்குடி மகளே இதுபோல் வர்ணனை எங்கேயும் இருக்காது

  • @saravanan-tw8ig
    @saravanan-tw8ig 9 месяцев назад

    தலைவரின் அழகு நடிப்பு❤❤❤❤

  • @SusannahRose23
    @SusannahRose23 3 месяца назад +1

    தமிழனின் பெருமை சிவாஜி ஐய்யா 👌👍👍👌👍👍👌👌👌👌👌👌👌

  • @kkalyanasundaram2728
    @kkalyanasundaram2728 Год назад +6

    Shivaji the great

  • @chithradurai4464
    @chithradurai4464 2 года назад +6

    Super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @sivamurugansivamurugan772
    @sivamurugansivamurugan772 2 года назад +23

    Old is Gold

  • @amarantirupur
    @amarantirupur 2 года назад +4

    No one in the world DR SIVAJI GANESAN

  • @choci1
    @choci1 2 года назад +12

    excellent song 👌👌

  • @HariHaran-zx1tr
    @HariHaran-zx1tr 2 года назад +3

    Camara good finishing...lovely.

  • @nagarajanagaraja6656
    @nagarajanagaraja6656 2 года назад +5

    Great music by KVM

  • @vincentpaul6759
    @vincentpaul6759 8 месяцев назад +1

    Very very super song
    Old is gold 🎉🎉🎉🎉

  • @ravindranb6541
    @ravindranb6541 2 года назад +16

    Ultimate actor!

  • @kumarirathna2960
    @kumarirathna2960 2 года назад +6

    சூப்பரோசூப்பர்

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 года назад +3

    2:38 I liket Sivaji Ganesan

  • @gandhanchandra4875
    @gandhanchandra4875 2 года назад +3

    Super o super 💐👌

  • @chithradurai4464
    @chithradurai4464 2 года назад +5

    Super 👍👍👍👍👍👍👍👍👌

  • @NtrNtr-yt1ci
    @NtrNtr-yt1ci 11 месяцев назад

    Puratchi nadigar..... mgr...❤❤❤❤❤
    Nadigar Thilagam. Athu. Oruvarey.......Sivaji❤❤❤❤❤

  • @indushreerajasekaran6821
    @indushreerajasekaran6821 11 месяцев назад

    இன்னொரு கணேசன் பிறக்கவேண்டும்

  • @savisdcruz6680
    @savisdcruz6680 Год назад +2

    Super

  • @PILLAIYANDAN.manakkarambai
    @PILLAIYANDAN.manakkarambai 8 месяцев назад +1

    This film "Vasantha maligai" was screened after our marriage along with our marriage cassette in public place in east Street sathanur.

  • @g.gnanappragasamg.gnanappr1109
    @g.gnanappragasamg.gnanappr1109 Год назад +2

    Yethanai yugangal thondrinalum alikka mudiyatha kavicholai🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanrms3919
    @mohanrms3919 10 месяцев назад

    என்ன ஒரு அற்புதமான பாடல் இசை

  • @raghavanchaithanya9542
    @raghavanchaithanya9542 5 месяцев назад

    Kudimakanesoopar