கண் கலங்கும் நிலை....! ஒரு சாமானிய ரசிகன் ....எப்படியோ அவர்களின் தொலைபேசி கிடைத்து பேசியபோது... அவ்வளவு எளிமையாக விசாரித்து என் பிறந்தநாளுக்கு ஒரு பாடலை பாடி என்னை மகிழ்ச்சி கடலில் நீந்தி வைத்த இசை தேவதை... வாணி அம்மா....! என் வாழ்வின் மிகப்பெரிய பாக்கியமாக ...களஞ்சியமாக சேர்த்து வைத்து இருக்கிறேன்..!
அம்மா உங்களை குரலில் வெல்ல ஒரு பாடகரோ ஒரு பாடகியோ இல்லை தாயே இந்த பூலோகத்தில் இல்லை தாயே.அதனால் தான் காலன் உங்களை வென்று விட்டானம்மா..தமிழுக்கே இழப்பு.தாயே நான் உங்கள் பிள்ளை.என்றும்...
இன்று மட்டும் பத்து முறைக்கு மேல் சலிப்பில்லாமல் கேட்டு விட்டேன். எங்களை இன்பக்கடலில் ஆழ்த்தி விட்டு ஏன் சென்று விட்டீர்கள் தாயே.காந்தக் குரலுக்கு சொந்தக்காரி நீங்கள் அம்மா.
உண்மையில் நெஞ்சத்தை அள்ளி சென்று விட்டீர்கள் அம்மா. நாங்கள் செய்த புண்ணியம் உங்களைப் போல ஒரு அருமையான பாடகி கிடைத்தது செய்த பாவம் உங்களை இழக்க நேர்ந்தது. நீங்கள் மறைந்தாலும் உங்கள் குரலும் புகழும் என்றென்றும் நிலைத்து நிற்கும். I miss miss you very much Vani Amma
அந்த கலைமகளை பார்பது போல் வாணி அம்மா இணிமையான குரல் இம்மாதிரி குரளை இனி கேட்கவே முடியாது திரும்பவும் வாணி அம்மா இம்மண்ணில் பிறந்து வரும் ஸந்ததிகளுக்கு இணிமையான குரள் தரனும் எண் இரைவனை வேண்டுகிரேன்
வாணி அம்மா உங்களுக்கு இறைவன் தந்த கொடை இந்த குரல்
நாம் செய்த புண்ணியம் இப்படி ஒரு தெய்வீக குரல்லை கேட்க
Yes true ❤
கண் கலங்கும் நிலை....!
ஒரு சாமானிய ரசிகன் ....எப்படியோ அவர்களின் தொலைபேசி கிடைத்து பேசியபோது...
அவ்வளவு எளிமையாக விசாரித்து என் பிறந்தநாளுக்கு ஒரு பாடலை பாடி என்னை மகிழ்ச்சி கடலில் நீந்தி வைத்த இசை தேவதை...
வாணி அம்மா....!
என் வாழ்வின் மிகப்பெரிய பாக்கியமாக ...களஞ்சியமாக சேர்த்து வைத்து இருக்கிறேன்..!
இறைவனடி நீங்கள் சேர்ந்தா லும் எங்கள் மனதில் என்டென்றும்
வாழ் ந்து கொண்டிருக்கிறீர்கள்
வாணி அம்மா உங்களை இழக்கிறோம். Miss you Amma
எங்கள் நெஞ்சங்களை கொள்ளைகொண்ட குரல் இது.
வாணி அம்மா .உங்கள்குரல் இன்றும் என்வீட்டில் ஒலித்துக்கொன்டிருக்கிறது
அம்மா உங்களை குரலில் வெல்ல ஒரு பாடகரோ ஒரு பாடகியோ இல்லை தாயே இந்த பூலோகத்தில் இல்லை தாயே.அதனால் தான் காலன் உங்களை வென்று விட்டானம்மா..தமிழுக்கே இழப்பு.தாயே நான் உங்கள் பிள்ளை.என்றும்...
❤D..❤😂dd😂.d.d...😂😂d😂.d❤d..lo😂இஸ்ரீ😂🎉😂😂
சொல்லாமல் நம்நெஞ்சை அள்ளிக் கொண்டு போய் விட்டார்கள் வாணி அம்மா அன்றிலிருந்தே இன்றுவரை கேடீகிறேன் சலிப்பு இல்லை
உண்மையில் நீங்கள்தான் எங்கள் நெஞ்சை அள்ளிப்போவது❤🎉
வாணி அம்மா நமக்கு கிடைத்த பொக்கிஷம்.
ஐயோ என்ன சொல்ல இந்த பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.அன்று பாடிய குரல் இன்றும் வாழ்க அம்மா உங்கள் குரல்
கவலையை மறக்க வைக்கும் பாடல்.... குரல்....
அம்மா உன் குரல் இனிமைக்குஎன்உயிரையே தரலாம் ❤❤❤❤❤
One of the finest all time Tamil melody songs.... beautiful composition and more beautifully sung
இன்று மட்டும் பத்து முறைக்கு மேல் சலிப்பில்லாமல் கேட்டு விட்டேன். எங்களை இன்பக்கடலில் ஆழ்த்தி விட்டு ஏன் சென்று விட்டீர்கள் தாயே.காந்தக் குரலுக்கு சொந்தக்காரி நீங்கள் அம்மா.
சங்கர் கணேஷ் இசையில் வாணி அம்மா தெய்வகீதம் சூப்பர்
One of the best composition of Shankar Ganesh
எங்கள் காலத்து இசையரசியே...... உங்கள் புகழ் இந்த மண் உள்ளவரை நிலைக்கும்.... 🙏🙏🙏
A huge fan of Vani Jayaram madam from Karnataka 🎉
Love u Vanimma.Miss u.
What a voice amma. Miss you amma
Amma your voice is Devine voice
உண்மையில் நெஞ்சத்தை அள்ளி சென்று விட்டீர்கள் அம்மா. நாங்கள் செய்த புண்ணியம் உங்களைப் போல ஒரு அருமையான பாடகி கிடைத்தது செய்த பாவம் உங்களை இழக்க நேர்ந்தது. நீங்கள் மறைந்தாலும் உங்கள் குரலும் புகழும் என்றென்றும் நிலைத்து நிற்கும். I miss miss you very much Vani Amma
I like very much mohen act vaniyamma padiyapatu
Her voice!!!no words to 😮😮😮simply magnifique 😍 I
Really miss you amma
அந்த கலைமகளை பார்பது போல் வாணி அம்மா இணிமையான குரல் இம்மாதிரி குரளை இனி கேட்கவே முடியாது திரும்பவும் வாணி அம்மா இம்மண்ணில் பிறந்து வரும் ஸந்ததிகளுக்கு இணிமையான குரள் தரனும் எண் இரைவனை வேண்டுகிரேன்
Amma ungal kuralukku Naan adimai amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
What a voice miss you amma
அம்மா
😭😭😭😭🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐
Tms sir and vani amma voice beautiful combination
I had enjoyed very much
greatest music Annan sankar ganesh.❤❤❤mesmarising voice vani❤❤
Love Vani amma's magical voice!
மண்ணில்
மறைந்து கிடக்கும் வைரம்
அம்மா அம்மா 😭😭😭😭
I miss you vani Amma
Thanks for uploading the song
அருமை நெஞ்சள்ளுது
I like very much this song ❤
A legend singer
Very nice
அருமை அம்மா
My favourite song.
Awesome voice
Fantastic song
Lovely song.
Wonderful ❤🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👌👌
Melodious and mesmerizing 🎵
யாரது யாரது வாணி அம்மாதான்பாடுகிறார்
Thank you sir
song.super.metam
வாணியே மேடையில் இதை பாடும்போது இப்படி பாடவில்லை.
நல்ல உச்சரிப்பு எதிர்காலம்
👌👌👌🙏🙏🙏🙏
❤
Yenaku pethapadal
தமிழகம் வாடுதம்மா
❤❤❤❤❤❤❤❤❤❤❤😊 2:17 🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱😠🥱
kuyil
Gestured to get out ?
Kannadabakthi
அன்று கெட்ட அதே குரல் வளம் அம்மா, இறைவன் காலடியில் இளைப்பாறட்டும் உங்கள் ஆன்மா 🙏🙏🙏
Spelling mistake
கெட்ட இல்ல கேட்ட தயவு செய்து மாற்றுங்கள் ஐயா
Beautiful voice but her sad death unabled the fans not ear her voice live.