மூலிகை பிரியாணி | பிரியாணில இவ்ளோ விஷயம் இருக்கா | WFT Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • For Business Inquiries : worldfoodtube3@gmail.com

Комментарии • 651

  • @ImranKhan-mc4pp
    @ImranKhan-mc4pp 5 месяцев назад +468

    பொதுவாக சமையல் என்பது ஒரு மூலிகை வகையான சாப்பாடு தான்

    • @balags2168
      @balags2168 3 месяца назад +9

      😅 athukaaga naat kanakka kozhi aadu maadu panni kariyai fridge la vachchu samaicha athu marunthu kanakkula varathu! Bethi marunthu kanakula vena varum. 😂

    • @Shakirasha888
      @Shakirasha888 3 месяца назад +1

      ​@@balags2168 😅😂🤣

    • @muraliscpl4858
      @muraliscpl4858 2 месяца назад +2

      Super correct reply

  • @hellohai6666
    @hellohai6666 4 месяца назад +262

    புதுசா இருக்குண்னே இது புதுசா இருக்கு😂😂

  • @cineart8701
    @cineart8701 6 месяцев назад +22

    ஒரு நாள் RR BIRIYANI OWNER சிக்குவாரு 😁😁😁

  • @tamildifferent5116
    @tamildifferent5116 7 месяцев назад +1346

    தம்பி ஒரு மனுஷன் பொய் பேசலாம் ஆனா ஏக்கர் கணக்குல பேச கூடாது

    • @speed2x964
      @speed2x964 7 месяцев назад

      அவர் சொல்லுறது உண்மை தான்
      உன்னை போன்ற ஆட்களுக்கு தா பொருட்களின் குணம் தெரிவதில்லை

    • @sathiyakumarsathiyakumar7375
      @sathiyakumarsathiyakumar7375 7 месяцев назад +24

      Thalaivar cowndamani sir dialogue tape sema😅

    • @antontirunelveli8621
      @antontirunelveli8621 7 месяцев назад

      😂

    • @User-ercghnc
      @User-ercghnc 7 месяцев назад

      😂

    • @Shakirasha888
      @Shakirasha888 7 месяцев назад +33

      ஏன் உமக்கு பிரியாணி ஆகாதோ!?!
      உண்மையிலேயே பிரியாணி
      ஊண் சோறு - தமிழர் பாரம்பரிய உணவுகளில் ஒன்று
      சத்தான உணவு
      அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும்

  • @howpopular
    @howpopular 7 месяцев назад +19

    நீ உருட்டு ராஜா உருட்டு உருட்டு. கேட்கிறவன் கேனயனா இருந்தால். எரும மாடு ஏரோபிளேன் ஓட்டுமாம்.

  • @solidartzzz4370
    @solidartzzz4370 6 месяцев назад +3

    கெக்குரவென் கெனயன் அ இருந்த என்ன வேண்ணாலும் சொல்லலாம் போல 🤔

  • @surend19
    @surend19 7 месяцев назад +7

    Ellam rawa sapta thaan.. Cook panna... Onnum kidaikathu. Just cholestrol

  • @Sanjay.c1863
    @Sanjay.c1863 6 месяцев назад +42

    செய்யும் தொழிலே தெய்வம் என்றாலும், இது ரொம்ப ஓவர்ங்க😅😅......

  • @ragulmoorthi9484
    @ragulmoorthi9484 7 месяцев назад +324

    பழயசோரு ஊருகாய்க்கு மிச்சம் எதுவும் இல்லை

    • @EswarrajaEswarraja
      @EswarrajaEswarraja 6 месяцев назад +2

      Itis business 😅 berayanela maruthuva gunamma😅

    • @Mohammadsajith-ne4mi
      @Mohammadsajith-ne4mi 6 месяцев назад +15

      அதையே நீ வாழ்க்கை முழுக்க சாப்பிடு

    • @michelsebastin8
      @michelsebastin8 6 месяцев назад +5

      Yovvv sugar vanthu sethu poituva

    • @SaliniMoorti
      @SaliniMoorti 6 месяцев назад

      போடா பிச்சைக்கார முண்டை

    • @NalamPenu
      @NalamPenu 5 месяцев назад +2

      என்ன சொல்ல வர?

  • @rohithreigns7080
    @rohithreigns7080 6 месяцев назад +5

    Ivaru kadai la tha biriyani vangunen..kandraviya iruthuchu.... Velachery branch la

  • @90cents49
    @90cents49 7 месяцев назад +72

    Biriyani kadai vachu kodi kodiya sambathichavan thaan ippadi pesuvaan😂😂

  • @NaveenKumar-mw8nf
    @NaveenKumar-mw8nf 7 месяцев назад +18

    மரபணு மாற்றப்படாத பாரம்பரிய விதைகளிலிருந்து இயற்கை முறையில விளைய வச்சா மட்டும் தான் இது நல்லது

    • @salmansharif8379
      @salmansharif8379 6 месяцев назад +1

      Appo ne vera universe ku tha poganum 😂

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 7 месяцев назад +95

    மூணு வேலையும் மருத்துவ குணம் உள்ள பிரியாணி சாப்பிடுங்க சீக்கிரமா சங்கு

    • @Shakirasha888
      @Shakirasha888 7 месяцев назад +5

      அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு

    • @kannanb4175
      @kannanb4175 7 месяцев назад +7

      @@Shakirasha888alavukku meerinal amirthamum nanju correct. Aana moonu velayum alava kanji saadham sapdalam. 3 velayum alava biryani sapdalama?

    • @MrJumbo911
      @MrJumbo911 3 месяца назад

      😅

  • @srinagagoldcovering509
    @srinagagoldcovering509 7 месяцев назад +69

    இது எல்லாவற்றையும் தனித்தனியாக சாப்பிட்டால் தான் உடலுக்கு நல்லது... ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் 20% பலன் கூட இருக்காது... டாக்டர்களிடம் கேட்டு உறுதி படுத்திகொள்ளுங்கள்..

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 6 месяцев назад +80

    விஷம் விக்கிறவன் தன் விஷம் நல்ல விஷம் என்று தான் சொல்லுவான்

  • @prakash-kw8sy
    @prakash-kw8sy 7 месяцев назад +256

    #DrPaul laughing at the corner 😊

  • @hello.backup
    @hello.backup 7 месяцев назад +150

    வீட்டு சமையல் உணவு சிறந்தது👍Terrace gardening and home cooking food the best.

  • @devidasanbalasundaram8284
    @devidasanbalasundaram8284 3 месяца назад +49

    இரண்டும் ஒண்ணுக்கு ஒன்னு சளைச்சது இல்லை
    போதும் டா
    மக்கள் பணத்தை கொள்ளை அடிச்சது
    😢😢😢😢😢😢

  • @kasimurugan2893
    @kasimurugan2893 6 месяцев назад +6

    Apo yentha viyathikum hospital poga vendam...biriyani sapta pothum

  • @Mittal2005
    @Mittal2005 5 месяцев назад +1

    1 plate biryani contains allmost 1000 calories.if you take 7700 calories your body weight with increasing by 1

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha 6 месяцев назад +4

    இனி திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள்🎉வீட்டு சமையல் உணவு சிறந்தது👍Terrace gardening and home cooking food the best👍

  • @hello.backup
    @hello.backup 7 месяцев назад +4

    RR biriyani very very worstu👎👎👎👎

  • @kaalai1412
    @kaalai1412 7 месяцев назад +83

    பிரியாணி விலையை பற்றி கேட்டா நல்ல உருட்டு வான்

  • @vel3664
    @vel3664 7 месяцев назад +27

    Ellamey iruku but piece mattum illa unga kadai biriyani la😂😂

  • @karthikeyanveeramalai1630
    @karthikeyanveeramalai1630 7 месяцев назад +589

    மூணு வேளையும் பிரியாணி தின்னு சீக்கிரம் ICUல அட்மிட் ஆவுங்க sirrr 😂

    • @Shakirasha888
      @Shakirasha888 7 месяцев назад +24

      யாரு சார் மூனு வேளையும் பிரியாணி சாப்புடுறா?
      அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு
      எல்லா வகையான நல்ல உணவுகளையும் சீராக எடுத்துக் கொள்ள வேண்டும்

    • @vaangapesalam9488
      @vaangapesalam9488 7 месяцев назад +13

      அவர் மூணு வேலை பிரியாணி மட்டும் சாப்பிடு என்று சொல்லவே இல்லயே😂😂😂

    • @karthikeyanveeramalai1630
      @karthikeyanveeramalai1630 7 месяцев назад

      @@vaangapesalam9488 மூலிகை எப்பிடிங்கோ கெடுதல் ஆகும்? மூணு வேளையும் தின்னுங்களே பாப்போம்

    • @jothicetacean7658
      @jothicetacean7658 7 месяцев назад

      வாரத்திற்கு 3நாள் 1வேளை சாப்பிட்டாலும் கெடுதல் தான்

    • @vaangapesalam9488
      @vaangapesalam9488 7 месяцев назад

      @@jothicetacean7658 ஆமா இவங்க ஆராய்ச்சி பன்னி ஆய்வரிக்கை சொல்றாங்க போமா அங்கிட்டு

  • @a.venkates_0712
    @a.venkates_0712 7 месяцев назад +2

    Evaru solra ellathaiyum Thani Thaniya saapita nallathu ellathaiyum kalathu cook pannum bothu ethula verum carbohydrate mattum tha

  • @gogogogokul
    @gogogogokul 7 месяцев назад +16

    @drpal kanni padum varai share seiyavum😂😂

  • @KRISH-bp6bv
    @KRISH-bp6bv 7 месяцев назад +101

    Unga vai unga uruttu 😂

    • @jeyabalan2
      @jeyabalan2 7 месяцев назад +1

      Athaana 😂 ellame wrong facts

    • @yuvaraj_006
      @yuvaraj_006 7 месяцев назад +1

      ​@@jeyabalan2edhu bro wrong????

    • @beans2216
      @beans2216 7 месяцев назад

      ​@@yuvaraj_006 All 😂

  • @SV-hr6uk
    @SV-hr6uk 7 месяцев назад +130

    Eating portion is must for biriyani lovers 😂😂😂

  • @DVDiyaKandaraoleeMuindaRacheta
    @DVDiyaKandaraoleeMuindaRacheta 6 месяцев назад +2

    Home cooking food the best👍மாடித்தோட்டம் மற்றும் வீட்டு சமையல் உணவு சிறந்தது👍Terrace gardening and home cooking food the best. Home cooking food the best👍....

  • @prashant5181
    @prashant5181 3 месяца назад +1

    ஐயா மூலிகை தானே அப்போ மூன்று வேலையும் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் உங்கள் பிரியாணியை சாப்பிடு இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் ஐயா என்னடா கலர் கலரா ரீல் விடுற எதுக்கு இந்த விளம்பரம் 😂😅

  • @Shakirasha888
    @Shakirasha888 3 месяца назад

    00:51 அட அட... அழகான காட்சி 👌

  • @ShanSheeliya-uv3dq
    @ShanSheeliya-uv3dq 7 месяцев назад +27

    டேய் பிரியாணி ல மருத்துவ குணம் சொல்ற ஒரே ஆள் இவர் மட்டும் தா இந்த உலகத்துல.. அடங்கப்பா. Comedy pannathinga boss😂

    • @deena3183
      @deena3183 7 месяцев назад +2

      Adhana😢😂

    • @divineshalomcatholicminist701
      @divineshalomcatholicminist701 6 месяцев назад +1

      பிரியாணிய அவர் சொல்லவே இல்லை 😊

  • @murugarajr9083
    @murugarajr9083 4 месяца назад +6

    எல்லாம் சரி தான் எல்லாத்தையும் காலி பண்றதுக்கு அந்த ஒரு பிராய்லர் கோழி ஒன்னு போதும் நீங்க என்ன நாட்டு கோழியா போட்ரிங்க

  • @hindustanriders8184
    @hindustanriders8184 7 месяцев назад +29

    அதாவது டெய்லி பிரியாணி சாப்பிடுங்க அர்னால்ட் மாதிரி சிக்ஸ் பேக் வரும்னு சொல்றாரு ஆர் ஆர் பிரியாணி காரர்

  • @siddarpeedham9465
    @siddarpeedham9465 7 месяцев назад +42

    உங்கள் கடை தஞ்சாவூர் இப்போ எக்கு ரைஸ் சாப்பிட்டே 150 ரூபாய் எவ்ளோ குறைவாக மக்களுக்கு நீங்கள் தரிங்கள் வாயில் வரதெல்லாம் போய் ஒரு பிரியாணி 250 ரூபாய்

    • @aravindfoundation3746
      @aravindfoundation3746 7 месяцев назад +2

      Worst tast Bro Thanjavur Branch

    • @MrBeeKay
      @MrBeeKay 7 месяцев назад

      அது franchise, direct branch கிடையாது

  • @amwithonegod
    @amwithonegod 3 месяца назад +1

    எதுவானாலும் மருந்தையும் அளவோடு சாப்புடுவது நல்லது

  • @cobrayogesh
    @cobrayogesh 7 месяцев назад +1

    அப்ரோம் யென் sir உங்களுக்கு கேன்சர் வந்துச்சு

  • @dillipanm
    @dillipanm 6 месяцев назад

    தினமும் சாப்பிட சொல்லவில்லை. பிரியாணி கெடுதல்னு புரளி பேசுறாங்க. Kfc mcd keduthalnu pesa sollunga. Biriyani namma business athu velinaadan business. Onnume illatha kuppai kfc mcd subway la virumbi sapdreenga oru satthum illa. Atleast biriyani la avlo keduthal ilanu solraaru avlo thaan. Biriyani oru economy ஓரு பொருளாதாரம். Niraya brand ku tough kudukra oru recipe. Athu avngaluku varala. namalu nalla seiran. Mcd kfc la biriyani vikran avanoda style la. Biriyani is not just a recipe it's a challenger to many billion dollar businessm

  • @sathiya9251
    @sathiya9251 6 месяцев назад +1

    இவை அனைத்தும் தனி தனியாக இருக்கும் போது நல்லது இவை அனைத்து ஒன்றாக கலக்கும்போது உடலுக்கு மிகவும் கெடுதல் உணவில் மிகவும் மோசமான உணவு பரோடா பிரியாணி

  • @yennasirsattam3460
    @yennasirsattam3460 7 месяцев назад +3

    Idha veetla senja ellamea correct illana ellamea thapputha

  • @krish6724
    @krish6724 2 месяца назад +1

    Still vijay dint crossed rajini😅 according to Valaipechu itself 😅.

  • @raghavenderananbazhagan8953
    @raghavenderananbazhagan8953 7 месяцев назад +140

    Tag dr.Pal here. Need his reply for this 😂😂

  • @mohamedsafwan3209
    @mohamedsafwan3209 3 месяца назад

    Body works on Thermal Dynamics. Energy neither can be created nor destroyed. it wil convert form one form to another form.
    calorie matters, not the ingredients.

  • @ayanasal6947
    @ayanasal6947 6 месяцев назад +1

    அளவாக சாப்பிடன் அமுதம். அளவுக்கு மிச்சினால் அமிர்தனும் நச்சு...

  • @MuruganVeera1980
    @MuruganVeera1980 6 месяцев назад +1

    சார் உங்க kitchenla வெள்ளம் அஜினாமாட்டோ பத்தி சொல்லவே இல்லை

  • @logicalmind5624
    @logicalmind5624 3 месяца назад +2

    பிரியாணி ல முருத்துவமா 😓🤔🤔

  • @aqua_beast_brine_1524
    @aqua_beast_brine_1524 7 месяцев назад +1

    Idhu ellam crt uh but .....yella mix panni ahdikum bhodhu....icu dha .....yedha irundhalum ahlavudha

  • @Shafiq-b4y
    @Shafiq-b4y 7 месяцев назад +1

    He is 100% correct but you wanna consume it is a small about. Eat chiken more and rice less

  • @muralimanikam1210
    @muralimanikam1210 7 месяцев назад +4

    Salute 🫡 ANNA excellent message God-bless your family and team members 👏 👍

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. 6 месяцев назад +2

    👍வீட்டு சமையல் உணவு மலிவான,சிறந்த மற்றும் தூய்மையான சுகாதாரமான உணவு

  • @muthukumarans4865
    @muthukumarans4865 6 месяцев назад +1

    அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
    பிரியாணியில் போடப்படும் அனைத்தும் அளவுக்கு மிஞ்சிய வைத்தான்.
    ஒரு மாமிசத்தை சுவையானதாக மாற்றக்கூடிய. அளவிற்கு அதில் மசாலாக்கள் அதிகம் சேர்க்கப்படுகின்றன.

  • @RajPrabu-l3s
    @RajPrabu-l3s 3 месяца назад +1

    Iyya onnu marathutiga, 300 rs rate, 1000 calories

  • @jothicetacean7658
    @jothicetacean7658 7 месяцев назад +1

    நீங்க சேர்க்கின்ற oil uh பத்தி சொல்லவே இல்ல

  • @howpopular
    @howpopular 7 месяцев назад +55

    மிளகாயை சாப்பிட்டால் கண் பார்வை கூடுமாம். கண்ணாடி போடும் நபர்களுக்கு ஒரு குறிப்பு தினமும் 1kg மிளகாயை அரைத்து குடித்தால் கண் பார்வை நன்றாக தெரியும் தலைவர் சொன்னது.

    • @ultimate_kader
      @ultimate_kader 7 месяцев назад +1

      😂

    • @antontirunelveli8621
      @antontirunelveli8621 7 месяцев назад

      😂

    • @sathishkumar5923
      @sathishkumar5923 7 месяцев назад

      அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு நான் கூறவில்லை நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்

  • @sathiyamoorthy1509
    @sathiyamoorthy1509 6 месяцев назад +1

    Milagu rasam in the corner 😂

  • @gopinath.v5850
    @gopinath.v5850 2 месяца назад +1

    Boss unga briyani than madurai lae bestu 😂😂😂

  • @palanivelrajamahalingam3475
    @palanivelrajamahalingam3475 Месяц назад +1

    Ellam ok but neenga podra masala la enna irukudhu???

  • @dhinakarand7640
    @dhinakarand7640 3 месяца назад

    மாதத்திற்கு இரண்டு முறை அளவு குறைவாக சாப்பிடலாம்......எப்போதும் உடலுக்கு ஏற்றது சாம்பார் வத்தகுழம்பு. மோர்குழம்பு.,நல்ல மிளகு.,சீரகம்.,பூண்டு சேர்த்த தக்காளிசாதம்., தயிர்சாதம்....😊😊😊😊😊😊😊

  • @abinayar6358
    @abinayar6358 2 месяца назад

    Then oil

  • @tubethamizhankural1483
    @tubethamizhankural1483 6 месяцев назад +1

    இது எந்த நாட்டோட dish?
    தெரியுமா? தெரியாதா?
    இதுக்கு பேரே பிரியானி இல்லை...
    அது வந்தேறிகள் வச்ச பேர்.
    செங்கூட்டுவன் செஞ்சான் விருந்து...
    6 ஆம் நூற்றாண்டுகளில்...
    அதற்கு முன்பெல்லாம் உண்டு....
    13 ஆம் நூற்றாண்டுல் வந்த முகலாயன் வச்ச பேர் பிரியாணி.
    ஆதி பேர் சொல்லுங்க....
    சமீப திரை படத்தில் கூட வந்தது...
    அட
    நம்ம செல்வராகவன் படத்துல...

  • @kalidossm08
    @kalidossm08 2 месяца назад +1

    Khalid briyani la basmati rice chiken manjal podi aa thavira Vera onnum illa waste of cost any one have this experience pls follow briyani of God RR and wft briyani 💯

  • @RamasamyRamya-k7r
    @RamasamyRamya-k7r 2 месяца назад

    அப்போம் அஞினமோட்டா என்ன சத்து சொல்லுங்க

  • @Gogetter-xc9ob
    @Gogetter-xc9ob 4 месяца назад

    Bro forgot About Carb and Insulin production

  • @bharathikannan1732
    @bharathikannan1732 7 месяцев назад

    Ivaru solra briyani taste ah irukum. Aana ivaru kada briyanila tan taste irukathu. உருட்டுவதெல்லாம் உருட்டல்ல...

  • @satishsubramanian3568
    @satishsubramanian3568 7 месяцев назад +19

    இது எல்லாத்தையும் நான் சேர்த்துக்கிறேன் ஆனா எனக்கு பிரியாணி வேணாம்😂😂😂😂😂😂

  • @ayyappanayya199
    @ayyappanayya199 2 месяца назад +1

    Thanjavur salem rr kuska priyani

  • @gauthamshanmugam
    @gauthamshanmugam 6 месяцев назад +1

    Sir ungala Parthalae nalla theriyuthu

  • @jillakarthi1775
    @jillakarthi1775 2 месяца назад

    அண்ணே நான் திருப்பூர் ல வேலை பாக்குரேன் அண்ணே ஒரு தடவையாச்சும் உங்க கடைல பிரியாணி சாப்டனும்னு ஆசை படுரேன் அண்ணா R.R.BIRIYANI

  • @chbm3034
    @chbm3034 3 месяца назад +1

    Ada pongada neengalum unga bdiyanium

  • @GirishaPurushothaman-oc4rh
    @GirishaPurushothaman-oc4rh 7 месяцев назад +1

    Rr biriyani no taste totally waste of money

  • @muraliscpl4858
    @muraliscpl4858 2 месяца назад

    Mattu biriyani, koli biriyani, kada biriyani, attu biriyani , egg biriyani ellam pocha..
    Ippo muligai biriyani, tomorrow yenna biriyani varumo, Ada kadavule😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @arunparamesh4573
    @arunparamesh4573 Месяц назад

    எல்லாம் இருக்கு ஒகே. ஆனா உன்னோட பிரியாணில எதுவும் இல்ல. Totally wasted

  • @pesknowledge9199
    @pesknowledge9199 3 месяца назад +2

    Calories left the chat

  • @sanjaykumar-kd3cp
    @sanjaykumar-kd3cp 6 месяцев назад

    Athukunnu ithu ellatayum onna pottu sapta enna agum

  • @Anandhi-k1j
    @Anandhi-k1j 2 месяца назад +1

    Uthavi pannunga sir pls😢..

  • @SenthilKumar-vt5ys
    @SenthilKumar-vt5ys Месяц назад

    Chemicals கூட தனித்தனியா இருந்தா நல்லது பண்ணும், சில சமயம் ஒன்னா சேர்த்தா poison ஆகிடும்😂

  • @sriramstickersusilampatti5288
    @sriramstickersusilampatti5288 6 месяцев назад

    Doctor ithana nalaa enga iruntheenga doctor.....

  • @bloodrider7268
    @bloodrider7268 6 месяцев назад

    வாய்க்கு வந்ததெல்லாம் சொல்லகூடாது ரொம்ப மோசம்😡 ₹240 ஒரு பிரியாணி மட்டமான சுவை 🤮 நான் PROOF பண்னுவேன்

  • @marimuthu-er8lr
    @marimuthu-er8lr 3 месяца назад

    அடேய் RR பிரியாணி ஹோட்டலில் தான் இப்போ அழுகி போன கரி எடுத்துrukkanga

  • @shivanandicars7907
    @shivanandicars7907 4 месяца назад +3

    நான் சாப்பிட்டதில்லை கேவலமான பிரியாணி இவன் கடை பிரியாணி தான்

  • @SAravindann
    @SAravindann 3 месяца назад

    RR BIRIYANI pedikathavargal comment pannavum , because I don't like

  • @VinayagaMobails
    @VinayagaMobails 5 дней назад

    அண்ணே எல்லாம் சரி சிக்கன் பிரியாணில பிராய்லர் கோழி போடுறீங்க அது என்ன மூலிகை உங்க வியபர்துகு எதுவானாலும் சொல்ல கூடாது

  • @Zero-dp3kc
    @Zero-dp3kc 2 месяца назад

    என்னம்மா பொய் சொல்றான் பாருங்க அவர் கடையில தொழிலாளி பிரியாணி தெரியாமல் சாப்பிட்டார் உங்கள் குடும்பத்தில் இருக்கும் பெண்களை கூட்டிக்கொண்டு வந்து என்னிடம் விட்டு பிரியாணி சாப்பிடுங்கள் என்று சொன்னார்😂😂😂

  • @vsfilms25
    @vsfilms25 7 месяцев назад +3

    Adangommalee🤣

  • @Mudfield
    @Mudfield Месяц назад

    இவை அனைத்தையும் சேர்க்கும் போது ஏற்படும் இராசயன மாற்றம் தான் உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி செரிமான பிரச்சினை உருவாக்குகின்றது. அந்த RR பிரியாணி வீட்ல கற்பினியா இருக்கவங்களுக்கு தினமும் கொடுத்துட்டு அதையும் பதிவு பன்னங்க.

  • @staycubed3324
    @staycubed3324 6 месяцев назад

    போன சனி கிழமைதான் கேம்ரோடு மகாலக்ஷ்மி நகர் கடையில் உங்க rr ல வாங்குனேன்.குப்பை அவ்வளவுதான். பேசுற மாதிரி ஒரு மயிரும் இல்லை

  • @gowthams4360
    @gowthams4360 Месяц назад +1

    Dr pal shocked uncle rocked

  • @vishnuvarthar8751
    @vishnuvarthar8751 7 месяцев назад +1

    Coimbatore RR Biriyani worth price 220 rupees but 2ndu peru tharalama sapudalam,

  • @balajgbalajgbalajgbalajg9623
    @balajgbalajgbalajgbalajg9623 2 месяца назад

    நீங்கள் கூறும் சமையல் வகைகளை தனித்தனியாக சாப்பிட்டால் நீங்கள் சொல்லும் அனைத்தும் நடக்கும் இதை மொத்தமாக கூட்டுக் கலவையாக சாப்பிட்டால் கருத்தடை மாத்திரை ஆண்களின் உயிரணு விந்தணு என்ற சொல்லக்கூடிய அணுவை குறைத்து விடும் மலட்டுத்தன்மையை உருவாக்கும்

  • @sureshkoti5386
    @sureshkoti5386 6 месяцев назад

    பிரியாணி மற்றும் பரோட்டா
    சாப்பிட்டால் சரிமானமாக
    சுமார் 6 அல்லது 8 மணி நேரமாகும் இந்த இரண்டு
    உணவையும் இரவு நேரத்தில்
    சாப்பிட தவிர்க்கவும்! 🙏

  • @johnsathish9567
    @johnsathish9567 7 месяцев назад +1

    Call Dr Paul to verify

  • @mohamedvadalurvadalur6704
    @mohamedvadalurvadalur6704 Месяц назад +1

    Aan RR briyani thatamillaye

  • @ASHWIN803
    @ASHWIN803 6 месяцев назад +1

    Palaya soru pachamolagaa pakathu veetil
    Selam RR biriyani vasam adhuvey podhum 😂

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 5 месяцев назад

    *அசைவ உணவால் வரும் பின்விளைவுகள்:* கோவில்களில் முருகனுக்கு, விநாயகருக்கு, அம்மனுக்கு, சிவபெருமானுக்கு,‍. மற்றும்
    பகவான் ஶ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு, பகவான் ஶ்ரீ விஷ்ணுவுக்கு, பகவான் ஶ்ரீ நாராயணனுக்கு, பகவான் ஶ்ரீ ராமருக்கு, பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர், பிராமணர்கள், வைஷ்ணவர்கள் அசைவ உணவுகளாகிய மாமிசம் சாப்பிடுவதில்லை. ஏனெனில், கடவுளின் பக்தர்கள் சத்வ குணத்தில் பனிவுடனும், அன்புடனும், கருணையுடனும் தூய அன்புடன் கடவுளின் தாமரை பாதங்களில் சேவைகள் செய்து கடவுளை திருப்தி படுத்த வேண்டும்.
    மனிதனுக்கு மட்டும் தான் நான் யார்? முழு முதற் கடவுள் யார் என்று உணரவும், பார்க்கவும், பேசவும் முடியும். ஆனால் மிருகங்களுக்கு நான் யார்? கடவுள் யார் என்று உணர்ந்து கொள்ள முடியாது.
    பிராமணர்கள் மட்டும் தான் சைவ உணவு சாப்பிட வேண்டும் என்று அல்ல இந்த உலகில் பிறந்த 800 கோடி அனைத்து மக்களும் சைவ உணவு சாப்பிட்டு சத்வ குணத்தில் கடவுள் உணர்வோடு வாழ வேண்டும்.
    இந்தியாவில் பல குருமார்கள் சைவ உணவு சாப்பிட்டு சத்வ குணத்தில் பனிவுடனும் அன்புடனும் கருணையுடனும் தூய அன்புடன் கடவுள் உணர்வோடு வாழ்ந்து இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக:
    திருவள்ளுவர், திருமூலர், 63 நாயன்மார்கள், சிவாச்சாரியார்கள்,12 ஆழ்வார்கள், தவத்திரு.ராமாணுஜர், தவத்திரு.மத்வச்சாரியர், தவத்திரு.ராகவேந்திரர், ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகூர், ஶ்ரீல பிரபுபாதர் அவர்கள் மற்றும் இந்தியாவில் மேலும் பல கோடி குருமார்கள் சைவ உணவு சாப்பிட்டு சத்வ குணத்தில் ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும், பனிவுடனும், கருணையுடன் எல்லோரையும் அரவனைத்து தூய அன்புடன் கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் சேவைகள் செய்து ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ்ந்து இருக்கிறார்கள்.
    சைவ உணவு பற்றியும் மற்றும் அசைவ உணவு பற்றியும் திருச்செந்தூர் முருகன் கோயில் அர்ச்சகரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
    மேலும் விவரங்களுக்கு :
    ஆறுபடை வீடு முருகன் கோவில் அர்ச்சகர்கள், விநாயகர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருவண்ணாமலை, சிதம்பரம், சிவபெருமான் கோவில், காசி விசுவநாதர் கோவில், 5 ஜோதிர் லிங்கம் உள்ள சிவன் கோவில் அர்ச்சகர்கள், மற்றும்
    திருப்பதி ஏழுமலையான் கோவில் அர்ச்சகர்கள், வைஷ்ணவர்கள், திருச்சி ஶ்ரீ ரங்கநாதர் கோவில் வைஷ்ணவர்கள், அயோத்தி ஶ்ரீ ராமர் கோவில், வைஷ்ணவர்கள்,
    பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை வழிபடும் இஸ்கான் கோவில் வைஷ்ணவர்கள்,‌ மற்றும்
    இமயமலையில் உள்ள பத்ரிநாத் கேதார்நாத் கோவில்களில் பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களிடமும், பிராமணர்களிடம், வைஷ்ணவர்களிடமும் சைவ உணவு பற்றியும் மற்றும் அசைவ உணவு பற்றியும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். மற்றும்
    கோவில்களில் உள்ள அர்ச்சகர்கள்,
    பிராமணர்கள், வைஷ்ணவர்கள் மட்டும் தான் சைவ உணவு சாப்பிட வேண்டும் என்று அல்ல
    இந்த உலகில் பிறந்த 800 கோடி அனைத்து மக்களும் சைவ உணவு சாப்பிட்டு சத்வ குணத்தில் கிருஷ்ண உணர்வுடன் பனிவுடனும், அன்புடனும், கருணையுடனும் எல்லோரையும் அரவணைத்து சத்வ குணத்தில் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் செய்து ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ணரின் அன்பை பெற்று கிருஷ்ண உணர்வுடன் அமைதியாக, ஆனந்தமாக வாழ வேண்டும்.
    படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில்‌ படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
    உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சேவகன் 🙏
    அசைவ உணவுகளை சாப்பிடுவதால் அறிவியல் பூர்வமாக நம் சுதூல உடலில் உள்ள 144 சக்கரங்களை முழுமையாக இயக்குவதை தடை செய்யபடுகிறது மற்றும் சத்வ குணத்திற்கும் எதிரானது. சைவ உணவு சுதூல உடலில் உள்ள சக்கரங்களை இயக்குவதிலும் மற்றும் சத்வ குணத்தில் கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ வழி வகுக்கும்.
    திரைப்பட நடிகர்களே இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே மேலே உள்ள கருத்துக்களை நன்றாக ஆராய்ந்து சினிமாவில் நல்ல தெளிவான திரைக்கதையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் 🙏
    இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள்.

  • @bharthp188
    @bharthp188 2 месяца назад

    Ninga sollurathu ok tha but daily sapda Avan yepadi healthya erupan

  • @justinRaju643
    @justinRaju643 4 месяца назад +1

    பிரியாணி அப்பெடினா அது Helath🤭தானே

  • @Statsjk
    @Statsjk 7 месяцев назад

    ரசம், சாம்பார், பொரியல் கேள்வி பட்டு இருக்கீங்களா....மண்ட பத்திரம்

  • @Cctv_helpline
    @Cctv_helpline 7 месяцев назад

    Madurai la unga kada irukku worst worst worst... Kevalamana biriyani unga kadaila than saptrukken ... Sorry athu biriyani illa puttu,upma mathiri irunthuchu

  • @hello.backup
    @hello.backup 7 месяцев назад +13

    Home cooking food the best👍.... மாடித்தோட்டம் மற்றும் வீட்டு சமையல் உணவு சிறந்தது👍Terrace gardening and home cooking food the best🎉