I am meena langnam my husband kanni rasi what u said is all true. I am a teacher. My first baby birth was very critical. and another baby i faced 😢 abortion
எனக்கு மீன லக்கினம் கண்ணி ராசி அஸ்தம் நட்சத்திர 🌟 ராகு தசை சுக்ர புத்தி முடியும் தருணம் நடப்பில் உள்ளது எனக்கு காதல் திருமணம் மேற்கு திசையான கேரளத்தில் உள்ள மலையாளி பெண்னை திருமணம் செய்த 6மாதம் கஷ்டப்பட்டேன் பிறகு பராவாயில்லாமல் போய்ட்டு இருந்தது நான் கல்யாணம் செய்து 2வருடம் ஆக போகுது குழந்தை தங்கமாட்டீங்குது எனக்கு பக்தி அதிகம் என்பதாலோ என்னம்மோ நடக்க இருப்பதை முன்னாடியே எனது கணவில் காட்டிவிடும் அதேபோல் 3முறை எனது மனைவிக்கு நாட்கள் தள்ளிபோயிம் பேபி பாஃம் ஆகல அதற்க்கான ரீசனையும் என் கணவில் சொன்னது ஆக நாங்கள் கவலை பட வில்லை சின்னதாக வருத்தம் அவ்வளவுதான் ஆக நீங்கள் சொல்வது உண்மை 💯 👍 எங்கள் வாழ்க்கை குருபெயர்ச்சிக்கு அப்றம் நாங்க கேரளாவில் குளிர் பிரதேசமான இடுக்கி மாவட்டத்தில் (அடிமாளி) வந்து செட்ல் ஆன பிறகுதான் நிம்மதியாக வாழ்க்கை ஓடுகின்றது எனது மனைவிக்கு வேலை உண்டு எனக்கு இல்லை 😊கடந்த 10வருஷமா நான் பட்ட கஷ்டத்துக்கு ம், ஓடுன ஓட்டத்துக்கு ஓய்வாக இறைவனே என்னை இப்படி சும்மா உட்க்கார வச்சு அழகு பார்க்கின்றார் நான் வேலைக்கு போய் 4 மாதம் ஆகிவிட்டது😅எனக்கு 10 ல குரு லக்னத்தில் கேது கண்ணிராசியில் ராகு 7ல் 2ல சுக்ரன் 12ல சூரியன் ☀️+செவ்வாய்+சனி+புதன் உள்ளதுங்க .கடந்த 11வருடமாக பிடித்த EPF மொத்த பணங்களையும் எடுத்து ங்கள் குலத்தொழில்லை எனது தங்கை கணவர் மச்சான் சிறந்த அழகு கலை நிபுணர் பட்டம் பெற்றவர் மூலமாக கேரளத்தில் தொடங்கலாம்னு உள்ளேன் ஆனால் எனக்கு எங்க வேலை முழுமையாக தெரியாது இத்தொழில் எடுத்து செய்யலாமாங்க தயவு செய்து பதில் தாருங்கள்
Husband - Meena rasi, Meena lagnam, uthirattathi star , wife - Meena rasi , kanni lagnam, Revathi natchathiram.. unga video paathutu orae confusion ah eruku .. nalla eruku nu solringa la or porutham ella ya ?? 😔💆🏻♂️
அக்கா Nyc... லக்னங்கள் மற்றும் அதற்கு உண்டான Activation techniques, temples எல்லா சேர்த்து ஒரே video la போடுங்க.. கடக லக்னம் வர்றப்போ மட்டும் தண்ணிய குடிச்சுப் போட்டு, பொறுமையா சொல்லணும்! காலத்துக்கும் அது RUclips la இருக்கும்! Ttz y... 🙏
எதிர்பார்த்த கருத்து தென்படவில்லை.வீட்டில் பார்த்த திருமணம் செய்வர் , சிலர் காதல் திருமணம் செய்வர் இக்கருத்து ஒத்துபோகவாய்ப்பு இருக்கா. அட்வைஸ்கே முக்கியத்துவம் கோடுப்பாத இருக்க கூறவந்து கருத்தில் தெளிவில்லை.அஙகொன்று இஙகொண்று. சிறு குறிப்பெடுத்துக்கொண்டு இதன் உட்தலைப்புக்களைசார்ந்து வைஃபை லைனாக அமையப் பெற்றால் காணொளி நல்லாருக்கும். அமையும் மனைவி .அவரின் குடும்ப பின்னணி. அவர்களின் குணம்.கல்வி. நிர்வாகம்.இல்லவாழ்வில் ஒத்துப்போகும் தன்மை. ஏதோ புரிஞ்சுக்க புரியாத காணொளி...
Iam Meena lagnam. My husband is kanni lagnam. What u have said is absolutely true..it's happening in our life
Nan kanni rasi chitra nakshatram meena lagnam 27 years old male endha rasi/lagnam/irrukura ponnu kalyanam panna nan nalla irrupen ?
At last u have put for Meena lagnam...but u have made the explanation very simple unlike other lagnas...thnx mam
Myself meena lagnam ,kataka rasi and husband meenarasi, rishaba lagnam .how is this combination
Kumbam Avittam men kanni lagnam VS Kumbam poratathi women menaa lagnam marriage panalamaa...
Reshaba rashi Meena laganam. Solunga ma please
I am meena langnam my husband kanni rasi what u said is all true. I am a teacher. My first baby birth was very critical. and another baby i faced 😢 abortion
Mam meena lagnam girl boy meena rasi then how it will be please suggest any parikaram
Mdm....naan kadagam rasi....meenam lagnam.......eappadi irukkum...
Meenam lagnam can they marry magarm lagnam meenam rasi.
Doctor poonni. Marriage seiyalama mmeena lakna piyan?
Neenga nalla irupinga madam..... I'll pray for you.... UNIVERSE will give everything you need....
God bless you
Thanks a lot mam... Nandrigal pala kodigal 🙏
All details are matching upto 98%.GOD BLESS YOU.
சகோதரியின் அருமையான மரபணு பதிவுகள்
மிகவும் நன்று.நன்றியுடன் ஈழத்தமிழன்
Meena laknam and sima laknam match panalama mam..??
My husband is meena lagna and meena rasi...IAM makara rasi mesha lagna ..but nothing matches with your speech madam..why ..any valid reason
Still waiting for reply but madam might ask for consultant
@Lakshmi: meenam lagnam and mesham lagnam not matched for any Raasi nachathram
Fantastic madam my appa meena lagna my amma is best administration family maintenance and calculative with caring unconditional amma. For me God 🙏
Valaka valamudan mam
எனக்கு மீன லக்கினம் கண்ணி ராசி அஸ்தம் நட்சத்திர 🌟 ராகு தசை சுக்ர புத்தி முடியும் தருணம் நடப்பில் உள்ளது எனக்கு காதல் திருமணம் மேற்கு திசையான கேரளத்தில் உள்ள மலையாளி பெண்னை திருமணம் செய்த 6மாதம் கஷ்டப்பட்டேன் பிறகு பராவாயில்லாமல் போய்ட்டு இருந்தது நான் கல்யாணம் செய்து 2வருடம் ஆக போகுது குழந்தை தங்கமாட்டீங்குது எனக்கு பக்தி அதிகம் என்பதாலோ என்னம்மோ நடக்க இருப்பதை முன்னாடியே எனது கணவில் காட்டிவிடும் அதேபோல் 3முறை எனது மனைவிக்கு நாட்கள் தள்ளிபோயிம் பேபி பாஃம் ஆகல அதற்க்கான ரீசனையும் என் கணவில் சொன்னது ஆக நாங்கள் கவலை பட வில்லை சின்னதாக வருத்தம் அவ்வளவுதான் ஆக நீங்கள் சொல்வது உண்மை 💯 👍 எங்கள் வாழ்க்கை குருபெயர்ச்சிக்கு அப்றம் நாங்க கேரளாவில் குளிர் பிரதேசமான இடுக்கி மாவட்டத்தில் (அடிமாளி) வந்து செட்ல் ஆன பிறகுதான் நிம்மதியாக வாழ்க்கை ஓடுகின்றது எனது மனைவிக்கு வேலை உண்டு எனக்கு இல்லை 😊கடந்த 10வருஷமா நான் பட்ட கஷ்டத்துக்கு ம், ஓடுன ஓட்டத்துக்கு ஓய்வாக இறைவனே என்னை இப்படி சும்மா உட்க்கார வச்சு அழகு பார்க்கின்றார் நான் வேலைக்கு போய் 4 மாதம் ஆகிவிட்டது😅எனக்கு 10 ல குரு லக்னத்தில் கேது கண்ணிராசியில் ராகு 7ல் 2ல சுக்ரன் 12ல சூரியன் ☀️+செவ்வாய்+சனி+புதன் உள்ளதுங்க .கடந்த 11வருடமாக பிடித்த EPF மொத்த பணங்களையும் எடுத்து ங்கள் குலத்தொழில்லை எனது தங்கை கணவர் மச்சான் சிறந்த அழகு கலை நிபுணர் பட்டம் பெற்றவர் மூலமாக கேரளத்தில் தொடங்கலாம்னு உள்ளேன் ஆனால் எனக்கு எங்க வேலை முழுமையாக தெரியாது இத்தொழில் எடுத்து செய்யலாமாங்க தயவு செய்து பதில் தாருங்கள்
Madam, Iam from Kerala.
I can understand Tamil language few little.but i love your astrology very much.pranamam madam
Om namashivaya.
Sivayanama . Thank u
I am a malaysia citizen
How can i contack madam
Husband - Meena rasi, Meena lagnam, uthirattathi star , wife - Meena rasi , kanni lagnam, Revathi natchathiram..
unga video paathutu orae confusion ah eruku .. nalla eruku nu solringa la or porutham ella ya ??
😔💆🏻♂️
Is it Navamsa lagna or Rasi chart Lagna? Mam
Explanation very super mam.excellent.Thank you mam
Mam naan mithunam Rashi meenam lagnam how the Saturn place and guru place in 2020?
Meenam laknam brief explanation solunga mam valkaila eppa nimathi
True man.nan meenalagnam husband kanni rasi. Anathai ashramathuku helppandrom mam
மீனம் லக்னம் ரொம்ப நல்லவர்கள் மேடம் எந்த வயதில் திருமணம் செய்யலாம்??????
If there is a problem between mother and son, father and daughter which temple best suits for worshipping please tell me mam
Everyone drink Mustard flower 4 drops in common and willow also. Twice a day in a glass of water.
Thanks mam
Really useful👌
Mam pooratathi guru nakshatram thaana?
Very nic mam nega koil ku poitu parigaram panu solratha vida Narita nalathu Pana soluriga
Mom meena lakkanam thiruvonam nachathiram magara rasi thirumanam eppo natakkum ethavathu thosam irukkungala solluga pls
Mam I am midhuna rasi kanni lagnam thiruvathirai nakchathiram.sani in puradam but vakram entha nakchathiram than life partnera varuvangala.
Arumai 100% unmai my husband meana laknam I am kani rasi but may for each other but child is disabled person
Mam spouse discussion nice. Job oriented video post pannunga based on lagnam
Mam meena lagnam punarvaru Nakshathra lagnala guru man guru 5 ithambhava 7 tha pakurare child problem varuthala mam ?
அக்கா Nyc... லக்னங்கள் மற்றும் அதற்கு உண்டான Activation techniques, temples எல்லா சேர்த்து ஒரே video la போடுங்க.. கடக லக்னம் வர்றப்போ மட்டும் தண்ணிய குடிச்சுப் போட்டு, பொறுமையா சொல்லணும்! காலத்துக்கும் அது RUclips la இருக்கும்! Ttz y... 🙏
🤓
Good
Mam I am midhuna rasi kanni lagnam thiruvathirai nakchathiram.maghara lagnam avittam nakchathiram konda womanai marriage 💑 pannalama pls tell me mam.
Mam
Boy makara lakana
Girl meena lakana
Love panraanga mam kalyanam pannalam😭😭😭😭
Mam superb nan meena lagnam danushu rasi en husband kanni lagnam kanni rasi mam
இலங்கையின் எதிர் காலம் எப்படி இருக்கும் சொல்ல முடியுமா? அம்மா
உலகியல் jothidam நான் ட்ரை செய்தது இல்லை sir
@@DNAASTROLOGYASTROBRINDHA நன்றி அம்மா
Mam why midhuna rasikku thulam and mhagaram rasikal visasunya rasiya solrathukku enna reason mam.
Meena rasikaarargal love panlaama
Thank you ma'am... very informative explanation ...Thank you...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Mam meena rasikku entha month yeappadi erukku plz sollunga mam
Thanks Mam!... Singer JB Vadapalani Chennai 🙏😊
Really true message thanks God bless you
Madam brindha ...how to contact you .I'm from Malaysia .
🙏❤️💐👍🏻koti koti nanni Mam
I m meena Lagnam...working as a teacher in kindergarten... God is great
Pooratadhi sooriyan oda natchathiram ah🤔
Apdiye en life ku match aguthu mam buthan activate senja enga life nalla irukuma
Happy very useful thanks Amma
Matching perfect to my amma suffering health condition but amma recovery very nice
Mam correct ah solirukinga super mam
Very very useful video mam.thank you
வரிகளைத் தேடுகிறோம்?
வாழ்த்துவதற்க்கு..
அருமை..அருமை..அருமை..
What temple in Kumbakonam mam
Me n my husband both r meena lagnam
Mam, குரு வக்கிரம் குறித்து பதிவு வேண்டும் 🙏
Very nice explanation mam 🙂👍
மிகச்சரியான கருத்து👍
Mam ur explanation is simply Superb.Thank u.God bless u.
Meena laknam mithunalakna tha merriage pannlama
100% super 💐💐💐
Hi madam can you tell about mithuna laknam please
Already said in my channel
Thanks for your speech sister
ராசி:விருச்சிகம்/லக்னம்:மீனம் எப்படி இருக்கும்
Nannum atha tha
Nanum 😏🥺
AMMA NA MEENA LEGNAM DANUSH RASI LEGNATHIL KETHU 7IL RAGU SOORYAN 6IL BUTHAN SUKRAN EN MANAIVI RISBAHA LEGNAM DANUSU RASI 2IL RAGU 8IL KETHU 10 SEVOI ENA MUTHUGU THANDUVADA PRECHAI IRUKIRATHUI ENAKU IPO RAGU DISAI SOORYA PUTHI MUDINCHU SEVOI PUTHI AVALUKU SEVOI DISAI GURU PUTHI MUDINCHU SANI PUTHI ENAKU SUPPORT AHA VE ILAI IPO IRANDU VARUDAMA ROMBA KASHTA PADUREN RAGU DISAI STARTING LA THIRUMANAM NADANTHATHU ENAKU RAGU DISAI MUDIVIL DIVORCE AGI VIDUMA AVALUKU 9IL SUKRAN
Mam idhu meena raasi ku porundhuma
Partially
Thanks lot mam
நல்ல பதிவு பிருந்தா வாழ்த்துக்கள்
Thank you so much ma'am
True arugument vathu enhusband divorce apply Pani case podu irrugaru
மிகவும் சரி, மிகவும் நன்றி, குரு வணக்கம் 🙏🙏🙏
நன்றி!
Ne solra ellam correct mam.
Thank u mam
Thank you mam.Super
எதிர்பார்த்த கருத்து தென்படவில்லை.வீட்டில் பார்த்த திருமணம் செய்வர் ,
சிலர் காதல் திருமணம் செய்வர் இக்கருத்து ஒத்துபோகவாய்ப்பு இருக்கா.
அட்வைஸ்கே முக்கியத்துவம் கோடுப்பாத இருக்க கூறவந்து கருத்தில் தெளிவில்லை.அஙகொன்று இஙகொண்று.
சிறு குறிப்பெடுத்துக்கொண்டு இதன் உட்தலைப்புக்களைசார்ந்து வைஃபை லைனாக அமையப் பெற்றால் காணொளி நல்லாருக்கும்.
அமையும் மனைவி .அவரின் குடும்ப பின்னணி. அவர்களின் குணம்.கல்வி. நிர்வாகம்.இல்லவாழ்வில் ஒத்துப்போகும் தன்மை.
ஏதோ புரிஞ்சுக்க புரியாத காணொளி...
Thank you madam 🙏.. Please put video for activate remaining planets like Rahu, ketu and remaining... Thank you so madam 🙏
Yes. Should continue
@@DNAASTROLOGYASTROBRINDHA Don't you should madam 🙏.. When u have mean time please kindly upload for us madam 🙏.. Thank you 🙏
Madam in odia Ashwini natchathiram pinnai thirumana madam please
Kanya lagn Ashwini nakshatram mesha rasi pennai thirumanan seyyalama Meenalagna pusa natchathiram kadakarasi solinga madam please
Yes en manaivi kanni astham.
akka pregnant ah erukangha...thai maman sabarimalai malai podalama mam
I m not sure about sabarimala rites. Usually u can
@@DNAASTROLOGYASTROBRINDHA okay ji Thank you 😊
Mam guru rahu ketu venus in different houses pathi sollunga mam..
No sound please check
Kanni rasi spouse super ah sonnigha but meenam rasi spouse mosama solringale
Mam 3 days waiting tq
It's true enhusband divorce apply Pani daru
Ma'am you posted symbols for rohini star. Similarly guide us for hastham and pooratadhi also guru ji pls
It's there right???? Already. Or will try to do it again sooner
Madam thank you madam
ஒவ்வொரு கிரகமும் 12 பாவங்களிலும் எந்தெந்த பாவத்தில் உச்சம் நீச்சம் என்ன பலன் என்பதை பற்றி 9 வீடியோஸ் போடுங்களேன்
Sure
Poorathi nacthiram is Guru nacthiram not sun nacthiram but having sun karma.....sorry maam for telling this
Yes. Did I tell opposite ah. சூரிய கர்மா கொண்ட குரு நட்சத்திரம். மாத்தி sollitenaa🤔 flow la
Just for info, not to hurt..
Thank you madam🙂
Super
Thanks you mam
akka nengal meena lagnatoda kowama. meena lagnatai pati inom poduga
🤓🤓🤓🤓🤓
Good
பூரட்டாதி குருவின் நட்சத்திரம் தானே.நீங்க சூரியன் நட்சத்திரம் என்று சொல்வது போல் தெரிகிறது.
Mam pls stars oda series podunga
Mam plz mithuna lagnam ennoru video podunga