பகுதி - 1 | பாவ சம்பந்தம் | Bhava Relationship - Part 1 | KP Astrology in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • "GANESH CHATHURTHI SPECIAL GIFT" for our Valuable SUBSCRIBERS..
    இந்த காணொளியில் சார ஜோதிட முறையில் ஒரு குறிப்பிட்ட பாவத்தை அந்த பாவத்தில் இருந்து எண்ணி வரக் கூடிய 5, 9-ம் பாவங்கள் எப்படி பாவிக்கும் என்பது சம்பந்தமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
    பாவங்கள்,
    திரிகோண பாவங்கள்,
    பாவங்களின் தன்மை
    எங்களது ஜோதிட சேவைகள்:
    1. வாட்ஸ்அப் மூலமாகவே ஜோதிடம் கற்றுக் கொடுக்கப்படுகிறது....
    LEVEL - 01 அடிப்படை ஜோதிடம் (01 மாதம்)
    LEVEL - 02 சார ஜோதிடம் KP Astrology (02 மாதங்கள்)
    LEVEL - 03 தொழில் முறை சார ஜோதிடம் (01 மாதம்)
    இதன் மூலம் தாங்கள் இருந்த இடத்திலிருந்தே தங்களுக்கு உரிய நேரங்களில் இந்த ஜோதிடத்தை மிகச் சுலபமாக கற்றுக் கொள்ளலாம். இதனை பற்றி மேலும் விபரங்கள் அறிய எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
    2. ஆளும் கிரக நிலைகளை கொண்டு ஜாதகரின் பிறந்த நேரத்தில் உள்ள பிழையை நீக்கம் செய்து தருகிறோம்.
    3. ஜாதகத்தை கணித்தவுடன் ஜாதகரின் கடந்த கால சம்பவங்களை கூறி ஜாதகரின் பிறந்த நேரத்தை உறுதி செய்த பின்னரே எதிர் கால பலன்களை கூறுகிறோம்..
    4. குழந்தைகளுக்கு பிறந்த தேதியை அடிப்படையாக கொண்டும் குழந்தையின் ஜாதகத்தில் கிரக வலிமையை ஆய்வு செய்தும் பொருத்தமான அதிர்ஷ்ட பெயர் வைத்து தருகிறோம்..
    Related tags:
    kp astrology , kp astrology in tamil , kp astrology classes , kp astrology classes in tamil , kp astrology classes in trichy , online kp astrology classes , kp astrology lessons , kp astrology lessons in tamil , kp astrology predictions in tamil , kp astrologer , kp astrologer in trichy , kp astrologer arun subramanian , astrology basics , astrology basics in tamil , astro arun , astro arun subramanian , trichy arun subramanian , astro whiz , learn astrology through whatsapp , whatsapp astrology classes , astrology classes in whatsapp , astrology predictions in tamil , learn astrology , numerology services , ஜோதிடம் கற்க , சார ஜோதிடம் , kp ஜோதிடம் , பாவம் என்றால் என்ன , பாவ சம்பந்தம்
    KP ASTROLOGY IN TAMIL
    KP astrology in Tamil
    #KP_Astrology_in_Tamil
    kp astrologer, kp astrology, kp astrology in tamil, kp astrology classes, kp astrology classes in tamil, kp astrology videos, kp astrology videos in tamil, kp astrology trainer, kp astrology trainer in tamil, kp astrology guru, kp astrology guru in tamil, kp astrology tutorial, kp astrology tutorial videos in tamil, kp astrology tutorial in tamil, kp astrology rules, kp astrology rules in tamil, kp astrology lessons, kp astrology lessons in tamil, kp astrology notes, kp astrology notes in tamil, kp astrology tips, kp astrology tips in tamil, kp astrology education, kp astrology education in tamil, kp astrology articles, kp astrology articles in tamil, kp astrology basics, kp astrology basics in tamil, kp astrology basic course in tamil
    சார ஜோதிடம், சார ஜோதிடம் கற்க, சார ஜோதிட வகுப்பு, சார ஜோதிட பாடம், சார ஜோதிட புத்தகங்கள், சார ஜோதிட பயிற்சி, சார ஜோதிட வீடியோ, சார ஜோதிட மென்பொருள், சார ஜோதிட விதிகள், சார ஜோதிட குறிப்புகள், சார ஜோதிட தத்துவங்கள், சார ஜோதிட முறை
    CONTACT DETAILS:
    “JOTHISHA AACHARYA”
    #ARUN_SUBRAMANIAN
    Mobile: +91 9677535240 , 8344407600
    Email: astrologeraruns@gmail.com
    Facebook: Astro Arun Subramanian
    மேலும் விபரங்களுக்கு..
    www.astroarun.com
    என்கிற எனது இணையதளத்தை பார்வையிடுமாறு நேயர்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

Комментарии • 62

  • @mullaivanan9329
    @mullaivanan9329 Год назад +1

    சார் நீங்கள் மிக எளிமையாக வும் தெளிவாக நடத்துகிறிர்கள் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @karthikkumar6564
    @karthikkumar6564 4 года назад +3

    Summary podringa la. Adhan top class.
    That's called perfection.👍

  • @munuswamye8441
    @munuswamye8441 5 лет назад +1

    தெளிவான விளக்கம் என்போன்றவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் முறையில் தங்கள் விளக்கம்
    நன்றி

  • @user-fm6sn9en2j
    @user-fm6sn9en2j 2 года назад

    சூப்பர் சார் உங்கள் விளக்கம் மிகவும் தெளிவாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @basiclifestructure4710
    @basiclifestructure4710 5 лет назад +3

    Explaining like a legend..

  • @j.s.1960
    @j.s.1960 2 года назад

    Thambi you are energetic,students are lucky fellows as they get u ...

  • @kpastrogandhi7856
    @kpastrogandhi7856 6 лет назад +1

    திரிகோண பாவங்களின் விளக்கம் அருமை சார்.மேலும் தொடர்ச்சியாக பார்க்க ஆவலாக உள்ளேன் சார்.

  • @astroari
    @astroari 4 года назад +1

    Excellent in all aspects. Thanks

  • @somasundharamperumal9983
    @somasundharamperumal9983 6 лет назад +1

    பாவ சம்பந்தப் விளக்கம் பிரமாதம். வாழ்த்துக்கள் சார்

    • @AstroWhiz
      @AstroWhiz  6 лет назад

      நன்றி ஐயா

  • @rajaramm4242
    @rajaramm4242 3 года назад

    Satisfactory to

  • @m.kmuthu1285
    @m.kmuthu1285 6 лет назад +5

    குடும்ப பாவத்தில் தாய்் வரவில்லை ஏன்
    7ம் பாவம் மனைவியை குறிகாதது ஏன்
    உங்கள் வீடியோ அருமை ஆனால ்மிகவும் குறுகிய காலத்தில் முடித்துவிடுகிறீர்கள்
    நன்றி sir
    Kalimuthu from Abu Dhabi
    I am video leaner if anything mistake sorry sir.

  • @loganathan6716
    @loganathan6716 Год назад

    Excellent Sir 💐💐💐💐💐

  • @kumaran.t4000
    @kumaran.t4000 5 лет назад +1

    அற்புதமான வீடியோ சார்.. நான் உங்களின் மிகப்பெரிய ரசிகன்ஐயா.. எனக்கு ஒரு சந்தேகம் சார். என் வாழ்க்கையில் இது வரைக்கும் நான் பொருளாதார சுதந்திரத்தை அனுபவத்ததே இல்லை. எனது எதிர்காலத்திலாவது பணக்காரன் ஆகும் யோகம் இருக்கிறதா? DOB 02.06.1983. time 3.50pm. place: Kumbakonam. உங்களின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் சார். மிக்க நன்றி.

  • @jayabalprakash
    @jayabalprakash 6 лет назад +1

    குரு" என்று போற்றப்படும் ஒருவருக்கு ஞானத்தை, கல்வியை, கலைகளை அருளும்தேவ குருவாக விளங்குபவர்.

    • @sairamann4668
      @sairamann4668 4 года назад

      புரியுதா ஸார்
      ஸரியாசார்
      பலதடவை
      தவிரவும்
      More theory
      Just fit with true horscopes

  • @perumalyogatrainer2478
    @perumalyogatrainer2478 Год назад

    வாழ்க வளமுடன் சார்.....

  • @drvsharshavardhen6942
    @drvsharshavardhen6942 5 лет назад +2

    Fantastic class .

  • @ASTROLOGYKPVENNILA
    @ASTROLOGYKPVENNILA 6 лет назад

    அருமை.அருமை .
    வம்சம்.
    புது வார்த்தை.
    குடும்ப உறுப்பினர்கள் 5,9
    Sema.

  • @thirunavkarasua354
    @thirunavkarasua354 5 лет назад +2

    Dear Sir
    You didn't explain 4 6 8 bhavas. Why they are similar?

  • @lakshmannarayanan2676
    @lakshmannarayanan2676 5 лет назад

    excellent job. way of teaching is very good.keep going.

  • @sgunasekaran4462
    @sgunasekaran4462 4 года назад +1

    Super

  • @baskerk6918
    @baskerk6918 5 лет назад +1

    Sir..
    2nd house denotes bank & hand in money...
    Transaction in bank with using Debit card... It's also 2nd house r not..
    Our personal Bank account amount 2nd house..
    So purchase Debit card in shop.. It's also

    • @baskerk6918
      @baskerk6918 5 лет назад

      11 th house denotes savings money...
      Person have savings account in bank...
      It's refer for 2 r 11 house..
      Bacz...
      Bank have 2 accounts..
      Current account - 2 H
      Savings account -11 H
      Is true ah sir..
      Don't ignore tt msg..
      Plz reply

  • @sivamani3978
    @sivamani3978 5 лет назад +1

    sir ... birthday 20.05.1995 ...time அதிகாலை 12.40 (00.40) .. plece pondicherry. sir my Rasi ,. Natchathiram sollunga please....எனக்கு ஜாதகம் நம்பிக்கை இல்லாம இருந்தது... உங்கள் வீடியோ பார்தவுடன் என் வாழ்க்கையை நல்லதாக அமைத்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்...

  • @ramaswamysreedharan5690
    @ramaswamysreedharan5690 2 года назад

    Superb

  • @surendranramiya5226
    @surendranramiya5226 2 года назад

    Super Arun Sir

  • @ajay-xx9jb
    @ajay-xx9jb 2 года назад

    Nice

  • @ashoka1955
    @ashoka1955 6 лет назад

    Thanks Sir ! Good explanation. Cheers

  • @NandhiniSelvaraj7
    @NandhiniSelvaraj7 6 лет назад +1

    Awesome good explanation

  • @suresh.k9271
    @suresh.k9271 6 лет назад +2

    Supper sri

  • @perumalainarayanan8888
    @perumalainarayanan8888 4 года назад +1

    வணக்கம் , வாட்ஸ்அப் மூலம் கற்க கட்டணம் எவ்வளவு?

  • @sairamann4668
    @sairamann4668 6 лет назад

    b with examples of critical similar horoscopes theroies r dry may b necessary not all 2610 37111 woriork for same similar births range is different from ambanis 2610 to ordinary 2610

  • @mahimahendrank7792
    @mahimahendrank7792 5 лет назад +1

    4,8,12 eppadi seyalpadum sir

  • @chinnu3861
    @chinnu3861 2 месяца назад

    Adi dhool

  • @AshrafAshraf-eb3xk
    @AshrafAshraf-eb3xk 6 лет назад

    Arumai nalla vilakkam

  • @bveenavani
    @bveenavani 6 лет назад +1

    நம்ம குருநாதர் மாதிரியே எடுக்கறீங்க...மனதில் பதிகிறது

    • @AstroWhiz
      @AstroWhiz  6 лет назад

      நன்றி மேடம்

  • @AB-ys6ze
    @AB-ys6ze 5 лет назад

    Arumai

  • @lakshmipriya6400
    @lakshmipriya6400 6 лет назад

    Super sir

  • @astrologera.p.ramaniselva3765
    @astrologera.p.ramaniselva3765 6 лет назад

    super sir,

  • @rajareyan3299
    @rajareyan3299 6 лет назад

    thank u

  • @gothandapaniloganathan8166
    @gothandapaniloganathan8166 6 лет назад

    Nice delivery. How about your clippings about birth-time correction?

    • @AstroWhiz
      @AstroWhiz  6 лет назад +1

      Thanks sir. Will upload shortly

  • @SathishSathish-pb2rk
    @SathishSathish-pb2rk 5 лет назад +1

    Sir pls call nomber

  • @muthukrishnanm2237
    @muthukrishnanm2237 2 года назад

    தம்பி கே பி ஒழுங்கா படிச்சுட்டு சொல்லிக்கொடு எவனோ வாந்தி எடுத்ததை சொல்லிக்கொடுக்காதே

    • @muthukrishnanm2237
      @muthukrishnanm2237 2 года назад

      @Astro Rajasekar சாக்கடையில் கிடக்கற பன்றிக்கு சந்தனவாடை எங்கே தெரியப்போகுது

  • @karthicsalem7201
    @karthicsalem7201 4 года назад

    Super

  • @jayabalprakash
    @jayabalprakash 6 лет назад

    super sir