ஆடு மாடு கோழி 🐐🐄🐓🦢வளர்க்க இதும் தெரிந்து வச்சுக்கணும்ங்க/super napier from planting to harvesting

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #cow#pets#feeding#farming

Комментарии • 159

  • @karthikadevi7157
    @karthikadevi7157 Год назад +71

    ஆசை ஆசையாய் இருக்கிறதே இதுபோல் வாழ்ந்திடவே

    • @karthick2460
      @karthick2460 Год назад +8

      நடக்கும்... நடக்கும்...
      நான் கூட சொல்கிறேன்..❤

    • @naveenkumarmBBA
      @naveenkumarmBBA Год назад

      ​@@karthick2460😂😂😂😂

    • @prashanthprashanth1195
      @prashanthprashanth1195 Год назад

      @@karthick2460 🤣🤣

  • @selvamchlllappa
    @selvamchlllappa Год назад

    அன்புச்சகோதரி அவர்களே இந்த காலத்தில் கொஞ்சம் பெரிய படிப்பு படித்தாலும் நுனிநாக்கில் ஆங்கிலத்தில் பேசுகிற காலத்தில் தாங்கள் எத்தனை பெரிய படிப்பு படித்தாலும் நம் செம்மொழியாம் தமிழில் மட்டும் பேசி தம் பெயரிலே புனிதம் என்று வைத்து தமிழே புனிதம் என தாங்கள் ஆரம்ப வீடியோவில் இருந்து இந்த வீடியோவரை தமிழில் பேசி கொஞ்சம்கூட ஆங்கிலம் கலக்காமல் தமிழிலே பேசி எங்களுக்கு மாத்திரமல்லாமல் மற்றவர்களுக்கும் சந்தோசத்தைம் மகிழ்ச்சியயும் கொடுக்கும் தமிழே சகோதரி(புனிதா)அவர்களுக்கு எங்களின் குடும்பத்தின் சார்பாக தலைவனங்கி வாழ்த்துகிறேன் சகோதரியே பிரியமுடன் சகோதரன் தென்காசிக்காரன்😊😊😊

  • @bhuvanabhuvi4195
    @bhuvanabhuvi4195 Год назад +9

    நீங்க சொன்னது கரெக்ட் தான் புனிதா இந்த மாதிரி ஒரு வாழ்க்கை வாழ்ந்து விட்டு சென்னையில் ஒரு நாலு சுவத்துக்குள்ள மாட்டிக்கிட்டேன் பழைய ஞாபகங்கள் ஆகவே உங்கள் சேனலை பார்க்கிறேன் மிக்க நன்றி❤❤❤

  • @subramanians2170
    @subramanians2170 11 месяцев назад

    இயற்கையோடு இணைந்த வாழ்வு சிறப்பு
    கண்ணுக்கு குளிர்ச்சியாக பசுமையான காடுகள்
    சுத்தமான ஆக்ஸிஜன் நிறைந்த காற்று
    தூய்மை தண்ணீர்
    இங்கு வாழ்வது சொர்க்கம்

  • @ebenazerebi9790
    @ebenazerebi9790 Год назад +2

    நம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக ஐயா ஞானப்பிரகாசம் அவர்களின் தமிழர் வேளாண்மை முறையைப் பின்பற்ற வேண்டுகிறேன்.

  • @BM-cw7nh
    @BM-cw7nh Год назад

    பார்க்க பார்க்க ரெம்பவே சந்தோஷமாக இருக்கு.🙏✌️👌👌👌🔥🔥🔥🔥🔥🔥👏. மகிழ்ச்சி. கண்ணு பட கூடாது. 🇩🇰🇱🇰🙏 ஹரன்

  • @kowsalyakowsalya.s5065
    @kowsalyakowsalya.s5065 Год назад +1

    Akka oru request na clg student enoda future life ipdi dha erukanu enoda aim adhu .unagala na Kannu vachita plss familyku suthiii poduga,

  • @arivazhagana6943
    @arivazhagana6943 Год назад

    துபாயில் இருந்து உங்கள் ரசிகர்களுடன் 😊

  • @johnsonmax1460
    @johnsonmax1460 Год назад

    Superb Video.yanakku pudichcha koiya.Roja poo. sakkaravallikkizangu.

  • @umabharathi6257
    @umabharathi6257 Год назад +8

    அந்த செடி மரிக்கொழுந்து கதம்பம் கட்டினால் நல்ல வாசனையாக இருக்கும் நன்றி

    • @SakkapoduChannel
      @SakkapoduChannel  Год назад

      S correct

    • @gogilaveni1281
      @gogilaveni1281 Год назад

      அது மரிக்கொழுந்து கிடையாது மருகு அப்படின்னு சொல்லுவாங்க

    • @gogilaveni1281
      @gogilaveni1281 Год назад

      மரிக்கொழுந்து வேற மாதிரி இருக்கும்

    • @umabharathi6257
      @umabharathi6257 Год назад

      @@gogilaveni1281 சென்னையில் உள்ளவர்கள் இதைத்தான் மரிக்கொழுந்து என்பார்கள்.அந்த மரிக்கொழுந்து இங்கு தவனம் என்று சொல்லுவார்கள் நன்றி

    • @mahaj3775
      @mahaj3775 Год назад

      Marugu

  • @Nagendran_sanju
    @Nagendran_sanju Год назад +4

    எந்த அளவுக்கு கட்டைய அடியோட நிலத்த ஒட்டி அறுக்குறமோ அந்த அளவுக்கு ரொம்ப நாள் காயாம வளரும்

  • @prakashrooba7424
    @prakashrooba7424 Год назад +1

    நல்ல மணமா இருக்கும் இது

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo Год назад

    சூப்பர் வீடியோ சிஸ்டர் எனது வீட்டிலும் தீவன பிள் வைத்து இருந்தோம் இப்போது இல்லை சிஸ்டர் அதே மாதிரி செம்பருத்தி பூவை இதழ்கள் மட்டும் பிரித்து ஒரு ஐந்து பூவின் இதழ்கள் பரித்து எடுத்து ஒரு டம்ளர் தண்ணிரில் ஒரு அரைமணி நேரம் ஊற வைத்து தினமும் சாப்பிட ரத்தம் சுத்தமாகும் மாதவிடாய் காலங்களிலும் சில பேருக்கு தினமும் வரும் வெள்ளை படுதலும் சரியாகும் சிஸ்டர் இந்த மருத்துவ குறிப்பை இதை பார்க்கும் அனைவருக்கும் சொல்லும் குறிப்பாகும் சனிக்கிழமை திருச்செங்கோடு வருகிறேன் சிஸ்டர் உங்களை பார்க்க முடியுமா ஞாயிற்றுக்கிழமை அர்த்தநாரிஸ்வரர் கோயிலுக்கு வருவேன் உங்களை காண்டக்ட் பண்ணுவது எப்படி என்று தெரியவில்லை

  • @adhilakshmi1717
    @adhilakshmi1717 Год назад +1

    Plants Na romba pidikum nanum ungala mathiritha

  • @baburaojumde5020
    @baburaojumde5020 11 месяцев назад

    Meegaarumai..supper

  • @chitrafoodrecipes
    @chitrafoodrecipes Год назад

    Hi sostar thevana puillu pakikavei pasumeiya uilathu sistar super super 👌👍🙏💐

  • @ChandraSekar-oe7cw
    @ChandraSekar-oe7cw Год назад

    Super very nice photo akka 🤗

  • @balasubramaniyan2332
    @balasubramaniyan2332 10 месяцев назад

    vazthukal wugala pola orru marumagal ammai thaal nallathu

  • @sasikumarp4885
    @sasikumarp4885 Год назад +1

    Akkasuper

  • @anandarajshoba.
    @anandarajshoba. Год назад

    Very nice to watch your channel always.

  • @crazythings4884
    @crazythings4884 Год назад +1

    Hi sister your life is so beautiful

  • @Swetha01
    @Swetha01 Год назад +1

    Marugu plant akka

  • @nizanthlogesh1490
    @nizanthlogesh1490 Год назад

    Hi sister video super Iruku

  • @gogilaveni1281
    @gogilaveni1281 Год назад

    அந்த செடி மறுகு😊🥰

  • @karna_editz9569
    @karna_editz9569 Год назад

    இது சூப்பர் நேப்பியரா அக்கா..

  • @ravis2676
    @ravis2676 Год назад

    This is the only channel I enable like butten first and watch

  • @arivukkarasuk1942
    @arivukkarasuk1942 Год назад

    Super

  • @malarkodibalakrishnan1145
    @malarkodibalakrishnan1145 Год назад

    Very hard working.

  • @njpjp2204
    @njpjp2204 Год назад

    Well done. but you could use water more judiciously by having sprinklers. U could use strimmers/brush cutters to control ur weeds...

  • @ashikkanth982
    @ashikkanth982 Год назад +8

    Very happy to see your family sister.Stay blessed

  • @srinathbalan6387
    @srinathbalan6387 Год назад

    Superb punita sister . The real Hero lady superstar again welcome the channel

  • @manojgv4556
    @manojgv4556 Год назад +1

    Mushroom land la varudhuna land chemical illama healthy ah irukkunu artham,keep organic farming alive. congratulations from a fellow organic farmer.

    • @raj-gb8oi
      @raj-gb8oi Год назад

      When I was young, we had cows and buffaloes, they are a huge responsibility, lots of hard work needs to be there for their maintenance, your vlogs so educational,so worry about length of it🎉

    • @gokuls7518
      @gokuls7518 Год назад

      chemical use panniye mushroom valakka mudiyum update😅

  • @ramya98
    @ramya98 Год назад

    செடி மருகு sister❤

  • @rameshs7339
    @rameshs7339 Год назад

    அந்த புது வரவு செடி மாறிகொழுந்து செடி போல் உள்ளது உண்மையா?

  • @samprem
    @samprem Год назад

    Sister you are working very hard.Take care.

  • @gopalakrishnancb7589
    @gopalakrishnancb7589 Год назад

    Good job

  • @TN_DEVIL_YT_999
    @TN_DEVIL_YT_999 Год назад

    Nice video

  • @palanivelrajavel4979
    @palanivelrajavel4979 Год назад

    Subear sister

  • @kokiselvi2209
    @kokiselvi2209 Год назад +1

    Semma life ka ❤️manathukku amaithiyana life ka kandippa I tha work layume kashtama irukku irunthalum beautiful life ka💐💐💐🌱🌱🌱🌱🌱💐

  • @user-xp4dj3jj1x
    @user-xp4dj3jj1x Год назад +1

    Snake erukumla athapathi solluma

  • @sivashankar0228
    @sivashankar0228 11 месяцев назад

    Sister how many acres u have

  • @Nagendran_sanju
    @Nagendran_sanju Год назад +2

    மருக்கொழுந்து செடி நல்லா இருக்கும் போதே அடுத்த அடுத்த இடத்துல பதியம் போட்டு வச்சுக்கனும் இல்லாட்டி காஞ்சு போய்ரும் sis

  • @prabhu.ssekar952
    @prabhu.ssekar952 Год назад

    Thattai pul and thennamattai cut pandra machine yeadhu best nu konjam idea Sollunga 🙏🏻

  • @indusenthil12
    @indusenthil12 Год назад

    Super super

  • @mallikasivakumar9369
    @mallikasivakumar9369 Год назад

    Super life 💝

  • @you_me_2gether
    @you_me_2gether Год назад

    Hii அக்கா ❤

  • @premnaths-3425
    @premnaths-3425 Год назад +2

    Akka seeds yaarula select panrukinga🥺 enaku mattu oru tym kooda kedaikave maatuthu. Athi (Fig) seeds giveaway kuduthathilarunthey try pantu irukan. Hoping for the best

  • @DEVILPRANESH-fn4dy
    @DEVILPRANESH-fn4dy Год назад

    Kandipanga theevanam venum

  • @linkedwithall3221
    @linkedwithall3221 Год назад

    வாழ்க வளமுடன்🌷🌷

  • @MsMidhuna
    @MsMidhuna Год назад

    Super ma unga life...blessed... total property evlo acres ma...romba neat ah maintain panreenga..

  • @user-hn7nk6nz6t
    @user-hn7nk6nz6t Год назад

    Hi mam Neenka vanguna weeder brand sollunka

  • @darshanavm1115
    @darshanavm1115 Год назад +1

    மருகு செடி அக்கா

  • @E.Senthilkumar2025
    @E.Senthilkumar2025 Год назад

    Rose nice n athil irunthu veliyerya vandu oda katchi video timing sis..
    Hardwrk agri kings..u n Anna..

  • @bagyag7090
    @bagyag7090 Год назад

    மரூவு sister

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Год назад +1

    45 degree சாய்ந்த மாதிரி நடுதல் நலம்

  • @anything1884
    @anything1884 Год назад

    Sister,What is the source of water for your land?

  • @gaminggodff3911
    @gaminggodff3911 Год назад

    Lands total extend enna sis and ovovunum oru pakkama iruka madiri theriyuthae pls explain in next vedio sis

  • @sivakamisiva8385
    @sivakamisiva8385 Год назад

    👍

  • @gunavathimurugesan847
    @gunavathimurugesan847 Год назад

    Akka neega fashion designing thana padichirukinga
    Naa bsc complete panniten ipo tailoring course la advance level maathiri oru sila utube channel la paathen fashion designing 6month course 1 yr course nu athula theory class and practical aa stitching ng sollitharaga usefula irukuma tailoring panna konja explain pannuga akka

  • @thangamaniganesan253
    @thangamaniganesan253 Год назад

    👌👌

  • @vanavil8214
    @vanavil8214 Год назад

    Sis one doubt ethota seed enga kidaikkum sis pls tell me

  • @hadijhaschannel4304
    @hadijhaschannel4304 Год назад

    Sis unga video ku end laam naanga ketka matom….1 hr pona kooda naanga parpom

  • @cloud8881
    @cloud8881 Год назад

    Waiting to see you and speak with you sis

  • @linkedwithall3221
    @linkedwithall3221 Год назад

    எத்தனை மாடுகள் இருக்கிறது உங்களிடம். நாங்களும் மாடு வளர்க்கிறோம்

  • @raj-gb8oi
    @raj-gb8oi Год назад +1

    🎉

  • @user-ll3wt2kx3y
    @user-ll3wt2kx3y Год назад

    Sister u from

  • @shanmugapriyapalanisamy2067
    @shanmugapriyapalanisamy2067 Год назад

    Marugu

  • @DEVILPRANESH-fn4dy
    @DEVILPRANESH-fn4dy Год назад

    Maruthani

  • @venkatmamed
    @venkatmamed Год назад

    Sister ungaluku eathana eakkar iruku

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Год назад

    முதல் அறுவடை 90 நாள் பின்னர் 45 நாள் ஒருமுறை,களை எடுக்க வேண்டும், வெட்டும்போது கீழ் பகுதியில் அறுக்க வேண்டும்

  • @rajasekaran7236
    @rajasekaran7236 10 месяцев назад

    You r agri student

  • @Nandhini.Pravin
    @Nandhini.Pravin Год назад

    Adhu yenna sis water varudhula adhu yenna kinara

  • @Sushmithalogesh
    @Sushmithalogesh Год назад

    Marikozhunthu dhana akka

  • @PazhaniyammalMoorthiii-xo1lc
    @PazhaniyammalMoorthiii-xo1lc Год назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AnnaMalai-jj8wh
    @AnnaMalai-jj8wh Год назад

    Tinamu video potungal

  • @ranjim1679
    @ranjim1679 Год назад

    Hi sis.. Super

  • @mohammedraffic3482
    @mohammedraffic3482 Год назад

    Unga village name ene sis

  • @priya-ep8vt
    @priya-ep8vt Год назад

    Snake la varuma

  • @selvamr5829
    @selvamr5829 Год назад

    Hi🌹🌹🌹🌹👌👌👌👌👍👍👍👏👏👏👏

  • @brindhabrindha3610
    @brindhabrindha3610 Год назад

    திண்ணோடு பத்தினி மரிக்கொழுந்து ரெண்டுல ஏதோ ஒரு செடி அக்கா

  • @sathiyaswathi704
    @sathiyaswathi704 Год назад

    அக்கா தீவன பிள்ளை தட்டை வைக்கும் முன்பே அறுவடை செய்ய வேண்டும்.

  • @crazythings4884
    @crazythings4884 Год назад

    Sister your farm is very nice total land how many acres

  • @BaluBalasubramanian-mi6dl
    @BaluBalasubramanian-mi6dl Год назад

    அக்கா இந்த தீவன தட்டுக்கு பச்சை சாணத்தை உரமாககொடுங்கள்

  • @balabala-ot9un
    @balabala-ot9un Год назад +1

    Beautiful vlog ❤

  • @naveensenthil8187
    @naveensenthil8187 Год назад

    Akka adhu name "super nepiyar"

  • @kiruthikaathith5208
    @kiruthikaathith5208 Год назад

    மரிகொழுந்து

  • @ShriShricreation1184
    @ShriShricreation1184 Год назад

    Oregono Italy spices used for pizza

  • @nivinpriscilla1464
    @nivinpriscilla1464 Год назад

    Marikozlundhu plant

  • @prakashnagaraj4879
    @prakashnagaraj4879 Год назад

    First comment

  • @R.santhoshkumar-lu5no
    @R.santhoshkumar-lu5no Год назад

    முதல் அருப்பு 90 நாள் இரண்டாம் அருப்பு 45 நாள் தொடர்ந்து 45 நாளுக்கு ஒரு அறுப்பு

  • @stellamarysuja3855
    @stellamarysuja3855 Год назад

    Hey asri did you forget me

  • @sathishsatz
    @sathishsatz Год назад

    RUclips income video podunga..

  • @lavanyalavanya9089
    @lavanyalavanya9089 Год назад

    Hi sister

  • @prakashrooba7424
    @prakashrooba7424 Год назад +1

    Hi sis good morning

  • @SandeepNaveesh-bl2zj
    @SandeepNaveesh-bl2zj Год назад

    Hi sis

  • @SPCBALASPCBALA-bi4xg
    @SPCBALASPCBALA-bi4xg Год назад

    90days

  • @rocky9601
    @rocky9601 Год назад

    Land details podunga i mean how much you have

  • @E.Senthilkumar2025
    @E.Senthilkumar2025 Год назад

    நீங்க கண்பித்த செடி மருகு செடி ங்க

  • @nalinivijayakumar6736
    @nalinivijayakumar6736 Год назад

    மருவு செடி

  • @SPCBALASPCBALA-bi4xg
    @SPCBALASPCBALA-bi4xg Год назад

    Marikoludhu plant