I tried banna leaves halva, and it came out very nice and tasty. Yummy. Thanks you for the recipe halva and I enjoyed it. A tight hug and lively romantic kiss FOR YOU
கர கர மொறு மொறு மிக்ஸரு.. கார பூந்தியும், கடலைப்பருப்பும் கலந்து செஞ்ச மிக்ஸரு.. அவலும் கூட சேர்ந்து இருக்கு.. அதை சாப்பிட்டு பாக்க ஆவலும் தானே வந்து இருக்கு.. அருமையா செஞ்சு கொடுத்து அள்ளிட்டீங்க சிக்ஸரு.. மிச்சம் கூட வைக்காமல் சாப்பிடலாம் மிக்ஸரு..
Explanation is superb chef👌👌👌
Thank you so much 💐🙏
Super chef naan try pannuven 👍🏻
Easy to make try panni results sollunga👍🙏
Happy deepali chef for u and ur family
Thank you so much and wish you the same 🙏💐
“Whatever happens in your life, just have a mixture😛😋
Mixture is entertainment snack 😀😋
Lattu recipe
Thank you 🙏
I tried banna leaves halva, and it came out very nice and tasty. Yummy.
Thanks you for the recipe halva and I enjoyed it.
A tight hug and lively romantic kiss FOR YOU
Thank you so much for your valuable feedback 🙏💐
கர கர மொறு மொறு மிக்ஸரு..
கார பூந்தியும், கடலைப்பருப்பும்
கலந்து செஞ்ச மிக்ஸரு..
அவலும் கூட சேர்ந்து இருக்கு..
அதை சாப்பிட்டு பாக்க
ஆவலும் தானே வந்து இருக்கு..
அருமையா செஞ்சு கொடுத்து
அள்ளிட்டீங்க சிக்ஸரு..
மிச்சம் கூட வைக்காமல்
சாப்பிடலாம் மிக்ஸரு..
உங்களுக்கு ஈடு கொடுத்து என்னால் அடுக்குமொழியில் எழுத வராது மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது வாழ்த்துக்கள்🙏💐 ரொம்ப நன்றிங்க🙏🙏🙏