சென்னையில் மழை/ மழைக்கேத்த சூடான உணவு | FULL FUN VLOG | SUNDAY / BREAKFAST / LUNCH | JENI
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- இன்றைய கலாட்டா சமையல்
சுட சுட சோறு ,வஞ்சிர மீன் குழம்பு ,முள்ளங்கி முட்டை பொரியல். கானாங்கெளுத்தி மீன் வறுவல்,தோசை ,சாம்பார்
Contact me -
Mail ID - jenisquad000@gmail.com
Whatsapp - 9360671185
.
Follow me on Facebook:
/ jeni-1034139. .
Insta Account-
/ jeni_offici. .
Subscribe our RUclips Channel:
/ jenivlogger
.
╔═╦╗╔╦╗╔═╦═╦╦╦╦╗╔═╗
║╚╣║║║╚╣╚╣╔╣╔╣║╚╣═╣
╠╗║╚╝║║╠╗║╚╣║║║║║═╣
╚═╩══╩═╩═╩═╩╝╚╩═╩═╝
ஜெனி சகோதரி உங்களை விடடடடட விமல் சூப்பரா தோசை செய்கின்றார்கள்.பிள்ளைகள் சமைத்து நாம் சாப்பிடுவது எவ்வளவு பெரிய பாக்கியம்.
வாழ்த்துகள் விமல்மா
ஜெனிஅக்கா வீட்டு பக்கத்தில் இருந்திருந்தால் நமக்கும் விதவிதமா சாப்பாடு கிடைத்திருக்கும் 😢😢
Mm kudupanga ponga
@@remadevi5886 😁😁
Nengalum kuduknum ok va😅
Yes
Ha ha ha
சூப்பர் அக்கா . மீன் குழம்பு வறுவல் சூப்பர் சூப்பர். ஒரு சின்ன விஷயம் மீன் குழம்பு க்கு சின்ன வெங்காயம் போடுங்க அக்கா. ஒரு தடவை அப்படி செஞ்சு பாருங்க இன்னும் சூப்பரா இருக்கும்.
Wow!!! Vimal cooks like a ‘pro’. The way he cuts the onion is just like a chef. To be honest, he out-beat his Mom. Day by day, Vimal is impressing us with his hidden talents. Jeni’s fried fish is ‘அருமை, அருமை’👌it’s sad to see Jeni’s husband begging for a ‘Fathers’ Day’ wish. Pl upload a Fathers’ Day video where Vimal & Sherine wishing him. We are eager to see the joy on his face.
அக்கா எல்லாவற்றையும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும் சுவை கூடும்😊
Adikadi hotel poi kasu niraya selavu Pani outside food sapdama healthya vetlaye samachi sapduringa I like you sis
Ungaludaiya subscriberku ellam sappadu pottingana nallarukum pls rly next video
ஹாய் ஜெனி முள்ளங்கி பொடிமாஸ் சூப்பர் நான் இன்னைக்கு இந்த டிஷ் கத்துக்கிட்டேன் விமல் சமைக்கிறது பாக்குறதுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு தோசை வேகமா போடறாரு 👌 ❤
அக்கா சமையல் செய்யும்போது ஒவ்வொன்றும் சூப்பராக அக்கா உங்க கையால ஒரு தடவை சாப்பிட வேண்டும் ஆசையாயிருக்கு
மனசு சோர்வா இருக்கும் போது உங்கள் வீடியோ பார்த்துக்கொண்டே சம்ம எனர்ஜி யா இருக்கும் அக்கா❤
ம்ம்
ம்ம்
இப்படிலாம் சாப்பிடனும்னு ஆசையாக உள்ளது எங்கள் வீட்டில் இப்படி எல்லாம் செய்து கொடுத்ததே இல்லை...
மேடம் அந்த பாத்திரங்களின் மேல் கணமான தட்டு மூடுகிறீர்களே அது எந்த கடையில் வாங்கினீர்கள் எவ்வளவு விலை ப்ளீஸ் ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்கள் ரொம்ப நன்றாக இருக்கிறது கரண்டியும் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்.
விமல் அம்மா தோசையை விட உங்க தோசை சூப்பர்... வெங்காயம் வெட்டுவது அத விட சூப்பர்....
Super sister.. vithiyasa vithiyasama neega seiyathu pathu than kaththukanum... Vimal super ah dosa senjaru...
Murungai keeraila muttai pottu senja supera irukkum kolunthu keeraiya irukkanum
ஜெனி அக்கா சமையல் யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤❤❤
Hi jeni akka I am in kanchipuram
Super Super ❤
உங்க பையன் மிக அருமை யாக வெங்காயம் கட் பண்றாங்க மிக மிக அருமையாக தோசை செய்கிறார்
I think vimal is the next chef in your home congratulations vimal
Mullangi super but fish kudu sapatakudathu.
Best part is the conversation between husband and wife. Bless you both!!
Fish and mullangi set agathu. Sapda koodathu jeni. Yarachum kettu parunga
Add little oil with masala for all fries. By doing this You can spread masala evenly try.
Newly addicted to your cooking Jeni sister❤The way you are talking is super 😊
Naanum
சூப்பரா இருக்கு அக்கா உண்மையுமே எல்லா சமையலும் நல்லா இருந்துச்சு மீன் குழம்பு சூப்பரா இருந்துச்சு ரொம்ப புடிச்சிருக்கு அக்கா
Neenga 2 perum nalla jolly ya pesikuringa nanum en husband um ungala mathiri than samma jolly ya pesipom
Hi Jeni fish ku opposite to radish rendaiyum serthu saapidadhinga
அவரசத்துக்கு எதாவது சமையல் செய்யனும்னா உங்க வீடியோவ தான் பார்ப்பேன்.😍
Unga video pathadhan kitchen mela interest adhigama varudhu, na Samy kumbittu mudicha apuram Pooja rooma pathu pathu rasipen, ipolam enga vtu kichen ah suthama vechi irundhutu pogumbodhu varumbodhellam kitchen ah etti etti pakkuren....
பீன்ஸ், உ. கிழங்கு எல்லாவற்றிலும் முட்டை பொடிமாஸ் செய்யலாம்
Aunty mud pot la 1st mustard potta sekkaram crack vanthurum
ஹாய் ஜெனி எப்படி இருக்கீங்க உங்க சண்டே சமையல் சூப்பர் பிரதர் யாரும் ஃபாதர்ஸ் டே க்கு வாழ்த்துச் சொல்ல வில்லை என்று சொன்னார் நான் உங்களுக்கு விஷ் பண்றேன் பிரதர் நான் உங்கள் வீடியோ பார்ப்பதே நீங்கள் ஜாலியாக பேசிக்கொண்டு சமைப்பது தான் அதற்காகவே உங்கள் வீடியோவை பார்க்கிறேன் பிரான்சில் இருந்து லதா சிஸ்டர் 🙋🏻♂️
Briyani masala and karam masala video thaniya podunga sister pls
Akka knife enga vanguninga and unga monthly grocery shopping pathi solunga akka epdi purchase pandringa and evolo money agum nu soluungaa akka
Sister UNGA program anithume spr. Tailoring sollithara method samayalilum kalakuringa sister. God bless you
அக்காவின் நல்ல குணத்துக்கு யார் போனாலும் சாப்பாடு தருவாங்க 👌👌🙏🙏💐💐
ரொம்ப தான் ஆசை உங்களுக்கு😀
அப்பன போலமா
Super sis...pasiparuppu keerai um serththu koottu seithu video poduga sis
செம சமையல் மீன குழம்பு வருவள் முள்ளங்கி முட்டை பொரியல் வேரலேவல் 👌 பாண்டிச்சேரியிலிருந்து
Sema akka, inga piyyan super ah dosai suduran, unga meenkuzhambu paarkkave attakasama irukku ❤
Super sister recenta unga video pakuran ..enaku romba pidichirukku..Nala jollya enjoy Pani samayal seyirukkenga ..
விமல் தோசை சூப்பர் புலிக்குப் பிறந்தது பூனையாகுமா
Vimal dhan next chef,master ellame,onion cut pandrathula irundhu,dosa sudrathu ellame super❤❤
Kanakatha meen fry la konjam puli Karaisal potta meenla masala oori taste ah erukum akka
Unga videos than enaku stress buster... So continue ah podunga akka❤❤
ஜெனி அக்கா முள்ளங்கியும் மீனையும் ஒரேநாள் சமைத்து சாப்பிடக் கூடாது❤
Chatti medium and low flame mattum veykappa romba nal odayame use pannalam
Jeni ma unga videos eallam recenta than pakuren kalakureenga theriyuma ungala nenecha perumaiya iruku samayal supera panreenga eanakum ungala mathiri samaikanumnu aasai konjam tips kudunga pls🌹🌹🌹🌹🌹
Hai jeni unga family pakkum pothu en family nyabagam varuthu na romba miss pandraen
Unka sirippukakave i am yr fan
...enka amma tailor tha so i like it❤❤❤
Avoid radish while cooking fish menu
Hi akka.. Neega pandratha paakum pothu sapadanum pola iruku...
Idly plate ennakum vangi kungunga
Akka unga speech kagavae unga video parpaen love ur speech and ur character ❤❤❤
உங்களிடம் கேட்டேன் மண் சட்டியை எப்படி அந்த வாசனை இருக்க என்ன பன்னிங்க
Akka ungala enagu rompa pidikum unaga samayal yellam sema akka ungala pathutha nanum ipo samayal yellam panren.Enoda huspand sema ya iruku ipo ne vaikra kulampulamnu solranga akka thank u akka ❤❤
Vimal super you looks like your mother jeni sister hands up you
Meen kadaiku ethuku vanthu irukom meen vanga. Jeni sister ungala la tha ipadi pesa medium😄😄😄kada kada nu ulla poitu kudu kudu nu vagitu vanthuten. 😄😄😄
Unga familial oru alu na illayenu yenagu rompa varuthama irugu akka..
Akka Neenga vanth different different aa samayal pandringa. ❤❤❤
Don't cook raddish while preparing fish it cause skin problems
Ayoo ninga smile pannathiga
Fish saptumbodhu mullangi sapdadhinga sister
காலிஃப்ளவர் இதுமாதிரி முட்டை போட்டு செய்ங்க அக்கா நல்லா இருக்கும்
இட்லி தட்டு விலை என்ன அக்கா ❤
Unga paiyan semmaya dosai suduranga super jeni akka
ஜெனி உங்க வீடியோ எல்லாமே அழகா இருக்கு சூப்பர்
Chechi nice first time seeing mullangi podimas
Amma ennaku uppu pakka therila onnu athikama aaguthu illai kammiya aaguthu enna seiya.?
Vegetables yepdi fridgla store pandrathunu video podunga jeni
Akka atha idli set rate enna akka
Intha idly thattu Nenga D Mart la vanguvingala sister price solla mudiuma pls
Akka neenga use panra karandi venum
Fishum mullangi setthu shappida koodaathu jenima
Dosa kal yenga vaanganinga akka super
Last video la naan 3msg anupirken parthu vitu ennaku adutha video vil ennoda name solli sollungal pls appothu neengal ennodu peasiya thirupthi ennaku irrukum ma
I am ur subscriber sister want to eat one day in ur home. So blessed ur. Enaku delivery aitu veetula irukan apa irunthu unga vedio ku addicted😅
Akka super helmet pottu onioan cutting super altimate ❤
Hi akka unga video ellam na like panni papan nenga en lunch box shorts podamatrenga na atha romba miss panra plzzz daily atha konja podunga
Vimal Super aa samayal panrathu👌👌👌👌
From
Kerala ❤
Akka meen kulambu sapidum podhu mullangi sapida koodathu akka
Hii, jeni, unga video super aa varudu, jeni anda idli stand and neenga cook panum bidu long karandi use panninga ille adu enna cost aagum, and neenga ade Karnataka ku anupa mudiyuma
Brooooo semaaaa comedyy annnaaaa 😂😂😂😂neeyum than yengalamoo suthituu varaa thol seevirlamaa😂😂😂
Akka kulambu milagai thool na sambar thool la?
Hi akka ungalai rompa pidikum ennaku .Nega one time parry la enga shop ku vathega but pesamudiyalai owner irutharu ..akka. so sweet unga video one kuda miss pannamaten ..❤
Happy father's Day brother,. have fun 😅
Pls reduce rice level
Super vlog ka, thambi samayal super ka, anna kku hi, pakthu v2dula unlavanga kuduthu vachavanga, uluntha sour recipe podunga ka
மீன் பொரிச்ச மீதி oil enna பண்ணுவீங்க
சூப்பர் அம்மா 😋😋😋😋 நீங்க சாப்பிடும் போது தான் இதே போல் வீட்டில் செய்து பாக்கணும்னு தோணுது. கண்டிப்பா ட்ரை பண்றோம் அம்மா 😋😋😋👍👌👌👌🙏
Super akka 😍😍😍😍😍😍
Akka eppo unga video pakkuradu ella ka sry edhukku teriyuma na 3 months pragnent erukka unga cooking pardhu ennakku saputanum pola erukku aana enakku senchi tara yarum ella ka so iam very sad ka
Hi akka na ungkaloda big fan ungka video patha yetho mind amathiya irukku tq akka anna negka pesitte samayal panrathu pakkarathuku rompa nalla irukku ungka video ku na wait pannite iruppan day to day
Jeni ya Vida vimal supera dosai suduran congrats
ung son ena mathirithan aunty nanum padikum pothu mom ku cooking la help seyum
Uga idly plate ennaku romba alagha iruku ennaku vagithagal akka please na college pora pa aduthutu poren please vagitha ga akkka❤❤❤
Amman agencies chettikulam Brazzer street/ethu tha ka aga vitu address ethuku annupuga
My favorite food is vanjaram meen kuzambu and fry aunty
Mannukulla carrot erukarathanalathan skin remove pannanum
Sambar la garlic 🧄 podala yan 🤔
Super super fun filled vlog ka,andha meen adikki vachuvirundhathu azhaka irundhuchu ka,mullangi podi mass different and super dish ka...sharing caring mass ka....kumaru missing today...
Love 💞💞💞💞 u ka..
👌👍ஜெனிமா குடுகுடு கடகடவென சமைக்க நமக்கு வருமா???super cool ma ...take care 💕
Hi Jemi 👋 ma I miss you last 2days .What happened ?I like your voice to hear.every day.💕💕💕
Akka meen kulampuku coconut sarka matikala
Jeni akka ennakku unga samayal romba pidikkum unga karandi ennakkum 2 vennum